Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. இது பொதுவான பதிவு. இளம் சமூகம் முதலில் சொல்வதே, உங்களுடைய எல்லா தனிப்பட்ட அனுபங்களை எங்களுக்கு சரிவராது. அதை எவரும் செவிமடுக்க வேண்டும். அனால், இளம் சமூகம் உங்களிடம் நிறுவனம் / வேலை பற்றிய அறிவுரை கேட்டால், உங்கள் எந்த புரிதலை சொன்னாலும். இளம் சமுகம் சமூகம் இப்பொது ஓர் நிறுவனம் / வேலையை எவ்வாறு அணுகுவது என்ற முறையை வைத்து இருக்கிறது. அநேகமாக எல்லோருக்கும் அது கிடைத்தாலும், கிடைக்காத சந்தர்ப்பங்களும் இருக்கிறது. ஆகவே அப்படி ஒன்று இருக்கிறது, அநேகமாக முதல் தர பல்கலைக்கழகம் (அதனால் அவர்களின் பாடசாலைகளுக்கும்) கிடைக்கிறது. (எல்லா பல்கலை கழகத்திலும் இது கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை.) இந்த முறை அவர்களாக அவர்களின் அனுபவத்தில் கூர்ப்பு அடைந்தது. இந்த முறையில், நிறுவன சகிப்பு தன்மை ( சிறுபான்மையினருக்கு, வெளியில் பிறந்தது போன்றவையும்), (சிறுபான்மையின) முன்னேற்ற சகிப்பு தன்மை, வேகம் போன்றவை உட்பட பல்வேறு சுட்டிகளும் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. அது, இப்பொது இளம் சமூகம் எதிர்நோக்கும் job market இல், எவ்வாறு மிக விரைவாக, பிடித்த துறை இல்லாவிட்டாலும், அவர்களின் 2ம், 3ம் விரும்பிய பட்ச துரையில் ஆவது, கிட்டத்தட்ட அவர்களுக்கு பிடித்த வேலையை இயலுமானவரை விரைவாக அடைவது. இதை பற்றி விளக்கம் விரிவானது, அனால் நேரம் இல்லை. அதாவது, மிகவும் target (marketing போன்ற) படுத்திய தேடுதல். இதில் அரச நிறுவங்களும் உள்ளடக்கம். இப்படி வடிகட்டாமல் தேடினால், ஏமாற்றமும், விரக்தி போன்றவையும், ஆக பிந்தி, எல்லா நல்ல வாய்ப்புக்களும், தகமை இருந்தும், கைநழுவி போக கூடிய சாத்திய கூறுகள் அதிகம்) இதில் முக்கியம், எல்லா நிறுவங்கள் / வேலைகள் தவிர்க்கப்படாது, அனால் பல காரணிகளையும் கருத்தில் கிடைக்க கூடிய, விரும்ப கூடிய (வேலை தேடும் இளம் சமூகம்) சத்திய கூறுகளின் புள்ளிவிவரம் வகுக்கப்படும். சுருக்காகமாக, வேலை கொடுக்கும் நிறுவனமும் வேலை தேடுபவரை விரும்ப வேண்டும், வேலை தேடுபவரும் விரும்ப வேண்டும். அனால், எல்லோருக்கும் விரும்பிய அளவு கிடைக்காது என்பதும் உண்மை, யதார்த்தம். இளம் சமூகம் சரியான வழியிலே செல்கிறது எவரினதும் தனது யதார்த்தம் தவிர்த்த புரிதல், நிறுவல் பரிசோதனைளையில் (இளம் சமூகம் எதிர்காலம் என்னவானாலும் பரவாயில்லை என்ற நோக்கில்) இளம் சமூகம் அகப்பட வேண்டும் என்பதை தடுக்கவே, , இந்த பதிவு
  2. Cuckooland இல், தியரி தான் யதார்த்தம் என்றும், தனி உதாரண ங்களை பொதுமைப்படுத்துவது, நிறுவல் என்பது, policy சொல்லும் தியரி தான் யதார்த்தம் என்ற நம்பிக்கை, இவைஎல்லாம் பரந்த யதார்த்தங்களை புறக்கணித்து என்று வாழ்ந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதில் மூழ்கி இருங்கள். முடி சூடியும் கொள்ளுங்கள், மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது, அரைகுறை, hearsay