Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. தில் இருந்தா அந்த ஆதாரத்தை இணைக்கவும். இல்லை எண்டால் அண்ண வழியில் தம்பியும் பொய்யன் என்றாகிவிடும்.
  2. அருச்சுனா ஒரு பொலிஸ்காரனை நீ பத்தாம் வகுப்பு படித்த மொக்கன் என்ற ரீதியில் மிக கண்ணியமாக கண்டித்த, விஐபி லைட் போட்டு கார் ஓடிய, வீடியோ ஒண்டு உலா வந்தது. அந்த வழக்கா இது?
  3. சைமனை சீமான் என்று மாத்கினா கூட பரவாயில்லை. அப்பன் செபஸ்தியனையே செந்தமிழன் ஆக்கியவர் செக்ஸ் சைக்கோ சீமான். நான் அப்படி அல்ல. 2013 முதல்தான் யாழில் எழுதுகிறேன். விடுதலைபுலிகள் இருக்கும் மட்டும் கருத்து வைக்கிறேன் பேர்வழி என வெளிக்கிட்டு அவர்களுக்கு ஆப்படிக்க கூடாது என்பதில் மிக தெளிவாகவே இருந்தேன். ஆங்கிலத்தில் லங்கா நியூஸ்பேப்பர்ஸ் போன்ற தளங்களில் வேறு பெயரில் எழுதியுள்ளேன்.
  4. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்… பாடுற மாட்டை பாடி கறக்கணும் பையா🤣 பிகு ஆனா செக்ஸ் சைக்கோ சீமானை அடி பின்னனும்…அம்புட்டுதே🤣
  5. ஆடத்தெரியாத தேவரடியார் அரங்கு சொத்தி என்றாராம்🤣. தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பதே எம்மை எழுத தூண்டும் ஊக்கி🤣🙏. சீமானில் ஆரம்பித்து…. அங்க, இங்க தாவி…. கடைசியில் …. ஒத்துக்கிறேன்…நான் பிஜேபி ஆதரவாளந்தான் என எழுதிய பின்…. யாழில் இனியும் இந்த விடயம் பற்றி எதுவும் எழுத முடியாது என்பது அறிந்து கழண்டு கொண்டேன்…. என்று உண்மையை எப்படி எழுத முடியும். அதான் நிர்வாகம் மேல் பிராது 🤣 @Nathamuni ஆனால் நான் உண்மையில் மேலே “கழண்டவர்கள்” என எழுதியது உங்களை அல்ல. நீங்கள் சும்மா டைம்பாசுக்கு சீமானை ஆதரிப்பவர் என்பது எனக்கு தெரியும். நான் சொன்னது….இசை போன்றோரை.
  6. இனி நாங்களும் புது கட செட் தானேவா🤣 லாபாய்…லாபாய்…தாயட்ட ஹத்தராய்…🤣 இது சீனவின் சதி என நினைக்கிறேன்🤣
  7. அதெல்லாம் முடியாது… நீங்கள் நேசமணி பொன்னையா என எழுதினாலும்…நாங்கள் ஜனகராஜ் போல… நாசமாய் நீ போனியா எண்டுதான் வாசிப்பம்🤣
  8. குமரி அனந்தன் எம் ஜி ஆர் காலை பிடித்து வாங்கிய சிபாரிசு சீட்டில் படித்தால் வேறு எப்படி யோசிக்க முடியும்.
  9. அது போனமாசம், இது இந்த மாசம்🤣. நான் இப்ப பாகிஸ்தானில நிக்கிறன் எண்டா நம்பவா போறியள்.
  10. இப்படியான கெட்ட யோசனைகள் வரும்போது, கண்ணை மூடி தியானம் செய்தால் அவை அகன்று விடும். ம்ம்ம்….கேஸ் பாரம்🤣. வெட்டி ஒட்டியதாக சொல்லும் ஆள் கைவசம் இன்னும் ஹெவியான ஆதாரம் இருக்கும் போல அதுதான் செக்ஸ் சைக்கோ சீமான் பம்முகிறார்🤣
  11. ஒரு காலத்தில் மிக சொற்பமானவர்கள் இந்த தேவையான யுத்தத்தை யாழில் நடத்தினோம். சீமானுக்கு ஆதரவாக ஒரு பெரும் இராணுவமே தீயாய் வேலை செய்தது. எம்மை போட்டு வாங்கினார்கள். ஆனாலும் சலியாமல் செக்ஸ் சைக்கோ சீமானின் முகமூடியை கிழித்தோம். இப்போ ஒவ்வொருவாக கழண்டு விட(ழ)…. ஒரு சிலர் மட்டுமே எஞ்சியுளார்கள். இதில் நம்மை விட அதிகம் எமது பக்கத்துக்கு உழைத்தவர்…. சாட்சாத் சீமானேதான்🤣. பிகு இவர்களும் கழண்டு விழுவார்கள்.
