Everything posted by goshan_che
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
🤣 எனக்கு @பாலபத்ர ஓணாண்டி மானஸ்தன் என்பது தெரியும். பிக்காலி என சொன்னதுதான் ஒரிஜினல், தே. பையன் என சொன்னது டப்பிங், என்பதை நிறுவ மறுக்க முடியாத ஆதாரத்தோடு வருவார். மூன்று நாளைக்கு மொக்காடு எல்லாம் போடமாட்டார். பிகு விஜை பின்னால் இருப்பது தீவிர தமிழ் தேசியவாதிகள், விஜையும் அவர்களும் திராவிடத்தை கூடி கெடுக்கும் திட்டம் வைதுள்ளார்கள் என சொன்னதுக்கான ஆதாரத்தையும், இதோடு சேர்த்து முன்வைப்பார் என நினைக்கிறேன்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
வார்த்தை தடித்தமைக்கு மன்னிப்பு கோருகிறேன், கருத்துக்கு அல்ல. யாரையும் சேறடிப்பதோ, நாறடிப்பதோ, விரட்டுவதோ என் நோக்கம் அல்ல…. ஆனால்…அவர்களாகவே தம் agenda வை காட்டி அதன் பின் யாழில் முகம் காட்டமுடியாது ஓடிப்போனால் அதற்கு நான் பொறுப்பல்ல.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
செல்லாது…செல்லாது… ஸ்கிரீன் ஷொட் எல்லாம் எடுத்து வச்சிருக்கிறன்🤣
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
சீமான் என்ற நச்சு பாம்பு ஏன் எப்படி றோ/ஆர் எஸ் எஸ் கைக்கூலியாகினார் என்பது பற்றிய நான் 2014 இல் அறிந்திராத, பின்னர் அறிந்து கொண்ட தகவல்கள் 👇. https://namathu.blogspot.com/2019/05/17.html?m=1 https://groups.google.com/g/annanthileepan23/c/6MZeuOh-K0I https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/naam-tamilar-party-muthukumar-incident-court-judgement?amp https://www.vikatan.com/amp/story/crime/2922--3 யார் இந்த முத்துகுமார்? நாதகவின் முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர். இவரை பற்றி ஒரு வார்த்தை பேசினாலே இப்போ சீமானுக்கு கெட்ட கோவம் வருகிறது. சகல வகையிலும் மறக்கடிக்கப்படுகிறார். ஏன்? வழிக்கு வருகிறாயா அல்லது முத்துகுமார் போல் அனாமத்தாக சாகிறாயா என்ற ரோவின் மிரட்டல். அதை தொடர்ந்து வந்த சீமானின் விலை போதல்.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நெருப்பு துண்டு. இந்த நிலை வரப்போகிறது என யாழில் எத்தனையோ முறை தொண்டைதண்ணி வத்த கத்தி இருக்கிறேன். கருணாநிதி என்ற ஒற்றை மனிதனின் மீதுள்ள நியாயமான கோவத்தால், நாதக ஆதரவு 8% தவிர மிகுதி அனைவர்ரையும் பகையாளிகள் ஆக்கி உள்ளோம்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நீங்கள் பத்து வருட தூக்கம் கலைந்து வருவதால் பலதை மிஸ் பண்ணி விட்டீர்கள். சீமானின் களவுகளை நாம் அவர் செய்யும் முன்பே என்ன மூக்கு சாத்திரம் பார்த்தா எழுத முடியும். சீமான் பிழைப்புக்காக செய்கிறார் என எழுதினேன். இப்போதும் எழுதுகிறேன். சீமான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என 2011 இலேயே பல்டி அடித்த ஆள்தான். இப்போதும் கூட்டணி அமைப்பார் - அவரின் சுயநலனுக்கு ஏற்கும் எனில். தம்பி வந்தால் போகலாம் என விஜையை நோக்கி நாக்கை தொங்கபோட்டவர்தானே சீமான் 🤣. ஆறு மாசம் முதல். ஆனால் ஒரு விடயம் உண்மை - சீமான் எந்தளவு கள்ளன் என்ற 2014 இல் இருந்த என் புரிதல் இப்போ இல்லை. பலதை தேடி அறிந்த பின் கூடியுள்ளது. தன்னோடு சேர்ந்து நாதக வை ஆரம்பிதவரின் கொலை, அதை இந்திய புலனாய்வு செய்ததை அறிந்தும் சீமான் கள்ள மெளனம். அதன் பின் சீமான் எப்படி இந்திய மத்திய புலானய்வின், பிஜேபியின் கைக்குள் வந்தார் என பலதை நான் பின்னர் அறிந்து யாழிலும் எழுதி உள்ளேன். அப்போ நீங்கள் வியாபாரத்தில் பிசி என நினைக்கிறேன்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
சத்தியமா இது பெண்ணுங்க ஜுங்கு ஜுங்க, நடிக்காதடா வகை இல்லை. ஒருக்கால் அந்த எடிட் ஆகாத வீடியோவை போடுங்கள் பார்ப்போம். அது சரி தே…பயல் வீடியோ போலி, பிக்காலி பயல் வீடியோ ஒரிஜினல் என நீங்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள்?
