Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சும்மா அங்கால போங்கப்பா… வள்ளுவன் தன்னை உலகுக்கு தந்து வான்புகழ் கொண்ட யாழ்பாணம் எண்டு பாரதியாரே பாடி இருக்கார்🤣 சும்மா நோண்டி கொண்டு. சவர்கார் பண்பாட்டு மையம் எண்டு வைக்கலியே எண்டு சந்தோசபடுங்க.
  2. அப்பன் சாபம் வெப்பன் weapon போல தாக்குமாமே🤣
  3. உறவே, ஈழதமிழரை பொறுத்த மட்டில் அனுரவுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம் உறவே?
  4. எல்லாம் மலையாள இன்புளுவன்சால வந்த வினை. பிகு மலையாளிகள் தாயாதி (matriarchic) சமூகம் - அதைத்தான் சொன்னேன்.
  5. சீமான்… அண்ணாமலை…. மாரிதாஸ்…. எச் ராஜா A team batting order ல B team கேப்டன ஓப்னரா இறக்கி இருக்கானுவோ🤣
  6. இந்த பிரபலத்தை வைத்தே அடுத்த தேர்தலில் டிக் டொக் மாகாண அரசை கைபற்றினாலும் ஆச்சரியம் இல்லை. இப்பவே பேஸ்புக்கில் அண்ணன் ஆட்சிதான். உறவே… அனுர காவடி ஒண்டு சீமானுக்கும் காவடி தூக்குதுதே… இது தப்பாச்சே என்பது கூட உறைக்கவில்லையே உறவே…
  7. வாசிச்ச எனக்கே மனசு கேட்கவில்லை, வாழும் உங்களின் தவிப்பு எப்படி இருக்கும். தவறை உணர்ந்ததே பெரிய விசயம்தான் தல, மருக வேண்டாம். தான் செய்தது கறுமம் என்பதை கூட உணராமல் - நாந்தான் ஆளை கொண்டு போய் சேர்த்து விட்டேன் - இருக்கிறாரரோ இல்லையோ என தெரியாது என யாழில் எழுதிய வெளிநாட்டில் பேரப்பிள்ளை கண்ட தாத்தாக்கள் மத்தியில் நீ ஒரு படி மேலதான் தல❤️. பிகு நான் எவரையும் சேர்த்து விடவில்லை. ஆனால் சைக்கிள் டைனமோவில் மாறி மாறி உழக்கி நானும் ஒருவனும் தாயக பாடல்கள் கேட்போம். அவன் போய் சேர்ந்து, ஆகாய கடல் வழி சமரில் காவியமும் ஆகிப்போனான். நான் பேடி போல ஓடி வந்துவிட்டேன். #நெஞ்சில் ஓர் முள்
  8. இந்த கட்டுரை, கட்டுரையாளர் பற்றி…. 1. திருமாவேலன் விகடனிலேயே பெரியார் கருத்தை எழுதும் அளவுக்கு பெரியாரிஸ்ட் என்பது பலர் அறிந்ததுதான். அதோடு இப்போ கலைஞர் டிவியில் வேறு இருக்கிறார். 2. புலிகள் பெரியாரிஸ்ட்டுகளோ, திராவிட கொள்கையினரோ அல்ல. அவர்களுக்கு தூய தமிழ் தேசியம் ஏன் தமிழக்கத்தில் சரிவராது என்ற புரிதல் இருந்தது. அதே போல் இலங்கையில் ஏன் தமிழ் தேசியம் தேவை என்ற புரிதலும் இருந்தது. 3 . புலிகள் திராவிட கொள்கையின் நட்பு சக்திகள். ஆனால் “திராவிட புலிகள்” அல்ல. 4. ஆனால் இப்படி எழுதும் தேவை ஏன் வந்தது? சீமான் புலிகள் திராவிட எதிரிகள் என நிறுவ முயன்றதால். 5. புலிகளை, தலைவரை முன்னிறுத்தி சீமான் திராவிட கொள்கையை, பெரியாரை தாக்கும் போது…. தமிழ் நாட்டின் திராவிட கொள்கையாளருக்கு…சீமானை எதிர்க்க இரெண்டு வழிகள் மட்டுமே உள்ளது. அவையாவன: அ. பிரபாகரனின் பெர்னிச்சரை உடைத்தல் - புலிகள் மீதோ, ஈழதமிழர் மீதோ அதிகம் பாசம் இல்லாத திமுகவினர் இதை செய்கிறனர். மீம்ஸ் முதல், உருவ கேலி, புலிகள் ஆட்சேர்ப்பு என பலதை கையில் எடுத்து புலிகளை, தலைவரை பற்றி ஒரு மோசமான விம்பத்தை உருவாக்கி