போன்றவற்றை சொல்லி. ஆனால், உங்களை விட இளம் சமூகம் யதார்த்த பிரக்ஞையும், அதை அணுகுவது, வாய்ப்புகளை அடைவதன் யதார்த்தத்தை எப்படி லாவகமாக கடப்பது என்பதில் தெளிவாக உள்ளார்கள். அவர்கள் , நீங்கள் சொல்லுவது போல கண்ணை மூடி கொண்டு வாய்ப்புக் கதவுகளை தட்டுவதில்லை. இளம் சந்ததியின் பார்வையில் இருந்து பார்க்கும் போது கூட உங்கள் அறிவுரை ஆக குறைந்தது முழுமை அல்ல, அத்துடன் அது யதார்த்ததுடன் ஒத்து வராத , Cuckooland புரிதல் என்றே கருதுவார்கள் என்று நினைக்கிறன் (அவர்கள் வாய்ப்பு தேடும் முறையை பொதுவாக கண்டதில், அவர்கள் நீங்கள் நிறுவ முற்பட்டவை போன்றவைக்கு, policy vs reality உட்பட, நிறுவனத்துக்கு ஏற்ப, score கொடுக்கிறார்கள், வாய்ப்பு தேடலில்). அதை போலவே, எனது அறிவுரையும், தியரி, யதார்த்தங்களை சொல்லி, அது தடுப்பதற்கு அல்ல என்று சொல்லியும். ஆய்ந்து அணுகுமாறும். ஆனால், அது அவர்களின் போக்கில் திருப்திப்படுத்த அல்ல.
  3. சட்டப்புள்ளி. (இது வேறு விடயம் ஆயினும், இப்படியான வாக்குமூலங்களில், வெள்ளை ஆங்கிலேயரே சொல்கின்றனர், court system, judges தாம் சொல்வதை நம்புவதில்லை, police , cps சொல்லுவது யதார்த்த்த்தில் இருந்து பாரதூரமாக விலத்தி இருப்பினும், அவர்களேயே நம்புகிறார்கள் என்று. அனால், இது பொதுவாக ஆங்கில சட்டம், court வழிவந்த அநேகமான எல்லா நாடுகளிலும் இருக்கிறது). அனால், மறுவளவமாக, நம்பினால் கூடி, அவர் செய்ததுக்கு அது defence அல்ல (செய்ததை அவர் மறுக்கவில்லை). எனவே நம்பியது, நம்பாதது, யதார்த்தத்தில் எந்த மாற்றதையும் உருவாக்காது. எது எவ்வாறாயினும், இந்த விடயத்தில், இப்படியான அமைக்களில் இருக்கும் வாய்ப்புகளை (வேலை மட்டும் அல்ல) அடைவது தொடர்பான உங்களின் பார்வை, புரிதல், மிகவும் குறுகிய, தனித்த உதாரணங்கள் (அப்படியான ஒருவர் இப்போதும் இருக்கிறார்) போன்றவை வழியாக, நிறுவல் என்கிறீர்கள் (மற்றவர்களுக்கு அரை குறை புரிதல் என்று சொல்லிக் கொண்டு, அது பறவாயில்லை). அதில் கூட அடிப்படை முழுமை இல்லை. இருக்க முடியாது, ஆக குறைந்தது அந்த அமைப்புக்களும், அரசும் வெளியே தெரியக்கூடாது என்று தடுப்பதால். மற்றது, அந்த பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள் அந்த அமைப்புகளையோ, அரசையோ எந்த விதத்திலும் பிணைக்கவில்லை. கருத்தில் எடுக்கப்படும் என்பதற்கும், எல்லாம் தாண்டி வேலை (அல்லது வேலை அல்லாத வாய்ப்புகள்) கொடுக்கப்படும் என்பதற்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. எங்காவது அது அறுதி, இறுதியான தகைமைகள் என்று இருக்கிறதா? அவை ஆக குறைந்த நிபந்தனைகள். மேலும், நான் ஒரு போதும் குறித்த விடயம் மட்டும் (பெற்றோர் பிறந்தது, அவர்களின் பிரசவுரிமை போன்றவை) தீர்மானிக்கும் என்றோ அல்லது அந்த கருத்திலோ சொல்லவில்லை. அது, தீர்மானிக்கும் காரணியாக கருத்தில் எடுக்கப்படும் தகைமையில் இருந்து இருக்க( வாய்ப்பின் உணர்த்திறன் முக்கியத்துவம் கூடும் போதே இவை