Kadancha
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: 80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா
Everything posted by Kadancha
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
சம்ஸ்கிருததை எடுத்துவிட்டால் மொழி நிற்றல் வேண்டும், அதுகே உரிய proto மொழி இருந்து இருந்தால். மலையாளம் மட்டுமே தனித்து நிற்க கூடியது. ஏனெனில், அது உண்மையில் மலையாளதமிழ் (எழுத்து மொழி). மலையளம்மா (பேச்சு மொழிக்கு), இப்போதும் புழக்கத்தில் இருப்பது. (இனால் தான் இங்கு மேற்கில் பிறந்த, வளர்ந்த, ஆனால் தமிழ் பேசி, படித்து வளர்ந்த பிள்ளைகளுக்கு கூட பேச்சு மலையாளம் விளங்குவது. இது மேற்கில் இருக்கும் மலையாளிகளுக்கு கூட ஆச்சரியம், அதாய் அறியும் பொது தான் தமது மொழியை வேறு எவரோ (ஆங்கிலேயரும், நம்பூதிரிகளும்) வெட்டி கொத்தி உள்ளார்கள் என்பது உணர்ந்து ... அதன் பின் கதை இல்லை) மற்ற திராவிட மொழிக நில்லாது, அல்லது தமிழ் பக்கம் சாயும். இதுவே மற்ற திராவிட மொழிகளின் பிரச்சனை. (இதை சொன்னால் அவர்களின் முகம் தொங்கும், ஏனெனில் இதை அவர்களே அன்ஹா இடத்தில செய்து பார்க்கும்படி கேட்கலாம். அது வரை கொக்கரித்தவர்கள் அடங்கிவிடுவார்கள்) சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்பது அவர்களின் கற்பனை, சமஸ்கிருஹ இலக்கணம் தெரியாது. அப்படி வந்தது என்றால், சமஸ்கிருதத்தை எடுத்தால், மொழி இருக்க கூடாது, அனால் இந்த மொழிகள் அதன் ஆரம்ப வ்வடிவில் இருக்கும், தமிழ் பக்கத்துக்கு சாய்வுடன். ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன? இது தான் யதார்த்தம், சும்மா மற்றவனினின் மனம் நோகுது என்றுவிட்டு, யதார்த்தத்தைவிட் விட முடியாது, கூடாது. குறிப்ப: திராவிட என்பதன் நேரடி கருத்து சமக்கிருதத்தில் - மூன்று பக்கம் நீரால் / கடலால் சூழப்பட்ட. ஒருபக்கமாக இந்த 'திராவிட' சொல் நேரடி சம்ஸ்கிருதம், மனுஸ்மிருதியில் பாவிக்கப்பட்டு உள்ளது. மனுஸ்மிருதியில் அதன் குறிப்பது நெறிமுறை தவறிய சத்திரியரின் சந்ததிகள். (உண்மையில் மனுஸ்மிருதி (ஆங்கிலேயர் மொழி பெயர்த்தது) அதன் உரிய பெயர் இல்லை, மன்னவ தர்மசாத்திரம் என்பதே அதன் அவையடக்கத்தில் சொல்வது.) மறுபக்கமா Bishop Robert Caldwell அறிமுகப்படுத்தியது. அம்பேத்காரும் தமிழ் என்பது திரிந்தே திராவிட என்று சம்ஸ்கிருதத்தில் வந்ததாக என்பது என்று சொல்லியத. ஆங்கில மொழியர்ப்பு மனுஸ்மிருதியில் இருந்து: 10.20. Those whom the twice-born beget on wives of equal caste (வர்ணம்), but who, not fulfilling their sacred duties, are excluded from the Savitri, one must designate by the appellation Vratyas. 10.21. But from a Vratya (of the) Brahmana (வர்ணம்) spring the wicked Bhriggakantaka, the Avantya, the Vatadhana, the Pushpadha, and the Saikha. 10.22. From a Vratya (of the) Kshatriya (வர்ணம்), the Ghalla, the Malla, the Likkhivi, the Nata, the Karana, the Khasa, and the Dravida
-
நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்...
