Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. பிரபாகரன் புகைப்படம் எடிட்.. ஹார்ட் டிஸ்கை சீமானிடம் கொடுத்ததே நான்தான்.. ராஜீவ் காந்தி ஒரே போடு! Yogeshwaran MoorthiPublished: Friday, January 24, 2025, 23:10 [IST] சென்னை: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்த பின் ஹார்ட் டிஸ்கில் கொண்டு சென்று கொடுத்தது நான் தான் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்த விவகாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி புதிய விஷயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த நிலையில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சீமான், நான் பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு பதிலடி கொடுத்தார். அதற்கு சங்ககிரி ராஜ்குமார், எடிட் செய்த புகைப்படம் என்பதே ஆதாரம் தான். ஆதாரத்திற்கு ஆதாரமா என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர். இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, திமுகவில் இணைந்து மாணவரணி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில், ஒரு மாவீரரை சமையல்காரராக சீமான் மாற்றி வைத்துள்ளார். வேறு எதையும் அவர் செய்யவில்லை. வெங்காயம் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்ற நபர் தான் புகைப்படத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். செங்கோட்டையன் என்பவர் இப்போது உயிருடன் இல்லை. செங்கோட்டையன் டிடி என்கிற ஹார்ட் டிஸ்க் கொடுத்த போது, வேகமாக போய் வாங்கினார். அதனை வாங்கியது ராஜீவ் காந்தி தான். அப்போது உள்ளே பார்த்த போது, புகைப்படம் இருந்தது. படம் எடுக்க சென்னை வந்தேன் என்பது அன்று தான் தெரிந்தது. வெட்டி ஒட்டிய படங்கள். அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டோம். எடிட் செய்தது என்பதையும் கூறிவிட்டோம். இதனை சீமானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/i-am-the-one-who-gave-the-prabhakaran-photo-edit-hard-disk-to-seeman-says-dmk-excecutive-rajiv-gandh-673895.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  2. இது தடைப்பட்டு போனது கடந்த தேர்தலில் எடப்பாடி சுதாகரித்து கொண்டமையால். அல்லது மே வங்கம், மஹாரஸ்டிரா நிலை த நா விலும் ஏற்பட்டிருக்கும். அப்போ உங்களுக்கு நேற்று கார்த்தி பொய் சொல்லி உள்ளாரா? ஒன்றில் கார்த்தி பொய்யன்… அல்லது சீமான் பொய்யன்… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  3. இவையும் காரணங்கள். இதைவிட முக்கிய காரணம் - பாஜக தனியே நின்று போராடிய சனாதன கொள்கை ஆதரவு நிலையை, பெரியார் மறுப்பை அவர்களோடு சேர்ந்து சீமானும் வினைதிறனாக செய்வது. சீமானின் வினைதிறனான பெரியாரிய எதிர்ப்பை அறுவடை செய்வது பாஜகதான். அதுதான் டிசைனே.
  4. அருணாவையும்… சீமானையும்… இயக்குவது…. போலி துவாரகாவை உருவாக்கி உலவவிட்டோரே…. போலிக்காவை இனம் கண்டு கொண்ட உங்களால், சீமானை இன்னும் இனம்காண முடியவில்லை.
  5. சீச்சி… நான் ஆமை ஓட்டை குப்புற போட்டு படகு சவாரி செய்வது மட்டுமே🤣
  6. இப்போ யாழில் ஓடிகொண்டிருக்கும் இந்ததிரி, “திராவிட” புலிகள் திரி இரெண்டிலும் நான் எழுதிய அத்தனை பதிவுகளையும் வாசித்து விட்டு, ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்🤣.
  7. சரி…சரி… பழைய ஆட்களை எல்லாம் கூட்டி வந்து, புதிய ஐடிக்களை உருவாக்கி, சீமான் ஆதரவு அலை 2 ஐ யாழில் உருவாக்கும் ஒரு திட்டம் கைவருவது போல தெரிகிறது🤣. எத்தனை பேரையும் கூட்டீட்டு வாங்க, ஒத்த ஐடியில் நிண்டு ஓட, ஓட விரட்டுவோம்🤣
  8. பையனுக்கும் ஒரு தேதி இருக்கு.