குறுக்கிடும்.) இவற்றை சொல்வது, civil service இன் பல பகுதிகள், அனாமதேய விண்ணப்பங்களை கோரியே வேலை வாய்ப்புகளில் முதல் தெரிவு செய்வதை கருத்தில் கொண்டும், மற்றும் civil service சிறுபான்மை மொத்த பிரதிநித்துவத்தின் வீதத்தை கொண்டும். அத்துடன், windrush, police இல் (எத்தனை சுயாதீன விசாரணை அறிக்கைகள், Stephen Lawrence இல் இருந்து) நடப்வற்றை கொண்டு நீங்கள் சொல்லுவதை இலகுவாக மறுத்து விட முடியும் என்றாலும் அப்படியான பக்கத்துக்கும் நான் செல்வதில்லை அனால் நான் அறிந்தவரையில், இளம் சந்ததி உங்களின் அல்லது அதை போன்ற பார்வை, புரிதலை கொண்டு இருக்கவில்லை. சமநிலை பார்வையும், அணுகுமுறையும், (அவர்களின் வெள்ளை ஆங்கில நண்பர்களுடன் கூட அலசி, விவாதித்து, அவர்களும் நிலையை அறிந்து ஏற்றுக்கொண்டு) யதார்த்தை கருத்தில் கொண்டு. எனவே, இது என்னைப்பொறுத்தவரை முடிவுக்கு வந்து விட்டது.
  4. சட்டத்தை விட்டாலும், தார்மீக அடிப்படையில் செய்த குற்றம் என்ன? பெண்ணே சொல்கிறார் விரும்பித்தான் செய்தேன் என்று. அதன் பின், என்ன குற்றம்? பெண் சொல்லும் திருமணம் செய்யும் வாக்குறுதி என்பது கொடுக்கப்பட்டு இரு தாலும், buyer be aware என்று அரசே எச்சரித்த்து, அதுக்கு ஏற்றவாறு சட்டம் இயற்றும் காலத்தில் காலத்தில், அதை அவர் ஏற்று கொண்டு இருந்தால் (உறவு கொண்டு இருந்தால்), அதில் உள்ள ஆபத்துகளை அறிந்தே ஏற்றுக்கொண்டு, உறவு கொண்டு இருக்கிறார்.
  5. ஆம், நிச்சயமாக. இது அடுத்தது படங்களில் நடிப்பது, ஆணோ, பெண்ணோ, நடிப்பின் சேர்ந்து இருந்தான் கால நீளம், கூடி நடித்த, இருந்த தன்மை போன்றவற்றால், உறவு உருவாக்கப்பட்டு விட்டது என்ற வாதம் வரும். மற்றும், பேசி செய்யும் கலியாணங்கள் போன்றவற்றின் மீதான தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டும். இவை போன்றவற்றை கருத்தில் கொண்டே (நான் நினைக்கிறேன்), உயர் நீதி மன்றம், ex parte என்றாலும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
  6. இதுவும், 2 (யானை) நெருப்பு பெட்டியும் வழக்கு பொதுவாக ஜிஜி இன் திறமையை விளக்க சொல்லப்படுபவை.
  7. இந்த வாதம் சட்டத்துக்கு முன் நிலைக்குமா? நிச்சயமாக இல்லை. அப்படியானால் 99.9% பேசி முடிக்கப்படாமல் கைவிடப்படும் கலியாணங்கள், அதுவும் நிச்சயித்த (இதுவும் பகிரங்கமாக நடப்பது) பின் (இது எமது கலாசாரம் வழியாக சட்டத்தில் எடுபடும், எமது கோயில் பகிரங்க திருமணமே சட்டத்தில் திருமணம், இது கலாசாரத்தால்). எல்லாம், பாலியல் வன்கொடுமை என்று வரும். பெண் சொல்வது எமது கலாசாரத்துக்கு முரண், அதை செய்யும் போது பெண் அதில் இல்ல ஆபத்துகளை அறிந்து கொண்டே விரும்பி நடந்த்து கொண்டர் என்றே வரும். நீங்கள் சொல்வது சீமானைத் தாக்க அது வேறு விடயம்.
  8. நான் நேரில் காணவில்லை, கேட்கவில்லை, அனால் இந்த பாடகி அவ்வப்போது த்தமிழர்களை அடித்த து சரி என்று சாரப்பட கருத்து தெரிவித்ததாக (சமூக வலைத்தளங்களில் அல்ல) என்ற பலமான கருத்தை கேள்விப்பட்டேன்.
