Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சீமானை எல்லாம் நான் டீல் பண்ண மாட்டேன்…. புசி ஆனந்து கூட டூமச்…. ஆதவ் கூட அதிகப்படி…. நிர்மல் குமார் கூட தேவையில்லை… கொள்கை பரப்பு செயலாளர் எல்லாம் வீண் விரயம்…. இணை கொள்கை பரப்பு செயலாளர் சம்பத்குமார் போதும் என பீச்சாங்கையால் டீல் பண்ணி உள்ளார் விஜை. அடுத்த முறை வட்ட செயலாளர் வண்டு முருகன் அறிக்கை விடக்கூடும்.
  2. அப்பேக்க கிழவன் செத்து 37 வரியம். இப்ப கிழவன் செத்து 52 வரியம். அப்பேல இருந்து ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியவில்லை.
  3. பிஸ்கோத்து வை பிரிவு… நெய்தல் படையணி எண்டால் இலங்கை நேவியையே பந்தாடும்.
  4. @பாலபத்ர ஓணாண்டி ரசோ அண்ணன் வந்திருக்காக, நம்ம பெரியப்பு சுவி அண்ணன் வந்திருக்காக… இன்னும் இன சனம் எல்லாம் வந்திருக்காக…வாம்மா…மின்னல்…. என அழைத்ததும் மின்னல் போல வந்தமைக்கு நன்றிகள் மின்னல் போல் வந்தாலும், மழை போல் யாழில் நின்று பொழிக, பொழிகவே🙏.
  5. இவர்கள் பேடிகள், ஆண்மையற்றவர்கள், பெண் வெறுப்பாளர்கள், என நான் மேலே எழுதியதை இந்த கூற்றுக்கள் ஆமோதிக்கிறன. இந்த கஞ்சாகுடுக்கிகளை எல்லாம் கனம் பண்ணத்தேவையில்லை.
  6. யாழ்களம் போய்ஸ்🤣 இனியும் வராட்டில் ரஜனியை கதறவிடுவோம்🤣
  7. ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! நண்பர் @பாலபத்ர ஓணாண்டி எனக்கு மிகவும் பிடித்த கருத்தாளர். அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். என்னை யாழில் வா தல, போ தல என உரிமையோடு ஒருமையில் எழுதும் ஒரே ஒருவர், நான் அப்படி ஒருமையில் விளிக்கும் ஒரே ஒருவர். அண்மையில் ஒரு கருத்தை சொல்லி விட்டு அதை நிறுவ முடியாமல் போய் விட, தன் credibility உடைந்து விட்டதென கூறி யாழில் கருத்து எழுதுவதை விட்டு விட்டார் (படங்கள் இணைக்கிறார்). இதெல்லாம் சப்பை மேட்டர், எல்லோருக்கும் நடந்ததுதான் என அவருக்கு நன்கு தெரியும். அத்தோடு என்னை போலவே குப்புற படுத்து கிடந்து இந்த பெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு தூசு கூட இல்லை என அடிக்கடி உணர்பவர் ஓணாண்டி. ஆகவே இந்த சப்ப மேட்டரை தூக்கி போட்டு விட்டு ஓணாண்டி மீண்டும் கருத்துகளம் மீள வேண்டும் என்பதை வலியிறுத்தி…. குணா பட பாடலை உல்டாவாக்கி கீழே வெளியிடுகிறேன். பாடல் பெற்ற தலம் போல், பாடல் பெற்ற கருத்தாளர் ஆகிறார் ஓணாண்டி. பாடலை ஒரிஜினல் மெட்டில் வாசிக்கவும்/பாடவும். ———— ஓணாண்டி அன்போட கோஷான் நான்… நான்… எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சிக்கலாமா? வேணா கடிதமே இருக்கட்டும், படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே… ஹ்ஹ பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும்…. மொதல்ல ஓணாண்டி சொன்னேன் இல்ல.. இங்க பேராண்டி போட்டுக்க…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்… பேராண்டி சாவச்சேரியில்… சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே….. ஆஹ… உன்ன நினைச்சு பாக்கும் போது வாண்டை, வாண்டையா…கெட்டவார்த்தை கொட்டுது… ஆனா அத எழுதனும்னு உக்காந்தா…. அந்த எழுத்து தான், ஹும் வார்த்த ஹு… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது (அதான்)… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது… அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை, படி…. ஓணாண்டி அன்போடு கோஷான் நான் எழுதும் கடிதமே…. பேராண்டி சாவச்சேரியில் சௌக்கியமா…. நான் இங்கு சௌக்கியமே… உன்னை எண்ணி பார்க்கையில் வார்த்தை