Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. வென்றால் மாலை, வெல்லாவிட்டால் பாடை 🤣
  2. இதெல்லாம் திமுக, அதிமுக வை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. நான் எந்த கட்சியும் சாராதவன். ஆனால் சீமான் வெறுப்பாளன். என்னோடு பந்தயம் கட்ட கேட்டா, முக்கு சந்தில் நின்று… நான் சதாம் ஹுசைனை பார்த்து கேட்கிறேன்… நான் ஜார்புஷ்சை பார்த்து கேட்கிறேன்… என சவால் விடுவது நியாமில்லை🤣.
  3. சிங்கமும், புலியும் இல்லாத நாட்டில் மனிதர்கள் சிங்கம், புலி என அடிபட்ட ஒரே நாடு சிறிலங்காதான்🤣. காட்டில் பெரும்பா லும் ஆண் சிங்கம் இரை தேடுவதில்லை. மனிசி கொண்டு வாறத சாப்பிட்டு விட்டு, ஹாயாக தூங்குவது, ஆட்புலத்தை பாதுகாப்பது, அந்த வேலைக்கு யாரும் கூப்பிடாமலே ஆஜர் ஆவது - இவைதான் அவரின் வேலைகள். அப்ப வீட்டோட மாப்பிள்ளைதானே🤣
  4. வீட்டோட மாப்புள்ள என்றால் மரியாதை அம்மட்டும்தான்🤣
  5. மொழி பெயர்ப்பு - தம்பி வாடா சேர்ந்து விளாடலாம். ப்ளீஸ்டா தம்பி🤣 ஆரம்பத்தில் விஜைக்கு தூது விட்டார். விஜை பெரியாரை தூக்கி கொண்டாடியவுடன் கோபத்தின் உச்சிக்கே போய் லாரில அடிபட்டு செத்துருவேன்னு சாபம் எல்லாம் விட்டார். இப்போ மறுபடியும் தூதுப்படலம். நேற்று இது. இன்று - இந்திய, திராவிட கட்சி தவிர வேறு எல்லாரிடமும் கூட்டணி வைப்பாராம். விஜை அதிமுகவையே 90 சீட் கேட்டு அலற விட்டதாக சொல்கிறார்கள். சீமானை🤣
  6. அதான் இன்னொரு திரியில் இந்த படபடப்பை பார்த்தோமே அண்ணை🤣. சீமான் தனித்து நின்று 2026 இல் எத்தனை வாக்கு வீதம் வாங்குவார் என ஒரு அருமை அண்ணனிடம் பந்தயம் கட்ட கோரினேன் - ஆள் எஸ்🤣. பிகு சீமான் கிடக்கட்டும், லா செஷப்பலுக்கு என்ன ஆயிற்று? கூட்டம், கூட்டமாக ஆபிரிக்க, அரேபிய இளைஞர்கள் மொய்த்து நிற்கிறார்கள். தமிழ் கடைகள் அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை - கொஞ்சம் தள்ளி போய் பார்க் பண்ணலாம் என போனால் வீதியிலேயெ டெண்ட் அடித்து வாழ்கிறார்கள். காரை அங்கே பார்க் பண்ண பயத்தில் இறங்காமலே வந்து விட்டேன். நீங்களாவது பதட்டபடாமல் பந்தயம் கட்ட தயாரா? செய்வீர்களா? செய்வீர்களா?
  7. கட்சியின் கொ.ப.செ பாஜக ஆதரவு பிரச்சாரம் செய்கிறார். அதை அண்ணன் கண்டிக்கவும் மாட்டார், அவரை கட்சியை விட்டு நீக்கவும் மாட்டார். ஆனால் அண்ணனும் கட்டிசியும் பாஜக எதிர் அரசியல் செய்கிறார்களாம் 🤣. எப்படியோ 2026 தேர்தலுக்கு என நல்ல லம்பான அமவுண்டாக அண்ணன் பிஜேபி டம் வாங்கி விட்டார். சொகுசு பங்களா, வெளிநாட்டு ஜீப் என திரைதுறையில் இருந்து சம்பாதிக்க முடியாததை எல்லாம் அரசியலிற்கு வந்து சம்பாதித்து விட்டார். அண்ணனுக்கு எப்போதும் மலர் மாலையும் மாப்பிள்ளை கோலமும்தான். தமது இன உணர்சியை, உழைப்பை அண்ணன் போல தரகர்களிடம் நம்பி இழக்கும் தம்பிகளுக்கு அன்றும், இன்றும், என்றும் பாடை கன்பார்மிடு.