-
இலங்கையில் செல்போன் வாங்க புதிய விதிகள் - பதிவு செய்யப்படாத போன்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு என்ன ஆகும்?
சுத்த பைத்தியக்காரத்தனம்.
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
ஒரு கை தட்டி ஓசை வராது. சீமான் வரும் வரை ஈழத்தமிழர் நாம் தமிழக அரசியலில் தலையிடாமல்தான் இருந்தோம். சீமான் வந்து பெரியார் vs பிரபாகரன் என ஒரு பொய்சமன்பாட்டை நிறுவும் போது… திமுக, அதிமுக, திக, இன்னும் பல கோடி அனுதாபிகள் கொண்ட அமைபுக்களை எமக்கு எதிராக நிறுத்தும் போது… 600 வருடமாக தமிழக்கதில் இருப்பவனை பார்த்து நீ அயலான், ஆனால் ஈழத்தமிழன் என் உறவு என சிண்டு முடியும் போது… நாம் சும்மா இருக்க முடியாது. கூடாது. அப்படி இருப்பின்… தமிழக மக்களையும் ஈழத்தமிழரையும் நிரந்தர பகைவராக்கும் றோ/ஆர் எஸ் எஸ் சதிக்கு நாமும் துணைபோகிறோம் என்பதே அர்த்தம்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நான் எழுதியதற்கும் உங்கள் பதிலுக்கும் அதிக சம்பந்தமிருப்பதாக படவில்லை. நீங்கள் வடிகட்டிய அறிஞர் என்பதால் வேறு dimension இல் கதைப்பது பன்னாடையாகிய எனக்கு புரியவில்லை என நினைக்கிறேன். @பாலபத்ர ஓணாண்டி செக்ஸ் சைக்கோ சீமானை நம்பி வார்தையை விட்டுடியே ராசா 🤣. இனி ஒரு நாலு நாளைக்கு முக்காடுதான்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதே…இதைவிட எத்தனையோ கேவலமான கதைகள். William Wallace போல தமிழ் இனம் உள்ள மட்டும் நினைவில் இருக்க வேண்டிய மனிதர் தலைவர். அந்தாளை இப்போ தமிழ்நாட்டின் குறைந்தது 50% மக்கள் சீமானை பார்ப்பது போல விரோதியாக பார்கிறார்கள். இன்னும் பலர் கேலி கிண்டல் செய்கிறார்கள். இதெல்லாம் மிக நுட்பமான எதிர்புரட்சி. இப்போதும் வாசிக்க முடிகிறதுதானே ஐயா?👇 நான் எழுதியவை சகலதும் உங்கள் கேள்விக்கான பதில்தான்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஓவர் மாய்மாலம் வேண்டாம் அண்ணை🤣. இசையை யாரும் கலைக்கவில்லை. அவராகவே சவால் விட்டார். சவாலில் தோற்ற அன்றே அதெல்லாம் சும்மா தொடர்ந்து எழுதுங்கள் என்றே எழுதினேன். தொடர்ந்து அவர் வந்து போன போதெல்லாம் இதை அவரிடம் கூறினேன். ஏதோ சைட்பிசினஸ் தொடங்கி விட்டதாயும் வாழ்கையில் பிசியாகி போனதாயும் கேள்விபட்டேன். சிமான் விஜி வழக்கில் தப்ப ஸ்டாலிடம் டீல் போட்டதில் மணம் நொந்து எழுதாமல் கூட விட்டிருக்கலாம். நிலமை இப்படி இருக்க, உங்களை ரொம்ப நல்லவனாக காட்ட பொய்கதைகளை பரப்பாதீர்கள். அண்ணை பாவம் நல்லவர், ஆனால் “தான் நல்லவன்” என காட்டி இன்பம் அடையும் விளம்பரபிரியர். கிடைத்த கேப்பில் தனக்கும் ஒரு சால்வை விழாதா என தேடியுள்ளார்🤣.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
