Everything posted by goshan_che
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இங்கே புலிகள் திராவிட அரசியல் செய்தார்கள் என யாரும் உருட்டவில்லை. உங்களை போலவே நாமும் போராட்டத்தோடு வளர்ந்த பிள்ளைகள்தான். ஆனால் இந்த ஆவணங்கள் உங்களினதும் செக்ஸ் சைக்கோ சீமானினதும் தமிழ் தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்ற பொய்சமன்பாட்டை தூள், தூள் ஆக்குகிறது. புலிகள் தமிழ்நாட்டின் சூழமைவுக்கு அமைய அங்கே திராவிடமும், ஈழத்தில் தமிழ்தேசியமும் என்ற நிலைப்பாடிலேயே இருந்தார்கள். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றியவாழிகள் என்ற கொள்கை தெளிவில் இருந்தார்கள். இரெண்டும் நட்பு சக்திகள் என நடந்தார்கள். தனியே கருணாநிதியை, ஒற்றை மனிதனின் நடவடிக்கையை முன்னிறுத்தி, இந்த ஆத்மார்த்த கொள்கை உறவை உடைத்த நீங்கள்தான் உலக மகா உருட்டுக்காரர்கள். உங்களின் இந்த உருட்டில் விழுந்த சம்மட்டி அடிதான் இந்த ஆவணங்கள்.
-
பாட்டுக் கதைகள்
எனது வீட்டின் பின்புறம் பெரிய வளவு ஒன்றுளது. அடர்ந்த காடு போல இருக்கும். அதற்குள் ஒரு பாம்பு குடும்பம் வாடகை இன்றியே பலகாலம் வசித்து வந்தது. அடிக்கடி நாய்க்கும் பாம்புக்கு WWE நடக்கும். சிலவேளை ஒரு பச்சை மணம் அடிக்கும் அதை பாம்பு கொட்டாவி மணம் என்பார்கள். சில சமயம் இந்த resident snakes ஐ விட இன்னும் சிலது வீட்டுக்குள் கூட வந்து விடும். அதை அப்பா தடியால் அடித்து மண்ணெண்ணை ஊத்தி கொழுத்துவார். அவருடன் கூடவே 6 பாட்டரி டோர்ச், மண்ணெணை போத்தல், பார்தடி சகிதம் நிற்கும் துணைப்படை நான். அப்போதும் ஒரு மணம் வரும். In-house subject specialist @Justin அண்ணாதான் இது கொட்டாவியா அல்லது கெட்ட ஆவியா என விளக்க வேண்டும்.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
அதிகார மமதை.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
@நன்னிச் சோழன் உங்கள் மேலான கவனத்துக்கு. புலிகளின் அரசியல் கோட்பாட்டு நிலை பற்றிய ஒரு ஆவணக்கட்டுக்கு உதவலாம். அவசரத்தில் “கனதியான” என்ற அடைமொழியை வாசிக்காமல் அவராகவே வந்து விட்டார் என நினைக்கிறேன்.
