Everything posted by ஈழப்பிரியன்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்காவை இழுத்து விடுவதில் நெத்தன்யாகு ரொம்பவும் முயற்சி செய்கிறார். அவரது வலைக்குள் ரம் விழுவார் போல தெரிகிறது.
-
மனிதநேயம் எங்கே
மந்தாகினி வணக்கம். கவிதைக்கு பாராட்டுக்கள். மிருகவதை என்று கூப்பாடு போடுகிறவர்கள் மனிதவதை பற்றி மூச்சே விடுவதில்லை.
-
வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!
சுமந்திரன் பதில் செயலாளராகவே நியமிக்கப்பட்டார். எப்போது பொதுச்செயலாளர் ஆனார்? எனக்கு சொல்லவே இல்லையே.
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
உண்மையாவா?
-
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
அனேகமான வீரர்களின் கைகள் சேதமடைகின்றன.
-
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் ; ரஜீவன் கோரிக்கை
250 மைல்களை கடக்க 10 மணிநேரம் வாகனங்களில் முடங்கியிருக்க வேண்டுமென்றால் யார் போவார்கள்? வடக்கு கிழக்கிற்கு செலவு செய்ய என்று வாங்கிய பணத்தில் சிங்கள தேசமெல்லாம் நெடுஞ்சாலைகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை அமைத்தால் மக்கள் மட்டுமல்ல அரசும் அதனூடாக பணத்தை உழைக்கலாமே? வீதி விபத்துக்களையும் குறைக்கலாம்.
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
ஆளுனர் அரசின் சேவகன். அவரிடம் கேட்டால் அரசுக்கு சார்பாகத் தானே இருக்கும்.
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன்
இதைத் தானே கஜேந்திரகுமார் ஆரம்பத்திலிருந்தே கூறினாரே? என்னாச்சு?
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
முதல்வரே உங்கள் வரவை எதிர்பார்த்து பலர் இருக்கிறார்கள். உங்களை நம்பி ஓடோடிவரும் ஜீவன்களை ஏமாற்றி விடாதீர்கள்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
பேஸ்போல் வீரர்கள் போடும் கிளவுஸ் போல கிரிக்கட் வீரர்களுக்கும் போட வேண்டும்.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
கும்பலில் கேவிந்தாவா நானும் கலந்து கொள்ளுவேன்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
மினி முதல்வர் கிருபனுக்கு வாழ்த்துக்கள். குறுகிய காலத்தில் அதிரடியாக போட்டியை நடாத்திய கோசானுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
-
🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி / அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025)
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
சங்கு - சைக்கிள் சந்திப்பு!
யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு டக்ளசை தமிழரசும் சங்கும் தொடர்பில் இருப்பதாக கூறினார்கள்.
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
அந்தக் காலத்தில் வெளிநாட்டு தொடர்புகள் இல்லை என்றால் சிவனையே உருட்டி பிரட்டி விற்றுருப்பார்கள்.
-
ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்
பிச்சைக்கார நாடுகள் அவுட் பணக்கார நாடுகள் இன்.
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
சந்திரிக்காவின் ஆட்சியில் மாணவி கிருசாந்தியை மானபங்கப்படுத்தி கொலை செய்து செம்மணியில் புதைத்தார்கள். மாணவியை தேடி சென்ற தாய் உறவினர்களையும் கொலை செய்து புதைத்தார்கள். இதுவரை இந்த சம்பவம் பற்றி அறியாதவர்கள் இருந்தால் அதைப்பற்றி ஓரளவு அறிந்து கொள்ள மேலே உள்ள காணொளியை பார்க்கவும்.
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
புதைகுழி ராணி சந்திரிகா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த வருட போட்டியில் குதிரையோட எவ்வளவு முதலமைச்சரே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நிரந்தர முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். கிருபனுக்கு எவ்வளவு பாராட்டுக்களை சொன்னாலும் தகாது. வேலைப்பழுக்களின் மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கோலியை இப்படி கழுவி ஊத்தலாமா? An error occurred while processing your request. Reference #97.16a6d67d.1748966617.1ac3df8f https://errors.edgesuite.net/97.16a6d67d.1748966617.1ac3df8f ESPN not working.
-
இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது
அவர் செய்யக் கூடிய ஆள் தான்.
-
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு
காட்டுவாசிகளுக்கு சொல்வது போல இருக்கே?
-
இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது
இதிலே சுமந்திரன் எப்படி சம்பந்தப்பட்டார்.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
உண்மை தான் பிறந்த திகதி கூட்டுத்தொகை இலக்கம் இவற்றைப் பார்க்கும் போது எண்சாத்திரத்தை மறுக்க முடியவில்லை. எப்படி என்றும் தெரியவில்லை.