நடிகராக தொழில் புரிவது இலகு என்று எண்ணுவது மிகவும் தவறு. (விஜே சேதுபதி - டுபாயில் கணக்கியல் துறையில் வேலை செய்து, இளம் வயது தாண்டி நடிப்பு துறைக்கு வந்தவர் - கேட்டால் தெரியம்) அதன் காரணம் கோடிகள் புரளும் துறை, போட்டி ஒன்றை ஒன்று பிடித்து தின்னும் அளவு, அவற்றுக்குள்ளால் முன்னேறிவருவது. பல திறமைகள், ஆளுமைகள் வேண்டும். (சில பெண்கள் இருக்கலாம் 'வேறு' முறை பாவிப்பது, அனால் பொதுவாக அவர்கள் நின்று பிடிக்க மாட்டார்கள்.)
-
தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
முன்பு (நான்) சொன்னது. (நானே) ஆய்வு சேட்டு விட்டு, வேறு எந்த துறைசார் மீள்பகுப்பாய்வு இல்லாமல் பிரசுரிக்குமாறு கேட்பது. (சிங்களம் இதையே எதிர்பார்க்கிறது) அனல், இந்திய தொல்லிய துறை இப்படி எல்லாவற்றுக்கும் துறைசார் கறாராக இருக்கிறதா என்பது முக்கிய கேள்வி. தமிழ் நாடு எழுப்ப வேண்டும், குறிப்பாக அனுராதபுர இரசியத்துக்கும், குஜராத்துக்கு தொடர்பு இருந்தது என்று தொல்லியல் மூல உறுதி செய்ததாக அறிவித்ததுக்கு. குறிப்பாக அனுராதபுர இரசியத்துக்கும், குஜராத்துக்கு தொடர்பு இருந்தது என்று தொல்லியல் மூல உறுதி செய்ததாக அறிவித்ததுக்கு. (அப்படி நடந்ததாக முதலில் தெரிந்து இருக்க வேண்டும், அந்த நேரத்தில் செய்த்து இருக்க வேண்டும்)
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்...
இங்குள்ள சிலருக்கு நீங்கள் எல்லோரும் 'கூத்தாடிகள்' அல்லவா, நன்றாக வடயம் அறிந்தவர்களாக தோற்றம் அளிப்பவர்களுக்கும்? இந்த பேட்டியை அவதானித்ஹால் , அவர்ளுக்கு இப்படியான கூர்மையான கிரகித்தல், சிந்தனை, திறமைகள் போன்றவை இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தூரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு முடிவுக்கு வருதல் வேலன் சாமிக்கோ (அல்லது அந்த போக்கை எதிப்பவர்களுக்கோ) பொல்லை தூக்கி கொடுப்பது என்ற மிகவும் வெளிப்டையானதை ... உ.ம். இந்த திரியில் இணைக்கப்பட்டு இருக்கும் அந்த மச்ச படையல் செய்யப்பட்ட கோயிலுக்கும் வேலன் சாமிக்கு இடம் அளிப்பது. இதனால் தான் ஒவ்வொரு கோயிலையும் தனித்துவமாக கையாள வேண்டும் - அதன் கலாசாரம், சூழல் பண்பாடுகள், வழங்கங்கள், நம்பிக்கைகள், ஏற்கனவே இருக்கும் அமைவிடம், வரலாறு போன்ற பல அடிப்படைகளை கொண்டு. (நீதிமன்றமும் அப்படியான அணுகுறையே எடுக்கும் என்று எனது நம்பிக்கை. ஏனெனில், இந்த பிரச்னை எங்கு போக கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை நீதிமன்றம் கருத்தில் எடுக்கும். கொண்டுவரப்பட்டு இருக்கும் வழக்கு குறுகிய நல்லூர் - வேலன் சாமி பிரச்சனையாக முக்கியவிடயம் என்றாலும்.) 6 பிரிவுகளில் - சைவம், வைணவத்துக்கே ஆகமங்கள் இருக்கிறது. (ஆகமங்கள் மனித நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விதிகள்.) மிகுதி 4 க்கும் - காணபத்தியம், கெளமாரம், சாக்தம், சௌரம் பிரிவுகளுக்கு ஆகமங்கள் இல்லை - . சைவம், வைணவதுக்கு ஆகமம் இருப்பதே இயற்கையில் இருந்து விலத்தி, மற்றவற்றோடு ஒப்பிடும் போது.
-
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!