கெட்டது… அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது…. ————————— ம், என்னை யாழ்களத்தில பிராண்டுற காயம் அது தன்னால ஆறிடும்….. அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல…. எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல, இதையும் எழுதிக்க…. நடுவுல நடுவுல மாப்பு, ஆப்பு, கொய்யாலா. யோவ்…. இதெல்லாம் போட்டுக்கணும் ஹும்….. தோ பாரு என்னை கும்பலா சேர்ந்து கும்மினாலும் உடம்பு தாங்கிடும் உன் மனசு தாங்குமா? தாங்காது. ஓணாண்டி, ஓணாண்டி, ஓணாண்டி…. (அதையும் எழுதனுமா?) ஹ்-ஹ்ன், அது நட்பு ஹஹ், என் நட்பு என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது… ஆனா நான் அழுது அதனால சீமான் குரூப் சந்தோசப்பட்டிடுமோ அப்படின்னு நினைக்கும் போது வர்ற அழுக கூட நின்னுடுது….. ஹ்-ஹஹ-ஹ-ஹஹ-ஹ மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் சாதாரண கருத்துக்களம் அல்ல…. கருத்துக்களம் அல்ல….(4 எக்ஹோ) அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது புனிதமானது.. பிராண்டி வைத்த காயம் இங்கு தன்னாலே மாறிப் போன மாயம் என்ன கொய்யால, கொய்யால… என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி தாங்காது மாப்புள்ள… எந்தன் நட்பு என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…. சீமான் குருப் சந்தோசப்படும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது… மனிதர் உணர்ந்து கொள்ள யாழ் கருத்து களம் அல்ல…. அதையும் தாண்டி புனிதமானது…. ஓணாண்டியே நீ மீண்டும் வாடியேய், என் பாட்டு உனக்கு கேட்குதா… ஓணாண்டியே யாழில் நீ பேராண்டியே… அதுவும் உனக்கு புரியுமா…. சுபலாலி லாலியே லாலி லாலியே லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லால-லால-லால-லா, லால-லால-லா லல-லால-லால-லா-லால-லால-லா ஓஹோ லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா
  8. அதற்காக, பால் பழத்துடன், தோழிகள் புடைசூழ, கேலியும் கிண்டலுமாக போட்டி நடக்கும் இடத்து அழைத்து வரவெல்லாம் முடியாது🤣. ஒரு டெம்பிளேட் கிடைச்சுட்டு🤣 நினைப்புத்தான் பிழைப்பை கெடுப்பது🤣. ரோசா கண்டு எல்லாம் இல்லை. ரோச கன்று.
  9. சீமான் இப்படி செய்வார் என நான் நினைக்கவில்லை. அவரை பொறுத்தவரை தலைவர் ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அதை அவர் ஒரு போதும் வெட்டமாட்டார். குடிபோதையில் வார்த்தை தவறுதலாக மனதில் நினைப்பதை சொல்லக்கூடும். ஆனால் அதை “போலி” என சொல்லி கடந்து விடுவார். தலைவர் படத்துக்கு முன் ஒரு சிறுமியை தடுக்க தடுக்க பாலியல் வன்கொடுமை செய்ததை கூட “இருவர் மனமொத்து வைத்து கொண்ட, வீடியோ எடுத்த உறவு” என நாக்கூசாமல் முட்டு கொடுக்க அவருக்கு அமெரிக்காவிலும், அவுஸ்ரேலியாவிலும் ஆட்கள் இருக்கிறார்கள். ———— சீமான் அடுத்து கடக்க போகும் ரெட் லைன், பாஜக ஆதரவு நிலை. நேரடியாக அல்லது மறைமுகமாக. அதற்கான ஏற்பாடுதான், பெரியாரை தூசிப்பதை ஏற்காத தம்பிகள் வெளியேறுங்கள் என்ற நேற்றைய அறிவிப்பு. அநேகமாக மறைமுகமாக அல்லது நேரடியாக இதை 2026 க்குள் செய்வார் என நினைக்கிறேன். இதன் ஒரு அங்கமாக…. திருவள்ளுவருக்கு காவி அடிக்க முனைந்தது போல்….. தலைவருக்கும் காவியை போத்தி…. சைவத்திருமகன் பிரபாகரன் என முந்தள்ளுவார்….. புலத்து நாம்தற்குறிகளும், தலைவர் நேரடியாக கஸ்பருக்கு சொன்னதை….கேணல் கிட்டு பகிரங்கமாக மேடையில் சொன்னதை, பாலா அண்ணை அறிக்கையில் சொன்னதை எல்லாம்….வேணும் என்றே புறம் தள்ளி…. தலைவருக்கு காவி அடிப்பதில் முன்னுக்கு நிற்பார்கள்.
