Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அந்த திரிக்கு வந்த பின்னூட்டத்தின் அடிப்படையில்தான் என் மேலய கருத்து இருந்தது. ——- இதோ அந்த திரி… அந்த திரியில் நம்ம @satan எழுதியது👇 சரத் வீரசேகர சொன்னது, தான் காரைநகரில் கடமையாற்றியபோது தனக்கு இடமாற்றம் வந்தபோது அங்குள்ள மக்கள் அவரின் இடமாற்றத்தை எதிர்த்து மனு அளித்தனராம். இதே போன்று வடமாகாணத்தில் இருந்த படைத்தளபதி பெயரை மறந்துவிட்டேன், அவரை இடமாற்ற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர். தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. வடக்கில் பணிபுரியும் சிங்கள போலீஸ், இராணுவ படைகள் தாங்கள் இடமாற்றம் செய்யப்படுவதை விரும்புவதில்லை, தங்களுக்கு தெரிந்த மக்களை அதற்கு எதிராக மனு அளிக்கும்படி கேட்பதுண்டு. கைலஞ்சம், சொகுசான வாழ்க்கை, போராட்ட காலத்தில் கூடுதல் சம்பளம். இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. போரின் போது பெற்றது வெறும் இடம் சம்பந்தமானது. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். தமிழ் மக்கள் பிரிவினை கோரவில்லை, அவர்கள் எங்கள் அடிமைகளாக இருக்க பூரண சம்மதம்! சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை. ஒரே விடயத்தை எப்படி மாத்தி, மாத்தி எழுதியுள்ளார் என்பதை - வாசகர் பார்வைக்கே விடுகிறேன்.
  2. அதெல்லாம் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பேசி வேலைக்கு ஆகாது எண்டு எப்பவோ முடிவும் எடுத்தாச்சு ப்ரோ…. நீங்க இப்ப வந்து இந்திராகாந்தி செத்துட்டாவா எண்டு கேட்டா நாங்க என்ன செய்வது.
  3. செய்தியை எழுதினவரும் கனக்கத்தை விழுங்கி போட்டார்.
  4. எடுத்தாலும் எனக்கு அதில் பெரிய கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்பதை பகிரங்கமாக கூறி கொள்கிறேன். யார் ஜேவிபி… எம்மை… தேசிய இனமாக… அங்கீகரித்து….. சாத்ஸ்சை குஷிபடுத்த வேணும் எண்டா என்ன வேணா எழுதுவீங்களா அண்ணா🤣
  5. ஈழத்தமிழர் எல்லோ - 160 இயக்கம் இருந்தால்தான் அது ஈழத்தமிழர். மு.அ.கு.மா.ச வில் இருந்து கொள்கை முரண்பாட்டால் பிரிந்தோரே அனுர கே ஹமுதாவ🤣 என்ன அண்ணா பேச்சு வாக்கில கெட்டவார்த்த எல்லாம் வருது🤣
  6. இல்லை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர் அனுரவை 3 இடத்தில்தான் வைத்தனர். பாராளுமன்ற தேர்தலில் கூட வடக்கு-கிழக்கில் தமிழர் வெல்ல கூடிய 15 சீட்டுகளில் 10 ஐ தமிழ் தேசிய கட்சிகள்தான் வென்றுள்ளன. உங்களை போல சிலர்தான் ஏதோ அனுரவுக்கு தமிழ் மக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்தார்கள் என ஒரு மாய விம்பத்தை உருவாக்குகிறீர்கள். வெள்ளைகாரனுக்கு 10/15>5/10 எனும் கணக்கு விளங்கும். விளங்காவிடில் விளங்கபடுத்தலாம். பின்ன…. நீங்களே அனுர எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் தரமாட்டார் என்கிறீர்கள். இவரை பொறுத்து இருந்து பார்க்க என்ன இருக்கிறது. எதுவும் தரமாட்டார்…ஆனால் அவர் எதுவும் தரமாட்டேன் என சொல்லும் வரை அமைதியாக மிக்சர் சாப்பிடுங்கள் எண்டு சொன்னால்🤣. எழுதுவதில் மருந்துக்காவது லொஜிக் இருந்தால் தீவட்டிகள் எரியாது.
  7. ஜே ஆர்- ரணில்லை எம்மால் என்ன செய்ய முடிந்தது? எதுவுமில்லை. ஆனால் நாம் எம் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இப்போதும் அதையே செய்யலாம்.
  8. ரவிகரன் இனவாதத்தை தூண்டுகிறார். - யாழ்.கொம் - அனுரகே ஹமுதாவ-
  9. நா நா…அனுர தெய்யோ ஏம கத்த வெட கரண் நா அப்பா🤣
  10. 1993 என நினைக்கிறேன். இவரும் சிறீகாந்தாவும் சேர்ந்து தினமுரசுக்கு போட்டியாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தனர். அது சம்பந்தமாக வீட்டுக்கு வந்தார். எனது வேலை தேனீர் போட்டு கொடுப்பது மட்டும்தான். அப்போ இவர்கள் அரசாங்கத்தோடு என்பதால் நான் இவர் மேல் செம கடுப்பில் இருந்தேன். ஏனோதானோ என சீனியை அள்ளி போட்டு ஒரு டீ போட்டு கொடுத்துவிட்டு வீதிக்கு கிரிகெட் விளையாட போய்விட்டேன். போகும் போது, தம்பி தேத்தண்ணி நல்ல இனிப்பா இருந்தது எனக்கு டயபிடீஸ் ஆனாலும் குடித்து முடித்துவிட்டேன் என்பதாக சொல்லி சென்றார். பின்நாட்களில் செய்தியில் சில தடவை டயபிடிசால் ஆஸ்பத்திரியில் அனுமதி என செய்திகள் வரும் போது இதை நினைத்து கொள்வேன்.