  8. நாயகன் மீண்டும் வரான்… எட்டுத்திக்கும் ஜெயம்தானே🤣
  9. ஓம். எனது வயதை அண்ணளவாக கணித்து விட்டீர்கள். முடி கொட்டவில்லை, தலையில் ஆங்காங்கே வெள்ளி ஓடுகிறது. ஆனால் எண்ணை வைத்து இழுப்பதால் அது தெரிவதில்லை. காதோரம் நரை கொஞ்சம் உள்ளது. ஆகவே இப்போ கிம் ஜொங் பாணியில் காதை சுற்றிலும், தலையின் பின்புறமாகவும் சீரோவில் அடிக்கிறேன். தாடி பர பர என நரைத்து விட்டது. சிலவருடம் வரை கூட சால்ட் பெப்பர் சரிசமானாக இருந்தது. ஆனால் இப்போ 75% க்கு மேல் சால்ட். கருவாடு மீனாகிறது🤣
  10. பம்பலுக்கு இல்லை. உண்மையாகத்தான். 13-21 வயது காலத்தை தவிர மிகுதி காலம் எல்லாம் இதை செய்தே வருகிறேன். தலைக்கு வைப்பதும் நல்லெண்ணைதான். ஜெல் வைத்தால் தலையிடிக்கும். கிரீம் வைதால் சொடுகு முப்போகம் விளையும்🤣
  11. சிங்கத்துக்கு எண்ணை பூசினால், பூசின பிக்குவுக்கு சிங்கம் பாலூத்தி விடும் என்பதால் தவிர்த்திருக்கலாம்🤣. இப்பதான் முடியை வெட்டி நல்லா முழுகி போட்டு, நல்லெணை வச்சு மேவி இழுத்து கொண்டு வந்து யாழை திறந்தேன்….🤣.
  12. தர்மபிரபோ, உங்கள் புரோபைலை ஒரு நோட்டம் விட்டேன்….கருத்துக்களை சராசரியாக இருமாதம் ஒரு முறை பதிந்துள்ளீர்கள். குபேரனை விஞ்சிய கருத்து செல்வம் உங்களிடம் கொட்டி கிடந்தும் ஏன் இந்த கஞ்சத்தனம் 🤣.
  13. எவர் பங்களிப்பையும் குறைக்கும் நோக்கம் அல்ல. ஆனால்… வரலாறு எனும் புத்தகத்தில் சிலர் வசனமாக, இன்னும் சிலர் பந்தியாக, வெகு சிலர் பக்கமாக அமைவார்கள். அந்த புத்தகத்தில் ஒரு அத்தியாயமாக அமைந்தவர்களை, அதே புத்தகத்தில் காற்புள்ளிகளாக அமைந்தவர்கள் கிண்டல் பண்ணும் போது - இதை நினைவூட்ட வேண்டியதாகிறது.
  14. சொல்லுறதுதான் சொல்லுறியள் நல்ல கோழி சாண்ட்விச்சா சொல்லுங்கோ.
  15. நீண்ட நாள் தாங்கி பிடித்துள்ளேன் ஒரு சித்தாலேப டப்பியாவது பரிசாக தரமனமில்லையா ஜி🤣
  16. தனது சொந்த தொகுதியிலேயே பார் அனுமதியை ஊழல் மூலம் பெற்று கொடுப்பது… சிறுவர் துஸ்பிரயோகிகளுக்கு கவர் எடுப்பது என ஊத்தை வேலை பார்க்கிறார் பார் சிறி. சுமந்திரனின் சகபாடிகள் மீது கூட பருவம் வந்த பெண்கள்தான் புகார் கூறி உள்ளனர் என நினைகிறேன். இதி சிறுவர் நலன் சம்பந்தபட்ட விடயம்.
