Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இன்னுமொரு விடயம் நான் இங்கே கொள்ளுவது புலிகள் மீதான “கருணை” அல்ல. புலிகள் 2009 ற்கு பின் இல்லை. சீமான் மட்டுமா? புலத்தில் கூட பலர் அவர்களை வித்துத்தான் வாழ்கிறார்கள். ஆகவே தனியே புலிகளை மட்டும் சீமான் வித்தால் - போய் தொலை சனியனே என கூட விட்டு விடலாம். ஆனால் சீமான் தமிழக மக்களுடனான ஈழதமிழரின் உறவில், எதிர்காலத்தில் நஞ்சை கலக்கிறார். இதற்கு புலிகளுக்கு கண்மூடிதனமான பக்தியை காட்டியவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல. தன் இனத்தின் எதிர்காலம் மீது அக்கறை உள்ள எந்த ஈழத்தமிழனும் செய்யலாம்.
  2. இது இன்னொரு சீமான் ஆதரவு “பெரியவர்” யாழில் அடிக்கடி சொல்வதுதான். அதாவது….இந்த இரு கனவாங்களுக்கும் சீமானால் ஈழ தமிழர் தமிழகத்துடன் பகைத்து நாசாமாய் போனாலும் பரவாயில்லையாம்…சீமானால் தமிழக தமிழர் நல்லா இருந்தா போதுமாம்🤣. அநேகமாய் பிரான்ஸ் அரசு செவேலியே கொடுக்க வாய்பிருக்கு🤣. பிகு பிஜேபி க்கு கதவு திறந்து விடும் சீமானால் - தமிழக்கத்து சதா ஆபத்துல் அல்ல, உயிராபத்து! ஆனால் அது அந்த மக்களுக்கு தெரியும். அதனால்தான் 15 வருடத்தில் ஒரு பஞ்சாயத்து போர்ட்டை கூட கொடுக்கவில்லை. பிகு, பிகு இப்ப கருணாநிதிதான் பிஜேபியை முதலில் உள்ள கொண்டு வந்தார் என இன்னும் ஒருவர் சருவசட்டிய தூக்கி கொண்டு வருவார்🤣. ஓம்…ஆர் இல்லை எண்டது.
  3. திரியை திசை திருப்புவதாக ஐயா டென்சன் ஆகிறார். அடங்குங்கோ நாதம்🤣
  4. @செவ்வியன்சிரிச்சா மட்டும் போதாது. ஒரே டைம்மில் நாமிருவரும் கருத்து பதிந்தால்தான் நம்ம “எனக்கொரு சந்தேகம்” @Nathamuniநம்புவார் 🤣.
  5. ஆங்கிலம் மூலம் கற்பிப்பது இவரையும், கயல் அண்ணி+சீமான் மகனாகிய குஞ்சு மாவீரனையும்.
  6. பழையபடி விளங்காத மாதிரி நடிப்பு. தேவையில்லாமல் எம்மை தம் அரசியலில் இழுத்து குறைந்தது 3.5 கோடி பேரை எம் எதிரிகள் என சமைத்தவர் சீமான். 35 இலட்சத்துக்காக 3.5 கோடியை நாம் இழக்க முடியாது. ஆகவேதான் சீமான் எதிர்ப்பு என்பது தவிர்க்கவியலாதது ஆகிறது. தமிழக-ஈழ தமிழர் நல்லுறவு தழைக்க, சீமான் அரசியல்வாழ்வு அஸ்தமிப்பது, இனி இன்றியமையாதது. கீழே கிருபன் ஜி சொல்வதும் இதைத்தான்.
  7. அட நம்ம இங்க தானே லிவின்ஸ்டன்🤣 @Nathamuni கேட்டுகோங்க…செவ்வியன் IT காரர். நான் IT ல “சுத்தம்” எண்டுறது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறன்🤣.