அது தான் பிரச்சனையே. அது பல பிரச்சனைகளை மறைக்கிறது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சைவசமயத்தில் - சைவம் என்று ஒரு தெய்வமும், கடவுளும் இல்லை (அப்படி உணவு முறை, கலாசாரமே இருக்கிறது). அதில் - சைவசமயத்தில் - சைவம் குறிப்பது சிவத்தை. நாவலர் குழப்பியதால் வந்த விளைவு.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இது கலாசாரம். சமயம் அல்ல. (சும்மா நாவலரின் பேய்க்காட்டும் கதை.) சைவசமயம் பிள்ளைக்கறி, மாமிச நைவேத்தியதுக்கு இடம் அளிக்கிறது. அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம். அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம். சைவம் (உணவு அல்லது உணவு கலாசாரம் என்பதால் ), சைவ சமயம் என்று ஒரு சமயமே இல்லை என்று வரும். சைவம் குறிப்பது சிவத்தை. (சிவனும் ஆரம்ப ஒரு வடிவத்தில் சுடலையில் போசிப்பவன், பூசிப்பவன் - இது இப்போதும் இருப்பது அகோரிகளில்.)
-
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!
உண்மையில் gdp வெளிநாட்டு கடனோடு ஒப்பிட்டு சுட்டி வரவேண்டும். US இன் gdp 36 டிரில்லியன் என்றால் கிட்டதட்ட 26 டிரில்லியன் வெளிநாட்டு கடன் சீனாவுக்கு 18 டிரில்லியன் gdp என்றால் 2.2 (சரி 3 டிரில்லியன் என்ற கொண்டால்) வெளிநாட்டு கடன். எனவே ஒப்பிலாவில் சீன மிகப்பலமாக உள்ளது. அது மட்டும் அல்ல, சீன உடற்பதி மற்றும் நிதி பொறியியலையும் கொண்டு இருக்கிறது. us பெரும்பாலும் நிதி பொறியியலை கொண்டு இருக்கிறது. us இல் இருந்த முழு பொருளாதார வல்லுனரும் அல்ல, கணிசமானோர் சொன்னது, அவ்வளவு கடனையும் எடுத்து, வட்டியையும் கட்டி, நிகர உடற்பதி 10 ட்ரில்லியன். அனால், இப்பொது தான் தெரிகிறது, us இன் இந்த கடன் இன்னமும் கூடும், அதை அடைப்பது என்றால் மிகவும் கடினம் ஆகும் என்றும். அதனால் கடன் பெரு தகவு Aaa இல் இருந்து Aa1 ஆக குறைந்து உள்ளது,எனவே வட்டி கூடும். கடன்தொகையால், ஜிடிபி ஐ குறைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. (ஏனெனில் வட்டி மிக குறைந்த கடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத்தக்க அளவில் இருக்கும்போது US இந்த கடனை வளர்த்தது, ஆனல் இப்போதும் வளர்க்க வேண்டிய நிலையில்)
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இதையே சொன்னது - ஒவ்வொரு கோயிலுக்கும் கலாசாரம், சூழல், நம்பிக்கை வேறுவேறானவை - சமயம் ஒன்றாக இருப்பினும். (தூரத்தில் பெரிய வேறுபாடு இல்லாவிட்டாலும்) அது மதிக்கப்பட வேண்டும். வேலன் சாமி ஒரு பக்கத்தால் ஒருமயப்படுத்த முனைவது போல, இங்கே சிலர் அதன் எதிர்ப்பாகத்தால் ஒரு மயப்படுத்த முனைவது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
(பொதுவானது) முதலில் பெயரை சரியாக அறியவும். செல்லச்சன்னதி. (சந்நிதி சம்ஸ்கிருத மயப்படுத்தப்பட்ட வடிவம்) (செல்வச்சந்நிதி - எம்மவார்கள் திரித்தது) செல்லச்சன்னதி / செல்லச்சந்நிதி - சொல்லின் கருத்தே (பிரியாணிக்கும் போது) சென்ற அல்லது வந்தடைந்த இடத்தில் (முருகனுக்கு) சன்னதி (சந்நிதி). புராணா வரலாறு - வீரவாகுத் தேவர் சூரனிடம் தூது வந்து, அதிலும் சண்டை வந்து, (திருச்செந்தூர்) திரும்பும் போது சந்தி காலம் (மாலைக்கும், இரவுக்கும் இடைப்பட்ட காலம் - நாம் மைம்மல் பொழுது என்பது) ஆகிவிட்டது. (சந்தி காலம் - (பிரம்ம முகூர்த்த காலம் போல) மிகவும் சக்தி உள்ள காலம் இறைபணிகளுக்கு) வீரவாகுத்தேவர் முருகனுக்கு பூசை செய்ய வேண்டிய கட்டாயத்தில். அப்போது முருகனுக்கு