  9. உண்மையை ஒத்து கொண்டமைக்கு நன்றி. ஆனால் இன்று பாஜக தமிழ்நாட்டில் ஓரளவு பலமாக இருக்கிறது என்றால் அதன் மிக முக்கிய காரணிகளில் ஒன்று , சீமான். 1. ஈழதமிழருக்கு எதிராக திராவிட கட்சி ஆதரவாளர்களை திருப்புவது, அதன் மூலம் ஈழத்தமிழர், தமிழ் நாட்டு மக்கள் இடையே கணிசமான தொகையினர் மத்தியில் தீராப்பகையை தூண்டி விடுவது. 2.பெரியாரை தாக்குவதன் மூலம் பாஜக நோக்கி வாக்களரை திருப்புவது. இவை இரெண்டுமே சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள். அதை அவர் கச்சிதமாக செய்கிறார். காலம் விசித்திரமானதுதான். கோஷான், கல்யாணசுந்தரம், ஐயநாதன், ரஜீவ்காந்தி, காளியம்மாள்…. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் சீமானின் உண்மைமுகம் புரிந்தது. இசைக்கு எந்த தேதி என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதுக்கும் ஒரு தேதி உள்ளது.
  10. மிக லாவகமாக சீமான் புலிகளை, ஈழத்தமிழரை உள்ளே இழுப்பதன் மூலம் எமக்கு எதிரிகளை உருவாக்குகிறார் என்ற என் கூற்றை கடந்து போயுள்ளீர்கள். இதுதான் இதில் நாம் கருத்து எழுதுவதன் அடிப்படையே. ஆகவே சீமானை என்ன காரணத்தால் ஒரு ஈழத்தமிழர் பொதுவெளியில் ஆதரித்தாலும் - அது தமிழ்நாட்டில் எமக்கு எதிரிகளை உருவாக்கும் செயலுக்கு ஊக்கம் அழிப்பதே. இப்படி செய்தன் பின் விழைவு காலம் கடந்து உங்களுக்கு விளங்ககூடாது. இப்போதே உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எமோசனலாகி நான் பொரிந்துதள்ள காரணம்🤣
  11. அண்மையில் மஸ்க் நாசி சலூட் அடித்ததை பார்தீர்களா? எதுக்கும் விசுவமடு பக்கம் காணி ஒண்ட வாங்கி போடுங்கோ🤣
  12. வாங்கோ…உடான்ஸ் சாமியாரையும் ரெடியா இருக்க சொல்லிவிடுறன்🤣. பிகு நீங்கள் வர, நான் வராமல் விட்டால் - இருவரும் ஒரே ஆள்தான் எண்டவர கொஞ்சம் சுத்தலில் விடலாம்🤣. ஆனாலும் அந்த மனிசனோட தனி மடலில் எல்லாம் நீங்கள் ஓவரா விளையாடி இருக்கிறியள். பாவம் கொஞ்சம் விளக்கம் குறைவு - அதிகம் சுத்தலில் விட வேண்டாம் (genuine request).
  13. நான் பதில் சொன்னேன்…பார்க்கவில்லை போலும். முதலில் நான்பெரியார் பக்தர் அல்ல. மணியம்மை விடயத்தில் அவர் நடந்து கொண்டதை கடுமையாக விமர்சித்து யாழில் எழுதி உள்ளேன் - தேடி வாசிக்கவும். ஆனால் அவரின் முற்போக்கின் மீது தீராக்காதல்தான். அதே போலவே தலைவரின் முற்போக்கு, கண்ணியம் மீதும் தீராக்காதல்தான். எனக்கு எல்லா வீரர்களையும் பிடிக்கும். லிங்கனை, கிங்கை, சேகுவாராவை, நேதாஜியை, காஸ்ரோவை, மண்டேலாவை, பெரியாரை, தலைவரை…. செயற்கரியதை, வேறுபட்ட