Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @நந்தன் க்கு முதலில் வாழ்த்துக்கள். @கந்தப்பு மூக்கால அழுது அழுது இப்போ சத்தமே இல்லாமல் 8 வதாக நிற்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மையாவா? உங்களுக்கேற்ற ஜோடி தானே? வைச்சுக்கோங்க.
-
கஜேந்திரகுமாருடன் இணைந்தார் சரவணபவன்
ஏதோ மக்களுக்கு சேவை செய்யவே கட்சி மாறியிருக்கிறார் என எண்ணிவிட்டேன். ஐயா எதிர்கால கதிரையை எண்ணியே மாறியிருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன படப்பிடிப்பாளரே இன்றைய படங்கள் கிளுகிளுப்பாக இல்லையே?
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
எந்த சமயத்தில் சேருவதென்றாலும் எப்போதோ முடிவு எடுத்திருக்க வேண்டும். முதியோர் என்ற அடைமொழியின் கீழ் என்ன தான் செய்ய முடியும்? உங்கட பெயர் போகும் பக்கத்து வீட்டுக்காரனின் உயிர் போகும் சம்மதமா?சம்மதமா?
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். கால தாமதம் காரிய நஸ்டம். இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர்களெல்லாம் தான் இந்த அணியில் விளையாடப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டே தானே பந்தயத்தில் பங்கு கொண்டோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாய்ப்பில்லை.
-
அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
அது ராஜாவாக இருக்க விடவே மாட்டீர்களா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கந்தப்பு இன்னுமா சென்னையை நம்புறீங்க? அடக்கிற அலுவலை கதையுங்கப்பு. கோசான் மேலவரத் தொடங்கி விட்டார். ஒரேயடியா மேல வாறாரோ தெரியாது. ஜ மீன் முதல்வர்.
-
பள்ளிக் கூடம் போகலாம்
ஆட்டைய போடுறதில நீங்க நம்மாள்.
-
பள்ளிக் கூடம் போகலாம்
1968இல் நானும் 9வது வகுப்பே. அதை Prep என்று சொல்வார்கள்.
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள். அமெரிக்க உபதலைவர் போய்ப் பார்த்தாரே. சுகமாகிட்டார் என எண்ணினேன்.
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
பாரதிராஜா அறிமுகப்படுத்தியதால் பழைய நினைவுகள் இப்போதும் உள்ளது. நான்கு சுவர்களுக்குள் தயாரித்த படங்களை கிராமங்களில் மக்களுடன் மக்களாக படம் எடுத்த பெருமை பாரதிராஜாவையே சேரும். சரி சரி வயது அப்படி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த பெரும் படையில் நானும் ஒரு துளி.🤣 துளி துளியாக கடலே உள்ளது. விஜய் சங்கர் ஆடுகிறாரே? சபாஸ்... சரியான கேள்வி. விடக்கூடாது. பிடிக்கிறம் சீக்கிரம். ஒரு கையால வாழ்த்தினால் மறு கையால இழுத்து விழுத்தும் அலுவலைப் பார்க்க வேண்டும். தமிழேன்டா.
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
சரத்குமாரின் மனைவி ராதிகாவும் இலங்கை தானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @நந்தன் வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை சென்னைக்கு வைத்து செய்யிற மாதிரி இருக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல தொடக்கம் ஆனாலும் அவுட்டாகி விட்டார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்போதும் தமிழனுக்கு சந்தோசமான செய்தி காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன் கொட்டும் மழைக்காலம் உப்பு விக்கப் போனேன்.. தப்புக் கணக்கை போட்டுத்தவித்தேன் தங்கமே ஞானதங்கமே கெட்டபிறகே புத்தி தெளிந்தேன். இன்று மும்பை பந்து வீசுகிறது. எனவே........................................?
-
240 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!
இப்படியானவர்களைப் பிடிக்கும் போது உண்மையான இலங்கை குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். இதுவே அமெரிக்கா என்றால் இவருக்கே தெரியாமல் இவரது பொதியினுள் இவரை பின்தொடரக் கூடிய மாதிரி செய்து எங்கே போகிறார் யார்யாரை சந்திக்கிறார் என்று முழு 4ட்டத்தையுமே பிடித்து விடுவார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன் இப்போ தான் அழுத பிள்ளை பாராட்டுப் பெறுவதைப் பார்க்கிறேன். புகைப்பட கலைஞர் சுவிக்கு பாராட்டுக்கள். கந்தப்பு இன்றைய போட்டியின் போது தல ஓய்வை அறிவிக்கப் போகிறாரா?
-
களைத்த மனசு களிப்புற ......!
கட்டிப்பிடி வைத்தியத்துக்காகவே உயிரைக் கொடுத்து விளையாடுவாங்களே.
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
கண்ணீர் அஞ்சல்கள்.