  9. நீங்கள் தான் முதலில் நம்பவில்லை என்றது. அது அந்த விடயத்தில் தலையீடு. நான் சொன்னது, எப்போதும் தலையிட முடியாது. அதனால் அதை பற்றி எந்த கருத்தும் இல்லை நீதிபதியிடம்.
  10. அந்த இளைஞன் சொன்னதை, நீஇ மன்றம் கூட தலையிடவிலை. நீங்கள் உங்கள் வாதத்துக்காக திருப்புவது. அகில் நீதிமன்றம் தலையிடாது, தலையிட முடியாது. இதுவே dv clearance இன் முக்கியமனா ஓர் அம்சம். அவர் பின்பு செய்ததை பறி மட்டுமே வழக்கும், குற்றமும். அந்த அதிகாரி சொன்னதும் யதார்த்தம் இதில் முக்கியம், நடந்தது எல்லாவற்றையும் அவர் சொல்லி இருக்கிறார். தீர்ப்பிலும், தன்னிச்சையான ஆர்வத்தினால் முட்டாள் தனமாக நடந்து கொண்டது என்று.
  11. Theory என்ற அடிப்படையில் சரி. அனல், யதார்த்தத்தில் அப்படி இல்லை. அண்மைய உதாரணம் Windrush.
  12. BBC NewsDaniel Khalife jailed for spying for Iran and prison escapeThe former British army soldier is sentenced after he was the subject of a nationwide manhunt in 2023. "In his first interview in January 2022, Khalife told police he had an ambition to work in military intelligence or for an elite signals unit. He said he had been informed by an officer that his ancestry meant he was unlikely to qualify for the high-level security vetting - called "developed vetting" - that would allow him to work in sensitive roles. "After this I decided to start my own intel operation to prove that I was able to do this," he wrote in an electronic note in 2021." (உண்மையில் நான் சொன்னதை விட ஆழம் கூடியது) இதை Judge கூட கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அவர் அதை எப்படி எதிர்கொண்டு, கையாண்டார் என்பதே (சட்டத்துக்கு முன்) குற்றமாக உள்ளது. (ஆம், எனக்கு புரியாத ஆங்கிலத்தில் புரிந்தது. இவருக்கு சொன்னது என்னிடம் எழுத்தில் தந்த நிபந்தனைகளை விட, இறுக்கம் கூடியது.) எனக்கு நிறுவ வேண்டிய அவசியம் இல்லை, நான் சொல்வது யதார்த்தம் நிறுவப்பட முடியாது என்பதை ஒன்றில் அறியாது, அல்லது வேட்கையில் நிறுவ முயற்சிப்பது நீங்கள். எப்போதாவது, எல்லா பிரசாவுரிமையும் சமம் இல்லை என்பதை எந்த அரசாவது ஏற்றுக்கொள்ளுமா? அது (பொதுவாக) clearance என்ற பொறிமுறை ஊடக மேவப்படுகிறது. நல்ல நோக்கம். அனால்,யதார்த்தத்தை தள்ளிவைத்து. எனவே, அரைகுறை அறிவை, முழு அறிவு என்று சொல்கிறோம் என்று தெரியாமல் தான் சொல்கிறீர்கள். பறக்க வெளிக்கிடும் போது எப்போது எங்கே இறங்க வேண்டும் என்பதை தெரிந்து, பழகி கொண்டு பறக்க ஆயத்தமாவது நல்லது என்கிறேன் நான். அப்படி இல்லாமல், பறக்க ஆயத்தமாக்கலாம் என்கிறீர்கள் நீங்கள். அப்படி பறக்க வெளிக்கிட்ட நிலை தான் அந்த இளைஞரின் நிலை
  13. ஆம் அதை சொன்னது, அனால், உத்தியோக பற்றற்ற முறையில், அவர் பெற்றோரின் பிறப்பு இரான் என்பதால் என்றும். ஆகவே, கடைசியில் எல்லா பிரித்தானிய பிரசைகளும் (வேறு எந்த பிரச்னை இல்லாவிட்டாலும்) சமமானவர்கள் இல்லை.
