Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by goshan_che

  1. பங்களாதேஷ் 5 டவுன். 6 வது விக்கெட்டும் போயிருக்கும் ரோஹித் ஈசி கேட்ச் ஒண்டை விட்டிராவிட்டால். ரோஹித் கேட்சை விட்டதால் பட்டேலின் ஹட் றிக் வாய்ப்பும் இழப்பு. அமரிக்கா, கனடாகாரர் எழும்பி வரமுன்னம் மேட்ச் முடிஞ்சிடும் போல கிடக்கு.
  2. நல்லது. இப்படித்தான் இருக்கும் என்றே எண்ணினேன். 🥺 யாழ் எம் சமூகத்கின் ஒரு குறுக்கு வெட்டுத்தானே.
  3. இதே கான்செப்ட் கமலின் தசாவதாரத்திலும் வரும். அந்த சிபிஐ கமலை பார்த்து சயண்டிஸ்ட் கமல் சொல்லுவார்… He knows five languages in Telugu 🤣
  4. கன்பியூசன் எதுவும் வேண்டாம் செம்பாட்டான். நீங்கள் திரியை கலகலப்பாக வைத்திருப்பதை நாம் எல்லோரும் ரசிக்கிறோம்🙏. தொடருங்கள். நாளைக்கு டொஸ் போடும் முன்னம் வரவும் 🤣
  5. இவதான் 1948 இலேயே வெளியேறி விட்டாவே. கொஞ்சம் பொறுங்கோ… அது சுமந்திரந்தானாம் எண்டு ஒருவர் தமிழ்வின் இணைப்போடு வருவார்🤣 சில வேளை அஸ்மான் சரிப்தீனின் தங்கம் வைத்தியராய் இருக்க கூடும் 🤣
  6. கண்டு பிடித்து விட்டேன்… செம்பாட்டான் என்ற பெயரில் வருவது ஓ பி எஸ் 🤣
  7. சேம்பியன்ஸ் டிராபி தொடரை முன்னிட்டு மோதல் தவிர்ப்பு நடைமுறையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம். 🤣
  8. வாளின்  ஓசை கேட்கும் தலைவா… புள்ளிபட்டியலை பார்க்கவில்லையா ? முதல்வா...முதல்வா...முதல்வா!! வாழ்துக்கள். அப்படியே எனக்கு ஒரு பார் லைன்சன்ஸ் பிளீஸ்🤣
  9. நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு V VasanthiUpdated: Wednesday, February 19, 2025, 17:01 [IST] ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவர் பாடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. அதுபோல "மண்ணிலே ஈரம் உண்டு" என்ற பாடல் பலருடைய பெருந்தன்மையை பறைசாற்றும் இடமாக பாடியிருந்தார். அதற்கு பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். வைக்கம் விஜயலட்சுமி பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பலருக்கும் முன்மாதிரியாக தன்னுடைய குரல் மூலம் தனித்து நிற்கிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் ஆனது ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் போட்ட கண்டிஷன் தனக்கு செட் ஆகவில்லை என்று திருமணத்திற்கு மறுத்துவிட்டார். பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் 2018 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண பங்க்ஷனில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது தன்னுடைய கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி கூறியிருந்தார் அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டு வருகிறார். இதன் நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் கூடவும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதோடு தன்னை பார்ப்பதற்காக ஜெயச்சந்திரன், மலையாள டைரக்டர் கமல் என பலர் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுபோல இமான் சார் தன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் இப்போ வரைக்கும் என்னை பார்க்க வரவே இல்லை என்று ஏக்கமாகவும் பேசி இருக்கிறார். https://tamil.oneindia.com/television/singer-vaikom-vijayalakshmi-accuses-music-composer-iman-details-emerge-681381.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி ஓடியாந்திருப்பியளே 🤣
  10. ஓ…நான் எழுத்துபிழையை கவனிக்கவே இல்லை…என்றாலும் இலவசமாக கொடுத்த நன்றியை ஏற்கிறேன்🤣. அமெரிக்காவில் எங்கும் வியாபித்திருக்கும் வலது/இடது வியாதி இங்குவரை வந்துள்ளது என்பது அதிர்ச்சியான தகவல். யுகே யில் இப்படியான விடயங்களில் அரசியலுக்கு அப்பாலான பொதுமை இருக்கும். ஆனால் மிக வலதுசாரி அமெரிக்கர்கள் கூட பராயம் வராதவர் - பாலியல் உறவுக்கு அனுமதிக்கும் தகமை அற்றவர் - என்பதை ஏற்பார்கள் என நினைக்கிறேன். ஒரு குழந்தை (child) இடம் நான் அந்த குழந்தையின் விருப்போடு உறவு வைத்தேன் ஆகவே அது தவறில்லை என்பவர்கள், வலதோ, இடதோ அல்ல அவர்களுக்கு வேறு பெயர்.
