Everything posted by Kadancha
-
விரட்டியதால் வந்த விபரீதம்: குழியில் விழுந்த புலி..!
புலியின் வேகத்துக்கு அது தாவமுடியாத ஆழம் உள்ள குழியில் விழுந்தால், அநேகமாக கால்கள் சுளுக்கி , ஈய்ந்து, முறிந்தது காரணமாக இருக்கலாம் புலியால் பலமாக நாயை ஒரு இடத்தில் குத்திவைப்பட்டது போல காலால் அழுத்தி பிடித்து கொண்டு வாயால் கிழிக்க முடியாமல் முடியாமல் போனதற்கு. ஏன் புலி படுத்து இருக்கிறது?
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
தமிழ்நாட்டுக்கு (சர்வதேச) தொல்லியல் துறை எப்படி வேலை செய்கிறது என்பது தெரியாதை நடப்பவைகளை படம் போடு காட்டுகிறது. பாலகிரிஷ்ணனோ அல்லது எவரோ, இதில் துறை சார் நிபுணத்துவம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இந்த விடயத்தை கையாளத் தெரியவில்லை என்பதை நடப்பவைகள் படம் போட்டு காட்டுகிறத்து. சிங்களம் இதை விட நன்றாக கையாளும், ஏனெனில் சிங்களத்துக்கு சர்வதேச (பல நாடுகளின்) தொல்லியல் துறையின் சேர்நது ஆயு செய்த, மற்றும் சர்வதேச தொழில் துறையால் சவாலுக்கு உட்பட அனுபவமும். (எவற்றுக்கும் அரசியல் நியமனம் செய்யும் சிங்களம், தொல்லியலில் அந்த தலையீடு செய்வது இல்லை) பாலகிருஷ்ணன் தொல்லியல் துறைசார் நிபுணர் அல்ல. அவரின் அனுபவமும் அது அல்ல. அவர் சொல்லுவது எடுபடாது. மாறாக, இந்திய தொல்லியல் துறையின் தலைவர் / பொறுப்பானவர் தொல்லியல் துறைசார் நிபுணர், Dr. Yadubir Singh Rawat. தமிழ்நாட்டில் ஆய்வு சவாலுக்கு உட்பட்ட அனுபவம் உள்ளவர்கள் இல்லை என்பதே யதார்த்தம். அனால், முதலே சிந்தித்து இருந்தால், சவாலை குறைத்து இருக்கலாம், பகுதி பகுவதியாக சர்வதேச மீள்பார்வைக்கு ஆய்வுகள் முடிந்து அறிக்கை வந்த கையுடன் உட்படுத்தி இருப்பதன் வழியாக.
-
🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி / அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025)
நினைவு அஞ்சலிகள்.
- சுய அறிமுகம் பற்றி
-
ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்
இதில் சொல்லப்படவேண்டியது - அமெரிக்கா தொடக்கி இருக்கும் வர்த்தக போரில் தோற்கும், அல்லாதது சீனப்பக்கம் சாய்வான நிகர் முடிவுகு வரும் சாத்திய கூறுகளே அதிகம். காரணம்: சீனாவின் அமெரிக்கா ஏறுமதிகள் கிட்டதட்ட 500 பில்லியன். சீன மத்தியதர வர்க்கத்தின் தொகை 700 மில்லியன். இந்த 700 மில்லியனும் கிட்டதட்ட $700 ஐ ஆண்டுக்கு இப்போது செலவழிப்பதிலும் கூட செலவழித்த்தால் அமெரிக்காவுக்கு சீனா செய்யும் ஏற்றுமதியை இலகுவாக சீனா உள்ளக நுகர்வால் பெறலாம். சீன மத்தியதர வர்க்க அவ்வாறு $700 ஐ ஆண்டுக்கு இப்போது செலவழிப்பதிலும் கூட செலவழிக்கும் நிலையில் இறக்கிறாதா என்றால், பொதுவாக மிகவும் வசதியாக சீன மத்தியதர வர்க்கம் இருக்கிறது. மத்தியதர குடும்பம் என்றால் (மிகப் பெரும்பான்மையாக மூவர் கொண்டது, சீனாவின் 1 பிள்ளை கொள்கையால்), இந்த தொகை 3 மடங்கு ஆகும், அதாவது $2100. இது 1 வருடத்தில் பெரிய தொகையாக இருக்கலாம், ஆனால் உள்ளக நுகர்வில் முதலீடு பகுதியை சீன கொண்டுவரும் என்றால் (உகாரணமாக பொன் நகைகள்), இது பெரிய தொகை அல்ல. எனவே சீனாவுக்கு இது பணப் பற்றாக்குறை பிரச்னை அல்ல - பொருளாதாரத்தை மாற்றும் (transition) பிரச்சனை. இதற்கு அமெரிக்காவின் மாற்று வழி சீனாவுடன் முற்றாக பொருளாதாரத்தை, தொழில்நுற்பட்டதை அறுப்பது, அனால் அப்படி செய்தால் இரு பக்க பொருளாதாரமும் படுக்கும். அதிலும் சீன ஒப்பீட்டளவில் வலி குறைவாக இருக்கும்., ஏனெனில் உலகில் ஏறத்தாழ அனைத்து நாடுகளுடனும் பொருளாஹார தொடர்பு கொண்டுள்ளது.