  14. உளவு அமைப்பு சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளவது, அதை ஆதாரமாக எடுப்பது உங்களின் விருப்பம். இதை நான் அறிவேன் அதிலேயே இடம் விடப்பட்டு இருக்கிறது வேறுபடுத்த. உளவு அமைப்பு செய்வதை வெளியில் சொல்ல தேவையில்லை. அப்படி வந்தாலும் அது இரகசியமாக செய்யப்படும், எனவே மறைக்கப்படும். பிரித்தானிய இதில் கைதேர்ந்தது. armed forces மற்றும் உளவு அமைப்புகள் civil service அல்ல. அனால், அவை அரச அங்கங்கள். அவற்றின் ஓய்வூதியம் கூடி வேறு வேறானவை. நீங்கள் தான் தெரியாது கற்பனையில் இருப்பது.
  15. உங்களின் இணைப்பில் guidance என்றே இருந்தது. ஆயினும், இதில் உள்ள முன்னனுபவதாலும் நான் சொன்னது அரசாங்கத்தின் இணைய தளமும் அதையே சொல்கிறது. கீழே இணைக்கப்பட்டு உள்ளது. அனால், நீங்கள் கொள்கை என்பது (அப்படி இருந்தால்) guidance ஐ விட தளர்வானது. சட்டப்பிடி இல்லை என்றே சொல்லலலாம். ஆனால், எதுவென்றாலும் civil service க்கு மட்டுமே செல்லுபடி. GOV.UKCivil Service recruitment: nationality rulesThis guide is intended to assist departments with managing their responsibilities on nationality rules related to Civil Service recruitment.
  16. civil service rules, அது ஒரு guidance மாத்திரம். அதனால், எல்லோருக்கும் civil service இல் கூட அப்படியே நடக்கும் என்பது இல்லை. அனால், இது அரசின் சிவில் service க்கு மட்டுமே செல்லுபடி. அரசின் மற்ற அங்கங்கள், அவர்களுக்கு என்று rules வைத்து இருக்கிறார்கள். உ.ம். military service, civil service அல்ல. அதனால் உங்களுக்கு நடக்கவில்லை அல்லது அறியாததை வைத்து, தவறு முடிவெடுப்பது பிழையானது. அண்மையில் தண்டனை பெற்ற அந்த ஈரானிய பெற்றோருக்கு பிரித்தானியாவில் பிறந்த பிரித்தானியா பிரஷையின் பிரச்சனையின் தொடக்கமே, அவருக்கு இராணுவத்தில் விரும்பிய வேலை கிடைக்காது (பயிற்சியில் சிறப்பாகசெய்தும்) , ஏனெனில் பெற்றோர் பிரித்தானியாவில் பிறக்கவில்லை, ஆயினும் அவர்களும் பிரித்தானிய பிரசைகள். அனால், இராணுவத்துறையில் அல்ல எனக்கு நடந்தது. மற்றது, எனது பெற்றோர் பிரித்தானியரும் அல்ல, நன் பிரிதானியாவில் பிறக்கவில்லை எனவே மிகவும் தள்ளி.
  17. ஆம், நான் அறிந்தது சரி என்றே நினைக்கிறன். ஏனெனில், இது சில Telegram channel களில் 36- 48 மாதங்களுக்கு முதல் வந்து விட்டது, ஆயினும் பிரபலம் அடையவில்லை. நான் நினைக்கிறன் அதன் முதலே வெளிவந்து இருக்கும். அதுவரை mine பண்ணியவர்கள் KYC செய்து PI coins ஐ அவர்களின் wallet இல் பெற்றுக்கொண்டு இருப்பார்கள், தொடர்ந்த்து mine செய்து இருப்பார்கள்; அவர்களின் wallet க்கு PI coins, mining முயற்றசிக்கு ஏற்ப வந்தபடி இருந்து இருக்கும். ஆகவே, பரிவர்த்தனை செய்யப்பட்ட pi coin கள் உண்மையானவை (என்றே நினைக்கிறன்). ஆம், layer 1 தானே, ஆகவே pi ஏ gas (வேறு ஏதாவது gas ஆக இருந்ததா இடைக்கால gas ஆக) எனவே சொ wallet இல் வந்த பின், பரிவ்ரஹானை செய்ய முடியும்.