  8. என்னையா இது … நானே மேலே “திராவிட புலிகள்” என்பது உண்மை அல்ல என்பதை எழுதி…. அது ஏன் எழுதப்பட்டது என்பதையும் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கி உள்ளேன். பார்க்கவில்லையா. ஆகவே புலிகள் திராவிட புலிகள் இல்லை என நீங்கள் கூறியமைக்கு அல்ல என் எதிர்வினை. அதனோடு கூடவே வந்த சீமான் ஆதரவு-கருத்துகளுக்கே என் எதிர்வினை. மறுபடியும் உங்கள் பதிலில் நான் எதை மேற்கோள் காட்டி - என்ன பதில் இட்டுள்ளேன் என பார்ப்பின் - இது புரியும்.
  9. இதற்குள் திடீரென ஒரு 16,15 வயசு பையனை கொண்டு வந்து - மகன் என அறிமுகம் வேறு செய்கிறார். கேட்டால் கயல்விழியின் அக்கா மகனாம். ஆனால் அந்த பையனின் அம்மா, அப்பா யார் என்பதோ, அவர்கள் பொதுவெளியில் வந்ததாகவோ தெரியவில்லை. ஒரு சாரார் ஏதோ சொத்தை லபக்குவதற்காக அந்த பையனை கொண்டு வந்து வைத்துள்ளதாக சொல்லிகிறார்கள். இன்னொருசாராரோ அந்த பையனின் முகஜாடை கயல் அண்ணியை விட சீமானோடு அதிகம் ஒத்து போவதாக பகீர் கிளப்புகிறார்கள். என்ன கறுமமோ…
  10. ஐயோ நான் பரிந்துரைப்பதா… நான் எப்போதும் யாழ்களத்தின் அடிமட்ட கருத்தாளன், விதிகள் எல்லாம் well above my pay grade. ஆனால் அன்னதானத்தில் போய் இருந்து கொண்டு ஆட்டுக்கால் சூப் கேட்க்கும் அளவுக்கு இங்கிதம் தெரியாதவனும் அல்ல. முன்பு ஜோக்குகள், தரவுகள், குறிப்பாக ரஸ்ய-உக்ரேன் திரியில் டிவிட்டர் வீடியோக்கள் என பலதை பதிவது என் வழக்கம். ஆனால் திண்ணை திறப்பு சம்பந்தமாக ராசவன்னியன் கோரிக்கை வைத்து, அதனை நான் வழிமொழிந்து - அதற்கு மோகன் அண்ணா கொடுத்த பதிலை பார்த்த பின் - இப்படி செய்வது சேவர் சுமையை கூட்டுமோ என ஐயப்பட்டு - அதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளேன். இதை பற்றிய ஒரு விளக்கம் கோரல் மட்டுமே நான் கேட்டது. கருத்துக்களத்தை வீடியோ இணைக்கும் தளமாக மட்டும் பாவிப்பவர்கள் தம் அடிமடியில் கைவைக்கிறேன் என பயப்பட தேவையில்லை. அது என் நோக்கமும் இல்லை. என் கேள்விக்கு நிழலி ஆம் என பதில் அளித்தால் - யாழில் வெறும் எழுத்துக்களை மட்டுமே பகிர்வேன். இலவசமாக தரும் ஒருவர் - சுமை அதிகமாக இருக்கிறது என சொன்னபின்னும் சுமையை கூட்டும் படி நடப்பது என்னை பொறுத்த மட்டில், அழகல்ல. இந்த நிலைப்பாட்டை சகலரும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உசாரய்யா உசாரு…ஓரம்சாரம் உசாரு🤣. (வடிவேலு ஜோக்கை பதிந்திருக்க வேண்டும் - சுமை என கருதி அமைகிறேன்- ஆனால் இப்படி எழுத்தில் போடுவதும் நல்லாத்தான் இருக்கு).
