-
Posts
15603 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அப்படியா? ஒரே இலக்கத்தை வெட்டுவதுதான் அனுகூலமானதா? நன்றி. வேறும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்கோ🙏🏾. வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀. அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣. -
தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
@island நேற்று சொன்னேனே சிங்கள இனம் மீதான எங்கள் அவநம்பிக்கை அனுபவப்பாடம், பிரமையோ அல்லது பயமோ அல்ல என்று, அது இதைத்தான். நீங்கள் சொல்வது போல் சிங்களவர் அடிப்படையில் ஒரு இனக்குழுவாக இனவாதிகள் இல்லை, என்றால் அடுத்த தேர்தலில் ரணவக்க போல ஒரு அரைகுறை தீர்வு முயற்சியை கூட எதிர்ப்போரை சிங்கள மக்கள் தோற்கடிப்பார்கள் என எதிர்பார்க்கலாமா? -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஒரே இலக்கம்தான். சில சமயம் ஜாக்பொட் அப்படி இப்படி எண்டு ஆசை காட்டினால் ஒரு lucky dip எனும் அதுவா நம்பர் தெரிந்து எடுக்கும் டிக்கெட்டும் எடுப்பேன். ஆனால் மறந்து போய் போடாமலும் இருப்பது கூட. அந்த கிழமை ஜக்பொட் விழுந்தா - சா எனக்கு விழவேண்டியது, டிக்கெட் வேண்டாம விட்டதால மிஸ் ஆகீடெண்டு ஒரு 30 செக்கன் பீல் பண்ணுவேன்🤣. ஏன் கேக்கிரியள்? நீங்கள் லொத்தர் சபையில் வேலை என்னவும்…?🤣 -
பிகு 3. நாம் இனமா, இனக்குழுவா போன்ற சர்ச்சைகளை தவிர்க விரும்புகிறேன். இனம் எண்டுதான் எழுத வேண்டும் என்றாலும் சரிதான். ஆனால் நிலைகளுக்குள் இழுபடாமல், தேவைகள், நலன்கள் மீது கவனம் வைக்க விரும்புகிறேன். 4. சசி மேலே தெளிவாக தன் ஆசை எது என்பதை காட்டியுள்ளார். அது ஏன் இப்போ பொருத்தமற்றது எனவும் கோடிகாட்டியுள்ளார். அதை ஒட்டியே, நான் கேட்பதும் ஆசைகளின் பட்டியல் அல்ல, தேவைகளின் பட்டியல்.
-
நன்றி சசி. எனது அடுத்த பதிவை உங்கள் பதிவில் இருந்து தொடர்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் - தொடர்கிறேன். அடுத்து என் பார்வையில் எமது நலன்கள் என்றால் என்ன என பார்க்கும் முன், நிலை, நலன் என்றால் என்ன என வரையறுத்தால் நல்லம் என நினைக்கிறேன். நாம் ஒரு உத்தியை வகுக்கும் முன் எமக்கு எது எம் நலன், எது நிலை என்ற தெளிவு வேண்டும். ஏனெனில் மேலே சொன்ன ரொட்டி உதாரணம் போல் எளிமையானவை அல்ல நிஜ வாழ்வின், குறிப்பாக அடையாளம்-சார் அல்லது இனம் சார் பிணக்குகள். ரொட்டி உதாரணத்தில் இருவருக்கும் ரொட்டி மேல் ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பும் இல்லை, ஆனால் நிலம், உரிமை சம்பந்த பட்ட பிணக்குகள் அப்படி அல்ல. இத்தோடு வரலாற்று காரணிகளான பயம், வெறுப்பு, பரஸ்பர அவநம்பிக்கையும் சேர்ந்திருக்கும் (நியாயமான காரணங்கள்தான்). ஆகவே எது நலன், எது நிலை என்ற தெளிவு முக்கியமானது