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
சிங்களம் திட்டமிட்டு செய்கிறது என்றே எடுக்க வேண்டி இருக்கிறது.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இந்த தாக்குதலை, US. மேற்கு, Nato (உத்தியோகபூர்வமாக) செய்யவில்லை. நீங்கள் இணைத்த இணைப்பில் இருந்த்து "Article X 1. For the purpose of ensuring verification of compliance with the provisions of this Treaty, each Party undertakes: (a) to use national technical means of verification at its disposal in a manner consistent with generally recognized principles of international law; (b) not to interfere with the national technical means of verification of the other Party operating in accordance with this Article; and (c) not to use concealment measures that impede verification, by national technical means of verification, of compliance with the provisions of this Treaty. 2. The obligation not to use concealment measures includes the obligation not to use them at test ranges, including measures that result in the concealment of ICBMs, SLBMs, ICBM launchers, or the association between ICBMs or SLBMs and their launchers during testing. The obligation not to use concealment measures shall not apply to cover or concealment practices at ICBM bases or to the use of environmental shelters for strategic offensive arms." இதன் கருத்து சோதனை செய்யும் வீச்சிலும் மறைக்கக்கூடாது. (ஏனெனில் மறைத்து வைத்து தான் உண்மையான சண்டையில் பாவிக்கப்பட்ட வேண்டும். ஆகவே சோதனை செய்யம் போது மறைத்து வைப்பது , அந்த மறைப்பு எவ்வளவு வேலைசெய்கிறது என்பதையும் சோதிக்க வேண்டும். அப்படி சோதனையின் வீச்சிலும் மறைத்து வைக்க கூடாது, அப்படி மறைத்து சோதனை செய்தால் எந்த ஆய்தத்தை சோதனை செய்யப்படுகிறது என்பதும் தெரியாது). இரண்டாவதில். "The obligation not to use concealment measures shall not apply to cover or concealment practices at ICBM bases or to the use of environmental shelters for strategic offensive arms." குறிப்பிட்ட ஆயுதங்களுக்கு enronmental shelters தேவை என்றால. இன்னொன்று strategic offensive arms என்றே இருக்கிறது. அது bombers (விமானங்கள்) ஐயும் உள்ளடுக்குகிறதா என்பதும் தெரிய வேண்டும். அது தொடக்கத்தில் பரிமாறப்படும் தரவில் இருக்கும். உள்ளடக்கினாலும், பொதுவாக இந்த (russia) bombers க்கு environmental shelters தேவை இல்லை. இதன் உயர்மட்ட கடப்பாடு சுமத்தப்படுவது Non‑Interference with National Technical Means (NTM) (e.g. satellites) அதாவது environmental shelters பாவிக்க தேவையற்ற ஆயுதங்கள் / தளபாடங்கள் மறைக்க கூடாது. அதாவது environmental shelters பாவிக்க தேவையற்ற ஆயுதங்கள் / தளபாடங்கள் national technical means ஆல் சரிபாபார்க்கப்படுவதில் (எவற்றாலும்) தலையீடு இருக்க கூடாது. எனவே New START treaty சரியாகவே இருக்கிறது. பி-2 bombers க்கு environmental shelters பவிக்கப்படவேண்டும், தோற்றத்தை ரேடார் இல் இருந்து மறைக்கும் பூச்சை பழுதாகமல் பாதுகாப்பதற்கு குளிர் ஊட்டப்பட்ட environmental shelters தேவை. (மற்றும், இந்த பி-2 bombers குறிப்பிட்ட தூர பறப்பு, குறிப்பிட்ட வெப்பநிலையின் மேல் குறிப்பிட்ட நேர பறப்புக்கு பின், இந்த ரேடார் இல் இருந்து மறைக்கும் பூச்சு புதுப்பிக்கப்படவேண்டும்.)