  12. நடு மண்டையிலேயே போட்டிருக்காப்பல🤣 @பாலபத்ர ஓணாண்டி ஜஸ்டீன்… யாழில் எனது பேவரிட் கருத்தாளர்கள் இருவராக ஏன் உள்ளீர்கள் என்பதை இந்த திரியில் உணர்த்தி நிற்கிறிர்கள். கண்ணியமான உரையாடலுக்கு நன்றி. சீமான்
  13. இதுவும் ஜோம்பிகள் உருட்டியதை நீங்கள் காவி வருகிறீர்கள்? இது நீங்களகவே சோதித்து பார்த்ததா? அப்படி எனில் என்ன tools, process என்ன என விளக்கவும். எல்லாரும் 65+ அல்ல கேள்வி கேட்காமல் லைக் அடிக்க🤣 ELA போல் போலியாக ஒரு இமேஜை உருவாக்கி பரப்பபமுடியும் அல்லவா?
  14. மாட்டினான் சிங்கன். இதில் அந்த பின்புல விரிப்பு முழுதாக தெரிகிறது. அதில் எங்கேயும் கடும் பச்சை நிறமோ, பளீர் வெள்ளை நிறமோ இல்லை. தலைவரின் பிரத்தியேக படப்பிடிப்பு அறையில் அவர் இருக்கும் படங்களின் மீது செக்ஸ் சைக்கோ சீமானை சூப்பர் இம்போஸ் பண்ணி உள்ளார்கள். இதை ஒரு இயக்குனர் செய்ய முன்பே அவ்வை சண்முகி, ஆளவந்தான் நந்து, அபூர்வசகோதரர் அப்பு என பல மேஜிக்கை தமிழ்சினிமா காட்டி விட்டது.
  15. ஓணாண்டி, மேலே உள்ள படத்தில் - தலைவரின் ஹோல்சர் பெல்ட் இற்கு கீழ், தலைவருக்கும் சீமானுக்கும் இடையில் உள்ள அந்த சிறிய இடைவெளியை கவனித்து பாருங்கள் - மிச்ச படத்தின் பின்புல நிறத்துக்கு அறவே சம்பந்தமில்லாத கடும்பச்சை நிறம் மற்றும் பளீர் வெள்ளை தெரிகிறது. தெரிகிறதா அல்லது சீமான் விசுவாசம் கண்ணை மூடி விட்டதா🤣. நன்றி. நான் மேலே சொன்ன விடயத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?
  16. 1988 இல் பிரபாகரன் இறந்தார் என்ற பத்திரிகை செய்தியை தலைவரே வாசிப்பது போல நக்கீரன் அட்டைபடம் போட்டது. பின்னாளில் அந்த படம் போலியானது என்றும், தலைவர் உயிருடன் உள்ளார் என நம்பகமாக தெரிந்தபின், அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க தான் அப்படி செய்ததாக கோபால் ஒத்துக்கொண்டார். அதேபோல் ஒரு நல்லெண்ணத்தில்தான் சங்ககிரிராஜ்குமாரும் உதவியுள்ளார். இப்போதுதான் தான் பால் வார்த்தது பாம்புக்கு என்பது உறைத்துள்ளது.
  17. ம்ம்ம்…அவசரப்பட்உ. .முட்டு கொடுக்க முடியாதளவுக்கு சங்ககிரி ராஜ்குமார் வசம் ஏதோ இருக்க கூடும் என யோசிக்கிறீர்கள் போலும்🤣
  18. முட்டு கோஸ்டிகள் இதற்கு என்ன கதை சொல்லபோகிறார்கள் என காண ஆவலாக உள்ளேன்.