எனக்கருதுகிறேன். ———————- நிலை, நலன் இரெண்டுமே - தேவையின் அடிப்படையில்தான் உருவாகின்றன. ரொட்டி உதாரணத்தில் பசி ஆறல், தாகசாந்தி அடைதல்தான் இருவரினதும் தேவை. நான் அறிந்ததின் படி, நிலை என்பது - ஒரு தேவையை (need) அடைய, இது ஒன்றுதான் வழி - என ஒரு வழியை சொல்லி, அதில் விடாப்பிடியாக இருப்பது. நலன் என்பது அதே தேவையை சற்றே வேறுபட்ட ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் மூலம் அடைவது. ரொட்டி உதாரணத்தில் இருவரும் தாகம் தீர்ப்பது, பசி ஆறுவதுதான் தேவை. ஆனால் முழுவதையும் நானே எடுத்துத்தான் பசி ஆறுவேன், தாகம் தீர்ப்பேன் என்பது நிலை. அவரவர் தேவைக்கு ஏற்ப ரொட்டியையும், நீரையும் பங்கிட்டு, இருவரும் தேவையை பூர்த்தி செய்வது நலன். (இது மிக எளிய உதாரணம் என்பதை மனதில் வைக்கவும்). இப்போ மீண்டும் நம் நிலைகளுக்கு வருவோம். கீழ்காணும் லிஸ்ட் என்பது ஒவ்வொரு காலகட்டதிலும் எமது பிரச்சனைக்கு தீர்வாக எமது தலைவர்கள் முன் வைத்த “நிலைகள்”. தமிழரின் நிலைகள் 1. சம மொழி அந்தஸ்து ( Parity of languages) 2. 50:50 3. வடக்கு-கிழக்கு இணைப்பு 4. தனிநாடு 5. பிரிந்து போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம் 6. சமஸ்டி 7. பிரிந்து போகா உரிமையுள்ள சுய நிர்ணயம் தமிழரின் தேவைகள் நலன்களை பார்க்க முன்னம், இந்த நிலைகளை எம் தலைவர்கள்/மக்கள் எடுக்க என்ன தேவைகள் காரணமாயின என ஒரு பட்டியல் இடுவோம். நான் எனக்கு மனதில் பட்டவற்றை எழுதுகிறேன். ஏனையோரும் எழுதுங்கள். இன்னும் ஒரு கிழமைக்கு (அடுத்த புதன் வரை) - தேவைகளை பட்டியல் இடுவோம். இந்த தேவைகள் உரிமை, அபிவிருத்தி, சமூகம்-சார் - எதுவாகவும் இருக்கலாம். இதை தொடர்ந்து இந்த தேவைகளை வகை பிரித்து, திரட்டி, அதன் அடிப்படையில் நம் நலன்களை பட்டியல் இடலாம். நலன்களை வரிசை படுத்தி விட்டோம் என்றால் - இப்போ எது சாத்தியமானது என கண்டு, அதன் அடிப்படையில் இந்த நலன்களை பூர்த்தி செய்யும் தீர்வு என எமக்கு ஏற்புடையதாக எது இருக்கும் என்ற தெளிவை பெறலாம். ——— தமிழரின் தேவைகள் என நான் கருதுபவை (முற்றான பட்டியல் அல்ல). 1. உயிர் பாதுகாப்பு - இலங்கையில் அரச, அரசு சாரா வன்முறையில் இருந்து தனியாகவும், ஒரு இன குழுவாகவும், நாட்டின் எப்பாகத்திலும், குறிப்பாக வடக்கு-கிழக்கில் பாதுகாக்கப்படல். வன்முறை நிகழின் அதற்குரிய தகுந்த சட்ட நிவாரணத்தை பெற கூடியதாக இருந்தல். 2. காணி உரிமை - இப்போ நாம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை தக்க வைத்தல் (கவனிக்க இது ஒரு தேவை, நிலை அல்ல - எமது நிலை ஒட்டு மொத்த வடக்கு கிழக்கும் எமது என்பது). 