  17. 🤣🤣🤣 பிள்ளையானின் வயதை வைத்து பார்த்தால் - மங்கு, பொங்கு சனிகள் முடிந்து இது மரணச் சனியாகவே படுகிறது. கம்மன்பில அரசியலியே தேறாதா கேசு 🤣. கறுப்பு சட்டையை கூட வாடகைக்கு எடுத்திருக்க கூடும்🤣. இப்போ ஏதோ மகிந்த கேட்டு கொண்டதனால், எங்காத்து காரரும் கோர்ட்டுக்கு போறார் என்பது போல் போயுள்ளார். வேறு எவரையும் காட்டி கொடாதே, குற்றம் தீர்த்தாலும், நாம் வந்ததும் விடுதலைதான் என்பதே ரணில் பேச முனைந்து, முடியாமல் போனதும் கம்மன்பில மூலம் சூசகமாக பிள்ளையானுக்கு நாமல் தெரியபடுத்திய செய்தியாக இருக்கும். உடான்ஸ்சாமியார் கணிப்பின் படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த மேஷ ராசி அன்பரே, உங்கள் ஜெனன ராசி, லக்ன அமைப்புப்படி, முதலில் இரெண்டரை வருடம் கோர்ட் செலவில் விரையச்சனி வந்தாறுமூலை தென்னம்தோட்டம் ஈறாக கொண்டு போகும். அடுத்த இரெண்டரை வருடம் ஜென்மச்சனியில் வழக்குக்கு பாதகமாக தீர்ப்பு வரும். ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பாகி கண்ணில் சாவு பயத்தை காட்டும். கடைசி இரெண்டரை நடக்கும் போது மீளவும் ஜேவிபி ஆட்சிக்கு வரும் - பாதச்சனி பாடையில் ஏற்றும். மேஷம், முழுவதும் மோசம் 🤣 பரிகாரம் - தெரிந்தாலும் சொல்லமாட்டமே 🤣
  18. ஓ….அப்படியா சங்கதி… பார் சிறி ஆட்கள் இதில் குறுக்கு மறுக்கா ஓடும் போதே நினைத்தேன்… இந்த அலண்டீலன் பார் சிறியின் ஆளாக இருக்கும் என… அப்போ மிக்சர் மாமா எந்த அதிகாரத்தில் தமிழரசு கட்சி சார்பாக கஜனுடன் பேச போகிறார்? மிக்சர் மாமா இந்த காமுகர்களினை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா? அறிக்கை விடும் அதிகாரம் கூடவா இல்லை🤣. இப்படி பதவி கிடைத்தும் வாழாவெட்டியாக இருப்பதற்கு மிக்சர் மாமா ஏன் அரசியலில் இருக்க வேண்டும். மிக்சர் மாமாக்கு ரோசம் இருந்தால் ஒன்றில் கட்சிகை கைக்குள் கொண்டு வரவேண்டும் அல்லது வெளியே போக வேண்டும். சுமந்திரனையே வெல்ல முடியவில்லை, நஞ்ச பிஸ்கோத்து சிவஞானத்கிடம் பதவியை பறிகொடுத்த மிக்சர் மாமா சிங்களவனிடம் என்னத்தை கிழிக்கப்போறார்🤣.
  19. ஏன் எண்டால் சுமந்திரன் தன்ர ஆட்களுக்கு கவர் எடுக்கும் பச்சை கள்ளன். நிற்க… இதெல்லாம் நடந்த போது மிக்சர் மாமா பார் சிறி அதே கட்சியில் பதவியில் இருந்தார். இப்போ தலைவர்? அவர்தான் யோகியன் ஆச்சே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஐயகோ… மிக்சர் மாமா பார் சிறியும் பச்சை கள்ளனா!!! ஓட்டுமடம்.com
  20. எப்போதும் சீமானின் தம்பி தான் - தூஷண துரை. அதான் நேற்றே எழுதிவிட்டேனே இது தூஷண. துரையும் சீமானும் சேர்ந்து ஆடும் நாடகம் என. இனி சாட்டை யூடியூப்பில் பாஜக-அதிமுக கூட்டணியின் கொபசெ . மேடையில் நாதக கொபசெ🤣. மீசையை வச்சா இந்திரன், எடுத்தா சந்திரன்🤣. இதைத்தான் பிஜேபி பி டீம் என்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.