ஆயுதங்கள் (பேச்சை, எழுத்தை விட கூரிய ஆயுதம் ஏதும் இல்லை) மூலம் செய்தவர்கள் இவர்கள். அதற்காக அவர்களில் பிழையே இல்லை என எங்கும் நான் எழுதுவதில்லை. அதேபோல்…தமிழ் நாட்டுக்கு சேகுவாரா தேவையில்லை, ஈழத்துக்கு பெரியார் தேவையில்லை. அவரவர் மண்ணிற்கு அவரர் லோக்கல் தலைகள்தான். ஆனால் சீமான் போன்ற விசமிகள் பெரியாரும், தலைவரும் ஏதோ எதிரெதிர் துருவங்கள் என ஒரு பொய்யை நிறுவ முயல்கிறார்கள். அப்படி அல்ல, தலைவரும், பெரியாரும் மிகவும் ஒத்த போக்குடையவர்கள். இதில் ஒன்றை போற்றவும் மற்றையதை தூர்ற்றவும் தேவை ஏதும் இல்லை. (பிஜேபிக்கு தேவை இருக்கிறது, சீமான் போன்ற பிஜேபி ஏஜெண்ட், உங்களை போல பிஜேபி ஆதரவாளர்களுக்கும் தேவை உண்டு). செக்ஸ் சைக்கோ என சீமானை அழைப்பது பலரை யாழுக்கு மீண்டும் இழுத்து வந்துள்ளது 🤣. ஏன் அப்படி அழைக்கிறேன் என அந்த திரியில் விளக்கி உள்ளேன். தாயை பெண்டாளும் படி பெரியார் சொன்னார் என்பது (ஆதாரம் காட்டும் வரை) சீமானின் கற்பனை. இப்படி ஒரு கேவலமான கற்பனையை தான் மனதில் வக்கிரமாக வைத்து கொண்டு, அதை இன்னொருவர் மீது project செய்வது ஒருவகை செக்ஸ் சைக்கோதனம் என்கிறன பல நம்பகமான தரவுகள். ஆகவேதான் அந்த பொருத்தமான அடைமொழி. செக்ஸ் சைக்கோவை, செக்ஸ் சைக்கோ என அழைப்பதில் எந்த கண்ணியகுறைவும் இல்லை. நிர்வாகமும் மாறாக நினைத்தால் - ஒரு சொல் போதும், நிறுத்தி விடுவேன். பிகு சீமான் ஆதரவு தம்பிகளுக்கு கண்ணியம் என்ற சொல்லின் பொருள் தெரிந்துள்ளது என்பது ஒரு இன்ப அதிர்ச்சிதான்🤣
  14. இது உங்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையான பிடுங்குப்பாடு…. ஆனால் அந்த கம்பெனி ஹவுஸ் மேட்டருக்கு பின்னும் நீங்கள் பல சுஜ ஆக்கங்கள் போட்டீர்கள். எனது துணிபு: இலங்கையில் அரகளை அதன் பின் நடந்த ஆட்சி மாற்றத்தோடு - இலங்கையின் புலம்பெயர் பிரச்சாரகர் பலரது வேதனம் இல்லாமல் ஆக்கப்பட்டது. உங்கள் ஊக்கமின்மை இந்த டைம்லைனோடு ஒத்து போகிறது. உந்த கோதாரிய ஏன் கேக்கிறியள். கொஞ்ச நாள் உங்கட சிலமன காணேல்ல, இஞ்ச ஒராள் நாதமும், கோஷானும் ஒரே ஆள் இரு ஐடியில் எண்டு கண்டுபிடிச்சிட்டார். நான் ரெயினிங் எல்லாம் கொடுப்பதில்லை. தொழில் ரகசியம்🤣.
  15. மண்ணின் மைந்தன் கட்டாயம் தமிழ்-வழி சாதியில் பிறந்த ஒருவர்தான் ஆழவேண்டும் என்பதில் எனக்கு கொள்கை உடன்பாடு இல்லை. என்னை பொறுத்தமட்டில் மொழிவழி மாநில பிரிப்பில் தமிழ்நாட்டில் தங்கிய அனைவரும் தமிழரே. இல்லை என்றாலும்…. சீமான் மண்ணின் மைந்தன் அல்ல. அவர் ஒரு மலையாளி.
