Everything posted by Eppothum Thamizhan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றும் நடராஜன் விளையாடவில்லை! டெல்லி படுதோல்வி அடையவேண்டும்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
க்ளாஸனுக்கு இதுக்காகத்தான் தென்னாபிரிக்கா சென்ட்ரல் காண்ட்ராக்ட் கொடுக்கவில்லை! திறமையிருந்தும் பொறுமையில்லை! ஏற்கனவே அந்த ஒவரில் பத்து ஓட்டங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. இன்னும் பத்து ஓவருக்குமேல் இருக்கிறது! பல வெல்லவேண்டிய மேட்சுகளை இவரால் தோற்றிருக்கிறார்கள்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டிராவிஸ் ஹெட் ஐ இந்தமுறையோடு கழட்டி விட வேண்டும்! ஒரு சத்தத்திற்கு உதவாது! ஒருவர் அவுட்டானால் மற்றவர் கொஞ்சமாவது யோசித்து விளையாடவேண்டும்! No cricketing sense 😡
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நானும் ChatGPT இடம் கேட்டுப்பார்த்தேனே. Unable to recognize this language என்று வருகிறது. திருப்பியும் கேட்டால் ChatGPT temporally out of service என்று வருகிறது! ஆனால் வேறு ஏதாவது கேட்டால் பதில் வருகிறது! 😜
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உங்களுக்கு விளங்கினால் தயவுசெய்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்து எழுதவும்! நானும் எல்லாப்பக்கத்தாலையும் கோர்த்து வாசித்துப்பார்த்தாலும் ஒன்றுமே புரியுதில்லையே!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LSG 250 அடிப்பாங்கள் போல இருக்கிறது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரஷீத் கானுக்கு முதல் ஒவரில் 25 ரன்கள்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நடராஜனை விளையாடாத டெல்லி தோற்றது நல்லதே! 😡
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ச்சப்பா, முடியலடா சாமி! ஒன்றை எழுதும்போது கோர்வையாக மற்றவர்களுக்கு விளங்கும்படி எழுதவேண்டும்! முதல் வசனத்திற்கும் அடுத்த வசனத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதுகிறீர்கள்! அப்படி எழுத தெரியவில்லையென்றால் Chatgpt இடமாவது உதவிகிட்டு எழுதவும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னுடைய நாலாவது paly-off அணியும் (மும்பை) வெளியே போகப்போகிது போல!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டோனி டெஸ்ட் மேட்ச் விளையாடுறார்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐந்து விக்கெட் போட்டுது! பிறகென்ன, 20 முட்டை பார்சல்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓனர்கள் மாட்சை தோற்கச்சொல்வார்களா? ஒவ்வொரு அணியுடனும் எப்படி விளையாடவேண்டும், ஒவ்வொரு ஆட்டக்காரரையும் எப்படி அவுட்டாகாகவோ அல்லது ஓட்டமெடுக்காமல் பண்ண என்னென்ன செய்யவேண்டும் போன்ற வியூகங்களை அமைப்பதுதான் கோச்சின் வேலை அதை நடைமுறைப்படுத்துவது கேப்டனின் வேலை. இதே இரண்டையும் இவர்கள் செய்வதுமாதிரி தெரியவில்லை! பள்ளிக்கூட பிள்ளைகள்மாதிரி நோட்ஸ் மாத்திரம் பக்கம்பக்கமா எழுதிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சாம்சன் கேப்டனாகவும் டிராவிட் கோச்சாகவும் இருக்குமட்டும் வாய்ப்பில்லை ராஜா !!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கமிண்டு மெண்டீசுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை!🤔
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனாவிற்கும் துருக்கிக்கும் பணத்தை பற்றிய கவலையில்லை! அவர்கள் தமது ஆயுதங்களை பாகிஸ்தான் மூலமாக சோதிக்கிறார்கள்! அத்துடன் இந்தியாவின் ஆயுத வலிமைபற்றியும் அறிவதற்கு இப்போரை சீனர்கள் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவே!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சாம்சன் கேப்டனாவும் டிராவிட் கோச்சாகவும் இருக்குமட்டும் ராஜஸ்தான் ஒருகாலமும் வெல்லமுடியாது!
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய தலைவர், போராளிகளுக்கும், உயிர்நீத்த பொதுமக்களுக்கும் வீர வணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்🙏
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கடைஞ்சா நல்லா கடையிறார்! கோஷான் இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!!
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இது உண்மைதான். எங்கள் ஊரிலும் நடந்தது. மந்திகை சந்தியிலிருந்து ஆனைவிழுந்தான் சந்திவரை செல்லும் பிரதானவீதி ஆறுவருடங்களுக்கு மேலாக திருத்தப்படாமல் கிடப்பில் போட்டுள்ளார்கள்! முன்பு நாகர்கோவில், தாளையடி போகும் பஸ்கள் எல்லாம் இந்தவீதியால்தான் சென்றன. இப்போ மற்றய தேவை குறைந்த வீதிகளையெல்லாம் திருத்திவிட்டார்கள். இதைத்தவிர!!
-
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு - விளைவுகள் என்ன?
அதெல்லாம் வெளியில் திரியும்போது மட்டும்தான் !!
-
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
நாடு நாடாக பொய் பிச்சை எடுக்கிறார்போல!! இதைத்தான் வியாபார யுக்தி என்று சொல்வார்களோ??
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
https://www.espncricinfo.com/series/wills-world-cup-1995-96-60981/kenya-vs-west-indies-20th-match-65175/full-scorecard கென்யா ஒருமுறை மேற்கிந்திய தீவுகளையே 1996 உலகக்கோப்பை பந்தயத்தில் வென்றிருக்கிறது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான இடம் சென்னை என்று சொல்லிப்போட்டு ஒரு மட்சும் அங்கே வைக்கவில்லை!!😕
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
https://www.youtube.com/watch?v=wEJTr_oj420 எப்படியெல்லாம் உருட்டுகிறார்கள் என்று பாருங்கள்!