வீரவாகுத்தேவர் சன்னதி (சந்நிதானம்) வைத்து பூசை செய்த இடமே செல்லச்சன்னதி, இலங்கைத்தீவில் (அப்படி புவியியல் இருந்து இருந்தால்) முருகனுக்கு உருவாகிய முதல் சன்னதி. ( சந்தி (காலம்) சன்னதி / சந்நிதியாக மருவியதாக ஓர் நம்பிக்கை இருக்கிறது), இப்போதும் அந்த இடத்தில் கல்லோடை (என்று அழைப்பது,), வீரவாகுத் தேவர் பாதச்சுவடுகள் என்று இருக்கிறது, பூசையும் செய்யப்படுவது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இதில் தனிப்பட்ட தடுப்பு இல்லை. பொதுக அங்கு இருப்பவர்கள் திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை. கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வீட்டில் உண்பதை ஒருவரும் தடுப்பது இல்லை. அனால், பொதுவாக அவர்களும் அப்படியே. ஒன்றும் வலுக்கட்டாயமாக இல்லை. அப்படி திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை என்பது, மிகவும் பெரிய பிரதேசம், இருபாலையையும் தாண்டி அந்த (பொது) வழக்கம் இருக்கிறது. அதே போல அங்கேயே பூர்வீகம் என்றால் திருமணம் கூட செய்வது இல்லை. முருகனுக்கு பூங்காவனத்தில் திருமணம் முடிந்ததே திருமணம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. ஒன்றில் திருவிழா ஆரம்பம் ஆக முதல் அல்லது திருவிழா முடிந்து திருமணங்கள் நடப்பது. வெளியில் இருந்து வந்தவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருக்கலாம். சொன்னது போல, சமயம், கலாசாரம், சூழல், நம்பிக்கை கலந்த பிரச்சனை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இஹில், சட்ட பிரயோகத்தில் அந்த நிலையற்ற தன்மை இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பக்கத்துக்கு இருந்தால் - வேல ண் சமிக்கோ அல்லது அந்த போக்கை எதிர்பவர்களுக்கோ வாய்ப்பாகி விடும். அதாவது , நல்லோருக்கு வந்தால் (அல்லது இல்லை என்று நீதி மன்றம் தீர்ப்பு அளித்தால்), மற்ற கோயிகள், இடங்களுக்கும் வருமோ, வராதோ என்பதை சொல்லமுடியாத நிலை இருக்க வேண்டும். வரும் என்று வந்தால் - வேளாண் சாமி போன்றவர்கள், உ.ம். கள்ளியங்காடு சந்தையை , அகில் உள்ள வைரவருக்கு அந்த குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் தள்ள வேண்டும் என்று நிற்பார்கள். அல்லது கோயில்களில் இருந்து குறிப்பிட்ட தூரதத்துக்குள் (அசைவ) கடைகள் வைக்க கூடாது என்று நிற்பார்கள் (அதனால் தான் தூரம் போன்ற (நிச்சயமான தன்மை) உள்ள அடிப்படைகளை வைத்து இது போன்றவற்றுக்கு முடிவுக்கு வரக் கூடாது.) சுமந்திரன் போன்றவர்கள் அரசியலுக்காக வழக்கை கையில் எடுப்பார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இது சமயம் மட்டும் அல்ல, சூழல், கலாசாரத்துடன் சம்பந்தப்ப விடயம், வெளிப்படை. உ,ம். முன்பு நல்லூரில் பலியிடும் வழக்கம் இருந்தது (சமய நம்பிக்கை கொல்லாமை என்று இருந்த போதும்). சமூக நம்பிக்கை, பார்வை மாறி காலப்போக்கில் கைவிடப்பட்டது. அதேபோல முருகவழிபாடிலும். இதனால், மேற்கு கோயிகள், அங்கு உள்ள கோயிகள்களை ஒப்பிட முடியாது. மறுவளமாக மேர்க்கிலும், அருமையாக, தனியே எந்த அசைவ உணவும் வளாகத்துக்கு அருகில் இருக்க கூடாது என்று இருக்கிறது - உ.ம். wales camarthen இல், எல்லாமே அந்தந்த சூழல், கலாசாரம், அமையப்பெற்ற வரலாறுகள் போன்றவற்றை பொறுத்தது. அதுக்காக, நல்லூர் - camarthen ஒப்பிட முடியாது, கூடாது. ஏனெனில் அவை இருக்கும் பரந்த சூழல், கலாசாரம், நாடு போன்றவை. இதில் உள்ள பிரச்சனை, வேலன்சாமி மாநகர சபை எல்லையை இழுத்து இருப்பது.