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
தெனாலி ஒத்துவரவில்லை என்றால் வேறு இருக்கிறது உ.ம். Dancing With Wolves (இது வரலாற்று நிகழ்வுகளை ஒற்றிய படம்). அனால், தெனாலி பற்றி நான் சொன்னது சரி, தெனாலி என்றவுடன் உங்களிடம் உருவாகிய பிம்பம் கோமாளி விகடன். அனால் தெனாலி, உண்மையில் அந்த நேர அதி புத்திக்கூர்மை, சமயோசிதம, சாதுரியம் வாய்ந்த ராஜதந்திரி, உள்ளூரில் தலைசிறந்த நிர்வாகி, அரசுக்கு / அரசனுக்கு (புத்தியால்) பாதுகாவலர். இந்த (பார்வைப்) புரிவு கொண்டவர்களை இதுவரை காணவில்லை. இந்த புரிவு காணொளி தொடரால் மாத்திரமே சாத்தியம். கதையாக வாசித்தால் (தெனாலி) விகடன் எனும் திரை மறைத்துவிடும்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
வரலாறு நூல் வழியாக, வரலாற்று பார்வையில், treaty இன் சில அம்சங்களை தெரிந்து விட்டு, எந்த ஒரு treaty இன் அடிப்படை தன்மையை பற்றி (என்னவென்று சொல்வது) மு... கதை சொல்லுபவரை என்னவென்று சொல்லுவது. நீங்கள் சொல்லி இருப்பதில் இருந்து தெரிவது ஒரு treaty என்றால் என்ன என்பது அடிப்படையாக தெரியாத கதை. எந்த அறிவை எங்கு பாவிக்க கூடாது என்று தெரிய வேண்டும். எந்த அறிவை எங்கு பெறவேண்டும் என்பதும் தெரிய வேண்டும். ( அதுக்கு முதலில் சிந்தனை (எதை அறிந்தாலும்) இருக்க வேண்டும். (நான்) குறிப்பிட்ட உகாரணத்தில், குறிப்பிட்ட இடங்களுக்கு என்று சொல்லப்பட்டு இருந்தால் அல்லது குறிப்பிட்ட செய்ம்மதி முறைகள் என்று சொல்லி இருந்தால், வெளிப்படையாவே கண்காணிப்பு புலத்தை குறுகச் செய்கிறது. சாதாரண விளைவு. அனால் நான் சொல்லியது, (இணைக்கப்பட்ட) அமெரிக்கா ராஜாங்க அமைச்சின் மிக உயரத்த ஒப்பந்த அமைப்பின் விளக்கம் மற்றும் வரைவிலக்கணத்தை கொண்டு. இந்த treaty இன் annexes, appendices, schedules இல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கலாம். ) அறிந்தவற்றை எங்கு பாவிக்க கூடாது என்று தெரிவதும், குறிப்பிட்ட அறிவை எங்கு பெற வேண்டும் தெரிவதும், எந்த வழியாகவும் (வாசிப்பும் உள்ளடக்கம்) அறிவை பெறுவதிலும் முக்கியம். சுருக்கமாக, சிந்தனை முக்கியம்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
உண்மையில் அக்கறை கொண்டு தான் உங்கள் கேள்வியும் என்ற அடிப்படையில். ஆனால், இதை ஓரளவு விபரம் இல்லாமல் அறிவது கடினம், ஆயினும், இயன்ற அளவு சுருக்கி விளக்கம். முதலில் உங்களுக்கு treaty என்றால் என்ன என்பதற்கு உங்களுக்கு அடிப்படையான புரிவு இருக்க வேண்டும் மிகவும் சுருக்கமாக, அடிப்படையாக, treaty என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளுக்கு இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். ஒப்பந்தம் அமுலுக்கு வரும் நேரத்தில் இருந்து, குறித்த காலம் வரையுள்ள எதிர்காலத்தில் (treaty காலாவதி ஆகும் வரையும். காலாவதி இல்லாததும் இருக்கிறது) கட்டாயமாக, துல்லியமாக நடக்க அல்லது செய்யப்பட வேண்டிய விடயத்தையும், அதனுடன் சம்பந்த்ப்பட்ட அனைத்து விபரங்கள், செயற்பாடுகள் போன்றவற்றை ஆவணமாக உள்ளடக்கியது (சர்வதேச சட்ட வலுவுள்ளது). அரசுகளுக்கு இடையில் செய்யப்படுவதால், இதில் அரசுகளுக்கு சிறப்புரிமை, ஏகோபித்த உரிமை (உ.ம். காலவதியாக முதல் விலத்துவது, அப்படி விலத்துவதற்கு இடம் இருந்தால்). இந்த treaty இல் மிக முக்கியமானது, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பது. (அதை, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதை, ratification என்று ஆங்கிலத்தில் அழைப்பது). ஒவ்வொரு அரசுக்கும், அதன் தமையை பொறுத்து, இந்த முழு அரசும் ஏற்றுக்கொள்ளும் ( ratification) முறை வேறுபாடும். மேற்கில், பாராளுமன்றம் அல்லது அதை ஒத்த அரசாங்க அவையால் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்டுவது முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதாகும. (UK) போல முடியும் அரசில் ஒரு பகுதியாக இருந்தால், அதுவும் ஏற்றுக்கொள்ளவேண்டும்; இது இப்பொது சம்பிரதாய ஏற்பாடு. அப்படி முழு அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒப்பந்தங்கள் treaty அல்ல. இது (treaty) எவ்வாறு அரசுகளுக்கு இடையில் வந்தது என்பதற்கே தனி வரலாறு இருக்கிறது. ஒரு காலம் இருந்தது treaty ஐ ஒரு அரசு (அல்லது அரசுகள்) நிறைவேற்றவில்லை என்றால், வலோற்கராமாக நிறைவேற்ற படைபலத்தை மற்ற அரசு அல்லது அரசுக்கள் பிரோயோகிக்கலாம் என்று. (இப்பொது treaty ஐ நிறைவேற்ற படைபலம் பாவிப்பது மிக அரிது ஆயினும், ஏனெனில் சர்தேச சட்டம் மற்றும் UN தடுப்பதால். ஆனால் வெளிப்படையாக நடப்பது உக்கிரைன் இல், அதன் முன் நடந்தது இராக்கில் மேற்கால், நேட்டோ ஆல் 2003 இல். இரண்டு சந்தர்ப்பத்திலும் வேறு முக்கிய நோக்கங்கள் இருந்தாலும்.) இனி சொன்ன விடயத்துக்கு அல்லது நீங்கள் கேட்ட விடயத்துக்கு. வரலாற்று நூலில் சொல்லப்பட்டு இருக்கும் 1991 ஆம் ஆண்டு அளவில், மற்றும் அதுக்கு முதல் இருந்த அணுஆயுத ஒப்பந்தங்களை (treaty). அந்த நூல்களில் அவற்றை பற்றி சொல்லப்பட்டு இருப்பதை கொண்டு, இப்போது இருக்கும் அணுஆயுத ஒப்பந்தங்களுடன் (treaty) ஒப்பிட முடியாது, கூடாது என்பதே சொல்லியது. 1. ஒரு ஒப்பந்தத்தை (treaty) வரலாற்று நூலில் முழுமையாக சொல்ல முடியாது. 