Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. தல இனிமேல் தமாசா மட்டும்தான் எழுதப்போறேன் எண்டு சொன்னபோதே நினைத்தேன் - இப்படி எதயாச்சும் எழுதிவச்சி கிச்சு கிச்சு மூட்டுவார் எண்டு… இதோ பண்ணிடாப்பல🤣.
  2. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போய்ட்டான். #கதறல் தொடரும்🤣
  3. சாட் ஜிபிடி, ஜெமினி, எம் ஜி ஆர் சகலதையும் தவிடு பொடியாக்க வருகிறது…… வாக்கியம்+திருக்கணிதத்தை குழைத்து, கூடவே சங்கரன்கோவில் ஏட்டு சுவடிகள் சொல்வதையும் கருத்தில் எடுத்து, அண்டசராசரத்தில் உள்ள அத்தனை துகள்களின் அசைவின் அடிப்படையிலும் கணிக்கப்பெற்ற…. ஶ்ரீலஶ்ரீ உடான்ஸ் சாமியார் அவர்களின் கணிப்பு…. கட்டங்களை உருட்டிப்பார்த்தால்…இஸ்டதேவைதை இஸ்மியாக்கி தெற்குப்பார்வை பார்க்கிறார். குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND NZ PAK ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS SA ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Eng 😁 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், SA அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், Aus அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் SA அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும். சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? Eng 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shreyas Iyer 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? Aus 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shafeen Shah Afridi 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Mohammed Nabi 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? PAK 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rashid Khan 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SA 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shreyas Iyer 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND பெரும் கட்டிடங்கள் எல்லாம் ஒரு செங்கல்லில் ஆரம்பித்தவையே. பிகு விளையாட்டு திரியில் அரசியல் வேண்டாம். அடி வேணும் எண்டா அங்கால வாங்கோ, தல்லாம்🤣.
  4. கலகலப்பா பேசு…. கல்லாவை நிரப்பு…. ஒரு பறண கோர்ட்டையும் மாட்டி விட்டா…. #கலக்கப்போவது யாரு….
  5. இணைப்புக்கு நன்றி. அடுத்த 2026 தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு வரும் வரை டைம் இருக்கு. (காலி) அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்🤣. பிகு அவசரப்பட்டு வாயை விடக்கூடாது என்பது யாழில் பாலபாடம். காலம் உணர்த்தும்.
  6. நாங்கள் வள் வள் என குலைப்பதும்….. அண்ணன் டெபாசிட் இழப்பதும்…. நிலைமாறும் உலகில்…இரு மாறிலிகள்🤣
  7. சீமானை எல்லாம் நான் டீல் பண்ண மாட்டேன்…. புசி ஆனந்து கூட டூமச்…. ஆதவ் கூட அதிகப்படி…. நிர்மல் குமார் கூட தேவையில்லை… கொள்கை பரப்பு செயலாளர் எல்லாம் வீண் விரயம்…. இணை கொள்கை பரப்பு செயலாளர் சம்பத்குமார் போதும் என பீச்சாங்கையால் டீல் பண்ணி உள்ளார் விஜை. அடுத்த முறை வட்ட செயலாளர் வண்டு முருகன் அறிக்கை விடக்கூடும்.
  8. அப்பேக்க கிழவன் செத்து 37 வரியம். இப்ப கிழவன் செத்து 52 வரியம். அப்பேல இருந்து ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியவில்லை.
  9. பிஸ்கோத்து வை பிரிவு… நெய்தல் படையணி எண்டால் இலங்கை நேவியையே பந்தாடும்.
  10. @பாலபத்ர ஓணாண்டி ரசோ அண்ணன் வந்திருக்காக, நம்ம பெரியப்பு சுவி அண்ணன் வந்திருக்காக… இன்னும் இன சனம் எல்லாம் வந்திருக்காக…வாம்மா…மின்னல்…. என அழைத்ததும் மின்னல் போல வந்தமைக்கு நன்றிகள் மின்னல் போல் வந்தாலும், மழை போல் யாழில் நின்று பொழிக, பொழிகவே🙏.