-
ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!
இதில் சீனா, ருசியா போன்றவை மாட்டிக்கொள்ளாது. star war திட்டம் அந்த நேரத்தில் தொழில்நுட்ப சாத்தியம் இல்லை என்று தெரிந்து பெரிய ஆரவாரத்துடன் தொடங்கப்பது, சோவியத்தை அதுக்குள் இழுத்து பணம் , பொருளாதாரத்தை சிக்கவைத்து, பொருளாதாரத்தை குலைய வைபத்துக்கு. பகுதியாக அது நடந்தது என்பதும். இதிலும் அப்படியான நோக்கங்கள் இருக்கலாம். சிலவேளைகளில், மாட்டுவது அமெரிக்க / மெத்திற்காகவும் இருக்கிருப்பதன் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஏனெனில், சீன, ருசியா இடமும் சம மட்டத்திலான தொழில்நுட்பம் / தேர்ச்சி, பணம், வளம் .. இதில் இருப்பது. தொழில்நுட்பம் எப்போதும் சீரான ஒரே கோட்டில் வளர்வது அல்ல. சிலவேளை, அவர்கள், குறைந்த செலவில், வினைத்திறன் கூடிய பாதுகாப்பு கோளத்தை அமைக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. மறுவாளாமாக, யார் இப்போது ஒரு நாட்டை அழிப்போம் என்று நிற்பதும், அததற்கான பலத்தை கொண்டு இருப்பதும்? அமெரிக்கா ஈரானை. மேற்கின் சேட்டை விடும் காலம் முடிவுக்கு வந்து விட்டது.
-
தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
கிந்தியா டதொல்லியல் உள்ளவர்கள் பாகுபாடு காட்டுவதாக இருக்கலாம். அனால், இந்த ஆய்வுகளை பகுதி பகுதியாக ஆகக்குறைந்தது தரவு அடிப்படையிலாவது, சர்வதேச சர்வதேச துறைசார் peer review க்கு உட்படுத்தி ருக்க வேண்டும். சர்வதேச peer review க்கு சமர்பிர்ப்பதற்கும் அனுமதி வேண்டும் அல்லது மறுத்தால், நீதி மன்றத்தை நாடுவவது இலகு. அப்போது அது அரசியல் மயமாகி இருக்கும். சர்வதேச peer review க்கு சமர்பிர்ப்பதற்கும் அனுமதி வேண்டும் அல்லது மறுத்தால், நீதி மன்றத்தை நாடுவவது இலகு. அப்போது அது அரசியல் மயமாகி இருக்கும்.
-
உகந்தமலை சூழலில் புதிதாக முளைத்த புத்தர் சிலையும் பௌத்த கொடியும்!