உங்கள் கருத்தில்தான் பிரதேசவாதம் தொனித்தது. அதை சுட்டி காட்டினால் நான் பிரதேசவாதத்தை திணிப்பதாக சொல்கிறீர்கள். இந்து என்பது ஆதி சங்கரர் காலத்தில் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணபத்தியம் ஆகிய நம்பிக்கைகளை இணைத்து உருவான கூட்டு. சிவமூலர் இலங்கையை சிவபூமி என்கிறார். ஈச்சரங்களும் சிவாலயங்களே. ஆகவே இப்போ இலங்கையில் இருப்போர் இந்துவும்தான் சைவரும்தான். இரு சொற்களும் அங்கே இப்போ interchangeable. அதனால் இந்து கல்லூரியும் உள்ளது, சைவப்பிரகாசாவும் உள்ளது. ஆகவே மட்டகளப்பில் இருந்தாலும், யாழ்பாணத்தில் இருந்தாலும் அருச்சுனாவை ஒரு இந்து/சைவர் கேள்வி கேட்கலாம். அப்படி கேட்க கூடாது என்பது பிரதேசவாதம்
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
செக்ஸ் சைக்கோ சீமான் கட்சியில் இது வழமைதானே? இவர்களுக்கு அண்ணன் கொடுக்கும் பெயர் பிசிறு. தாம் ஏமாற்றபடுகிறோம் என்பதை ஒரு பேட்ஜ் உணர்ந்து வெளியேற…. அண்ணன் அடுத்த 18-28 வயதுள்ள பேட்ஜுக்கு மூளையை கழுவி யூஸ் பண்ண ஆரம்பிப்பார்.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
ம்ம்ம்… சீமான் எதிர் அணியின் மூன்று பிரதான ஆயுதங்களானவ: 1. சீமான் (விளக்கம் தேவை இல்லை) 2. நீங்கள் (சப்போர்ட் பண்ணுவதாக நினைத்து கொண்டு சீமானுக்கு சாணி அடிப்பது) 3. நாதம் - @Nathamuni ஒரு கட்டத்துக்கு மேல் குறுக்கு விசாரணை தாங்க முடியாமல் “ஓம் நாம் பிஜேபிதான்” என ஒத்து கொள்வது 🤣. இந்த மூன்று பீரங்கிகளும் இருக்கும் வரை வெற்றி நமதே🤣. நாம் யோசிக்க வேண்டியது, @புலவர்@பாலபத்ர ஓணாண்டி @இசைக்கலைஞன் போன்ற ஆயுதங்களை பற்றியே.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சிறப்பான ஆரோக்கியமான வீட்டு சமையல் இருக்க Junk food ஐ சாப்பிடுவது போன்றது இது. நீங்கள் தனி ஒருவனாக நின்று இலங்கை படைகளையே கதறவிடும் வல்லமை உடையவர். எங்கள் கெட்டகாலம் சின்ன பிள்ளையாகவே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்🤣
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நல்லது. சீமானை பற்றி கோஷான் சொல்லும் சிலதை ஏற்க ஈகோ விடாது இருக்கலாம். ஆனால் கார்த்தி சொல்லும் போது அதே கருத்தின் நியாயம் இலகுவாக செரிமானம் ஆகலாம். யார் குற்றியாவது உண்மை விளங்கினால் சரி. அருணா-சீமான்-போலிக்காவை உருவாக்கியோர் மூவரையும் இயக்குவது றோ என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. இதே நிலைப்பாட்டில் கார்த்தியும் இருக்கலாம் என ஊகிக்கிறேன் (நீங்கள் எழுதியதை வைத்து).
