Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. உண்மைதான்…அண்ணன் மனது முழுவதும் அவர்கள் போலவே திருட்டு எண்ணம் இருந்தாலும்…அவர்கள் பக்கம் அதிகாரம் இருப்பதால் அண்ணானால் அவர்களோடு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு முறை இந்த நாடு அண்ணன் கைல சிக்கிச்சு…அப்ப தெரியும் 🤣
  2. உதறுதா?….உள்ள உதறணும் மாமே… பதறுதா….உள்ள பதறணும்டா… வருவது….அண்ணன் ஆண்டனிடா… விஜை வெல்லாவிடிலும் கூட ஓக்கே, ஜோம்பிகளுக்கு இப்படி இருந்த இடத்தில் கழிய வைப்பதற்கே ஒரு சலூட்.
  3. ஓம்…இங்கிலீஸ் இல்லாட்டில் டொச்சிலாவது இருக்க வேணும். நானும் ஊர் நடக்கும் விதத்தைதான் சொல்லுறன்.
  4. மனிசி இண்டைக்கோ நாளைக்கோ எண்டு கிடக்குதாம்… மோடி…அமித்ஷா…ஜெய்ஷா… ராகுலுக்கே சான்ஸ் இல்லை🤣. சோனியா நரகத்தில் ஆட்சி அமைத்தால்தான் உண்டு. ஓம்… அதை சொன்னவர் கண்ணதாசன் என்பதும் தெரியும். அதனால்தான் சீமான் போல ஒரு கேவலமான ஜந்துதான் கருணாநிதி என்ற அர்த்தத்தில் நான் அடிக்கடி சின்ன கருணாநிதி, பெரிய கருணாநிதி என யாழில் எழுதுவது.
  5. ஆதாரம் இல்லாமல் அப்படி சொன்ன அனைவரும், தம் மனதில் இருக்கும் வக்கிர ஆசைகளை பிறர் சொன்னதாக சொல்லி இன்பம் அடையும் செக்ஸ் சைக்கோக்கள்தான். அதை காவி திரிபவர்களும் அப்படியே. இதன் ஆங்கில விளக்கம் - Google Gemini AI - கூற்றுப்படி 👇 AI Overview "Projecting one's sexual thoughts to others" refers to the psychological phenomenon where someone unconsciously attributes their own sexual desires or fantasies onto other people, essentially believing that others are thinking or acting sexually towards them, even when there is no evidence to support this; it's a form of projection, a defense mechanism where individuals displace their own unacceptable feelings onto someone else to avoid confronting them within themselves. Key points about projecting sexual thoughts: Unconscious behavior: This usually happens unconsciously, meaning the person isn't aware they are doing it. Defense mechanism: Projection acts as a way to protect oneself from uncomfortable feelings related to sexuality, like guilt or shame, by attributing those feelings to others instead. Examples of sexual projection: A man who is attracted to a coworker might accuse her of flirting with him, even if she isn't showing any overt signs of interest . A person who is struggling with their own sexuality might interpret innocent gestures from others as sexual advances . Someone who is feeling insecure about their attractiveness might believe everyone is constantly judging their appearance . What can be done about it? Self-awareness: Recognizing when you might be projecting your own thoughts onto others is the first step towards addressing the issue. Therapy: A therapist can help individuals understand the underlying reasons behind their projections and develop coping mechanisms to manage them. Open communication: If you suspect you are projecting onto someone, it can be helpful to openly discuss your concerns with them, acknowledging that your perception might be influenced by your own feelings. 🤣 நீங்கள் கற்பூரம்.
  6. தாயை புணரும் கதைகளை கற்பனை செய்யும் சீமான் செக்ஸ் சைக்கோ… ஒத்த டைம்ல மூணு வண்டி சவாரி போன கருணாநிதி, செக்ஸ் செய்வதில் - கோ🤣. குறைந்த பட்சம் சகல எதிர்கட்சிகளுடனும் சேர்ந்து புறக்கணித்திருந்தால் திமுக வெற்றி - வெற்று வெற்றி என்பதையாவது உணர்த்தி இருக்கலாம். ஆனால் இந்த முறை திமுக எதிர்வாக்குகள் லம்பாக சீமானுக்கு வர வேண்டும், அதன் மூலம் அவரை ஒரு பெரிய சக்தி என காட்ட வேண்டும் என அமித்ஷா சொல்லி, அதனால்தான் ஏனைய கட்சிகள் போட்ட்டியிடவில்லையாம்.
  7. இரெண்டு கட்சி ரேசில், இரெண்டாவதா வந்து விட்டு, செக்ஸ் சைக்கோ சீமானும் அவரின் தம்பிகளும் நாம் தான் தமிழ்நாட்டின் இரெண்டாம் பெரிய கட்சி என அலப்பறை பண்ணப்போகிறார்கள்.
  8. இது யாரை குறித்து எழுதபட்ட வசவு? வயது போக, போக முன்னர் உங்களிடம் இருந்து பின்னர் நீங்கள் துறந்துவிட்டதா சொல்லி கொண்ட சில கொள்கைகளும், நடைமுறைகளும் மீள தொற்றி கொள்கிறதோ?