இந்த வழியே தான் கதிக்காம காலடி யாத்திரை செல்வது. சிங்களம் பார்த்து குறிவைக்கிறது.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
முதலே எல்லாம் சொல்லியாகிவிட்டது. துரோகியாக இருந்தாலும் கட்டுக்கதையாக இருந்தால் தான் பிரச்சனை. சொல்லுவது யதார்த்தம். எந்த போராட்டம் என்றாலும் எமக்கே தவிர அவர்களுக்கு இல்லை. சிறிலங்கா ராஜா அதிகாரிகள் இஙகிய தேவையை நிறைவேறும் என்பது மிகவும் ... - சிறிமாவில் இருந்தாவது சிந்திக்கவும்,ககஹீஐ விடத்து ... மலையக தமிழரை உள்வாங்கியது ... என் jr சிவயானதை புலிகள் கேட்க ஜேர் இன் பதில் நான் இறைமை உள்ள அரசின் தலைவர் ... இதில் முழு அதிகாரமும் என்னக்கு (ஜேர் க்கு ) உள்ளது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். (வேறு திரியில் சாதாரண தொல்லியல் துறையில் கூட மத்தி எப்படி வேலை செய்வது என்பது தெரியாது. தமிழ் நாடு இவ்வளவு ஆய்வை செய்யும் போது இதை கவனிக்காமல் விட்டது. அப்போதே நான் யோசித்து இருந்தேன் பகுதி பகுதியாக பிரித்து தரவு அடிப்படையில் ஏன் தமிழ்நாடு சர்வதேச peer review க்கு விடவில்லை என்று. கிந்தியா உண்மையில் பாகுபடுத்துவதாக இருந்தாலும். அனால், அதுக்கும் மத்தி அனுமதி வேண்டுமோ தெரியாது. இது சிறு உதாரணத்துக்கு.).
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சுமந்திரன் அரசியல் மாதா. வழக்கில் சுமந்திரன் வென்றாலும், தோற்றாலும் (நான் நினைக்கவில்லை, கலாசாரம் கருத்தில் எடுபடும் நல்லாருக்கு மாத்திரம்). வேலன் சாமியின் பிம்பமான மாநகர சபை எல்லை என்றதுக்கு அல்ல. சுமந்திரனுக்கு ஆதரவு கூடும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சொல்லப்படும் இடம், பருத்தித்துறை வீதி, நல்லூர் குறுக்கு தெரு சந்தி (வரலாற்றின் படி நல்லூர்). (சற்று அப்பால், பருத்தித்துறை வீதி இடது பக்கமாக வளைந்த்து, முத்திரை சந்தி , பழைய நல்லூர், யமுனாரியுடன் சேர்ந்து - முத்திரை சந்திக்கு அருகாமையில் உள்ள தேவாலயம் உள்ள இடம்.) உண்மையில (பழைய) நல்லூரின் (நெல்லூரின்) எல்லை - வடக்கே சட்டநாதர் கோயில், கிழக்கே வெய்யில் உகர்ந்த பிள்ளையார் கோயில், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயில், தெறக்கே மூத்த விநாயகர் கோயில். அந்த அளவு சுற்று பிரதேசம். அனால், அது நல்லூர் கோயில், இராசதானியும் சேர்ந்த அமைப்பில். ஆனால். அதெல்லாம் கைவிடப்பட்டு, (நெல்லூரை நல்லூராக்கி), இப்போது உள்ள நல்லூர் கோயில். இந்த இடம், குறிப்பாக, திருவிழாவுக்கு barrier போடும் சந்தி (எல்லை), திருவிழா வளாகத்துக்குள் பிரவிவேசிக்கும் இடம். அதில் அசைவ உணவு இருந்தால், திருவிழா காலங்களிலும் இருக்கும். எனவே தவிர்ப்பது common sense. அந்தந்த சூழலுக்கு, கலாசாரத்துக்கு ஏற்றவாறு. அந்த இடத்தை சொல்லுவது கந்த புராண கலாசார இடம் என்று (இது அங்கு புதிததாக வந்தவர்களுக்கு தெரியாது,) (நல்லூரில் வைரவ மடையின் போது ஆடு வெட்டும் வழக்கமும் இருந்தது. நாவலர் அதை தடுக்க போய், அவரின் காதை வெட்ட முயன்ற அளவுக்கு பிரச்சனை வந்தது. ஏனெனில், ஆட்டின் காதை கீறி, நேர்ந்து, கணங்களை திறந்த்து விட்டே பூசை, ஆடு வெட்டுடது பூசையின் ஒரு