  11. இவர்கள் பேடிகள், ஆண்மையற்றவர்கள், பெண் வெறுப்பாளர்கள், என நான் மேலே எழுதியதை இந்த கூற்றுக்கள் ஆமோதிக்கிறன. இந்த கஞ்சாகுடுக்கிகளை எல்லாம் கனம் பண்ணத்தேவையில்லை.
  12. யாழ்களம் போய்ஸ்🤣 இனியும் வராட்டில் ரஜனியை கதறவிடுவோம்🤣
  13. ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர். அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்). இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி. ஆகவே இந்த சப்ப மேட்டரை தூக்கி போட்டு விட்டு ஓணாண்டி மீண்டும் கருத்துகளம் மீள வேண்டும் என்பதை வலியிறுத்தி…. குணா பட பாடலை உல்டாவாக்கி கீழே வெளியிடுகிறேன். பாடல் பெற்ற தலம் போல், பாடல் பெற்ற கருத்தாளர் ஆகிறார் ஓணாண்டி. பாடலை ஒரிஜினல் மெட்டில் வாசிக்கவும்/பாடவும். ———— ஓணாண்டி அன்போட கோஷான் நான்… நான்… எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சிக்கலாமா? வேணா கடிதமே இருக்கட்டும், படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே… ஹ்ஹ பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும்…. மொதல்ல ஓணாண்டி சொன்னேன் இல்ல.. இங்க பேராண்டி போட்டுக்க…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்… பேராண்டி சாவச்சேரியில்… சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே….. ஆஹ… உன்ன நினைச்சு பாக்கும் போது வாண்டை, வாண்டையா…கெட்டவார்த்தை கொட்டுது… ஆனா அத எழுதனும்னு உக்காந்தா…. அந்த எழுத்து தான், ஹும் வார்த்த ஹு… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது (அதான்)… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது… அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை, படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா…. நான் இங்கு சௌக்கியமே… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது…. ————————— ம், என்னை யாழ்களத்தில பிராண்டுற காயம் அது தன்னால ஆறிடும்….. அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல…. எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல, இதையும் எழுதிக்க…. நடுவுல நடுவுல மாப்பு, ஆப்பு, கொய்யாலா. யோவ்…. இதெல்லாம் போட்டுக்கணும் ஹும்….. தோ பாரு என்னை கும்பலா சேர்ந்து கும்மினாலும் உடம்பு தாங்கிடும் உன் மனசு தாங்குமா? தாங்காது. ஓணாண்டி, ஓணாண்டி, ஓணாண்டி…. (அதையும் எழுதனுமா?) ஹ்-ஹ்ன், அது நட்பு ஹஹ், என் நட்பு என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது… ஆனா நான் அழுது அதனால சீமான் குரூப் சந்தோசப்பட்டிடுமோ அப்படின்னு நினைக்கும் போது வர்ற அழுக கூட நின்னுடுது….. ஹ்-ஹஹ-ஹ-ஹஹ-ஹ மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் சாதாரண கருத்துக்களம் அல்ல…. கருத்துக்களம் அல்ல….(4 எக்ஹோ) அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது புனிதமானது.. பிராண்டி வைத்த காயம் இங்கு தன்னாலே மாறிப் போன மாயம் என்ன கொய்யால, கொய்யால… என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி தாங்காது மாப்புள்ள… எந்தன் நட்பு என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…. சீமான் குருப் சந்தோசப்படும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது… மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் கருத்து களம் அல்ல…. அதையும் தாண்டி புனிதமானது…. ஓணாண்டியே நீ மீண்டும் வாடியேய், என் பாட்டு உனக்கு கேட்குதா… ஓணாண்டியே யாழில் நீ பேராண்டியே… அதுவும் உனக்கு புரியுமா…. சுபலாலி லாலியே லாலி லாலியே லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லால-லால-லால-லா, லால-லால-லா லல-லால-லால-லா-லால-லால-லா ஓஹோ லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா
  14. அதற்காக, பால் பழத்துடன், தோழிகள் புடைசூழ, கேலியும் கிண்டலுமாக போட்டி நடக்கும் இடத்து அழைத்து வரவெல்லாம் முடியாது🤣. ஒரு டெம்பிளேட் கிடைச்சுட்டு🤣 நினைப்புத்தான் பிழைப்பை கெடுப்பது🤣. ரோசா கண்டு எல்லாம் இல்லை. ரோச கன்று.
