Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நாதம்…இது கருத்து களம். நாம் எல்லாரும் கருத்தை வைக்கலாம். அதை வாசிக்கலாம், விடலாம். கருத்தை வைத்தால் அதுக்கு எதிர்வினை வரத்தான் செய்யும். அந்த எதிர்வினைக்கு எதிர் வினை செய்யலாம் அல்லது கண்டுகாமல் போகலாம். சும்மா தொட்டா சிணுங்கி மாரி, bullying பின்னால் ஒழிவது கூடாது. அப்படி ஏதும் நடந்தால் ரிப்போர்ட் பட்டனை தட்டலாம். நீங்கள் செய்யாத bullying உம் இல்லை, அடிக்காத ரிப்போர்ட்டும் இல்லை. ஆகவே இந்த மாய்மாலத்தை விட்டு விட்டு கருத்தை எழுதுங்கள். இந்த திரியில் நீங்கள் கருத்து எழுதியதை விட கோஷானை பற்றி எழுதியதே அதிகம். மற்ற ஐடியில் வந்து செவ்வனே செய்வீர்களா? அல்லது அதுக்கும் லீவா?🤣 நான் எப்படி விரட்ட முடியும். வேதனம் கிடைத்தால் வருவார்கள். இல்லை என்றால் வரமாட்டார்கள்.
  2. நாத்தம் வந்தால் - மூக்கை பிடித்து கொண்டும் நுழைய வேண்டியதே. நான் கருத்து எழுதினால் ஏனையோர் எழுதாமல் விட வேண்டும் என்பது சட்டம் இல்லை.
  3. இது செல்வநாயகம். செல்வ-நாயக்கர் என்ற ரீதியில் யாழில் எழுதப்பட்டு, முன்பே கேலிக்கு உள்ளான ஒரு வரலாற்று புனைவு. இந்த புனைவு சல்லி சல்லியாக உடைக்கப்ப்ட்ட திரி பழைய யாழில் உள்ளது. விரும்பியோர் தேடி வாசிக்கவும். 👆 அமைதி போதுமா 🤣 @தூயவன் தெலுங்கு நடிகரை அவதாரில் வைத்திருக்கும் நீங்களா இப்படி கேட்பது. சரி - நாம் 16 வருடமாக ஒன்றும் கிழிக்கவில்லை, நீங்கள்? நாமாவது யாழில் எழுதினோம். 2009 க்கு முன் நீட்டி முழக்கிய நீங்கள்? 2009 இல் யாழை மூடி விட்டு படுத்தவர் இப்பதான் தூக்கம் கலைகிறதா? இதில் என்ன பிரச்சனை என நீங்கள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த போது யாழில் பல திரிகள் ஓடின. அதில் என்ன்கருத்தும் உள்ளது. தேடி வாசிக்கவும்.
  4. அருமையான விளக்கம். மேலே இணைக்கப்பட்ட கட்டுரையாசிரியர், நாம் எல்லாம் நியாபகமறதியில் அவதிபடுவதாக நினைத்து கதை விடுகிறார். சந்தோஷ் பேட்டியில் புலிகள்-சீமான் உறவு நிலை பற்றி, அதன் கனம் பற்றி மிக தெளிவாக விளக்கி உள்ளார். மே 2009 வரைக்கும் அதுதான் சீமானுக்கு புலிகள் கொடுத்த இடம். அதன் பின் போராட்டதை காயடிக்க ரோ நியமித்த போலிகளில் ஒருவர்தான் சீமான். புலம்பெயர் கள்ளர் சொத்தை அபகரிப்பதில் பிசியாக, வெற்றிடத்தை சீமான் நிரப்பி கொண்டார்.
  5. 🤣 மகிந்தவுக்கு பக்கத்திலேயே இது பெரியார்….சிறியார் ஆகிய தருணம். இதை அண்ணா மட்டும் அல்ல எவருமே கண்டிக்கத்தான் வேண்டும்.
  6. நாடுகள் இடையான நாடு கடத்தல், அந்த நாடுகளின் அனுமதி இல்லாவிடின் நடப்பது கஸ்டம். இல்லாவிட்டால் இந்தியன் என சொல்லி, பல பாகிஸ்தானிகளை இந்தியாவில் கொண்டு போய் இறக்கி விடலாம்🤣
  7. பதப்படுத்த உப்பை பாவித்தால் இன்னும் திண்டாட வேண்டி வரும்🤣. ஆனாலும் உயிரோட இருக்கேக்கையே அனுதாபவாக்கு கேட்பது ராஜபக்சேக்கள்தான்🤣.