-
பாட்டுக் கதைகள்
இது என்ன டெலிபதியோ தெரியவில்லை - மூன்று நாள் முன்னம் இதை நானும் யோசித்தேன். இன்ஸ்டாவில் nostalgia drains your energy - even if you go back, others won’t be there என்பதாக ஒரு படம் சிந்தனையை தூண்டியது. எனக்கு பாடல்கள் போலவே மணமும். சில மணங்கள் நல்ல நினைவுகளை, சில மணங்கள் கெட்ட நினைவுகளை உசுப்பி விட்டு விடும். Blonde bombshell ?🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தில் இருந்தா அந்த ஆதாரத்தை இணைக்கவும். இல்லை எண்டால் அண்ண வழியில் தம்பியும் பொய்யன் என்றாகிவிடும்.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
அருச்சுனா ஒரு பொலிஸ்காரனை நீ பத்தாம் வகுப்பு படித்த மொக்கன் என்ற ரீதியில் மிக கண்ணியமாக கண்டித்த, விஐபி லைட் போட்டு கார் ஓடிய, வீடியோ ஒண்டு உலா வந்தது. அந்த வழக்கா இது?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சைமனை சீமான் என்று மாத்கினா கூட பரவாயில்லை. அப்பன் செபஸ்தியனையே செந்தமிழன் ஆக்கியவர் செக்ஸ் சைக்கோ சீமான். நான் அப்படி அல்ல. 2013 முதல்தான் யாழில் எழுதுகிறேன். விடுதலைபுலிகள் இருக்கும் மட்டும் கருத்து வைக்கிறேன் பேர்வழி என வெளிக்கிட்டு அவர்களுக்கு ஆப்படிக்க கூடாது என்பதில் மிக தெளிவாகவே இருந்தேன். ஆங்கிலத்தில் லங்கா நியூஸ்பேப்பர்ஸ் போன்ற தளங்களில் வேறு பெயரில் எழுதியுள்ளேன்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்… பாடுற மாட்டை பாடி கறக்கணும் பையா🤣 பிகு ஆனா செக்ஸ் சைக்கோ சீமானை அடி பின்னனும்…அம்புட்டுதே🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஆடத்தெரியாத தேவரடியார் அரங்கு சொத்தி என்றாராம்🤣. தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பதே எம்மை எழுத தூண்டும் ஊக்கி🤣🙏. சீமானில் ஆரம்பித்து…. அங்க, இங்க தாவி…. கடைசியில் …. ஒத்துக்கிறேன்…நான் பிஜேபி ஆதரவாளந்தான் என எழுதிய பின்…. யாழில் இனியும் இந்த விடயம் பற்றி எதுவும் எழுத முடியாது என்பது அறிந்து கழண்டு கொண்டேன்…. என்று உண்மையை எப்படி எழுத முடியும். அதான் நிர்வாகம் மேல் பிராது 🤣 @Nathamuni ஆனால் நான் உண்மையில் மேலே “கழண்டவர்கள்” என எழுதியது உங்களை அல்ல. நீங்கள் சும்மா டைம்பாசுக்கு சீமானை ஆதரிப்பவர் என்பது எனக்கு தெரியும். நான் சொன்னது….இசை போன்றோரை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இனி நாங்களும் புது கட செட் தானேவா🤣 லாபாய்…லாபாய்…தாயட்ட ஹத்தராய்…🤣 இது சீனவின் சதி என நினைக்கிறேன்🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அதெல்லாம் முடியாது… நீங்கள் நேசமணி பொன்னையா என எழுதினாலும்…நாங்கள் ஜனகராஜ் போல… நாசமாய் நீ போனியா எண்டுதான் வாசிப்பம்🤣
-
"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன?
குமரி அனந்தன் எம் ஜி ஆர் காலை பிடித்து வாங்கிய சிபாரிசு சீட்டில் படித்தால் வேறு எப்படி யோசிக்க முடியும்.