  10. வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்! Mathivanan MaranUpdated: Tuesday, February 11, 2025, 7:21 [IST] ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளவன், அவரது தந்தை குயில்தாசன் உள்ளிட்டோர் அனைவருமே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு பொதுமேடையிலும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பங்கேற்பது இல்லை. Also Read பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட குயில்தாசன் பொதுவாக அரசியல் மேடைகளில் பேசுவதும் இல்லை. திருப்பத்தூரில் பெரியாரிய ஆய்வறிஞர் ஆனைத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் பங்கேற்று பேசினார். "EPS ஆட்டம் முடிஞ்சது.. அடுத்து நடக்கப்போகும் பிரளயம்" - Theni Karnan பகீர் | ADMK | Sasikala | OPS இவ்விழாவில் பேசிய குயில்தாசன், பேரறிவாளன் கைது செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டார். அந்த துயர காலங்களில் துணையாக இருந்த பலரையும் நினைவுபடுத்தி பேசினார் குயில்தாசன். மேலும் திருப்பத்தூர் நகரம் எப்படி எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியாக இருந்தது என்பதையும் விவரித்தார் குயில்தாசன். அப்போது, தந்தை பெரியாரையும் ஆனைமுத்துவையும் எதிர்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தங்களது பிள்ளைகளுக்கோ தங்களுக்கோ அரசு கல்வியிலும் பணியிலும் இடஒதுக்கீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள். பெரியாரையும் ஆனைமுத்துவையும் திட்டினால் அவங்க செய்ததை மட்டும் ஏற்றுக் கொள்வீர்களா? அதனால்தான் நீங்கள் விட்டுவிடுங்கள்.. மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். Recommended For You சினிமாவில் ஒரு நகைச்சுவை காட்சி வரும்..கொய்யால.. காசு கொடுத்ததற்கு மேல பேசுகிறார் என்கிற வசனம் வரும்.. அந்த மாதிரி பேசுகிறார்கள் (சீமான் பெயரை குறிப்பிடாமல்).. பெரியார் எனும் கிழவனும் சரி.. ஆனைமுத்து எனும் கிழவனும் சரி.. செய்துவிட்டு போன பணிகளால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்..ஏனெனில் நாய்களோடும் நரிகளோடும் பெரும் போராட்டம் நடத்துகிறோம்..ஒரு காலை நாய் கடிக்குது.. இன்னொரு காலை நரி கடிக்குது.. பெரியார் எனும் கிழவன் ஏன்தான் பிறந்து இப்படி சமூக சீர்திருத்தம் செய்தாரோ என நினைக்கத் தோன்றும் அளவுக்கு பேசுகின்றனர். https://tamil.oneindia.com/news/chennai/perarivalans-father-kuyildasan-slams-ntk-chief-seeman-for-remarks-against-periyar-679043.html டிஸ்கி புலம்பெயர் நாம்தற்குறிகள் நவ்: பேரறிவாளன் அப்பாவுக்கு சுடச் சுட ஒரு தெலுங்கன் பட்டம் பார்சல்!!!!
  11. நல்ல நகர்வு. பிரசாந்த் கிசோர் வருவதை எதிர்த்தால், ஆரோக்கிய சாமி, நோயாளி சாமியை எல்லாம் எல்லாம் கட்சியை விட்டு அனுப்பி விடலாம்🤣. அவர்கள் வீட்டு வாக்கே குறையாது🤣.
  12. Bank transfer ஆ மணிஓடரா என்பதை தனிமடல் இடவும்🤣
  13. கண்ணா, நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது, வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்…….🤣
  14. நீங்கள் இதில் வடக்கு மலையகம் என இல்லாத பகையை கண்டு மருள்வதாகவே நான் காண்கிறேன். சந்திரசேகரன்: 1. ஒரு இனவாத காவடி. 2009 க்கு முன்பே ஜேவிபியின் அத்தனை இனவாத நடவடிக்கையையும் ஆதரித்தவர் 2. கம்யூனிச காவடி - விளக்கம் தேவையில்லை. 3. சுயநல காவடி - விளக்கம் தேவையில்லை. இப்படித்தான் இதை பார்க்க வேண்டும். கதிர்காமர், டக்கிளஸ் வடக்கு, பிள்ளையான், கருணா கிழக்கு. 👆மேலுள்ளதை நாம் பிரதேச கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அப்படிதான் இதிலும். கூடவே பெரியசாமி சந்திரசேகரன் போன்றோர் போராட்டத்துக்கு அளித்த ஆதரவை அதனால் அவர் அடைந்த துன்பத்தை மறக்க கூடாது.