  8. தாயை புணருமாரு கூறிய ஒருவரை இப்படி தெரிந்து கொண்டே புகழ்கிறார் எனில்…. சீமானுக்கு இப்படி பேசிய நாட்களில் அந்த கூற்றில் உடன்பாடு இருந்திருக்க வேண்டும்… இல்லை என்றால்… அவர் அப்படி கூறவில்லை.
  9. இதே கருத்தை…. வரிக்கு வரி… இதே யாழ்களத்தில்…. எழுதிய நினைவு? நான் நினைக்கிறேன்… நீங்களும் நானும் சரியான ஈயடிச்சான் கொப்பி போல யோசிக்கறம் எண்டு🤣 #cut and paste 🤣
  10. Love you too Nathams ❤️ நான் பெரிய புள்ளி யும் இல்லை. bully ம் இல்லை…. வெறும்… புல்லீங்கோ….. பிகு இந்த ஞானம் - பொய் ஐடியை என் ஜாடையில் ஆரம்பித்து பித்தலாட்டம் ஆட முன்னர் வந்திருக்க வேண்டும். Better late than never.
  11. எல்லாரையும் எப்படி லபக்கிரிகள் என தாக்குவது தர்மம் இல்லையோ. அதே போல் சம்பந்தமில்லாத திரிகளில், சம்பந்தமே இல்லாமல் - புலம்பெயர் செயற்பாட்டாளர் தூய்மையாக போராடினோம், என சொல்லுவதும் தர்மம் ஆகாது. 2009 க்கு முந்திய புலம்பெயர் செயற்பாட்டாளர்களில் லபகிரிகளும், அலபகிரிகளும் உள்ளார்கள். ஒரே சாக்குத்தான்.
  12. காளியம்மாளை பிசிறு என தான் ஏசியதை சீமான் மறுத்தாரா? காளியம்மாள் மட்டும் அல்ல இன்னும் பலர் அதே குற்றசாட்டை வைத்துள்ளனர். இதில எங்கே வருகிறது திமுக முட்டு? திமுக தலைவர்கள் தாம் கேவலமாக பேசாமல் ஏனையவர்களை இறக்கி விடுவார்கள் என திமுக தலைவர்களை உயர்த்தி பேசியவர் @பாலபத்ர ஓணாண்டி. நீங்கள் அவரைத்தான் திமுக முட்டு என சொல்ல வேண்டும். —— நான் சொன்னது எம்ஜிஆர் டபுள் ஆக்டு மாதிரி அண்ணன் டிரிபிள் ஆக்டு கொடுத்து 2ம், 3ம், 4ம் தரபேச்சுகள் அனைத்தையும் ஒரே ஆளாக செய்வார் என்பதையே.
  13. யோவ் மைன்ட் வாய்ஸ் எண்டு நினைச்சு சத்தமா பேசிட்டிங்கையா🤣. அங்க இரெண்டாம், மூன்றாம், கடைநிலை பேச்சாளர் எல்லாம் இருக்கிறாங்கையா…இங்க தலைவனே கடைநிலை பேச்சாளந்தான்🤣. தீப்பொறி ஆறுமுகத்தை தலைவனாக ஒரு கட்சி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் நாதக. மூன்று அடுக்கு பேச்சையும் அண்ணனே கவர் பண்ணுவார்🤣. 👆👇 கடைசியா காலி அம்மாள் எப்ப சந்திச்சவா? சீமானை விட்டு விலகும் ஒவ்வொருவரும் தவறாமல் சொல்லும் காரணம் பாக்கியராசனை தாண்ட முடியவில்லை என்பதே.
  14. ஒரே ஒரு கேள்விதான். இந்த திமுக, அதிமுக பலமிக்க, பலகோடி பிரமிட் அடுக்கை, நலிந்த நிலையில் உள்ள ஈழத்தமிழர், சீமானிற்காக பகைத்தால் அது அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் நன்மை தருமா, தீமை தருமா? பிகு இந்த ஊழல் பிரமிட் அடுக்கு விசிக, நாதக, பாமக, மதிமுக விலும் உள்ளது. பாக்கியராஜனுக்கு படி அளக்காமல் சீமானை ஒரு நிமிடம் கூட சந்திக்க முடியாது. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. கட்சியின் அளவுக்கு ஏற்ப ஊழல்-பிரமிட். வீரபிரதாபத்தை பார்த்ததும் வாலை உருவிகொண்டு களத்தில் குதித்துள்ளீர்போலும் 🤣. சரி சரி விஜி அண்ணி டேட்ஸ் - விசாரிச்சு கொண்டு வாங்கோ. நானும் பையனும் வெயிட்டிங்.