  9. கவி ஐயா இதை எனது யாழ்கள அவதாராக வைக்க விரும்புகிறேன். அனுமதி கிடைக்குமா?
  10. நன்றி. ஒரு கயவனை இனம் காட்டும் பொருட்டு சூசை அவர்களை இட்டு பிறிதொரு திரியில் எழுதியபோது மனதுக்கு நெருடலாக இருந்தது. அதை இந்த கட்டுரை தீர்க்கிறது. போராளி செங்கோ…நம்பகமானவர் என்பதை நீங்கள் உறுதிசெய்ய முடியும் என. நினைக்க்கிறேன். இதை ஏன் கேட்கிறேன் என்றால் - மக்கள் கடை, இணைவு குழுக்கள், இன்னும் சில கேணல் கிட்டு/தலைவர் உருவாக்கி, பொறுப்பாளர்கள் அமல்படுத்திய பலதை - சூசையே செய்தார் என்பது போல கட்டுரை தொனிக்கிறது.
  11. தகுதியான பலர் மேல்நீதிமன்றில் இருந்தும் ஒரு சிறுபான்மையினரும் நியமனம் இல்லையாம் என புதுக்கடையில் பேசி கொள்கிறார்கள்.
  12. நான் மேலே எழுதிய “மொந்தையும்” கலாய்ப்புத்தான். உனக்கு வந்தா கலாய்ப்பு, எனக்கு வந்தா தனிமனித தாக்குதல் 🤣
  13. ரத்தினசுருக்கம். முன்பும் எழுதியதுதான். ஈழத்தில் தலைவரை, தமிழ்நாட்டில் பெரியாரை இகழ்ந்து விட்டு அரசியல் செய்ய முடியாது. இருவரும் சில தவறுகளை (வேறு வேறான) விட்டுள்ளனர். ஆனால் அவர்கள் செய்த நல்லதுகள் அதன் பல மடங்கு. அவர்கள் இதயசுத்தி மீது மக்கள் இன்றும் வைத்துள்ள நம்பிக்கை மிக பெரிது.
  14. சும்மா பகிடிதான் பாஞ்ச் ஐயா 🙏. நான் கேள்விபட்டவரை சரோஜாதேவியின் இட்லி-நண்பரையே நான் கடித்தேன் தெரியுமா என அந்த நாய் வாழைச்சேனை, வாகரை, மன்னம்பிட்டி வரை லெவல் காட்டி திரிந்ததாக தகவல்🤣.
  15. அப்படியே இருந்தாலும்… அது சூசை என்ற தனிமனிதன், என்ன செய்வது, ஏது செய்வது என்ற தெளிவற்ற, வாழ்வின் இறுதி கணங்களில், யார் எதிரி, யார் கூட இருந்தே குழிபறிக்கும் துரோகி என்பதை பிரித்தறிய முடியாத சூழலில்…நினைத்த நினைப்பு என்பதே உண்மை. சூசை நல்ல தளபதி, மாவீரன். ஆனால் அன்ரன் பாலசிங்கமோ, தலைவரோ, பொட்டு அம்மானோ அல்ல. சீமான் போன்ற ஐந்தாம் படைகளை கையாள கூடிய ராஜதந்திரம் அவருக்கு இல்லை. அந்த வேலை அவருக்கு கொடுக்க்கப்பட்டதும் இல்லை. அவர் புலிகளின் அரசியல், ராஜதந்திர நடவடிக்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர். இது உங்களுக்கு அனைவரையும் விட தெளிவாக தெரியும். இதை எழுத வேண்டாம் என நினைத்தேன்…இதே காலலட்டத்தில்தான் சூசை குடும்பம் படகில் தப்பித்து நேவியிடம் சரணடைந்ததாகவும், அதில் சூசையின் பங்கும் உண்டு எனவும் சொல்லப்படுவதும் நீங்கள் அறியாததல்ல. இப்படி பலவிதமான அளுத்தங்களுக்கு ஆட்பட்டு, செய்வதறியாது நின்ற ஒரு மனிதனின் இறுதிக்கண கூக்குரலை (அது மிமிகிரி இல்லை எனில்), வெட்டி ஒட்டி, அதன் மூலம் சீமானுக்கு பரிசம் கட்டி விட துடிப்பவர்கள், புலிகளின் முதுகில் அல்ல நெஞ்சிலேயே குத்துபவர்கள். சூசையின் ஆன்மா கூட இவர்களை மன்னியாது.