  18. fake coins அல்ல என்று தான் நினைக்கிறன். 24 மாதங்களுக்கு முதலே கைமாறு தொடங்கி விட்டது. அனால், PI செய்தது, mining cycle செய்து முடித்தவுடன், mine செய்யப்பட்ட pi coins உங்களின் PI wallet க்குள் வந்துவிடும். stake செய்தலே mining system இல் இருக்கும். அனால் , அங்கீகாரம் இல்லை. அனால், coins ஐ பரிவதனை செய்யலாம், விடயம் தெரிந்தால். (பல mining இல் உங்கள் சொந்த wallet க்குள் வராது, உங்கள் mining account இல் இருக்கும், பின் அவர்கள் claim பண்ண சொன்ன நேரத்தில் எடுக்க வேண்டும்) இப்படி இல்லாமல், mining முடிவில் mining செய்த PI உங்களின் wallet இல். இது நான் புரிந்தது, என்னிடம் சொல்லியவர்களிடம் இருந்து, நான் ஆய்ந்து பார்க்கவில்லை.
  19. pi சிறிதளவு mine செய்து இருக்கிறேன் ஆனாலும், PI அவ்வளவு பெரிதாக கூடவில்லை எதிர்பார்க்கப்பட்ட விலைஅளவில் அடைந்து உள்ளது ஆனல், கடந்த்த 24 மாதங்களில், PI (இப்போதைய tge க்கு முன்), P2P ஊடக, $40 க்கும் விலைபோனது.
  20. பிரித்தானியா, வெளித்தோற்றத்துக்கே சொல்வது UK பாஸ்போர்ட் உள்ளவர்கள் எல்லோரும் பிரித்தானியர் , அதாவது எல்லோரும் பிரித்தானியர் என்ற அடிப்படையில் சமமானவர்கள். (அப்படி ஆயின், பிரித்தானிய கடவுச் சீட்டில் என் பிறந்த இடம் இருக்க வேண்டும்?) (ஆங்கிலேயர் என்பது நிருபரின் stretch) அனல், சுளைக்கு வரும் பொது அந்த afd கட்சி உறுப்பினர் சொல்வதே யதார்த்தம். பல வேலைகளில் (வேலைகள் அரசிலும் இருக்கிறது, அரசோடு ஒப்பன்ஹாம் செய்யும் பெரிய நிறுவனங்களில் இருக்கிறது) , இங்கே பிறந்த எமது பிள்ளைகல் கூட பிரித்தானியராக கருதப்பட மாட்டார்கள் என்பது யதார்த்தம். அதற்கு, தாய், தகப்பன் இருவரும் பிரித்தானியாவில் பிறந்து இருக்க வேண்டும். இது எனது நேரடி அனுபவத்தில் இருந்து. எனவே afd சொல்வதில் விடயமும், உண்மையும் இருக்கிறது. ஆனால், ப்பாம்பின் கால் பாம்பு அறியும் - ஆங்கிலேயரின் அடி ஜேர்மன் இல் இருந்து தானே வந்தது. (வேலை முக்கியம் இல்லை என்று சிலர் வாதாடக் கூடும்)
  21. Jack of all trades, master of none. (இது காலாகாலம் வழங்கி வந்தது) இப்போது Jack of all trades, master of none, but oftentimes better than master of one. (அந்த பழமொழியின் முடிவு பகுதியாக இருந்தது இதுவரை வழங்கப்படவில்லை என்பது செல்வோரின் விளக்கம்)
  22. இதை இடிப்பது என்று வாய்ச்சவடல் செய்யாமல், மெதுவாக மூட வேண்டும். எனவே விகாரை, மாதத்தில் ஒரு முறை ஆராதனை செய்யலாம், காணி சொந்தக்காரரும் விகாரைக்கு பங்கம் இல்லாமல் குடி இருக்கலாம் என்பது போன்ற ஓர் ஏற்பாடு. இப்படி, காணி சொந்தக்காரர் அதில் இருப்பதே 99% (சட்டப்படி கூட) விடயம் முடிந்த்து விட்டது. இப்படி, மூடி, ஆறப்போட, காணி சொந்த காரர் விகாரைக்கு தம் பராமரிப்பை செய்ய முடியும். முதல் விகாரை இல்லாத பகுதி காணிக்குள் எப்படி குடியேறுவது என்பத்தே இபோது முனைப்பாக இருக்க வேண்டும் கதிர்காமம் போல இருக்கலாம் என்று . வெளியில் அறிவிக்கலாம் (பின் அத்துக்குள் எதாவது இறைச்சி கடை போன்றவற்றை துறந்து பௌத்த பக்கதர்களை அருவருப்பு அடையச் செய்வது போன்றவற்றை செய்வது)
  23. கணபதி என்றிட கவலைகள் மாறிடும் - சிங்களவர் கம்மன்பல (கணபதி) வின் அடிவழிக்கு அபிஷேகம் செய்துள்ளார் போலும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.