Everything posted by goshan_che
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓம்….இப்படி ஒரு அலை வரலாற்றில் இல்லை என நினைக்கிறேன். சிங்கள பகுதியில் ஒவ்வொரு தொகுதியும் அவர்கள் வசம் என நினைக்கிறேன். பழைய முறை என்றால் சீட் 200 ஐ தாண்டி இருக்கும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சீட் ஒதுக்கீடு 5,2,1.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அரைவாசி கதிரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே ரேட்டில் போனால் - என் பி பி 2/3 க்கு தேவைபடும் 147 ஐ விட இன்னும் 30-40 சீட் மேலே எடுக்கும் போல.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சனியனுகளுக்கு பனியன் எவளவோ மேல் - இது என் நண்பரின் கருத்து-
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் தோற்றால் புலம் பெயர் அண்ணைகள் இனி அருச்சுனாவை திட்ட ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதே…. தாம் ஆதரித்த கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்த கடந்த தேர்தல்களில், மக்கள் தெளிவானவர்கள் என கூவிய அதே ஆட்கள், இப்போ அதே மக்களில் 10% ஐ பனிக்கூட்டம், சமூகவலை தகவலுக்கு வாக்கு போடும் கூட்டம் என சித்தரிக்கிறனர் 🤣 வனுனியா தெற்கு சிங்கள வாக்கு+முஸ்லிம் வாக்கு+ தமிழர்கள் மத்தியில் வீசும் அனுர அலை கூட்டு விளைவு. தமிழர்கள் மத்தியில் கிழக்கில் அனுர அலை குறைவாக உள்ளது. யாழ்பாணம்தான் ரொம்ப அதிகம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
குகதாசன், இம்ரான் மஹரூப் உள்ளே என நினைக்கிறேன். மற்ற2 என் பி பியில் 1 நிச்சயம் சிங்களவர். 1 எப்படியும் போகலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
https://x.com/ManthriLK/status/1857215636986081781 திருமலையில் 1 சீட் தமிழரசுக்கு. 1 சஜித் 2 என் பி பி (அப்பாடா)
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு சீட்டுக்கும் ஆப்பு?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சாவச்சேரியில் பனிக்கூட்டம், சமூகவலை மொக்கு கூட்டம் ஜாஸ்தியோ🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மைதான். யாழ்கள வாக்கெடுப்பில் நான் சொன்ன மாதிரி, அனுர வுக்கு போட முடியாமல் எதுவோ தடுத்ததனால் இவர் கட்சிக்கு போட்டு இவர் அல்லாத இன்னும் மூன்று பேருக்கு விருப்பு வாக்கு கொடுத்தேன். என்னை போலவே தமிழ் தேசிய வியாபாரிகளுக்கும், வடக்கு கிழக்கை பிரித்த இனவாத ஜேவிபிக்கும் போட விரும்பாத ஒரு 10% பனிக்கூட்டம், சமூகவலை செய்தியை நம்பும் மொக்கு கூட்டம் ஊரில் இவர் கட்சி மீது ரிஸ்க் எடுத்துள்ளது. பார்ப்போம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமனை போலவே பொன்னம்பலமும் தோற்றால் - மீட்சிக்கான முதல் படியாக அதை எடுக்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அருச்சுனா, உண்ட பேர மட்டும் இல்ல ராசா இஞ்ச 7 சீவண்ட மானத்தையும் காப்பாத்துற மாரி வேலை செய்யோணும் சரியா🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஊசியில் வெல்லும் வேட்பாளர் அருச்சுனாவா அல்லது?