  15. சீமான் இப்படி செய்வார் என நான் நினைக்கவில்லை. அவரை பொறுத்தவரை தலைவர் ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அதை அவர் ஒரு போதும் வெட்டமாட்டார். குடிபோதையில் வார்த்தை தவறுதலாக மனதில் நினைப்பதை சொல்லக்கூடும். ஆனால் அதை “போலி” என சொல்லி கடந்து விடுவார். தலைவர் படத்துக்கு முன் ஒரு சிறுமியை தடுக்க தடுக்க பாலியல் வன்கொடுமை செய்ததை கூட “இருவர் மனமொத்து வைத்து கொண்ட, வீடியோ எடுத்த உறவு” என நாக்கூசாமல் முட்டு கொடுக்க அவருக்கு அமெரிக்காவிலும், அவுஸ்ரேலியாவிலும் ஆட்கள் இருக்கிறார்கள். ———— சீமான் அடுத்து கடக்க போகும் ரெட் லைன், பாஜக ஆதரவு நிலை. நேரடியாக அல்லது மறைமுகமாக. அதற்கான ஏற்பாடுதான், பெரியாரை தூசிப்பதை ஏற்காத தம்பிகள் வெளியேறுங்கள் என்ற நேற்றைய அறிவிப்பு. அநேகமாக மறைமுகமாக அல்லது நேரடியாக இதை 2026 க்குள் செய்வார் என நினைக்கிறேன். இதன் ஒரு அங்கமாக…. திருவள்ளுவருக்கு காவி அடிக்க முனைந்தது போல்….. தலைவருக்கும் காவியை போத்தி…. சைவத்திருமகன் பிரபாகரன் என முந்தள்ளுவார்….. புலத்து நாம்தற்குறிகளும், தலைவர் நேரடியாக கஸ்பருக்கு சொன்னதை….கேணல் கிட்டு பகிரங்கமாக மேடையில் சொன்னதை, பாலா அண்ணை அறிக்கையில் சொன்னதை எல்லாம்….வேணும் என்றே புறம் தள்ளி…. தலைவருக்கு காவி அடிப்பதில் முன்னுக்கு நிற்பார்கள்.
  16. வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்! Mathivanan MaranUpdated: Tuesday, February 11, 2025, 7:21 [IST] ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளவன், அவரது தந்தை குயில்தாசன் உள்ளிட்டோர் அனைவருமே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு பொதுமேடையிலும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பங்கேற்பது இல்லை. Also Read பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட குயில்தாசன் பொதுவாக அரசியல் மேடைகளில் பேசுவதும் இல்லை. திருப்பத்தூரில் பெரியாரிய ஆய்வறிஞர் ஆனைத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் பங்கேற்று பேசினார். "EPS ஆட்டம் முடிஞ்சது.. அடுத்து நடக்கப்போகும் பிரளயம்" - Theni Karnan பகீர் | ADMK | Sasikala | OPS இவ்விழாவில் பேசிய குயில்தாசன், பேரறிவாளன் கைது செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டார். அந்த துயர காலங்களில் துணையாக இருந்த பலரையும் நினைவுபடுத்தி பேசினார் குயில்தாசன். மேலும் திருப்பத்தூர் நகரம் எப்படி எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியாக இருந்தது என்பதையும் விவரித்தார் குயில்தாசன். அப்போது, தந்தை பெரியாரையும் ஆனைமுத்துவையும் எதிர்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தங்களது பிள்ளைகளுக்கோ தங்களுக்கோ அரசு கல்வியிலும் பணியிலும் இடஒதுக்கீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள். பெரியாரையும் ஆனைமுத்துவையும் திட்டினால் அவங்க செய்ததை மட்டும் ஏற்றுக் கொள்வீர்களா? அதனால்தான் நீங்கள் விட்டுவிடுங்கள்.. மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். Recommended For You சினிமாவில் ஒரு நகைச்சுவை காட்சி வரும்..