  11. 1. நீங்கள் கூறிய கருத்து எனக்கு விளங்கவில்லை என்றே எழுதினேன். இப்போ எனக்கு விளங்கும் படி எழுதி உள்ளீர்கள் அதனால் விளங்கி பதில் எழுதுகிறேன். 2. புலிகளை சகல தமிழ் நாட்டு கட்சிகளும் பயன்படுத்தின. எம்ஜிஆர், கருணாநிதி, இராமதாஸ், வைகோ, கடைசியில் 2011 இல் ஜெ கூட பயன்படுத்தினார். அதே போல் புலிகளும் பயன்படுத்தினார்கள். உதாரணமாக இவர்கள் வீடுகளில் பண்ணைகளில் இருந்து கொண்டே எவருக்கும் அறிவிக்காமல் ரஜீவை கொண்டு, இவர்கள் பலரை ஆபத்தில் தள்ளினார்கள். விஜயகாந்த் வீடு கிட்டதட்ட அவரை உள்ளே வைத்து கொழுத்தபட இருந்தது, கருணாநிதி, தேவாரம் (என நினைக்கிறேன்) தலையிட்டு காப்பாற்றினார்கள். தக்க திரிகளில் இவை பற்றியும், வைகோ சொல்லி புலிகள் தன்னை கொல்ல போகிறார்கள் என கருணாநிதி ஆடிய நாடகம் பற்றியும், மனைவி துணைவி தேனீர் தவிப்பு போராட்டம் பற்றியும் எல்லாம் எழுதி இருக்கிறோம், இருக்கிறேன். இவற்றை நீங்கள் மறந்து இருக்கலாம் (செலக்டிவ் அம்னீசியா). மேலே திரியில் கூட புலிகள்-தமிழக கட்சிகள் உறவு ஒன்றியவாழிகள் உறவு (symbiotic relationship) என எழுதி உள்ளேன். ஆனால் ஏனைய கட்சிகள் புலிகளை தமிழ்-அனுதாப வாக்குகளாக பயன்படுத்தினவே ஒழிய, தம் சண்டையில் ஒரு தரப்பாக புலிகளை எவரும் இழுக்கவில்லை. உதாரணமாக - புலிகள் எம்ஜிஆர் நெருக்கம் இருந்த போதும். எம் ஜி ஆரோ, அதிமுகவோ கருணாநிதியை - புலிகளின், ஈழதமிழரின் எதிரி என சொல்லவில்லை. அதே போல் கருணாநிதி - வைகோ பிளவில், கருணாநிதி புலிகளை இழுத்தாலும், வைகோ இழுக்கவில்லை. திருமா-இராமதாஸ் கலவரம் வரை அடிபட்டாலும் - புலிகளை இழுத்ததில்லை. தொடர்சியாக ஜெ - தீய சக்தி என புலிகளை தாக்கிய போதும். பிரபாகரன் vs ஜெ என யாரும் கிளம்பவில்லை. ஏன் என்றால் ஈழ தமிழ்/ புலிகள் தமிழ் நாட்டு கட்சி அரசியலில் கலக்க கூடாது என்ற தெளிவு புலிகளுக்கும், புலி ஆதரவு தமிழக கட்சிகளுக்கும் இருந்தது. ஆனால் - இதை உடைத்தவர் சீமான். எம்மை தேவையில்லாமல் கொண்டு போய் அவர்கள் கட்சி அரசியலில் சேர்தது மட்டும் இல்லாமல், சில புலம்பெயர் வெங்குகளை நேரடியாக தமிழக அரசியலில் கருத்து கூற வைத்து, தீரா பகையை மூட்டியவர் சீமான். இன்னும் இந்த பகையை ஊதி விட்டு கொண்டே இருக்கிறார். இது நிச்சயம் ரோ சொல்லி செய்வதுதான். ஈழ தமிழர் மேற்கு, ரஸ்யா, சீனா எல்லாராலும் கைவிடபட்டாலும் - என்றோ ஒரு நாள் அவர்களுக்காக தமிழ் நாடு எழுந்து நின்றால் - இந்தியாவின் இலங்கை கொள்கை காலி. ஆகவே ஈழதமிழர் - தமிழக மக்கள் இடையே 1983-2009 வரை