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதன் பிறகும் இந்த முறையிம் அங்கே போய் தேசிய பட்டியல் ஆசையில் வாக்கை சிதறடிக்கிறார்கள். சுமந்திரனுக்கு கொஞ்சமும் குறையாத சுயநலமிகள்தான் கஜேஸ்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ் நகர், நல்லூர், மானிப்பாய் - நகரமயமாக்கல் கூடிய தொகுதிகள் என் பி பி க்கு போகிறன. திருகோணமலை நகரை நினைக்க திக் திக் என்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மக்கள் வலு சுழியர். உங்கள் மனதறிந்து நீங்கள் கேட்க விரும்பவதை சொல்லி விட்டு, ரகசிய வாக்கில் சொருகுவார்கள் ஆப்பு. நான் 2 மாதம் ஊரில் நிண்டு விட்டு வந்து ஜேவிபிக்கு ஆதரவு பெருகிறது என என் பயணகட்டுரையில் எழுதிய போது அதை மறுத்தவர்களில் நீங்களும் ஒருவர். சொல்லி காட்டவில்லை, மக்கள் எதையும் வெளிபடையாக சொல்ல மாட்டார்கள் என்பதை சுட்டுகிறேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்களத்தில் போட்டவையையும் சேர்த்தா? @பாலபத்ர ஓணாண்டி ஒருக்கா என்னெண்டு கேக்கிறது🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அவர் மட்டும் இல்லை…எவருமே…. டிவிட்டரில் பல சிங்கள ஆட்களை தண்ணி தெளித்து எழுப்பும் நிலை 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பார்த்து…மனிசனுக்கு பெரிசா சுகம்மில்லை எண்டு கேள்வி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பலம், பழம் என்றெல்லாம் சொன்னார்களே ஐயா🤣. பிகு ரைமிங் 👌
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இப்படி பிடிக்கபட்ட பலரை மொட்டை அடித்து TNA க்கு என வேலணை மத்திய கல்லூரிக்கு மாற்றி வைத்திருந்தார்கள். ஒரு குறித்த தொகை மாணவர்களை யாழ் மாவட்ட சிவில் பிரமுகர்கள் குழுவாக போய் பல மணி நேரம் வாதாடி மீட்டு வந்தனர். அதில் என் தந்தையிம் ஈடுபட்டிருந்தார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மை. இத்தனை உட்பிரச்சினைகளையும் சகித்து கொண்டு தேசியத்தில் இதுவரை மக்கள் நிற்க காரணம்; 1. எதிரி கொடூரமானவன் என்ற புரிதல் 2. தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கை. இன்று, எதிரி மீது நம்பிக்கையும், அரசியல்வாதிகள் செயலால், தமிழ் தேசியத்தின் மீது அவநம்பிக்கையும் வந்து விட்டதே மக்கள் முடிவுக்கு காரணம். சிலவேளை நீங்கள் சொன்னதில் சிலதை என் பி பி உண்மையில் தீர்த்து வைப்பின், யாழ்பாணம் என் பி பி கோட்டையாக நிலைக்கவும் கூடும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அது எங்கட சுரேசின் EPRLF. நீங்கள் சொல்வது சுபாஷ் கபே. ஶ்ரீதரில் அப்போ இந்திய படம் ஓடியது என நினைக்கிறேன். அப்போ டக்கிளஸ் ஈபியோடு கொழுவிகொண்டு இந்தியாவில் இருந்தார் என நினைக்கிறேன். 90 இல்தான் ஈபிடிபி உதயம், இதன் பின் 90 இல் புலிகள் பிரேமதாச சண்டையின் பின் கொழும்பு வந்து, பின் தீவகம் 91 இல் வந்து, 95 ற்கு பிந்தான் ஶ்ரீதரில் முகாமிட்டார்கள். தும்புகட்டையும் கையுமாக 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது சரியாயின், இவர்கள் பிரிந்து நின்றதால் அவர்கள் போனசை எடுத்துள்ளாகள். அப்படியாயின் முந்திய கணிப்பின்படி அங்கயன்+போனஸ் எண்டுதான் எடுக்க வேணும். தமிழரசுக்கு 1 எனில் சும் அவுட்? ஆனால் பொன்னம்பலம் அரங்கக்தில் இருக்கும் வரை ஒற்றுமைக்கு வழியில்லை.