  19. மேலே தெளிவாக சொல்லி உள்ளேனே எ.பொ.த. காசா, மேற்குகரை, கிழக்கு ஜேருசலேம் என்பன இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள் என்பதுதான் உலகத்தின், சர்வதேச சட்டத்தின் நிலைப்பாடு. ஆனால் இதில் காசாவை பலவருடமாக, ஆக் 2023 வரை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவில்லை. மேற்குகரையில் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. கிழக்கு ஜெருசலேமை முழுவதும் ஆக்கிரமித்து, ஒன்று பட்ட ஜெருசலேம் தம் தலைநகர் என்கிறது. ஜெருசலம் சிக்கலான விடயம். ஆனால் ஏனைய பகுதிகள் ஒரு பலஸ்தீன நாடு உருவாக்கும் போது அதன் பகுதிகளாக வேண்டியன. இதை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதும், குடியேற்றுவதும் அடாத்து. ஆனால் அதேபோல் இஸ்ரேல் என்பது இருக்கவே கூடாது என ஹமாஸ் சொல்லுவதும் நில அபகரிப்புத்தான். இதத்தான் வாலி கூறினார். பிகு கோலான் குன்றுகள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முக்கியமானவை, அதில் இருந்து இஸ்ரேலை தெளிவாக நோட்டம் விடலாம். இஸ்ரேலை வழித்தொழிப்போம் என சொல்லும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்றனவின் கையில் இப்படியான இடங்கள் விழக்கூடாது என்பது இஸ்ரேலின் வாதம்.
  20. 1. நீங்கள் 1948 (இது 1949) எல்லை என சொல்லுவதும் நான் 1967 எல்லை என சொல்லுவதும் ஒரே விடயம்தான் (Green Line) அல்லது 1949 Armistice Line. 1967 எல்லை என்பது 1967 யுத்தம் ஆரம்பிக்கும் போது இஸ்ரேலின் எல்லை. அதாவது 1949 Armistice Line. 2. 1947 இல் ஐநா பரிந்துரைத்த எல்லையை இஸ்ரேலும் ஏற்கவில்லை. பலஸ்தீனரும் ஏற்கவில்லை. அரபுநாடுகளும் ஏற்கவில்லை. 3. 1949 Armistice Line ஐ கூட அரபுநாடுகள், பலஸ்தீனர் நிரந்தர எல்லை என ஏற்கவில்லை. போர் தவிப்பு எல்லை எண்டே இருந்தது. 4. 1967 இல் அரபு நாடுகள்தான் மீண்டும் போரை தொடங்கின. அதன்பிந்தான் இஸ்ரேல் “அடித்து பிடித்தது”. இதில் எகிப்து சினாய் யை ஒப்பந்தம் மூலம் மீட்டு விட்டது. ஆனால் சிரியாவின் கோலான் குன்றுகளும், கிழக்கு ஜெருசலமும், இஸ்ரேல் இதன் போது பிடித்து இன்னும் கொடுக்காத பகுதிகள். அமெரிக்காவை (டிரெம்பின் பின்) தவிர ஏனைய உலக நாடுகள் இவை ஆக்கிரமிக்கபட்ட பகுதிகள் என்றே கருதுகிறன. 5. மேலே சொன்னது தரவு/வரலாறு. ஆனால் இஸ்ரேலை வழித்தொழிப்போம் என்பதே ஹாமாசின் கொள்கை. அங்கே67,49,47 எந்த எல்லையும் இல்லை. ஹமாசை பொறுத்தமட்டில் ஜோர்தான் நதிக்கரை முதல் மத்தியதரைகடல் வரை பலஸ்தீனம்தான். இதைதான் வாலி ஏனையவனின் தாயகத்தை ஆட்டையை போடும் ஹமாஸ் என்றார். https://www.bbc.co.uk/news/world-middle-east-54116567.amp
  21. இல்லை. நீங்கள் 1967 borders ஐ சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்த 1967 எல்லைகளோடு கூட இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இருக்க கூடாது என்பதே ஹமாசின் கொள்கை.
  22. காசா பலஸ்தீனர்களின் தாயகம். அதுபோல் இஸ்ரேல் யூதர்களின் தாயகம். மத்தியதரைக்கடல் முதல் - ஜோர்த்தான் நதிவரை இஸ்ரேலை துடைத்தழிப்போம் என்பது ஹமாசின் அறிவிக்கப்பட்ட கொள்கை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.