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
உங்களுக்கு திமுகவை பிடிக்கவில்லையா? தமிழ் தேசியம் பிடிக்கிறதா? உங்களுக்கு விஜை என்ற ஒரு நல்ல தெரிவு இருக்கிறது. சீமான் என்ற பிஜேபி/ ஆர் எஸ் எஸ் கூலி தேவையில்லை. என்னை பொறுத்தமட்டில் - திமுக அழிய கொடுக்கும் விலை பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சி ஏறுவது எனில் அதற்கு திமுகவே இருக்கலாம்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பிரபாகரன் புகைப்படம் எடிட்.. ஹார்ட் டிஸ்கை சீமானிடம் கொடுத்ததே நான்தான்.. ராஜீவ் காந்தி ஒரே போடு! Yogeshwaran MoorthiPublished: Friday, January 24, 2025, 23:10 [IST] சென்னை: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்த பின் ஹார்ட் டிஸ்கில் கொண்டு சென்று கொடுத்தது நான் தான் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்த விவகாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி புதிய விஷயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த நிலையில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சீமான், நான் பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு பதிலடி கொடுத்தார். அதற்கு சங்ககிரி ராஜ்குமார், எடிட் செய்த புகைப்படம் என்பதே ஆதாரம் தான். ஆதாரத்திற்கு ஆதாரமா என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர். இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, திமுகவில் இணைந்து மாணவரணி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில், ஒரு மாவீரரை சமையல்காரராக சீமான் மாற்றி வைத்துள்ளார். வேறு எதையும் அவர் செய்யவில்லை. வெங்காயம் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்ற நபர் தான் புகைப்படத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். செங்கோட்டையன் என்பவர் இப்போது உயிருடன் இல்லை. செங்கோட்டையன் டிடி என்கிற ஹார்ட் டிஸ்க் கொடுத்த போது, வேகமாக போய் வாங்கினார். அதனை வாங்கியது ராஜீவ் காந்தி தான். அப்போது உள்ளே பார்த்த போது, புகைப்படம் இருந்தது. படம் எடுக்க சென்னை வந்தேன் என்பது அன்று தான் தெரிந்தது. வெட்டி ஒட்டிய படங்கள். அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டோம். எடிட் செய்தது என்பதையும் கூறிவிட்டோம். இதனை சீமானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/i-am-the-one-who-gave-the-prabhakaran-photo-edit-hard-disk-to-seeman-says-dmk-excecutive-rajiv-gandh-673895.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இது தடைப்பட்டு போனது கடந்த தேர்தலில் எடப்பாடி சுதாகரித்து கொண்டமையால். அல்லது மே வங்கம், மஹாரஸ்டிரா நிலை த நா விலும் ஏற்பட்டிருக்கும். அப்போ உங்களுக்கு நேற்று கார்த்தி பொய் சொல்லி உள்ளாரா? ஒன்றில் கார்த்தி பொய்யன்… அல்லது சீமான் பொய்யன்… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இவையும் காரணங்கள். இதைவிட முக்கிய காரணம் - பாஜக தனியே நின்று போராடிய சனாதன கொள்கை ஆதரவு நிலையை, பெரியார் மறுப்பை அவர்களோடு சேர்ந்து சீமானும் வினைதிறனாக செய்வது. சீமானின் வினைதிறனான பெரியாரிய எதிர்ப்பை அறுவடை செய்வது பாஜகதான். அதுதான் டிசைனே.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அருணாவையும்… சீமானையும்… இயக்குவது…. போலி துவாரகாவை உருவாக்கி உலவவிட்டோரே…. போலிக்காவை இனம் கண்டு கொண்ட உங்களால், சீமானை இன்னும் இனம்காண முடியவில்லை.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சீச்சி… நான் ஆமை ஓட்டை குப்புற போட்டு படகு சவாரி செய்வது மட்டுமே🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இப்போ யாழில் ஓடிகொண்டிருக்கும் இந்ததிரி, “திராவிட” புலிகள் திரி இரெண்டிலும் நான் எழுதிய அத்தனை பதிவுகளையும் வாசித்து விட்டு, ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்🤣.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
சரி…சரி… பழைய ஆட்களை எல்லாம் கூட்டி வந்து, புதிய ஐடிக்களை உருவாக்கி, சீமான் ஆதரவு அலை 2 ஐ யாழில் உருவாக்கும் ஒரு திட்டம் கைவருவது போல தெரிகிறது🤣. எத்தனை பேரையும் கூட்டீட்டு வாங்க, ஒத்த ஐடியில் நிண்டு ஓட, ஓட விரட்டுவோம்🤣