  11. ஆங்கிலத்தில் leading questions என்பார்கள். எந்த பதில் சொன்னாலும் தர்மசங்கடத்தில்தான் முடியும் படி கேட்கப்படும் கேள்விகள் இவை. இந்திய பிரதமரை, அமெரிக்க அரசியலில் கட்சிசார்ப்பு நிலை எடுக்கும் வண்ணம் பதில் சொல்ல நிர்பந்தித்த ஒரு leading question கேள்வியை பதில் சொல்லாமல் மோடி தவிர்க்க, அதை புரிந்த டிரம்ப் தானே பதில் கூறினார். இதற்கு மோடி மீது ஒரு விமர்சனத்தை வைக்கலாம். “இந்திய பிரதமராக, அமெரிக்க உள்நாட்டு அரசியலில் நான் கருத்து சொல்வதை, டிரெம்போ, பைடனோ, சாதாரண அமெரிக்கரோ விரும்பமாட்டார்கள், எனவே கேள்வியை தவிர்கிறேன்” என ஒரு இராஜதந்திர பதிலை கூறி இருக்கலாம். நேரு அப்படித்தான் தன்னிச்சையாக சிந்தித்து நழுவி இருப்பார். நம்மாளுக்கு எல்லாம் சொல்லி கொடுத்து செய்துதானே பழக்கம். அதான் பேந்த பேந்த முழிச்சார்🤣
  12. பாரதிதாசன் தனது துன்பம் நேர்கையில் பாட்டில் இப்படி எழுதி இருப்பார்…. அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? இது ஒரு பெண் குழந்தையை நோக்கி ஒரு வயதானவர் பாடும் பாட்டு. அறம் எது அறமில்லாதது எது? என தெரியாத மனநிலையில் இருக்கும் ஒரு வயதானவருக்கு, திருக்குறளை பாடிக்காட்டி அந்த பெண் பிள்ளை அறத்தை நினைவூட்டுவதாக இதை நான் விளங்கி கொள்வேன். சிலர் எழுதும் எழுத்துகள் அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்க வாய்ப்பிலை என்றே நினைக்க வைக்கிறது (இந்த திரியிலும், ஏனையதொரு திரியிலும்). பராவாயில்லை - குறைந்த பட்சம் statutory rape என்றால் என்ன என்பதை கூகிள் பண்ணியாவது பாருங்கள். 👆 இங்கே சிவப்படித்திருக்க வேண்டியது இதற்கு மட்டுமே.
  13. மனிதருள் மாணிக்கம்🤣. வேலை களையோட வந்து…தானே ஏறி உட்காருவதெல்லாம் -தியாகத்தின் உச்சம். உண்மைதான். ஆனால் லாகூர் போல கராச்சியில் இரவில் பனி அதிகம் இல்லையாம்.
  14. மொழி பெயர்ப்பு: வாழ்நாள் முதல்வராவதே என் எதிர்பார்ப்பு🤣
  15. உவ்வளவு பொறுமை ஆகாது. எடப்பாடி மாரி “பூந்து” வரோணும்🤣
  16. தம்பி வா.. தலைமை ஏற்க வா… தருக்கன் பாபர் பற்றி கவலை கொள்ளாதே.. அவன் தலையை கிள்ளும் நம் kiwi சேனை🤣
  17. தயாப் வந்தார் - போட்டார். கதை முடிஞ்சுது என நினைக்கிறேன்
  18. நீங்கள் சொல்வது சரிதான். அகா அவிட்டாகி விட்டார். பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.