Everything posted by ஈழப்பிரியன்
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
- இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
RESULT 2nd T20I (N), Dambulla, July 13, 2025, Bangladesh tour of Sri Lanka BAN 177/7 SL (15.2/20 ov, T:178) 94 Bangladesh won by 83 runs Powered by Smart Stats Fan Ratings Summary Scorecard MVP- இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
யாரையோ பிரிக்க அனுப்பப் போகிறார்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதைப் பார்க்க கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததே ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.- சிரிக்கலாம் வாங்க
சிறி நாங்களும் எத்தனை நாள் மனதால் மதில்கட்டி வாழ்ந்துள்ளோம். என்ன ஒரு விசேசம். மதில் உடையும் நாள் முதலிரவை ஞாபகப்படுத்தும்.- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
நேற்றிலிருந்து றாலைப் போட்டுவிட்டு தம்பி ஒருவர் காவல் இருக்கிறார். இப்போ நீங்க தான் தூண்டிலில் மாட்டியிருக்கிறீர்கள். பார்ப்போம்.- செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தச் செய்திகள் படங்களை சிங்கள பத்திரிகைகளில் போடுகிறார்களா?- உன்னால் முடியும் தம்பி
படத்தைப் பார்த்தாலே நீங்க அப்பாவியாவே இருக்கிறீர்கள். உங்களைப் பார்த்துமா அந்தப் பெண்ணுக்கு இரக்கம் வரவில்லை.- இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி!
அப்ப சீனா ரசியா பிரேசிலுடன் எங்களையும் இணையுங்கள் என்று ஒற்றைக் காலில் நின்ற மாதிரி இருக்கே? கைவிட்டாச்சோ?- சிரிக்கவும் சிந்திக்கவும் .
இவர்களைத் தான் மாங்காய் மடையர்கள் என்பது. அவகாடோவின் படத்தையாவது போடாமல் விட்டிருக்கலாம்.- யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது
என்ன ஏராளன் உங்க ஏரியாவில் அடிக்கடி நடக்கிற மாதிரி இருக்கே?- வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
தகவலுக்கு நன்றி.- செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு - பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சர்
https://www.instagram.com/reel/DL2-QoGA3cO/?igsh=YWowa2p6dGd1cXN3- இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை!
Global entry யைப் பாவிப்பதால் கடந்த சில வருடங்ளாக சப்பாத்து கழற்றாமல் கணனி ஐபாட் வெளியே எடுக்காமல் போய் வருகிறேன்.- வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!
இதைப் பார்த்துவிட்டே சிலர் வாகனங்களை வாங்கலாம். வியாபார தந்திரமோ?- தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தினார் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜகத் விதான
சலுகைகள் கிம்பளம்கள் என்று இருக்கிறபடியால் இதுவே பறவாயில்லை.- வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
இந்த புகையிரத சேவைகள் கணனி மூலமாக பதிவு செய்யலாம் என்று முன்னர் கூறினார்கள். இதுபற்றி அந்த சேவையை பெற்றுக் கொண்டவர்கள் யாராவது இருந்தால் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே!- காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு!
இருவரும் சேர்ந்து அந்த மக்களை வெளியேற்றப் போகிறார்கள். இவர்களை மீள் குடிறேற்றுவார்கள் என்பது சந்தேகமே.- இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்
ஏன் இதற்கு முதல் காங்கிரசும் முண்டு கொடுத்த திமுக வும் தானே ஆட்சியில் இருந்தார்கள்.- அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!
எலானின் பழைய சரித்திரங்களைக் கிண்டி ஏதாவது குற்றங்கள் கண்டு பிடித்தால் நாடு கடத்தலாம்.- ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
தம்பி இப்போ சர்வதேச விசாரணைக் குழுவில் உள்ளார். ஆனபடியால் கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்.- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
விருப்பமில்லாத வரவுசெலவு திட்டம் நிறைவேறியது போல நோபல் பரிசும் விருப்பமில்லா விட்டாலும் கொடுக்க வேண்டி வரலாம்.- இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்
வீடு கட்டி கொடுப்போம். ஆனால் படித்து வேலை பார்க்க விட மாட்டோம்.- சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
யார் இவர்?- ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு
மாநிலஅரசு ஒண்ணொண்ணா கொல்லுது மத்தியஅரசு மொத்தமா கொல்லுது. - இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.