  15. அண்ணன் எண்டால் தம்பியை இப்படி புரிந்து வைத்திருக்கோணும்🤣. —— விஜை இப்போதே ஒரு காரணிதான். அப்போ அவருக்கு இன்று ஈரோடு கிழக்கில் வாக்கு போட முடியாதவர்கள்தான் சீமானுக்கு தம் வாக்கை கடன் கொடுத்துள்ளார் என்கிறீர்களா? இது வளர்ச்சி இல்லையே அண்ணை? ——- 8.5% போன முறை எடுத்தவர் 2026 இல் 8-10 (விஜை எப்படியும் வருவார்) எடுப்பது வளர்ச்சி இல்லை அண்ணை தேக்கம். சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்…. விஜை வந்தாலும், வராவிட்டாலும் சீமான் 2026இல் தனியே நிண்டு, 13% தாண்டமாட்டார் என்கிறேன். ஒட்டா? பிகு கவனிக்கவும் - இதுவரை நின்றது போல் சீமான் தனியே அத்தனை தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே மேலே சொன்ன பந்தயம். சீமான் அதிமுக கூட்டணி, அல்லது பாஜகவோடு மோதல் தவிர்ப்பு செய்ய கூடும். அப்படி நடந்தால் பந்தயம் கான்சல்.
  16. வாசகர் இலகு கருதி இதை திருத்தங்களுடன் மீள் பிரசுரம் செய்கிறேன். கீழே உள்ள லிஸ்டில் தாம் இருப்பதாக கருதுவோர் முறையிட்டால் - லிஸ்ட் மீள் பரிசீலனை செய்யப்படும். ———— வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான். (C) - @பகிடி
  17. இது என்ன அண்ணை ஒரு 24 மணி நேரத்தில் இப்படி புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள். நீங்கள் சொன்னீர்கள் ஈரோடு தேர்தல் சீமான் வாக்கு வங்கி வளர்ந்திருப்பதை காட்டுவதாக. போன சட்ட சபை தேர்தலிலேயே சீமான் 8.5% அல்லவா? 2026 இலயும் அதிலதான் நிண்டு முக்க்கப்போறார் எண்டால் - வளர்ச்சி இல்லை என்பதுதானே அர்த்தம்.
  18. சந்து மாமா சொன்னதன் சுருக்கம்: 1. விகாரை அப்படியேதான் இருக்கும். 2. மூச்சு காட்டாமல் இருந்தால் காணிகாரருக்கு ஏதேனும் தூக்கி போடுவோம், கவ்வி கொண்டு ஓட வேண்டும். 3. எதிர்த்து கதைப்பவர் எல்லாம் இனவாதி, மதவாதி அனுரகாவடிகள் விரைவில் அனுர தூக்குகாவடி ஆகுவார்கள் போல உள்ளது🤣.
  19. 1. நல்ல விடயம். 2. ஆனால் நடந்த முடிந்த பின் போராட்டம் பற்றி தெரிய வருவதால் என்ன நன்மை? 3. காசை வாங்கி கொண்டு, கொடியோடு போட்டோ எடுத்து, ஆதரவு கடிதமும் வழங்கி, அகதி விண்ணப்ப பாவங்களிடம் பணம் பார்க்கும் வியாபாரமாக இல்லாமல் நல்ல நோக்கில் நடந்த போராட்டம் என நம்புவோம். 4. ஏன் கிழமை நாளில் வைக்கிறார்கள்? 5. எது எப்படியோ எமக்கு குழிபறிக்கும் “பிறப்பும், வளர்ப்பும் நேர்த்தியில்லாத” இலண்டன் நாம்தற்குறிகளை விட இவர்கள் ஆயிரம் மடங்கு திறம்.
  20. அண்மையில் @பகிடி சீமானை ஆதரிக்கும் புலம் பெயர் நாம்தற்குறிகள் யார் என்பதை… பெற்றதாயை தூசணத்தால் பேசும் தற்குறிகள்…என ஆரம்பித்து ஒரு நீண்ட லிஸ்ட் போட்டிருப்பார். தேடி தேடி பார்த்தேன் காணவில்லை. இங்கே அதை இணைப்பது சாலப்பொருத்தமாக இருக்கும். எவருக்கும் முடிந்தால் இணைத்து விடவும்.
  21. இதற்கு கொஞ்சம் விரிவாக விளக்கம் எழுத வேண்டும். யாழ் அகவை பக்கத்தில் ஒரு கதையாகவே எழுதுகிறேன். Inspiration ற்கு நன்றி.
  22. ஈரோடு கிழக்கு கொஞ்சம் முதிர்வான தம்பிகளை கொஞ்சம் அல்ல நல்லாகவே ஏமாத்தி போட்டுது. அமித் ஷா அனுகிரகத்தில் சீமான் தனியாக திமுகவை எதிர்கிறார்…லம்பாக அள்ளுவார் என போட்ட கணக்கெல்லாம் பொய்கதையாய் போய்விட்டது. புண்பட்ட மனதை புகையை விட்டு ஆத்துவதுபோல்….கொஞ்சம் வீடியோவை ஏத்தி ஆறுதல் அடைவது மட்டும்தான் ஒரே வழி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.