இருந்த அளவு கூட உறவு இல்லாமல் ஜென்ம பகையை விதைப்பது இந்திய நலனுக்கு இன்றி அமையாதது. இதைத்தான் சீமான் செய்கிறார். இதனால்தான் முத்துகுமார் மர்ம மரணத்தை பற்றி இங்கே எழுதினேன். சீமான் செய்யும் இந்த நச்சு வேலை வேறு எவரும் செய்யாதது. ஆகவேதான் சீமானை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறோம் (றேன்). இதைத்தான் திருப்பி திருப்பி ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் என எழுதினேன். உண்மையிலேயே விளங்கவில்லையா, அல்லது விளங்காதது போல் நடிக்கிறீர்களா? ஐயா - சீமான் எம்மை அவர்கள் அரசியலில் கொண்டு போய் தேவையில்லாமல் சேர்க்கும் வரை - நாம் சிவனே என்றுதான் இருந்தோம். அவர் சேர்த்தது மட்டும் அன்றி, ஒட்டு மொத்த திராவிட கட்சி, கட்சி சாரா திராவிட கொள்கை அனுதாபிகளை (தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை) எமக்கு எதிரிகளாகக்க முயன்ற பின்னர்தான் எதிர்க்க ஆரம்பித்தோம். இப்போதும் நாம் சீமானை எதிர்கிறோமே ஒழிய வேறு எவரையும் ஆதரிப்பதில்லை.
  12. வராமல் விட்டதால் -நியூயோர்க் சந்தையில் யாழின் பங்குகள் பாதாளத்தில் வீழ்ந்ததாமே மெய்யா🤣. ——— சீரியசான கேள்வி - திண்ணை இல்லாது போன அதே காரணம் திரிகளில் மீம்ஸ் இணைப்பது, டிவிட்டர் embed பண்ணுவது, காணொளிகளை இணைப்பதுக்கும் பொருந்துமா? ஆம் என கருதி - இப்போ நான் இப்படி எதையும் இணைப்பதில்லை. மேலே வாழி கொடுத்தது போல் லிங்கை கொடுக்கலாமா? அல்லது அதுவும் தாக்கம் செலுத்துமா?
  13. இது அனிருத் காலம் நாதம். நீங்கள் கத்தி கபடா எண்டு எம் ஜி ஆர், நம்பியார் காலத்தில் நிக்கிறியள். யாழ் இப்ப ரொம்பவே மாறி விட்டது. புதிதாக பலர் வந்து அற்புதமாக எழுதுகிறார்கள். பழைய அலப்பறைகளுக்கு அதிகம் மவுசு இல்லை.
  14. @வீரப் பையன்26 பையன் பல விடயங்களில் சரியான முடிவை எடுத்துள்ளார். இதயசுத்தியாக இந்த இனத்தை நேசிக்கிறார் என்பதில் நானும் உறுதியாகவே உள்ளேன். இந்த சீமான் விடயத்தில்தான் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல தடுமாறுகிறார். வேறொன்றும் இல்லை, புலி இலச்சனை, தலைவர் படம், சிவப்பு மஞ்சள், போலியான பேச்சு - கண்ணை கட்டி விடுகிறது. எனக்கு கூட சீமானை புரிய சில வருடங்கள் எடுத்தது. நீங்களும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பையன் போன்றோருக்கு உண்மை உறைக்கும் போது சீமான் வெகு கவனமாக இருக்க வேண்டும். உயிரே போகலாம். Warmup ஆ…நான் always on…🤣 சிலர் மீள மீள தொட்டு பார்த்து சுடும் என உணர்வார்கள்🤣.