3. நிதிச் சுதந்திரம் - எமது பகுதிகளில் (இவை எவை என இன்னும் வரையறுக்கவில்லை, இதில் நிலை/நலன் மயக்கம் ஏற்படும் -பிறகு வருவோம்) நாம் வரி அறவிடவும், வெளிநாட்டு அரச, தனியார் நேரடி உதவிகளை பெறவும், நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றவும், மாற்றவும் (இதில் வரையறை கட்டாயம் இருக்கும் - பூரண நிதிச் சுதந்திரம் = தனிநாடு) அதிகாரம் உடையோராய் இருத்தல். 4. ….. பிகு 1. முரண்படும் கருத்துகள் வரவேற்கப்படுகிறன 2. இதை எழுத எந்த உள்நோக்கமும் இல்லை - 2009 ற்கு பின் ஒட்டு மொத்த இனமுமே சம்ஸ்டி, சுயநிர்ணயம், பிரிந்து போகா, வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற தெளிவான அர்த்தம் இல்லாத வார்த்தைகளின் பின்னால் அலைவதாயும். இதை இலங்கை பயன்படுத்துவதாயும் உணர்கிறேன். எந்த முன் முடிவும் கூட என் மனதில் இல்லை. சில சிந்தனைகள் உள்ளது. ஆனால் அவை சரிதானா என்று எனக்கும் தெரியாது.
-
நன்றி நொச்சி. இதனால் ஏதும் நன்மை விளையுமா தெரியவில்லை. ஆனால் பலர் கூடி ஆராயும் போது எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும், நடைமுறை படுத்தும் இடத்தில் இருப்போர்க்கும் ஒரு தெளிவை கொடுக்குமாய் இருந்தால் அதுவே பெரிது.
-
நன்றி அண்ணா. நேரம் கிடைக்கும் போது எழுதவும்🙏🏾.
-
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இருக்கிறது. இந்த தேதிகளில் வெறும் கைப்பையோடு போக+வர AED 578. அதுவும் சரிதான்😀 -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஓம் அப்படித்தான் செய்யிறனான். ஆனால் சீட் பின்னுக்கு எண்டால், லைட் நூத்த பின் பாவியள் டொய்லட் அவசரத்தில காலை ஏறி உழக்கி போடுவாங்கள். 6’ 2” இனி லண்டன் பார்ட்டி யாரும் உயரமா ஊருக்க வந்தா அப்படியே அமுக்குங்கோ🤣 -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
🤣 அங்க நீங்கள் KPL அங்குரார்பனம் செய்யும்போது ஒரு டீமை வாங்க யோசித்தேன். பணம் இல்லை என்பதால் விட்டுவிட்டேன்🤣❤️. வாய்பில்ல அண்ணா வாய்பில்ல. உங்களை சில்க் அம்மையார் ஸ்பொன்சர் பண்ணி இருக்காவாம்🤣. இந்த டிக்கெட் விரும்பினாலும் விரும்பாட்டியும் கிழியும் நேரம், கிழிக்கப்படும்🤣 ஓம். கிழமைக்கு 2 நிரல், ஈரோ மில்லியன் ஒரு நிரல் £2.50. லொட்டோ ஒரு நிரல் £2.0 -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இந்த விசயத்தில் கனடா காரர் பாவம்தான். எனக்கு என்ன பிரச்சனை எண்டால் - ஒரு மனிதனின் உயரத்துக்கு உச்ச வரம்பு சட்டம் இல்லை என்பதால் - மூங்கில் மாரி வளர்ந்து விட்டேன்🤣. பிசினஸ் கிளாசில் போகலாம் - லொட்டரி விழ மாட்டன் எண்டுது🤣 -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அவதான் @Kandiah57 அண்ணைக்கு முதலே டிக்கெட் எடுத்துட்டாவே 🤣 -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஒரு நபர் தான் அறிந்த அதிர்ச்சியான தகவல்களை உள்வாங்கி, ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறார் என்பதை இப்படி குறிக்கலாம் 🤣. - உடான்ஸ் சாமி அருளிய, உரைத்தமிழ் அகராதி - -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ம்…ம்.. -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