அதன் மூலம் சீமானை தாக்குவது இவர்கள் பாணி. நீங்கள் பெரியாரை அடித்தால்…நாங்கள் பிரபாகரனை அடிப்போம் என்பது இவர்கள் வாதம். இதில் சம்பந்தமே இல்லாமல் அடி வாங்குவது தமிழ்நாட்டில் தலைவரின், புலிகளின் இமேஜ்தான். ஆ. பிரபாகரனும் பெரியாரிஸ்ட்தான் - இப்படி சம்பந்தமே இல்லாமல் புலிகளை, திராவிட கொள்கையின் எதிரிகளா நிறுத்தி, அதன் மூலம் புலிகளையும், திராவிட அமைப்புகளையும் ஒரே கல்லில் அடிக்கும் பிஜேபி கூலி சீமான் என கண்டு கொண்ட, புலிகள் மீது பாசமுள்ள, திராவிட கொள்கை உள்ளோர் கண்டுபிடித்த உத்திதான், இப்படி புலிகளை அடிக்காமல் அவர்களும் நம்மவரே என அணைத்து சீமானை மட்டும் அடிக்கும் உத்தி. கட்டுரையில் திருமாவேலன் செய்வது இதைத்தான். புலிகள் திராவிட கொள்கையின் நட்பு சக்கி என்ற உண்மையை, “திராவிட புலிகள்” என பெருபித்து காட்டி, புலிகளை தாக்காமல் சீமானின் பிஜேபி போட்டு கொடுத்த நச்சு வியூகத்தை உடைக்க முயல்கிறார்கள். @Eppothum Thamizhan @Sasi_varnam @பாலபத்ர ஓணாண்டி . கொஞ்சம் நான் மேலே எழுதியதை யோசித்து, பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற குறளையும் பொருளுணர்ந்து பாருங்கள். பிகு நான் மேலே எழுதியது சீமானுக்கு நேர்ந்துவிட்டவர்களுக்கானது அல்ல.
  9. நல்ல பெரிய காகம் போல…பனம் பழம் எல்லாம் விழுகுது🤣
  10. நான் உடைக்க…நீங்கள்…மெழுக🤣 #Good cop bad cop🤣
  11. தலைவர் காட்டிச் சென்ற வழி, தமிழ்நாட்டில் எமக்கு அனைவரும் தேவை எவரும் எதிரி இல்லை. இதை முறிப்பவர்களை ஆதரித்தபடி அவரின் கொள்கையை தொடர்வோம் என்பது மாய்மாலம்.
  12. மாறுபட ஏதும் இல்லை… ஆனால்… தமிழ்நாட்டு அரசியலுக்குள் எம்மை இழுத்து…அங்கே ஒரு சாரரை எம் எதிரிகளாக்க சதி செய்யும் சீமான் போன்ற விஷ ஜந்துகளை பாராமுகமாக இருக்க கூடாது.
  13. எலோன் மஸ்குகள் எக்கசக்கமாக பெருகிவிட்டார்களடா சாமி🤣 தம்பி லிங்கனாவது தெருவிளக்கில் … நீங்கள் விளக்கே இல்லாமல் செய்த ஆராய்ச்சி கருத்து எண்டால் கனதி இருக்கும். Then why the F are you in this thread 🤣
  14. கலாபவன் மணி ஆதாரத்தை பையனுக்கு மட்டும் காட்டி இருப்பார் என நினைக்கிறேன்🤣. சிவப்பு மையில், வெள்ளை பக்ரவுண்டில், “விடுதலைபுலிகள்”…. எல்லாமும் மறந்து போயிட்டா எ.பொ.த?
  15. திருக்குறளில் பல பிற்போக்கு கருத்துகளும் உள்ளன. ஒரு சின்ன உதாரணம்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. இதை விட ஆணாதிக்க கருத்தை காட்ட முடியாது. பிகு திரியை திசை திருப்ப விரும்பவில்லை. உலகில் பொதுவாக ஒரு நடைமுறை இருக்கு தம்பி…ஆங்கிலத்தில் burden of proof என்பார்கள். ஒரு விடயத்தை உள்ளது என சொல்பவர்தான் அதை நிறுவ வேண்டும். நாம் ஒரு விசயத்தை சொல்லி விட்டு… ஆதாரம் கேட்டால்… வீரமணியிடம் இருக்கு… கலாபவன் மணியிடம் இருக்கு…. காண்டாமணியிடம் இருக்கு… கு….. குட்டி மணியிடம் இருக்கு எண்டு செக்ஸ் சைக்கோ சீமான் போல் பேய்கதை கதைக்க கூடாது.
