Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அதுவா கலங்குது….நம்மளும் ஏதோ நாம்தான் கலக்கின மாரி மெயிண்டேயின் பண்ணுவம்🤣 👆🏼👇🤣
  2. கொஞ்சம் பிசியாயிட்டேன் மக்காள் (முதல்வர்னா சும்மாவா, கொஞ்சம் பந்தா காட்ட வேணாமா🤣). எல்லாருக்கும் பதில் போடமுடியவில்லை மன்னிக்கவும்.
  3. காலம் கடந்தாலும் ஞானம் வந்தது மகிழ்ச்சியே. தமிழ் நாட்டில் இனிமேல் பாஜக தீண்டதகாத கட்சியாக வர வேண்டும்.
  4. பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக, பி.க.க தலைவர் கோஷான் இலங்கை அணியை மரக்கறி விற்ற அனுப்பும் கோப்பில் கையெழுத்திட்டார்…. கோஷான் சே எனும் நான்……🤣
  5. ஐயோ…. முழு குருட்டு லக்கையும் இந்த போட்டியில் வீணாக்கி போட்டேனே? இதை லாட்டரியில் பாவித்து இருந்தால் காசாய், பணமாய் மாத்தி இருக்கலாமே🤣. ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு நன்றி🙏. கொப்பி அடிப்பது என்றாலும் …முதலாம் பிள்ளையை கொப்பி அடிக்க வேணும்🤣.
  6. நீங்கள், திமுக சரியான கூட்டணி அமைக்கவில்லை, அதிமுக சரியான கூட்டணி அமைக்கவில்லை என நீட்டி முழக்கதேவையில்லை புலவர்….. திமுக, அதிமுக - பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் இப்போ டெல்லியில் கிங் மேக்கர் ஆகி இருக்கலாம் என பச்சையாகவே எழுதலாம்🤣. திமுக கண்டீனை நிரப்பலாம், அதிமுக ஒரு சீட்டிலும் வெல்லாமல் இருக்கலாம், ஆனால் டெல்லியில் யார் என்ன உருட்டினாலும் தமிழ் நாட்டின் அரசியலை 2014க்க்கு பின்னும் முன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை இந்த கட்சிகளே. எல்லாராலும் எப்போதும் கிங் மேக்கராக முடியாது (செளமியமூர்ர்த்தி தொண்டைமானை தவிர). இப்போது கூட தேர்தலுக்கு பிந்திய கூட்டை பாஜகவோடு வைத்தால், 16, 12 எம்பிகள் உள்ள நாயுடுவை, நிதீசை விட ஸ்டாலினை மடியில் வைத்து கொஞ்ச பாஜக தயாராகவே இருக்கிறது. ஆனால் அப்படி செய்தால் அதை முதல் ஆளாக நானும் நீங்களும் சந்தர்ப்பவாத கூட்டணி என எதிர்ப்போம்🤣. நல்ல தேர்ந்த அரசியல்வாதி போல் நாமும் நாக்கை பிரட்டி, பிரட்டி கதைக்க கூடாது. பிகு தேவைப்பட்டால் நாதக+பாஜக “சரியான கூட்டணியை” வரவேற்றல்க நீங்களும் தயாராகி, ஏனையோரையும் தயாராக்குவதாக எனக்கு தோணுவது பிரமைதானே🤣.
  7. விஜை+விசிக+நாதக+பாமக+கம்யூனிஸ்ட்+ தேமுதிக கூட்டணி. விஜை அல்லது அன்புமணி அல்லது திருமா முதல்வர் வேட்பாளர். மக்கள் நல கூட்டணி + நாதக + விஜை - பாஜக - மதிமுக, என இருந்தாலும், இந்த கூட்டணிக்கு என் ஆதரவு இருக்கும். தமிழ் நாட்டில் ஆளும், எதிர் கட்சிகள் பாஜக எதிர்ப்பு மோடில் இருக்க வேண்டும் என்பது இப்போதைய காலத்தின் கட்டாயம்.