  11. முப்படை தளபதி ஒரு பெக்கோ என்கிறீர்களா?
  12. மக்கள் போராட இல்லை, பல வருடம் முன்னர் இராணுவ புலானாய்வு போராடியதாக சொன்னார்கள். ஆவா குழு ஆட்டம் போட்ட நேரம்.
  13. நரி….தமக்கு வருமானத்தை பெருக்க தமிழர் பகுதியில் சாராயக்கடைகளை திறந்துள்ளது. எங்கயடள் கூட்டு. ரணில் வென்றிருந்தால் தாய்லாந்து மாடல் ஆட்சிதான்🤣
  14. அனுர பிரிகேட் எந்தவகையில் இதற்கு முட்டு கொடுக்கும்?🤔 இதோ…இப்படி
  15. இங்கே சிலர் சுமனை எதிர்ப்பது அவரை கும்மினால், சிறிதரன் தப்பிக்கலாம் என்பதாலேயே. ஆகவேதான் சிறி ஆதரவு பிரச்சார மேடை போல் யாழ் மாறிவிட்டது. உதாரணமாக இந்த பார் லைசன்ஸ் ஊழல் ரணில் ஆட்சிக்கு வந்த பின் நடந்த ஊழல். ஆனால் சுமந்திரன் 2021 இல் guest house ஒன்று அதனுடன் கூடிய ரெஸ்டுரன் அதில் பார் வசதி உள்ளது - அதை திறந்ததை படமாக போட்டு - அங்கே விபச்சாரம் நடக்கிறது - என்றது வரை @தமிழ் சிறி அண்ணை இங்கே பகிர்ந்தார். இந்த பார் விடயத்தில் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் - இவர் கிளிநொச்சியில் 16 பார் திறந்ததையிட்டு சிறிதரன் மீது ஒரு சின்ன கேள்வியாவது வைப்பார் என நீங்கள் எதிர்பார்த்தால்…. கிளிநொச்சியில் பார் வைத்ததில் சிறிக்கு தொடர்பில்லையாம். ஆதாரம் ஏதும் இல்லையாம் என சொல்லி விட்டார் என முழு பூசணிக்காயை சோத்தில் அமுக்குகிறார். உண்மையை ஓணாண்டி எழுதினால் அவரை பொய்யன் என்கிறார். மிக தெளிவாக தெரிகிறது… இங்கே சிறிதரன் ஆதரவு பிரச்சாரம், damage control நடக்கிறது. யாழ்கள வாசகர்கள் முட்டாள்கள் என நினைத்தபடி. இதை @தமிழ் சிறி அண்ணை சுயலாபத்துக்கு அன்றி அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் செய்வதாகவே நான் இன்னும் நம்புகிறேன். பிகு இன்னொருவர் சிறிதரனின் இலண்டன் வாகனச்சாரதி. அவரின் உறவினர் பெயரில் இவரே வன்னியில் ஒரு லைசன்சை வைத்துள்ளார் என வதந்தி.
  16. நீங்கள் பாவிக்கும் வஸ்து எது என்பதை அறியத்தந்தால் நானும் இந்த சுகானுபவத்தை பெறலாம் 🤣
  17. இப்போ ஏன் ப.வா.த.ச வில் கைதாகவில்லை? அப்போ சிங்கள இனவாதிகள் மீது இந்த சட்டம் பாயும் என்றதல்லாம் பொய்யா சாத்ஸ்?
  18. சிங்களமக்கள் காணி, பொலிஸ் அதிகாரத்தை லாபாய், லாபாய், தாயட்ட ஹத்தராய் என கூவி கூவி விற்பதாகத்தான் கேள்விபடுகிறேன். இனி எல்லாரும் சகோதரயா…தையிட்டி, கந்தரோடை, வெடுக்குநாறி, பு….பூநாறி எல்லாம் இனி நாறி அல்ல, மாறி🤣. பாவங்கள் முக்காவாசி சிங்கள சனத்துக்கு கண்தெரியாது, காதும் கேட்காது. முகநூலில் போய் ஒரு பக்கம் திறந்து எழுதுங்கோ சாத்ஸ் - சிங்களவர் வந்து தாம் யார் என்பதை காட்டுவார்கள் 🤣.
  19. நீங்கள் இன்னொரு திரியில் ஆடு அறுக்கப்படாது என்பதை ஏற்று கொண்டீர்கள். அப்போ எதுக்கு காத்து கிடக்கிறீர்கள்? அது தானாக அறுந்து விழும் தூக்கி கொண்டு போகலாம் எண்டா🤣 நான் நினைக்கிரன் அருணும் அனுரவும் சேர்ந்து தமிழ் ஈழம் தர பிளான் போடுறார்கள் என 🤣 அந்த நியாயமான கோரிக்கை - இணைந்த வடக்கு கிழக்கில், தமிழருக்கு காணி பொலிஸ் அதிகாரம் உள்ள மாகாணசபையை கொடுக்க கூடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.