2. அப்படி வரலாற்று நூலில் சொல்லப்பட்ட இருக்கும் அணுஆயுதா ஒப்பந்தங்களை பற்றி வரலாற்று பார்வை, நியாயாதிக்கமே தவிர, அந்த ஒப்பந்தங்களின் (சட்ட பூர்வ) இறுக்க தன்மை பற்றி அல்ல. 3. அவை 1991 காலப்பகுதி ஒப்பந்தங்கள் (அநேகமாக 1991 க்கு முதல் அமுலுக்கு வந்து இருக்கும்), அவை காலாவதி ஆகி விட்டன 4. இவற்றின் அடிப்படையில் இப்போதைய அணுஆயுத ஒப்பந்தங்கள் (treaty) பற்றி சொல்ல முடியாது, கூடாது 5. ஏனெனில் தொழில்நுட்பம், பொருளாதாரம், பூகோள அரசியல் போன்றவை பெருமாற்றம் கண்டுவிட்டது. இதனால் தான் ஒவொரு குறிப்பிட்ட காலத்துக்கு (பொதுவாக 10 வருடங்களுக்கு) அணுஆயுத ஒப்பந்தம் (treaty). பின்பு புதிய ஒப்பந்தம் அல்லாதது முந்தைய ஒப்பந்த மீட்கப்பட்டு காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு நீடிக்கப்படுவது. சிலவேளைகளில், ஒப்பந்தங்கள் அமுலில் இருக்கும் போதே திருத்தங்கள், மாற்றங்கள், உ.ம். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி (உ.ம். ஆக அணுஆயுதம் மறைக்கப்படுவதை) மறைப்பதை சாத்தியம் ஆகிவிட்டது என்பதால். இன்னொரு உதாரணம், புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் மரபு வழி ஏவுகணையும், அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் (treaty) வரும் அணு ஆயுத ஏவுகணைகளும் உ.ம் தூரம், வீச்சால் குறுக்கிட்டால், அவற்றை வேறுபடுத்துவதற்கு. வேறு உதாரணமாக, ஒரு அரசு, மற்ற அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை உளவு மூலம் சந்தேகித்து அல்லது உறுதிப்படுத்தி, நேரடியாக சரிபார்க்கும் முறையை மாற்றுவது அல்லது நேரடி சரிபார்த்தலுக்கு மற்ற அரசுக்கு கொடுக்க வேண்டிய அறிவுறுத்தல் அவகாசத்தை (notice) குறைப்பது. இது தன மாற்றம் என்பதை குறித்து சொல்லமுடியாது. 6. 1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள் அந்த நேரத்துக்கு சரி. 7. அவற்றை (1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள்) வரலாறு நூல்கள் வழியாக அறிந்து, இப்போதைய ஒப்பந்தங்களுடம் ஒப்பிடுவது மிகவும் தவறான முறை, உண்மையில் செய்யக் கூடாது. இதையே சொன்னது. ஆனால், இது வெளிப்படை. இதுக்கு பின்னணியாவது - எல்லா அரசுகள் எப்போதுமே கபடத்தனம் கொண்டு இருப்பது. வரலரசுகளுக்கு, அணுஆயுத வல்லரசுகளுக்கு எப்போதுமே பாதுகாப்பு போதாது. அவற்றின் அடிப்படை பார்வை அவற்றின் இருப்பை தக்கவைகப்பது எப்போதுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பது . எனவே எந்த வல்லரசும் எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அந்த அளவுக்கு எத்தனிக்கும். அணு ஆயுதத்தில் இருப்பை அடகுவைத்தே ஒப்பந்தம் (treaty) செய்வது. எனவே காற்றுபுக முடியாத இறுக்கமாக ஒப்பந்தம் இருக்க வேண்டும். முக்கியமாக நிறைவேற்றுவது (அணுஆயுதம், மற்றும் அதன் வழங்கல் அமைப்பை எண்ணிக்கை, வினைத்திறன் போன்றவற்றை சரிபார்ப்பது அல்லத் குறைப்பது. ஏனெனில் ஒரு அரசு குறைத்து, மற்ற அரசு அதே அளவு குறைக்கவில்லை என்றால், குறைத்த அரசின் பயம் இன்னும் கூடும்) காற்றுப்புகமுடியாத தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