  8. 🤣 நீங்கள் எல்லாம் 10%,15% என மனக்கோட்டை கட்டிய போது, ஒரு மாதம் முதலே 8% என அடித்து சொன்ன நான் ஏன் தண்ணி குடிக்க வேண்டும்🤣. திமுக வாக்கு வங்கி குறைந்தாலும் கூடினாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் அதிமுக வாக்கு வங்கி கூடியமை மகிழ்ச்சியே. என்னை பொறுத்தவரை இந்த தேர்தலின் நிஜ ஹீரோ எடப்பாடிதான்.
  9. எப்படி இதை நீங்கள் அறிந்தீர்கள்? கடிதம் எழுதத்தான் சங்கரி, சிறிதரன் இருக்கிறார்களே. நாமும் கடித இலக்கியத்தை வளர்ப்பதில் என்ன பயன் அண்ணை? தவிர, அப்படி யாரும் எழுதவில்லை என நீங்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள்?
  10. எல்லாருக்கும் இந்த முறை பிழை என புரிகிறது. ஆனால் யாருக்கும் சரியான வழிமுறையை பிரேரிக்க முடியவில்லை🤣. நீங்கள் இலங்கையிலே வேலை செய்ததில்லை. ஆகவே வெளிநாட்டில்தான் வேலை செய்திருப்பீர்கள். பலதசாப்த அமரிக்க வாசம் - ஆங்கிலம் அத்துப்படி என நினைக்கிறேன். வாரிசுகளும் அமேரிக்காவில் உயர் பதவிகளில். சீமானை எதிர்ப்போரை நீங்கள் கேட்க்கும் கேள்விகளை ஏன் உங்களை நோக்கியும், உங்கள் வாரிசுகளை நோக்கியும் நீங்கள் கேட்க கூடாது அண்ணை? நெத்தியடி. மேலே நீங்கள் கூட, சீமானை எதிர்பவர்கள் என்ன புடுங்குகிறார்கள் என்பதைதானே எழுதி உள்ளீர்கள்?
  11. தள்ள முதல் குதிக்கப் பார்கிறார் அண்ணாமலை. இவருக்கு டெல்லியில் ஒரு டம்மி அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, தமிழிசையை மீள மாநில தலைவராக்கப்போகிறார்களாம் என கதை அடிபடுது.
  12. அதாவது 2021 இல் 6.5% எடுத்த கட்சி, 2024 இல் 8.1% எடுத்ததை கண்டு எல்லாரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம்🤣
  13. உண்மையாக இந்த கருத்தை பார்க்க பச்சாதாபமே வருகிறது. ——- பேசுவோம்🙏 இதற்கு மேல் இந்த மரமண்டையால் இயலாது. முடிந்தால் பகிரவும்🙏.
  14. நமக்கு கிடைக்கும் பாதி மாலை மரியாதை இப்படி குருட்டு லக்கில்தான் கிடைக்கிறது🤣.
  15. உங்களால் எப்படி இவ்வாறு இரக்கமில்லாமல் அவர் மனதை புண்படுத்த முடிந்தது.🤣 இப்படியான கறுமத்தை செய்ய கூடாது என்பதால்தான் நான் அந்த திரியையே இப்போ தவிர்கிறேன்🤣. ஓம். எல்லாரும் தொட்டுக்க ஆசை படுகிறார்களே🤣
  16. ————- டக்வர்த்-லூயிஸ் முறை போல, கந்தையா-ரசோ முறையில் தமிழ் நாட்டில் கட்சிகளின் ஆதரவு நிலமை கீழே. திமுக வும் காங்கிரசும் கிட்டதட்ட சரி சமன் என வருகிறது. காரணம் காங்கிரஸ் கேட்ட தொகுதியில் எல்லாம் திமுக வாக்குகள் காங்கிரசுக்கு வீழ்ந்துள்ளன. ஆகவே கட்சிகளின் ஆதரவை கணிப்பது இயலாத காரியம் என்ற முடிவுக்கு வருகிறேன். திமுக = 1.28x40= 51.2 அதிமுக = 0.63x40= 25.2 பாஜக = 0.48x40= 19.2 காங்கிரஸ் = 1.18x40= 47.2 நாதக = 0.2x40=8 பாமக = 0.42x40= 16.8 நன்றி🙏.