  16. தயவு செய்து இந்த பொய் பித்தலாட்டத்தை நிப்பாட்டுங்கோ. சீமான் திராவிட அரசியலை புடுங்கி எறிவேன் என்கிறார். விஜை இரெண்டும் இரு கண்கள் எண்டால் நஞ்சும் மருந்தும் எப்படி ஒன்றாக முடியும் என்கிறார். நாங்கள் ஈழத்தமிழர் என சொல்லியபடி சீமானினை ஆதரிப்பதாக சொல்பவர்கள் இந்த நஞ்சை ஆதரிப்பவர்களே. சீமானை ஆதரித்து கொண்டு எமக்கு திராவிட கட்சி/ கொள்கை ஆதரவுதளத்துடன் வாய்க்கால் தகறாறு இல்லை என்பது உச்ச பட்ச பைத்தியக்காரத்தனம். இந்த வகையில் இப்படி மாய்மாலம் போடாமல் சீமானை ஆதரிக்கும் பையன் போன்றோர் எவ்வளவோ திறம். யார் என்ன உருட்டினாலும் புலிகளின் திராவிட கொள்கை சார்ந்த நிலைப்பாடு இதுதான்👇 👆இதை மறுதலித்து - புலிகள்/ தமிழ் தேசியம் திராவிட கொள்கைக்கு எதிரி என சீமான் என்ற நச்சு பாம்பு கக்குவது விசம். அந்த விசத்தை கக்கும் பாம்புக்கு பால் ஊத்தும் நீங்களும் இந்த இனத்தின் வாழ்வில் நஞ்சை கலப்பவரே.
  17. செக்ஸ் சைக்கோ சீமான் இப்படித்தான் உருட்டுகிறார். அவருக்கு முரட்டு முட்டு கொடுத்து ஆதரிக்கும் அனைவரும் இந்த உருட்டுக்கும் உரிமையாளரே.
  18. இப்ப நீங்களும் சாரா டெண்டுல்காரும் ஒரே கப்பில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக கேள்விபட்டேன். உறுதி செய்யவும்🤣
  19. 👆👇 + நான் சொன்னது எல்லாமுமே 🤣. அருச்சுனா மீது எனக்கு கள்ளன் என்ற ஐமிச்சம் இல்லை. ஆனால் பந்தா பரமசிவம்.
  20. இங்கே புலிகள் திராவிட அரசியல் செய்தார்கள் என யாரும் உருட்டவில்லை. உங்களை போலவே நாமும் போராட்டத்தோடு வளர்ந்த பிள்ளைகள்தான். ஆனால் இந்த ஆவணங்கள் உங்களினதும் செக்ஸ் சைக்கோ சீமானினதும் தமிழ் தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்ற பொய்சமன்பாட்டை தூள், தூள் ஆக்குகிறது. புலிகள் தமிழ்நாட்டின் சூழமைவுக்கு அமைய அங்கே திராவிடமும், ஈழத்தில் தமிழ்தேசியமும் என்ற நிலைப்பாடிலேயே இருந்தார்கள். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றியவாழிகள் என்ற கொள்கை தெளிவில் இருந்தார்கள். இரெண்டும் நட்பு சக்திகள் என நடந்தார்கள். தனியே கருணாநிதியை, ஒற்றை மனிதனின் நடவடிக்கையை முன்னிறுத்தி, இந்த ஆத்மார்த்த கொள்கை உறவை உடைத்த நீங்கள்தான் உலக மகா உருட்டுக்காரர்கள். உங்களின் இந்த உருட்டில் விழுந்த சம்மட்டி அடிதான் இந்த ஆவணங்கள்.
  21. எனது வீட்டின் பின்புறம் பெரிய வளவு ஒன்றுளது. அடர்ந்த காடு போல இருக்கும். அதற்குள் ஒரு பாம்பு குடும்பம் வாடகை இன்றியே பலகாலம் வசித்து வந்தது. அடிக்கடி நாய்க்கும் பாம்புக்கு WWE நடக்கும். சிலவேளை ஒரு பச்சை மணம் அடிக்கும் அதை பாம்பு கொட்டாவி மணம் என்பார்கள். சில சமயம் இந்த resident snakes ஐ விட இன்னும் சிலது வீட்டுக்குள் கூட வந்து விடும். அதை அப்பா தடியால் அடித்து மண்ணெண்ணை ஊத்தி கொழுத்துவார். அவருடன் கூடவே 6 பாட்டரி டோர்ச், மண்ணெணை போத்தல், பார்தடி சகிதம் நிற்கும் துணைப்படை நான். அப்போதும் ஒரு மணம் வரும். In-house subject specialist @Justin அண்ணாதான் இது கொட்டாவியா அல்லது கெட்ட ஆவியா என விளக்க வேண்டும்.
  22. @நன்னிச் சோழன் உங்கள் மேலான கவனத்துக்கு. புலிகளின் அரசியல் கோட்பாட்டு நிலை பற்றிய ஒரு ஆவணக்கட்டுக்கு உதவலாம். அவசரத்தில் “கனதியான” என்ற அடைமொழியை வாசிக்காமல் அவராகவே வந்து விட்டார் என நினைக்கிறேன்.
  23. இது என்ன டெலிபதியோ தெரியவில்லை - மூன்று நாள் முன்னம் இதை நானும் யோசித்தேன். இன்ஸ்டாவில் nostalgia drains your energy - even if you go back, others won’t be there என்பதாக ஒரு படம் சிந்தனையை தூண்டியது. எனக்கு பாடல்கள் போலவே மணமும். சில மணங்கள் நல்ல நினைவுகளை, சில மணங்கள் கெட்ட நினைவுகளை உசுப்பி விட்டு விடும். Blonde bombshell ?🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.