  15. பிகு @செவ்வியன் உங்களிடம் நிபந்தனை அற்ற அட்வான்ஸ் மன்னிப்புகள். நீங்கள் போலி ஐடி என நான் குற்றம் சாட்டவில்லை. அரிதாக வந்து சேரும் புதிய கருத்தாளரை இப்படி குற்றம் சாட்டி கலைப்பதில் என் பங்கு இருக்க கூடாது என விரும்புகிறேன். எழுதும் பாணி ஒத்து போவது வழமையானதுதான். ஆனால் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று. உண்மையான ஐடி எனில் இந்த “பிக்காலி” கதைகளை கனம் பண்ணாமல் தொடருங்கள். போலி ஐடி எனில் - பழைய ஐடியில் தொடர்ந்து எழுதுங்கள்.
  16. கோஷான் இரெட்டை ஐடியில் வாறார் என… பொய்விம்பத்தை கட்ட…. நீங்கள் ஒரு ஐடியை உருவாக்கினால்… அந்த ஐடியை கோஷான் பாணியில் அல்லவா எழுத வைப்பீர்கள்…. ——— என்ன நாதம்….மங்காத்தா கதை மாதிரி கண்ணை கட்டுதா🤣…. இதுதான் சொல்வது தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என🤣. ————- இப்போ ஒரு சீரியசான விடயம் 1. நீங்கள் வராமல் விட்டது முதல் யாழில் குழுவாதம் மிகவும் குறைந்து விட்டது. ஏன் என்றால் அதை தூண்டி விட ஆள் இல்லை. கவனித்து பார்திருப்பீர்கள், ஜஸ்டின் அண்ணாவும், எ.பொ.த வும் ஒரு பக்கம் கட்டிபுரண்டால், அல்லது நானும் கு.சா அண்ணையும் சேட்டை கிழித்து கொண்டால், அல்லது ஐலண்டும், பையனும் மோதி கொண்டால் - ஏனையோர் அதில் தலையிடுவதில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால்… இது மிக ஆரோக்கியமான போக்கு மட்டும் அல்ல…. முன்னர் போல் இரெட்டை ஐடியில் வந்து இப்போ குழுவுக்கு பலம் சேர்க்க வேண்டிய அவசியமும் இருதரப்பில் எவருக்கும் இல்லை. ஒற்றை ஐடியில் வந்து கருத்து எழுதவே இங்கே இப்போ ஆள் இல்லை, இதில் இரெட்டை ஐடியா என்பதுதான் நிலை. ஆகவே செவ்வியன் என்ற ஐடி உண்மையில் இரெட்டை ஐடி என்றால்… It’s too little, too late. அதை இறக்கியோர் பீரங்கி சண்டைக்கு, குதிரை படையை இறக்கி உள்ளார்கள் 🤣. 2. தனியே என் பாணியை கொப்பி அடிப்பதும், என் கொள்கை நிலையை எடுப்பதும், 1,2,3,4 என நம்பர் இடுவதும் மட்டும் கோஷான் இல்லை. அடுத்து எழுதுவது கொஞ்சம் தற்பெருமையாக இருக்கும் பொறுத்து கொள்ளுங்கள் 🙏. கோஷானுக்கு 45 வருடமாக தேடிய தேட்டம் கழுத்து மேலே இருக்கிறது. குறைந்தது மூன்று துறையில் சிறப்பு தேர்ச்சி இருக்கிறது. விடயங்களை சட்டென மீட்க அல்லது நினைவில் இல்லாவிடில் எங்கே தேடி ஆதாரம் எடுக்க முடியும் என அறியும் ஆற்றல் இருக்கிறது. தமிழ் தளத்தில் அரைகுறை ஆங்கிலத்தில் பீட்டர் விடுவோரை ஆங்கில இலக்கண பிழை திருத்தும் இயலுமை இருக்கிறது (உங்களுக்கு பலதடவை நடந்துள்ளது). இதை போல இன்னும் பல தனித்த குணவியல்புகள் கோஷானிடம் உள்ளன. இவற்றோடு கிண்டல். மேலே சொன்ன பாணியை கொப்பி அடிக்கலாம் ஆனால் இந்த secret and unique combination ஐ கொப்பி அடிக்க இன்னொரு 45 வருடம் எடுக்கும் 🤣. ஆகவே, எழுத்தின் பாணியை வைத்து அல்ல, பொருளை வைத்து எது போலி, எது நிஜம் என வாசகர் புரிந்து கொள்வார்கள். 3. இனி யாழில் தலை காட்ட முடியாதவாறு வாயை விட்டவர்களுக்கே (நீங்கள் பிஜேபி ஆதரவாளர் என ஒத்து கொண்டதுபோல்) யாழை விட்டு ஓடும் தேவை, பின்னர் இன்னொரு ஐடியில் வரும் தேவை இருக்கிறது. நான் அப்படி எங்கும் வாயை விடுவதில்லை. சரியென படும் போது நிலைப்பாடுகளை மாற்றி கொள்வேன். அதை வெளிப்படையா அறிவித்து விட்டு போய் கொண்டே இருப்பேன். ஆகவே எனக்கு எப்போதும் இன்னொரு ஐடி தேவை பட்டதில்லை.