பகுதி. முருகவழிபாட்டில், ஆட்டு கிடாய் இரத்தத்தை, தினையுடன் பிசைந்து, கிடாய் இறைச்சி உடன் நைவேத்தியம் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மாவிளக்கில் இப்போதும் குங்குமத்தால் (இரத்தம் வடிவது போல) அலங்காரம் செய்வது. இப்படியானதை ஒதுக்கு புறத்தில் க்கோட இப்படி செய்வதை சமூகத்தின் பெரும் பகுதிக்கு விருப்பம் இல்லை) அனால் வேலன் சாமி செய்வது, மாநகர சபை எல்லைக்குள் அசைவ உணவுக்கு தடை - இது தேவை இல்லாதது. பிரச்சனைகளை உருவாகும். அத்துடன் ஒரு முக்கியமான பொருளாதார பகுதி.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது உங்களுக்கு தெரியும் அல்லது நிச்சயம்நிச்சயம் கேள்விப்பட்டாவது இருப்பீர்கள் . அனால் , நடந்ததை , அந்த ஒழுங்கில் சொல்லும் போது, தொடர்புபடுத்த முடியாமல் இருக்கிறது. அது தான் செய்தவர்களின் திறமை. செய்தவார்கள் US / மேற்கு அவர்களின் நோக்கத்தை (பெருமளவு) அடைந்து உள்ளனர். ஒரு சொல்லில் Indo-Pacific (சொல் 1947 இலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது) சற்று விரிவாக Indo-Pacific geopolitical and geographical construct. பொதுவாக பூகோள அரசியலும், புவியியல் பிரதேசமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒரே அமைப்பாக இருப்பதில்லை இருப்பதில்லை. இதில் தான் (அநேகமாக முதல்தடவையாக) அப்படி இருக்கிறது. இதில் தான் புலிகள் அகப்பட்டது, அந்த திட்டத்தின் முக்கிய அம்சமா அரசுகளின் மீதான செல்வாக்கு - அரசுகளுக்கு எதிராக எந்தவித ஆயுத அச்சுறுத்தலும் இருக்க கூடாது. ஏனெனில், அரசுகள் மீது செலுத்துவதற்கான பிடிகள் மிகவும் கூட. அது இந்தியாவுடன் ஒத்து போனது, இந்தியாவுக்கு வசதியாக இருந்தது மேலும் வசதி. (அப்படியே பார்த்தல், அங்கு இருந்த அனைத்து ஆயுத குழுக்கள் ஒன்றின் ஆயுதத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தனர் , ஆச்சே, நேபாளம் உட்பட, அழிவு (புலிகள்), அல்லது பாரிய அழிவின் பின் பேச்சுவார்த்தை பிலிப்பைன்ஸில், US எதிர் மியான்மாருக்கு கூட இந்த கொள்கை. இவை நான் சொல்லாதவை) பொதுவாக ஆப்பிரிக்காவிலும் அதுவே. மத்தியகிழக்கில் இந்த 4 அரசுகள் / தலைமைகள் மேற்கு / US எதிர், ருசியா, சீன கூட்டாளிகள். மிகுதி எல்லாம் மேற்கு சார்பு வெளியில் சொல்லாவிட்டாலும். 4 இன் அகற்றமும் மேற்றக் எதிர் அரச தலைமைகள் நீக்கம் , அரசு சாரா குழுக்களை ஆக குறைந்தகாது பலவீனம் ஆக்கும் (ஒரே கல்லில் இரு மாங்காய்கள்). செய்தது பயங்கரவாத எதிர்ப்பு என்ற திரையுடன். சுருக்கமாக.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
முஸ்லிம்களுக்கு சொந்தம் இல்லை. முஸ்லிகளுக்கு எழுதி கொடுக்கப்படவில்லை. அரச காணி - அதன் பெயர் குருக்கள் வளவு. முஸ்லிகள் வாழ அனுமதிக்கப்பட்டது. அரசு / அரசன் தன செய்தது. (பன்றி தலையை போட்டு, போடப்பட்ட அந்த கிணற்றின் இடத்தையும் அதை 'நள்ளிரவு இருள்' வேலையாக செய்ததே எனது மூதாதையர் என்றதையும் முன்பு வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்.) உண்மையில் 2-3 தரம் போடப்பட்டது. அதை வைபவமாலை சொல்லவில்லை. ஏனெனில் பன்றி இறைச்சி அசுத்தம் என்றாலும், அது