கொய்யால.. காசு கொடுத்ததற்கு மேல பேசுகிறார் என்கிற வசனம் வரும்.. அந்த மாதிரி பேசுகிறார்கள் (சீமான் பெயரை குறிப்பிடாமல்).. பெரியார் எனும் கிழவனும் சரி.. ஆனைமுத்து எனும் கிழவனும் சரி.. செய்துவிட்டு போன பணிகளால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்..ஏனெனில் நாய்களோடும் நரிகளோடும் பெரும் போராட்டம் நடத்துகிறோம்..ஒரு காலை நாய் கடிக்குது.. இன்னொரு காலை நரி கடிக்குது.. பெரியார் எனும் கிழவன் ஏன்தான் பிறந்து இப்படி சமூக சீர்திருத்தம் செய்தாரோ என நினைக்கத் தோன்றும் அளவுக்கு பேசுகின்றனர். https://tamil.oneindia.com/news/chennai/perarivalans-father-kuyildasan-slams-ntk-chief-seeman-for-remarks-against-periyar-679043.html டிஸ்கி புலம்பெயர் நாம்தற்குறிகள் நவ்: பேரறிவாளன் அப்பாவுக்கு சுடச் சுட ஒரு தெலுங்கன் பட்டம் பார்சல்!!!!
  17. நல்ல நகர்வு. பிரசாந்த் கிசோர் வருவதை எதிர்த்தால், ஆரோக்கிய சாமி, நோயாளி சாமியை எல்லாம் எல்லாம் கட்சியை விட்டு அனுப்பி விடலாம்🤣. அவர்கள் வீட்டு வாக்கே குறையாது🤣.
  18. Bank transfer ஆ மணிஓடரா என்பதை தனிமடல் இடவும்🤣
  19. கண்ணா, நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்…….🤣
  20. நீங்கள் இதில் வடக்கு மலையகம் என இல்லாத பகையை கண்டு மருள்வதாகவே நான் காண்கிறேன். சந்திரசேகரன்: 1. ஒரு இனவாத காவடி. 2009 க்கு முன்பே ஜேவிபியின் அத்தனை இனவாத நடவடிக்கையையும் ஆதரித்தவர் 2. கம்யூனிச காவடி - விளக்கம் தேவையில்லை. 3. சுயநல காவடி - விளக்கம் தேவையில்லை. இப்படித்தான் இதை பார்க்க வேண்டும். கதிர்காமர், டக்கிளஸ் வடக்கு, பிள்ளையான், கருணா கிழக்கு. 👆மேலுள்ளதை நாம் பிரதேச கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அப்படிதான் இதிலும். கூடவே பெரியசாமி சந்திரசேகரன் போன்றோர் போராட்டத்துக்கு அளித்த ஆதரவை அதனால் அவர் அடைந்த துன்பத்தை மறக்க கூடாது.
  21. அண்ணன் எண்டால் தம்பியை இப்படி புரிந்து வைத்திருக்கோணும்🤣. —— விஜை இப்போதே ஒரு காரணிதான். அப்போ அவருக்கு இன்று ஈரோடு கிழக்கில் வாக்கு போட முடியாதவர்கள்தான் சீமானுக்கு தம் வாக்கை கடன் கொடுத்துள்ளார் என்கிறீர்களா? இது வளர்ச்சி இல்லையே அண்ணை? ——- 8.5% போன முறை எடுத்தவர் 2026 இல் 8-10 (விஜை எப்படியும் வருவார்) எடுப்பது வளர்ச்சி இல்லை அண்ணை தேக்கம். சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்…. விஜை வந்தாலும், வராவிட்டாலும் சீமான் 2026இல் தனியே நிண்டு, 13% தாண்டமாட்டார் என்கிறேன். ஒட்டா? பிகு கவனிக்கவும் - இதுவரை நின்றது போல் சீமான் தனியே அத்தனை தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே மேலே சொன்ன பந்தயம். சீமான் அதிமுக கூட்டணி, அல்லது பாஜகவோடு மோதல் தவிர்ப்பு செய்ய கூடும். அப்படி நடந்தால் பந்தயம் கான்சல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.