  16. ஒரு முறை காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி, கருணாநிதி பற்றி விமர்சிக்க, அது பற்றி கருணாநிதியிடம் பத்திரிகையாளர் கேட்க… அவர் பாவம் டெல்லி அம்மையார் சொல்லி கொடுத்ததை சொல்லுவதுதான் அவர் வாழ்க்கை, அவர் வாழப்பாடி, வாழப் பாடுகிறார் என்றார் கருணாநிதி🤣. அப்படித்தான் செக்ஸ் சைக்கோ சீமானும், வாழப்பாடுகிறார்🤣. 2% வாக்கு எண்டால் பஜரோவுக்கு பெற்றோல் அடிக்கவே காணாது, குஞ்சு மாவீரனை ஆங்கில தனியார் பள்ளியில் வேற சேர்த்தாச்சு…பதறும்தானே🤣.
  17. அமெரிக்காவில் இருக்கும் இலங்கை வம்சாவழி அமெரிக்கர் அனைவரும் இணைந்து முதல் குரலை எழுப்பினால், மிகுதி பின்னால் வரும்.
  18. பெரியார் தாயை புணர சொன்னார் என செக்ஸ் சைக்கோ சீமான் கூறியதை விட ஆகாச புழுகு இந்த சூசை சீமானுக்கு கைமாத்தி விட்டார் எண்ட புழுகு. தலைவர் இருக்கும் போதே ஆயுத மெளனிப்பு அறிவிப்பு வந்தது. அவர் இருக்கும் போதுதான் கேபியை நியமிக்கும் அறிவிப்பும் வந்தது. இவை எவற்றிலும் மருந்துக்கும் சீமான் பெயர் இல்லை. 2008 மாவீரர் தின உரையிலும் இல்லை. சாவின் விழிம்பில் ஒருவர் சொன்னதை, அதையும் முழு ஆடியோவும் இல்லாமல் தனக்கு தோதாக எடிட் பண்ணி சீமான் வெளியிட்டதை ஆதாரம் என காட்டுவதும். அது சூசையா இல்லை மிமிகிரியா என்பதே தெரியாத நிலையில் அதை வைத்து புலிகள் சீமானை நியமித்தனர் என்ற பொய்யை பரப்புவதும்…. இப்படி செய்பவர்கள், டக்கிளஸ், கருணா, பிள்ளையானுக்கு நிகரான கயவர்கள். அண்ணை, என்னை மட்டும் அல்ல, யாழில் எவரையும் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்ததே இல்லை என்பதும், தனிமனித தாக்குதல் என்பதனை எழுத்து கூட்ட கூட தெரியாத அப்பாவி நீங்கள் என்பதையும் களம் அறியும். ஆனால் நான் எழுதியது ஒருவரை பற்றி கேவலமான பொய்யை, நீங்கள் எந்த ஆதாரமும் இன்றி ஒரு போட்டோஷொப்பின் மூலம் பரப்ப முடியும் என்றால்… சம்பந்தமே இல்லாமல் மொந்தையையும் உங்களை தொடர்புபடுத்தி பொய் செய்தியை என்னாலும், எவராலும் பரப்ப முடியும் என்பதை உணர்த்தவே.
  19. 🤣 லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்க்காக போராடலாம்.. ரெட் லைட் கதையள் ஏன் கதைப்பான்🤣. பிகு ஆம் அது செரினாவேதான்.
  20. உண்மையில் ஸ்டாலின் ஒரு வெத்து வேட்டு…. ஜெயலலிதா என்றால்… நூறு கிராம் கஞ்சாவை வைத்து விட்டு, கயல்விழியை களி தின்ன வைத்திருப்பார்… அண்ணனுக்கு குஞ்சு மாவீரனை கழுவவே நேரம் போதாமல் போயிருக்கும்🤣.
  21. சீமான் பச்சை பொய்யன்… என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. போனவன் வந்தவனை எல்லாம் அப்பா என சீமான் கூப்பிடும் போதே நான் அருவருப்பாக உணர்வேன். இப்போ அதன் அர்த்தம் புரிகிறது. இப்படி ஒரு கேவலமான சிந்தனையை பொய்யாகவே என்றாலும் பரப்பும் ஆள் எப்படி பட்ட செக்ஸ் மேனியா பீடித்த சைக்கோவாக இருக்க வேண்டும். இவன் எல்லாம் ஒரு தலைவன். செக்ஸ் சைக்கோ. இந்த ஒப்பீட்டுக்கு எருமைகள் சம்மேளனம் சார்பாக வன்மையான கண்டனங்கள்🤣.
  22. பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது வரலாறு…. எல்லாரும் அறிந்த விடயம். இதை தெரிந்து கொண்டே அவரை தலைவர் என ஏற்று, மேடை மேடையாக “தந்தை” பெரியார், நான் அவரின் பேரன் என கூறியவர்தான் இந்த சைமன் செபஸ்டியன். அப்போ 15 வருடத்துக்கு முன் வளர்ப்பு மகளை திருமணம் செய்வதை ஏற்று கொள்ளும் நிலைப்பாட்டில் சீமான் இருந்தார்? இதற்கு கீழே, தந்தை பெரியார் என்பதை அழித்து விட்டு… மொந்தை குமாரசாமி என எழுத எத்தனை செக்கண்ட் எடுக்கும் 🤣. இந்த ஏஐ யுகத்தில் இதை எல்லாம் நம்பி கொண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.