😳 வி.வி, இப்படி ஒரு நிலை எடுத்தாரா த.வி.பு பற்றி? வாவ். ஏதோ பிசகு எண்டு மட்டும் புரிகிறது. -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஒ…சா… நல்ல சீவன் வி.வி. நானும் அவரும் கட்டி உருண்டு பின் ஆளை ஆள் - “நீங்கள் அப்ப சொன்னதிலும் நியாயம் இருக்கு” என்று ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்திருந்தோம். கொஞ்சநாள் யாழுக்கு வரேல்ல. திரும்பி வந்து அவர் திரியில், அவர் கேட்ட ஒரு விசயம் சம்பந்தமா எழுதினே. பெருமாள் தான் வந்து இனி அவர் வரார் எண்டு விபரம் சொன்னார். எங்கிருந்தால் நல்லது செய்து, நலமாய் இருக்கட்டும். பிகு யாழுக்கு சண்டை பிடிச்சொண்டு போய், வெக்கம் இல்லாமல் திரும்பி, திரும்பி வாறது நான் மட்டும்தான் போல🤣 தம்பி அந்த யாழ்-சென்னை பயணகட்டுரை இன்னும் வரல்ல🤣 எங்கோ எண்டால்? இதை என்ன வீரகேசரி, உதயன்லயா எழுதுவாங்க அண்ணை🤣. திண்ணையில்தான் பேசிக்கொண்டார்கள். -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
👍🏿. இப்ப ஊரில் இன்னும் இரு யாழ் உறவுகள் நிக்கிறார்கள். ஒரு எட்டு போய் பார்ப்போம் என நினைக்க கூடும். -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்? ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள். எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
🤣 உண்மைதான் ஒரு முறை காசு மிச்சம் என குவைத் ஏர்வேசில் டிக்கெட் போட்டு - அந்த கொலிடே முடிந்து 10 வருடமாக போகுது, இன்னும் கதை கேட்கிறேன்🤣. தனியாக வரும் போது நிச்சயம் இந்த வழியைத்தான் பாவிப்பேன். குடும்பத்தோட என்றால் - தமிழ்நாடு + இலங்க இரெண்டு இடத்திலும் நிண்டு வாறதாக பிளான் பண்ணி புக் பண்ணினால் ஓகே. இந்த ரூட் ஓட வேண்டும் என ஆசை இருந்தாலும், மொத்த பிரயாண செலவு இருமடங்கு ஆகும் என்றால் இந்த பாதையால் வந்து போக முடியாது. I am just being honest. ஏர்போர்ட்களில் எப்போதும் சென்ரல் ரிசேர்வ் படையும், அதிகாரிகளும்தான். ஆள், போகும் இடம் onward destination பார்த்துத்தான் வேலையை காட்டுவார்கள். பல ஆங்கிலம் அதிகம் தெரியாத, இந்தியாவும் பழக்கம் இல்லாத, ஐரோப்பா வாழ் தமிழ் குடும்பங்களை சிப்பிலியாட்டுவதை கண்டுள்ளேன். ஓரிரு சமயம் தலையிட்டதும் உண்டு (2019 கடைசி). -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
1. சென்னை ஏர்போர்ட்ட்டில் 6 மணி நேரம் டிரான்சிட்? (கட்டார், டுபாய், குவைத் - 45 நிமிசம்-2 மணி) 2. போட்டுப்பார்த்தான் லண்டன்-சென்னை டிரைக்ட் 965£. (ஓவ் சீசன்). அதே நாளில் லண்டன்-கொழும்பு டைரக்ட் 750 அளவில்தான் போகுது. அம்மா+அப்பா+2 பிள்ளையள் - பெரிய வித்தியாசம் காட்டும்.