நீக்கப்படக்கூடியது / அகற்றப்படக் கூடியது முஸ்லிம்களுக்கு. இறுதியில் தான் (அறிந்த்து / சிந்தித்து) பன்றி தலை போடப்பட்டது. ( இஸ்லாமில் ஒரு கதை இருக்கிறது - முகமது (எஎன்று தான் நினைக்கிறன்) ஒளிந்து இருந்த இடத்தில அவரை பிடிபப்தற்கு தேடிக்கொன்டு இருந்தவர்கள் கைவிட்டு போக ஆயத்தமாகிய வேளையில் பன்றி வெளிவந்து தலையை காட்டியதால் தான் மீண்டும் சல்லடை போட்டு தேடி அவரை பிடித்ததாக. இதனால் தான் பன்றி முஸ்லிகளுக்கு ஒவ்வாதது. இதை கேள்விப்பட்டு / அறிந்து பன்றி தலை போடப்படது. ). அந்த கிணறு தான் இப்போது உள்ளது. பருத்தித்துறை வீதி இப்போது உள்ள கோயிலை அன்றி வளையும் இடத்துக்கும், கோயில் வீதி உள்ள இடையேயும் கோயிலிலுக்கு எதிர்பக்கமாக உள்ள காணி துண்டில் இருப்பது. புனருத்தாரணம் செய்யபட்டு உள்ளது. இப்போதைய கோயிலின் ஆரம்பம, போர்த்துக்கேயருக்கு முதல் முத்திரை சந்தியில் இருந்த இடத்தில் இருந்து (இப்பொது தேவாலயம் உள்ள இடம்). தேவாலயத்துக்கு பக்கமாக நல்லூரின் பெயரில் முதல் கொட்டில் மடாலயம் போடப்பட்டது கிருஷ்ண ஐயர், மாப்பாணர் சேர்ந்து, பின் அவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்து விட்டது, இது சுருக்கமாக. அனால், வைபவ மாலையில் சொல்லப்பட்ட மிக முக்கியமானதை இங்கு எவராவது சொல்லி இருக்கிறார்களோ தெரியாது. அதன் படி, தமிழரின் அரச (இராச்சிய) அதிகாரம் (ஆட்சி) சங்கிலியடன் (சங்கிலி குமாரன், செகராசா சேகரம் 2 உடன் முடிவடைந்து விடும்.) மீண்டும் உருவாகாது என்பது. அகத்தியரின் அடி சீடரான ஒரு முனி (பெயர் மறந்து விட்டது), பரராசசேகரத்துக்கு சொன்னதாக. சுருக்கமாக.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தி எப்படி வேலை செய்வது என்று தெரியாது. சிங்களவரின் தலைவர்களுக்கு / தூதுவர்க்ளுக்கு / அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டை விட நன்கு தெரியும் (உண்மையில் எந்த மாநில அரசியலாதிகளும், மத்தியில் பொறுப்பில் இருந்து இருக்காவிட்டால் இந்த அறிவு, அனுபவம் இல்லை. அதுவே யதார்த்தம்) ஏனெனில், சிங்கள தலைவர்கள், தூதுவர்கள், அதிகாரிகள் போன்றோரின் , மத்தியோடு உறவு முதலில் அரச - அரச சம மட்டத்தில். அத்தோடு ஒருவரை ஒருவர் அதிகாரப்படுத்தமுடியாது. வேண்டுகோளினால் நோக்கத்துக்கு வேண்டியதை கேட்டு கொள்ளாலாம். அப்படி இருக்கும் போது தான் - மற்ற பக்கத்தின் சிந்தனை, முடிவு எடுக்கும் முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். இங்குள்ள பலருக்கு இதெல்லாம் பெரிதான விடயம் இல்லை. (உ.ம். மத்தி அதிகாரிகள் மாநில அரசியல் தலைவரை அதிகாரப்படுத்துவதை - கருணாநிதியில் கண்டோம்) நீங்களும் அப்படியான பார்வையே எடுப்பதாக எனக்கு தெரிகிறது. அது பெரிது அல்ல. என்னோடு இணங்கவேண்டும் என்பதும் அல்ல அனல், நீங்கள் கொண்டுள்ள எதிர்பார்புகளை உருவாகும், உள்ள யதார்த்தத்தை தவிர்த்து. இது சுருக்கமாக.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எப்போதும் தமிழன் , நீங்கள் எனக்கு முன்பு கோர்வையாக .. என்று சொல்லியதால் ChatGPT சொல்லுவது என்ன? நான் சொல்லியதை நானே ChatGPT க்கு கொடுப்பது சரி அல்ல, கோடியதாக இருக்கலாம் அல்லவா?