goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
Everything posted by goshan_che
-
இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை
நான் காண்பது கனவா?
-
தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
தனி நாட்டுக்குள்தான் இனவழி தேசியம் அமைய வேண்டும் என்பதல்ல. ஆனால் இறுதி கோரிக்கையாக தனிநாடு இருக்க வேண்டும். உதாரணம் Scottish National Party யும் அவர்கள் யூகேயில் இருந்த படி முன்னெடுக்கும் ஸ்காட்லாந்து தேசியமும். அவர்கள் தேர்தலில் பங்கெடுப்பார்கள், ஸ்கொட்லாந்தில் ஆட்சியும் அமைப்பார்கள். ஆனால் அதே உத்வேகத்தோடு தனிநாட்ட கோருவார்கள். சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வைப்பார்கள். இதை இந்தியாவில் சீமான் அல்ல, யார் செய்தாலும் டின்னு கட்டி விடுவார்கள். தனி நாடு கோராத தேசியம் பொம்பிளை இல்லாத கல்யாணம் போன்றது. பிகு பிரபாகரன், தமிழரசன், முத்துகுமார் மட்டுமே உண்மையான தமிழ் தேசியவாதிகள்.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
நம்ம அண்ணன நாமே நக்கிற நாய் எண்டு சொல்லியதை போல. அப்படி🤣. பிகு மருதர் கிரிகெட் திரியில் இல்லை என்பதால் அவருக்கு ஸ்பெசல் ஆபர் கிடையாது 🤣
-
CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!
அருமை…. இதில் சுவாரசியம் என்னவென்றால் இப்படி தனியார் கல்வியில் ஆங்கிலம்மூலம் கற்போர் அப்பன், தாத்தன் தயவில்தான் மேலே வருகிறார்கள். ஆனால் சிவன்கள் சுயம்புவாக வளர்கிறார்கள்.
-
CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!
CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!! அரசியல் , மாநில செய்திகள்February 18, 2025 பாஜக கட்சியின் மாநில தலைவர் மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை தர முடியாது என மத்திய கல்வி மந்திரி கூறிய நிலையில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் இரு மொழிக் கொள்கையை மட்டும் தான் தமிழ்நாட்டில் கடைபிடிப்போம் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமர்ப்பித்த புதிய கல்விக் கொள்கை அறிக்கையில் மூன்று மொழிகளை படிப்பது கட்டாயம். அதில் தாய் மொழியை முதன்மையான மொழியாகவும் இரண்டாவது ஆங்கிலத்தையும் மூன்றாவது ஹிந்தியையும் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மூன்று மொழிகளை கற்கும் நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மட்டும்தான் இரு மொழிகளை கற்கிறார்கள். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் மொழிக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிப்பதாக கூறுகிறார் அது நல்ல விஷயம் தான். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்கள் மட்டும் இரு மொழி கொள்கையை படிக்கிறார்கள். திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகளை படித்து விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மட்டும் திமுகவினருக்கு போஸ்டர் ஒட்ட வேண்டுமா.? மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான், விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். எங்கள் கண்முன்னே இளைய சமுதாயம் அழிவதை ஏற்க முடியாது. மேலும் கண்டிப்பாக அரசு பள்ளிகளில் மூன்று மொழிகளை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். https://www.seithisolai.com/cm-ஸ்டாலின்-இபிஎஸ்-சீமான்-வ/ டிஸ்கி தட் கரடியே காறி துப்புன மொமெண்ட்
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
அதே
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
🤣 இருக்கலாம்
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
பிச்சை எடுப்பதை விட மோசமானது… பிச்சை பாத்திரத்தில் இருந்து எடுப்பது🤣
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
அடிச்சு சொல்லுறன் உது யாரோ கொழும்பு-யாழ்பாணம் ரைவர் தான் ஓட்டி இருக்கிறார்🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வாடிக்கையாளருக்கு ஒரு அரிய அறிவிப்பு!!!!! சேம்பியன்ஸ் டிராபி தள்ளுபடி ஆபர் !!! நாளை முதல் இறுதி போட்டி வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் சீமான் சம்பந்தமாக நான் கருத்தேதும் எழுதமாட்டேன் !!!!!😎 நம்பி வாங்க, சந்தோசமா போங்க 🤣 பிர்ட்ஜில் முட்டை அடுக்கும் தட்டில் ஊறுகாய் போத்தல் பக்கவாட்டாய் கிடக்குது…. எதுக்கும் கிளியர் பண்ணி வைப்பம் 🤣. எப்படியும் தேவைப்படும். முதல் போட்டியிலே கணக்கை ஆரம்பிக்க வேண்டி வரும் போலத்தான் கிடக்கு🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வழிமொழிகிறேன்
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
ஷகி லா, பிரமி லா, சசிக லா, போல பல லாக்களை கற்று தேர்ந்த தம்பிகள் உன்குழாயில் உருட்டுகிறார்கள் இது சீமானுக்கு ஆதரவான தீர்ப்பாம் 🤣. நீதிபதி சொன்னது கீழே. மேலே நீதிபதி சீமானின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார் - இது சீமானுக்கு ஆதரவான தீர்ப்பு எனில் - சீமான் தனக்கு பாதகமான மனுவை தானே சமர்பித்துள்ளாரா 🤣. அண்ணனை கழுவி ஊத்த நான் தேவையில்லை. தம்பிகளே போதும் 🤣.