  15. பி டீமுக்கு அடிக்கடி அடி போடுவது போல் பாவனை செய்தால்தான் A , B டீம்கள் வேறு வேறு என ஒரு தோற்றப்பாட்டை தொடரலாம்.
  16. அப்படியே சேர்த்த காசையும் தாக மிகுதியால் லபக்கியியும் கொண்டார்கள். இதை இப்பவே பதிவில் வைத்தாயிற்று.
  17. மரியாதைக்குரிய சீமான் அவர்கள், ஆதாரம் ஏதும் இல்லாமல் - தாயை புணர் என பெரியாரோ வேறு சிரியாரோ எவரோ சொன்னார்களாம் என சொல்கிறார். அதை கண்டிக்க துப்பில்லை. ஆனால் இப்படி சொல்வது தன் மனவக்கிரத்தை ஏனையவர் மீது சுமத்தி இன்பம் காணும் செக்ஸ் சைக்கோதனம் என சொன்னால் - குய்யோ, முறையோ என கத்துகிறார்கள், தரம் தாழ்ந்துவிட்டதாம் என கதறுகிறார்கள். பிகு இலவச படிப்பு கன்னங்கர போட்ட பிச்சை. காசு கட்டி படித்தது பெற்றார் போட்ட பிச்சை. பாட்ஷா பட வில்லன் சொன்ன மாதிரி, இப்பதான் நாங்கள் கல்லூரி கரஸ்பாண்டன்ஸ், ஆனால் அடிப்படையில் நாங்களும் கழுசறையள்தான்🤣. கழுசறைதனமாக கதைப்பவருக்கு அவர் பாணியிலேயே பதில் வரும். பாற்கடலை பாம்பை கொண்டு கடைந்த போது விசம் வந்தது. பாம்பை பிதுக்கினால் விசம்தான். கக்க வைக்கப்படுவார்.
  18. வந்தது யாரு நம்ம தல @Nathamuni. அவர் பார்க்காத நிர்வாணமா, மன்னிக்கவும் நிர்வாகமா. நிர்வாகம் திண்ணை இல்லை என்றாலும், திரியையே திண்ணையாக்கும் தீரன் எந்தலைவர் நாதம். எதுக்கும் நாதம் விஜி அண்ணியின் டேட்ஸ்சோட வருவார். வெயிட் பண்ணி பாப்பம். ஆயிரம் திரி இருக்க, இந்த திரியை நீங்கள் திரும்பி வந்து எழுத தேர்ந்தெடுத்த போதே நினைத்தேன். நாதம் மானஸ்தன் - 2003 டிசம்பர் கிழிஞ்சது, கிழிஞ்சதுதான் என (கோட்டை சொன்னேன்).
  19. நீங்கள் என்னை அறிவு ஜீவி என, சீமானை நல்லவர் என… பலதை பிழையாக விளங்கி கொள்கிறீர்கள். 👆 நாதம் இதையும் ஒருக்கா அதோட சேர்த்தே விசாரியுங்கோ. இதற்கான fee note ஐ பையனுக்கு அனுப்பிவிடவும்.
  20. அப்படி இல்லை பையா… விஜி அண்ணியா, நாதமா என போட்டி வைத்தால் நான் எப்போதும் நாதம் பக்கம்தான். நாதத்தின் நம்பகதன்மை அவரின் சுஜ ஆக்கங்களை வைத்தே எல்லாரும் தெரிந்து கொண்டதுதான். அதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. இந்த கேப்பில் விஜி அண்ணி சொல்லும் சம்பவங்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்தது என்பதுதான் இந்த கயவர்கள் சொல்வது. அதைதான் நாதத்தை தீர விசாரிக்க instructions கொடுத்துள்ளேன். அவரும் கிளம்பி போய்ட்டார்.
  21. இரெண்டும் இல்லை. வெறும் தரவுத்தேடல் மட்டுமே. பிரபாகரன் செத்த நேரத்திலும் என்னை சீரழித்தார் Seeman !! மீண்டும் புயலை கிளப்பிய Vijayalakshmi !! இப்படி சொல்லுது இந்த பெண். இந்த நாளில் அண்ணன் சிறையில் என்கிறார் நாதம். அது உண்மையா என அறிய விழைகிறேன். பிகு நன்றி பையா 😉
  22. ஒரு நாள் இல்ல ஒரு நாள் அந்த ஐடில எழுதி மாட்டத்தான் போறிங்க🤣
  23. வாசகர் இலகு கருதி இதை திருத்தங்களுடன் மீள் பிரசுரம் செய்கிறேன். கீழே உள்ள லிஸ்டில் தாம் இருப்பதாக கருதுவோர் முறையிட்டால் - லிஸ்ட் மீள் பரிசீலனை செய்யப்படும். ———— வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.