Everything posted by goshan_che
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என் பி பி யின் பிரதமர் ஹிருணி. இவரை அவர்கள் சீண்டவும் போறதில்லை என ஹேரத் சொல்லி விட்டாரே. இவரும் தே பட்டியலில் வரேன் என்றார். கிருபன் தே பட்டியலுக்கு வாய்பில்லை என்கிறார். நல்லது. இதே போல் பொன்னரும் வெளியேறினால் - பாதி பிரச்சினை தீர்ந்த மாதிரித்தான்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நல்ல விடயம். ஒரு தமிழ் எம்பி குறைந்தாலும் பரவாயில்லை….இவர்கள் எவருக்கும் அரசியல் மறுவாழ்வு கிடைக்கக்கூடாது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது உண்மை எனில் - கிழக்கின் தயவில் வெல்ல போகும் ஒரு தேசியபட்டியலுக்கு எத்தனை யாழ்பாண பிரமுகர்கள் முண்டியடிப்பார்கள் என்பதை நிண்டு பாருங்கோ🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ம்ம்ம்…ஆனால் இது தேசிய அடையாளமிழப்பில் முடியலாம். அப்படி முடிந்தால் இருப்பை தக்க வைத்து ஒரு பலனுமில்லையே.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுகாஸ் வென்றிருந்தால் விரைவில் கட்சியில் இருந்து தூக்கப்படுவார், வழக்கு போட்டு சீட்டை பறிப்பார் பொன்னார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நன்றி. சும் கோயிங் ஹோம்? பொஹாத் அச்சா ஹை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என் பி பி வெல்லாத ஒரே ஒரு தேர்தல் மாவட்டம்…… மட்டக்களப்பு! எத்தனை துரோகம், எத்தனை அநியாயம், அத்தனைக்கும் பிறகும். # தமிழ் தேசியத்தின் இறுதிப் புகலிடம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சீட் விபரம் ? Any number crunchers?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்பாண முடிவுகளை பார்க்க என் மனதில் தோன்றும் விடயம். ஜனாதிபதி தேர்தலுக்கு நேர் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இது வெல்லும் அணியிடன் சேர்ந்து வெல்லும் உத்தி. முன்னர் அஷ்ரப், தொண்டமான் கடைப்பிடித்தது. மக்கள் இப்படி யோசித்தே போட்டிருக்கிறார்கள். அதாவது சலுகை அரசியலை நேரடியாக தேர்ந்துள்ளனர். கூடவே தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பும் ஒரு பலத்த காரணி. என் பி பி தனிபெரும்பான்மையை எட்டியது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த தேர்தலில் தமிழர்கள் பார்வையில் எனக்கு தெரியும் ஒரே ஒரு நல்லவிடயம் இதுதான்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒற்றுமையை முன்பு நான் வலியுறுத்திய போதெல்லாம் யாழில் எனக்கு சைக்கிள் ஆதரவாளர்கள் சொல்லியது… கீரைகடைக்கும் எதிர் கடை வேண்டும்… இந்த எதிர் கடைகள்தான் பல்கி பெருகி…இப்போ என் பி பிக்கு 3 சீட் கொடுக்கும் அளவில் வந்து நிற்கிறது. பின்னாளில் சுமனும் சிறியும் கடைக்குள் கடை வேறு போட்டார்கள். மாற்று அரசியல் செய்யத்தான் டக்லஸ், அங்கயன் இருந்தார்களே… நாம் ஒவ்வொரு சீட் ஆசையால் பிரிந்து விட்டு…அதற்கு கொடுத்த விளக்கம்தான் மாற்று அரசியல்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் யாழில் அண்மையில் எழுதியதை எதையும் வாசிக்கவில்லை போலும். நிச்சயம் இதை நான் விரும்பவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓம்….இப்படி ஒரு அலை வரலாற்றில் இல்லை என நினைக்கிறேன். சிங்கள பகுதியில் ஒவ்வொரு தொகுதியும் அவர்கள் வசம் என நினைக்கிறேன். பழைய முறை என்றால் சீட் 200 ஐ தாண்டி இருக்கும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சீட் ஒதுக்கீடு 5,2,1.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அரைவாசி கதிரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே ரேட்டில் போனால் - என் பி பி 2/3 க்கு தேவைபடும் 147 ஐ விட இன்னும் 30-40 சீட் மேலே எடுக்கும் போல.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சனியனுகளுக்கு பனியன் எவளவோ மேல் - இது என் நண்பரின் கருத்து-
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் தோற்றால் புலம் பெயர் அண்ணைகள் இனி அருச்சுனாவை திட்ட ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதே…. தாம் ஆதரித்த கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்த கடந்த தேர்தல்களில், மக்கள் தெளிவானவர்கள் என கூவிய அதே ஆட்கள், இப்போ அதே மக்களில் 10% ஐ பனிக்கூட்டம், சமூகவலை தகவலுக்கு வாக்கு போடும் கூட்டம் என சித்தரிக்கிறனர் 🤣 வனுனியா தெற்கு சிங்கள வாக்கு+முஸ்லிம் வாக்கு+ தமிழர்கள் மத்தியில் வீசும் அனுர அலை கூட்டு விளைவு. தமிழர்கள் மத்தியில் கிழக்கில் அனுர அலை குறைவாக உள்ளது. யாழ்பாணம்தான் ரொம்ப அதிகம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
குகதாசன், இம்ரான் மஹரூப் உள்ளே என நினைக்கிறேன். மற்ற2 என் பி பியில் 1 நிச்சயம் சிங்களவர். 1 எப்படியும் போகலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
https://x.com/ManthriLK/status/1857215636986081781 திருமலையில் 1 சீட் தமிழரசுக்கு. 1 சஜித் 2 என் பி பி (அப்பாடா)
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு சீட்டுக்கும் ஆப்பு?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சாவச்சேரியில் பனிக்கூட்டம், சமூகவலை மொக்கு கூட்டம் ஜாஸ்தியோ🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மைதான். யாழ்கள வாக்கெடுப்பில் நான் சொன்ன மாதிரி, அனுர வுக்கு போட முடியாமல் எதுவோ தடுத்ததனால் இவர் கட்சிக்கு போட்டு இவர் அல்லாத இன்னும் மூன்று பேருக்கு விருப்பு வாக்கு கொடுத்தேன். என்னை போலவே தமிழ் தேசிய வியாபாரிகளுக்கும், வடக்கு கிழக்கை பிரித்த இனவாத ஜேவிபிக்கும் போட விரும்பாத ஒரு 10% பனிக்கூட்டம், சமூகவலை செய்தியை நம்பும் மொக்கு கூட்டம் ஊரில் இவர் கட்சி மீது ரிஸ்க் எடுத்துள்ளது. பார்ப்போம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமனை போலவே பொன்னம்பலமும் தோற்றால் - மீட்சிக்கான முதல் படியாக அதை எடுக்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அருச்சுனா, உண்ட பேர மட்டும் இல்ல ராசா இஞ்ச 7 சீவண்ட மானத்தையும் காப்பாத்துற மாரி வேலை செய்யோணும் சரியா🤣