-
"சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]]
தாய், தாய் என நீங்கள் தந்த கவிதை, தாயுமானவர் உங்கள் தந்தை என காட்டி நிற்கிறது🙏.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கொஞ்சம் மேலே (20ம் போட்டியாளர்) பாரு கண்ணா (பாட்ஷா பஞ்ச் டயலாக் பாணியில் வாசிக்கவும்) 🤣. யார் என்ன சொன்னாலுல் பெரிய வீடு எனக்குத்தான்….. நம்ம கணிப்பு அப்படி🤣 நாயகன் மீண்டும் வரான்…..தகிட தக்கித்த தக திமி….🤣 இந்த முறை கன பேருக்கு பெரிய வீடு மேல கண் போகுது. அட்வான்ஸ் கொடுத்திட்டியளோ🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மேலே நான் சொன்ன கருத்துக்கு பையன் விருப்ப குறி இட்டுள்ளார். இந்த விருப்பு குறி + மேலே இனி இந்த திரியில் எழுதபோவதில்லை என அவர் கூறியது = என் மீதான மேற்கண்ட குற்றசாட்டை அவர் விலக்கி கொள்கிறார் என நான் கருதுகிறேன். அதனால் - நகர்கிறேன். பிகு வாசகர்/கள உறவுகளுக்கு ஏற்பட்ட அசெளகரியம் - is regretted. உங்கள் மீது அபாண்டங்கள் சொல்லப்படின், அதையும் இதே போல் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ள வாழ்த்துகள். சுபம்
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
தல ஏதோ பெரிய reference ல ஜோக் அடிக்குது, எனக்குத்தான் விளங்கேல்ல🤔
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இல்லை பையா, மூன்றாம் நபர் அல்ல. வாசகர். நீங்கள் வாசகர் பேயர், மொக்கர் என்ற ரீதியில் எழுதியாதால் வந்த எதிர்வினை அது. நீங்கள் போட்டிகளில் இருந்து விலகினால் - அது பயம் அல்ல ஆனால் என்னை பொறுத்தவரை குற்ற உணர்ச்சி. தன்நெஞ்சறிய பொய்கற்க கற்றபின் தன்நெஞ்சே தன்னை சுடும். எனக்கு தேவை கீழே உள்ள கேள்விக்கு ஆம் இல்லை என்ற பதில் மட்டுமே. நீங்கள் என் மீது வைத்த குற்றசாட்டு -நான் இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணினேன், இலங்கை வென்றதும் தாயக பாடல் பாடினேன் என்பது. இது தவறான குற்றசாட்டு என்பதை ஏற்கிறீர்களா? ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல கூடிய கேள்வி இது. நான் இதை இழுத்தடிக்க விரும்பவில்லை. ஆம் இல்லை என பதில் சொல்லிவிடுங்கள். இருவரும் நகரலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் ஏன் உங்களுக்கு சிவப்பு குத்தப்பட்டுள்ளது தெரியுமா? நான் ஆதாரத்தை போட்டதும் உங்கள் குற்றசாட்டை மாற்றி கொண்டதற்காக. நீங்கள் என் மீது வைத்த குற்றசாட்டு -நான் இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணினேன், இலங்கை வென்றதும் தாயக பாடல் பாடினேன் என்பது. இது தவறான குற்றசாட்டு என்பதை ஏற்கிறீர்களா? ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல கூடிய கேள்வி இது. பிகு இலங்கை செமத்தியாக அடி வாங்கியதும் (பாகிஸ்தானிடம் என நினைக்கிறேன்) - நான் “என்னடா தம்பி கதைகிறானுவ சந்திவெளியில, எப்படியாண்டா நேத்தைய அடி கதிரவெளியில” என பாடியது உண்மை. இதை பாடியது அடிவாங்கியது இலங்கை என்பதால். இதற்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிகு 2 பையன் இந்த அபாண்டத்தை கூறிய போது எனக்கு நடந்தவை எதுவும் நினைவில் இருக்கவில்லை. ஆனால் நான் அப்படி சொல்லி இருக்க மாட்டேன் என்ற சுய நம்பிக்கை இருந்தது. அதன் அடிப்படையில்தான் நிரூபித்தால் யாழை விட்டே போகிறேன் என எழுதினேன். வயது நியாபக சக்தியை செல்லரிக்கலாம். ஆனால் உள்ளே இருக்கும் ஆன்மசக்தியை அல்ல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். ஒருவனுக்கு பொய் பேசாமையினால் உண்டாகும் புகழுக்கு ஒப்பான புகழ் வேறில்லை. அவன் மற்ற அறங்களைச் செய்ய முயலாதவன் ஆயினும், எல்லாவகையான அறச்செயல்களினால் வரும் நன்மையையும் அது கொடுக்கும். பிகு நம் சொல்லில், எண்ணத்தில் வாய்மை இருக்கும் போது 5 அல்ல 50 வருடம் கழித்து கேள்வி கேட்டாலும் அற-நடுக்கம் இன்றி பதில் கொடுக்க கூடியதாக இருக்கும் என்பது என் வாழ்நாள் நம்பிக்கை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆதாரம் 3 இந்த பக்கத்தில் (பக்கம்29) இருந்து 2019 உலக கிண்ண இங்கிலாந்து எதிர் இலங்கை போட்டி பற்றிய கருத்துகள் வருகிறன. இதில் நான் இங்கிலாந்து வெல்லும் என கணித்து விட்டு, சுவி அண்ணையுடன் கடைசி இடத்துக்கு போட்டி போட்டு (பெரிய வீடு), அவர் சரியாக இலங்கை வெல்லும் என கணித்ததால் - மீண்டும் கடைசி இடத்தை தனியாக பிடித்து கொண்டேன். இதில் இதை பற்றிய நகைசுவை கருத்துக்கள் மட்டுமே நான் பகிர்ந்துள்ளேன். இதில் எங்கேயும் நான் புலிகளின் பாடலை மேற்கோள் காட்டவும் இல்லை. இலங்கைக்கு ஆதரவு நிலை எடுக்கவும் இல்லை. https://yarl.com/forum3/topic/226761-யாழ்-கள-உலகக்கிண்ண-கிரிக்கெட்-போட்டி-2019/page/29/ மேலே நான் கொடுத்துள்ள ஆதாரங்கள் ஐயம் திரிபற நான் இந்த திரியில் கூறியவை அனைத்தும் உண்மை என்பதையும்…. நான் 2019 உலக போட்டியில், இலங்கை அணிக்கு ஆதரவளித்தேன், இலங்கை இங்கிலாந்தை வென்றதும், புலிகள் பாடலை பாடி மகிழ்ந்தேன் என பையன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதையும் சந்தேகத்துக்கு அப்பால் நிறுவுகிறன. பார்க்கலாம் - பையன் என்ன சொல்ல போகிறார் என.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆதாரம் 1 இலங்கை தோற்பதை காணும் ஆவலில் கார்டிவ் போனேன் என எழுதியது ஆதாரம் 2 இலங்கை தோற்பதை பார்த்து ரசிக்க டிக்கெட்டுகள் எடுத்துள்ளேன் என எழுதியது. ஆதாரம் இன்னும் வரும்.
- IMG_2026.jpeg
- IMG_2023.jpeg
- IMG_2024.jpeg