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
அது போனமாசம், இது இந்த மாசம்🤣. நான் இப்ப பாகிஸ்தானில நிக்கிறன் எண்டா நம்பவா போறியள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இப்படியான கெட்ட யோசனைகள் வரும்போது, கண்ணை மூடி தியானம் செய்தால் அவை அகன்று விடும். ம்ம்ம்….கேஸ் பாரம்🤣. வெட்டி ஒட்டியதாக சொல்லும் ஆள் கைவசம் இன்னும் ஹெவியான ஆதாரம் இருக்கும் போல அதுதான் செக்ஸ் சைக்கோ சீமான் பம்முகிறார்🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஒரு காலத்தில் மிக சொற்பமானவர்கள் இந்த தேவையான யுத்தத்தை யாழில் நடத்தினோம். சீமானுக்கு ஆதரவாக ஒரு பெரும் இராணுவமே தீயாய் வேலை செய்தது. எம்மை போட்டு வாங்கினார்கள். ஆனாலும் சலியாமல் செக்ஸ் சைக்கோ சீமானின் முகமூடியை கிழித்தோம். இப்போ ஒவ்வொருவாக கழண்டு விட(ழ)…. ஒரு சிலர் மட்டுமே எஞ்சியுளார்கள். இதில் நம்மை விட அதிகம் எமது பக்கத்துக்கு உழைத்தவர்…. சாட்சாத் சீமானேதான்🤣. பிகு இவர்களும் கழண்டு விழுவார்கள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நடு மண்டையிலேயே போட்டிருக்காப்பல🤣 @பாலபத்ர ஓணாண்டி ஜஸ்டீன்… யாழில் எனது பேவரிட் கருத்தாளர்கள் இருவராக ஏன் உள்ளீர்கள் என்பதை இந்த திரியில் உணர்த்தி நிற்கிறிர்கள். கண்ணியமான உரையாடலுக்கு நன்றி. சீமான்
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
எண்டாப்பா இது… என்னட்ட தோக்க இவ்வளவு பேர், பெயர் குடுக்கினம்🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
களம் 8 க்கு @பாலபத்ர ஓணாண்டி வரவும் 🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இதுவும் ஜோம்பிகள் உருட்டியதை நீங்கள் காவி வருகிறீர்கள்? இது நீங்களகவே சோதித்து பார்த்ததா? அப்படி எனில் என்ன tools, process என்ன என விளக்கவும். எல்லாரும் 65+ அல்ல கேள்வி கேட்காமல் லைக் அடிக்க🤣 ELA போல் போலியாக ஒரு இமேஜை உருவாக்கி பரப்பபமுடியும் அல்லவா?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மாட்டினான் சிங்கன். இதில் அந்த பின்புல விரிப்பு முழுதாக தெரிகிறது. அதில் எங்கேயும் கடும் பச்சை நிறமோ, பளீர் வெள்ளை நிறமோ இல்லை. தலைவரின் பிரத்தியேக படப்பிடிப்பு அறையில் அவர் இருக்கும் படங்களின் மீது செக்ஸ் சைக்கோ சீமானை சூப்பர் இம்போஸ் பண்ணி உள்ளார்கள். இதை ஒரு இயக்குனர் செய்ய முன்பே அவ்வை சண்முகி, ஆளவந்தான் நந்து, அபூர்வசகோதரர் அப்பு என பல மேஜிக்கை தமிழ்சினிமா காட்டி விட்டது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஓணாண்டி, மேலே உள்ள படத்தில் - தலைவரின் ஹோல்சர் பெல்ட் இற்கு கீழ், தலைவருக்கும் சீமானுக்கும் இடையில் உள்ள அந்த சிறிய இடைவெளியை கவனித்து பாருங்கள் - மிச்ச படத்தின் பின்புல நிறத்துக்கு அறவே சம்பந்தமில்லாத கடும்பச்சை நிறம் மற்றும் பளீர் வெள்ளை தெரிகிறது. தெரிகிறதா அல்லது சீமான் விசுவாசம் கண்ணை மூடி விட்டதா🤣. நன்றி. நான் மேலே சொன்ன விடயத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
1988 இல் பிரபாகரன் இறந்தார் என்ற பத்திரிகை செய்தியை தலைவரே வாசிப்பது போல நக்கீரன் அட்டைபடம் போட்டது. பின்னாளில் அந்த படம் போலியானது என்றும், தலைவர் உயிருடன் உள்ளார் என நம்பகமாக தெரிந்தபின், அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க தான் அப்படி செய்ததாக கோபால் ஒத்துக்கொண்டார். அதேபோல் ஒரு நல்லெண்ணத்தில்தான் சங்ககிரிராஜ்குமாரும் உதவியுள்ளார். இப்போதுதான் தான் பால் வார்த்தது பாம்புக்கு என்பது உறைத்துள்ளது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ம்ம்ம்…அவசரப்பட்உ. .முட்டு கொடுக்க முடியாதளவுக்கு சங்ககிரி ராஜ்குமார் வசம் ஏதோ இருக்க கூடும் என யோசிக்கிறீர்கள் போலும்🤣
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
@கந்தப்பு @ஈழப்பிரியன் @தமிழ் சிறி