  17. இது சீமான் குரங்கு பிடிக்க, இயற்கை பிள்ளையாராக்கிய நிலை. ஆனால் இதில் எனக்கு பூரண விருப்பே. இந்த மாற்றம் விஜை அல்லது அவர் போன்ற ஒரு சக்தியை முந்தள்ள வேண்டும் என்பதே என் அவா.
  18. வழமையா கருத்து எழுதுவியள்… இப்ப குடுகுடுப்பைகாரன் மாரி சாத்திரம், சாபம் எண்டு இறங்கியாச்சோ🤣 🤣 பன்னியின் செல்வன்🤣, ரசிக்க கூடிய எழுத்து பிழை. குஞ்சு மாவீரனை சொல்லவில்லைதானே🤣.
  19. எனக்கென்னமோ செவ்வியன் என்ற ஐடியை நீங்களே உருவாக்கி….அதை என்னை போல எழுத வைப்பதாக படுகிறது….🤣 பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகிறது என🤣. பிகு அத்தனை டகால்டி வேலைகளும் எனக்கு அத்துப்படி, நீங்கள் ஒரு உத்தியை யோசிக்கும் முன்பே எனக்கு மூக்கு வேர்த்து விடும். Better luck next time
  20. @செவ்வியன் @வைரவன் இருவர் எழுதும் சாயலும் கோஷான் போல உள்ளது….. தூப்பறியும் சிங்கம் சாம்பு அவர் அல்லக்கை சோம்பு இருவரும் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும் 🤣 @Nathamuni @வீரப் பையன்26
  21. பெரியாரை அடைமொழி தவிர்த்து ஈவேரா என அழைக்கும் (இதில் எந்த தப்பும் இல்லை - அதுதான் அவர் பெயர்) - அளவுக்கு பெரியார் மீது ஈடுபாடு அற்ற ஒருவராக இருப்பினும் - அவரின் தாக்கம் பற்றிய உங்கள் கருத்து மிக நடுநிலையாக உள்ளது👍.
  22. பெண் போராளிகள் என்றால் வேலு நாச்சியார், ஜான்சி ராணி என பலர் உளர். நான் அறிய முதல் பெண்கள் படையணி என்றால் அது நேதாஜி உருவாக்கிய ஜான்சிராணி படையணிதான். அதன் கட்டளை அதிகாரி இலக்ஸ்மி எனும் தமிழ் பெண்மணி.
  23. தம்பி ….என்ன செய்வது பெரியார் போன்ற தலைவர்களை காட்டி மோசமான அரசியல்வாதிகள் கொடுமை செய்கிறார்கள். ஓம்…. ஆனால் கருணா போன்ற விதி விலக்குகளும் இருந்தன என்பதும் தெரியும். மாற்று கருத்தில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.