  17. நா த க காரியாலயத்தில் கேட்டால் ஒரு குடுவை தருவார்கள். காலையில் எழும்பியதும் ஒரு சாம்பிள் பிடித்து கொடுத்தால் - 3 நாளில் நீங்கள் பச்சை தமிழனா அல்லது இளம் பச்சை தமிழனா அல்லது பிங்க் கலர் தமிழனா என ரிசல்ட் வீட்டுக்கு டோர் டிலிவரியாகும்🤣. நாம் தமிழரின் முதலாவது கொள்கை விளக்க கையேட்டினை நீங்கள் படித்துள்ளீர்களா? (இப்போ அதை அவர்களே மறைக்கிறார்கள்). இதை சொல்ல நீங்கள் யார்? சீமாந்தான் நான் தமிழர், நாம் தமிழர்தான் சீமான். சின்ன விடயங்களில் சீமானை எதிர்க்க கூட இல்லை, விளக்கம் கேட்டவர்களே நா த க வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர். “வையடா போனை” என்ற டெலிபோன் உரையாடலில் சீமானே இதை சொல்கிறார்.
  18. நல்லா வேணும் மிசஸ் மாங்காய் மணிக்கு. ஆணவ கொலை, குடிசை எரிப்பு, கலவரம், தண்ணீரில் மலம் கலப்பு என சுய இலாபத்துக்கு வன்னியர்-தலித் மோதலை தீண்டி விடுவது ஆனால் அந்த மக்களின் வாக்கு மட்டும் தீட்டு இல்லையாக்கும்😡.
  19. @Eppothum Thamizhan @விசுகு யாழ்களத்தில் ஏனைய உறவுகள், தமிழக வாக்காளர் போல் நீங்கள் மரமண்டைகள் இல்லை, ரொம்ப உர-மண்டைகள். ஆனாலும் பின் வருவதை ஏன் புரியமாட்டேன் என்கிறீர்கள். சீமான் தமிழரை தமிழன் ஆள வேண்டும் என சொல்வதை எதிர்க்க 2 காரணங்கள் முக்கியமானவை. 1. சீமானே ஒரு மலையாளி. அவர் மனைவி பாதி தெலுங்குகாரி - அவர் எப்படி இதை சொல்லலாம்? 2. சீமான் 600 வருடமாக தமிழ்நாட்டில் வாழ்வோரை தமிழர் இல்லை என ஆக்குகிறார். அதுவும் சாதி அடிப்படையில். தமிழ்நாட்டை தமிழந்தான் ஆள வேண்டும் என்றால் - முதலில் சீமான் 1. மொழி வழி மாநில பிரிப்பில் தமிழ்நாட்டில் தங்கி விட்ட அனைவரும் தமிழர் என ஏற்று கொள்ள வேண்டும். 2. இல்லை என்றால் மலையாளியாகிய தனக்கும் ஆளும் உரிமை இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
  20. அதே அப்படியே ரஸ்யாவும் இறங்கினா - யாழ்க்களம் பத்திகிட்டு எரியும் 🤣
  21. 🤣 போட்டியில் கலந்து கொள்ளாவிடிலும், சிங்கம் இந்த திரியைத்தான் சுத்தி வருகிறது🤣 மோடி ஜி போல் மமதை வேணாம் ஜி🤣. தைரியமா போட்டி போட்ட அனைவரும் ஹி தான்.
  22. அன்பின் யாழ் இணையம்தனம், ஏன் நா***ரி என்ற சொல்லை நீக்கினீர்கள்? அது அப்படி ஒன்றும் மோசமான வார்த்தை இல்லையே? Penniless, வக்கத்தவன், என்பதன் உருது பதமான நாடாரி யில் இருந்து வரும் ஒரு திசைச்சொல். @நியானி
  23. பீ. க. க. யாழ் களத்தில் 3வது பெரிய கட்சி. எம்மீது கைவைத்தால் “வைதல்” படையணியை அனுப்பி பாடம் புகட்டுவோம். அஹான்….. 🤣🤣🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.