  16. வணக்கம் இசை. 2016 தேர்தல் காலகட்டம். நா த க ஒரு சீட்டை தன்னும் இந்த தேர்தலில் வெல்லாவிடில் நான் யாழுக்கு வரவேன்மாட்டேன் என்றார் ஒருவர். 2024 இன்னும் ஒரு சீட்டை தன்னும் நாதக வெல்லவில்லை. ஆனால் அவரும் இடைக்கிடை வந்துதான் போகிறார். இதுவும் காலச்சுழற்சியே 🤣. பிகு கண்டது சந்தோசம். அருமை. இதை சீமான் கையில் எடுத்தால் நாந்தான் அவரின் முதல் ஆதரவாளராக இருப்பேன். விஜை இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறார். ஏன் சீமானல் இது முடியவில்லை? அவர் பிஜேபியால் பிஜேபி-எதிர் வாக்கை பிரிக்க அனுப்பபட்டவர். விஜையின் அரசியல் அவர் வெல்ல. சீமானின் அரசியல் - பிஜேபி வெல்ல.
  17. நாங்கள் இலண்டன் ரிட்டர்ன், அவுஸ்ரேலியன் ரெசிடெண்ட்ஸ் - ஆகவே “தமிழ் வழி அல்லாமல், ஏனைய வழி சாதியில் பிறந்தவர்” என சொல்லுவது கொஞ்சம் சங்கோஜமாய் இருக்கிறது. ஆகவேதான் மண்ணின் மைந்தர் என்கிறோம்🤣
  18. சில வேளை பலமாதம் வராமல் விட்டு விட்டு, பின் யாழுக்கு வந்த கையோடு, ஆங்கில கெட்ட வார்த்தையை அதன் முழு அர்த்தம் தொனிக்கும் வகையில் முதல் எழுத்தை மட்டும் எழுதி பகிரும் அதிகாரம் உங்களுக்கு கிடைத்திருப்பது போல எனக்கு கிடைத்திருக்கலாம்🤣. Unless I identify them as facts , everything else I write here is my opinion. The clue is in the name - கருத்துக்களம், தரவுக்களம் அல்ல. ஆத்தலான திரியில் சந்திப்போம்.
  19. ஏன் எங்க இருந்தாலும் அவர்கள் ஈழதமிழர், சைவர்கள் தானே? ஆகவே போராடலாம். ஜெயசிக்குரு நேரம் கிழக்கில் இருந்து ஜெயந்தன், அன்பரசி படையணிகள் வன்னிக்கு வந்து போராடியபோது இனித்தது, இப்போ கசக்குதோ? #பிரதேசவாதம்
  20. நாம் எப்போதாவது அதிமுக-திமுக, பாமக-விசிக, கம்யுனிஸ்ட்கள் தமக்குள் அடிபடுவதில், விடயங்களில் தலையிடுகிறோமா? இல்லையே. சீமான் புலிகளை இழுத்து போவதால்தான் பிரச்சனையே வருகிறது. சீமான் தனது பிழைப்புக்காக தமிழ் நாட்டு மக்களில் ஒரு பெரும் பகுதிக்கும் எமக்கும் வலிந்து முரணை உருவாக்கும் போது நாம் சும்மா இருக்க முடியாதே? இதை எத்தனை தரம் எழுதினாலும், நீங்களும், @பாலபத்ர ஓணாண்டி ஓணாண்டி போன்றவர்களும் மீண்டும் ஒரே கேள்வியை ஏதோ புதிய கண்டுபிடிப்பு போல கேட்கிறீர்கள்🤣.
  21. நான் அடிக்க…பையன் ஓட… பையன் ஓட…நான் அடிக்க… இது நாங்கள் எப்போதும் செய்வதுதான்🤣 நான் ஜோக்கடிச்சு கொண்டு நிக்கிறன். முத்து மாலை போல் ஒரு பதிவு🙏
  22. குட்டி மணி…கீழே….. எழுதி இருக்கிறேன் கவனிக்கவில்லையா🤣
  23. பையன்…பப்பா மரத்தில் ஏத்தி விட்டால் பாரம் தாங்காமல் அது தானாகவே ஏறியவருடன் முறிந்து விழும்…. வெட்ட எல்லாம் தேவையில்லை🤣. தமிழின வரலாற்றில் பப்பாவில் ஏத்திவிட்டு மரத்தையும் வெட்டிய முதல் தமிழன் நீங்கள்தான்🤣
  24. ஆரோ ஒரு பழைய சீமான் பிரச்சார பீரங்கி மீண்டும் களம் இறங்கி இருக்காப்பல🤣. நாதம் ஆர் யூ ஓக்கே🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.