91 கதையை இப்பொது கதைக்க முடியாது. அதையே நான் சொல்வது. (அப்போது ஏன் அமெரிக்காவே தொடர்ந்து அந்த 91 91 அளவில் treaty ஐ வைத்து இருந்து இருக்கலாமே இப்போதும்? ஏன் அவ்வளவு சிந்திப்புகள், brain storming ஒவொன்றுக்கும் பல்வேறு அரச / துறை சார் மட்டத்தில்? பின்பு ratify பண்ணும் போதும் அப்படியே காங்கிரஸ், செனட் பல்வேறு விளக்கங்கங்கள்) ஒவ்வொன்றும் ஆககூடியது 10 வருடங்கள். இப்பொது செய்ப்படும் ஒரு treaty (குறிப்பாக அணு ஆயுத்தக்கு) அடுத்த 10 வருடங்களுக்கு பலவேறு சவால்களுக்கு மத்தியில் நிற்க கூடியதாக, இறுக்கமாக நடைமுறைபடுத்த கூடியதாக இருக்க வேண்டும். (இதில் பூகோள , தொழில்நுட்ப / பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சிகள், அரசியல் தலைமை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகள் கருத்தில் எடுக்கப்படும்) சும்மா தெரியாது கதைப்பது.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
அடிமனதில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிள்ளை மனம் கல்லு, பேதை மனம் பித்து என்பது தான் அநேகமானோரின் நிலை.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இதை செய்வது நீங்கள் நானல்ல. சொல்லிய அனைத்தும் உங்களிடம். வரலாற்று நூல்களில் (இந்த விடயத்தில், கலவாதியாகிய பழைய) treaty வரலாற்று பார்வையில், நியாதிக்கத்தில். அதை ஒரு இப்போதைய treaty (இதில், பொதுவாகவும் ) காற்றுபுகமுடியாத (அரச) இறுக்க தன்மையான பார்வை, கடப்பாடுகள், நிபந்தனைகலோடு ஒப்பிடுவது. (வரலாற்று நூலில் வந்த புரிவினால் தான் தான் உங்களை அறியாமலே உங்களுக்கு இந்த குழப்பம். அதுவும் அறியாது. நீங்கள் வரலாற்று நூல் சொல்லுவதை தூக்கிப்பிடிப்பதன் காரணம்) அத்துடன் தொழில்நுட்பத்திலும் பாரிய மாற்றம் (இதில் குறிப்பாக) (நீங்கள் சொல்லும் வரலாற்று நூல் treaty அந்த நேரத்துக்கு சரியாக இருக்கும்.) இது போன்றவற்றை அறியாது கதைப்பது. பொதுவாக இப்பொது இருப்பதை (treaty), வரலாற்று நூல் சொல்லுவது பழைய treaty க்கு ஒப்பிட முடியாது / கூடாது என்பதை கூட தெரியாது .... தான் செய்வது. பின் மற்றவர்கள் செய்வதாக சொல்வது. குறிப்பு: இப்பொது வாசிப்பது மட்டும் தான் என்று இல்லை. உண்மையில் வேறு வடிவ கிரகிப்பு அதே வரலாற்று நூல்களுக்கு முன்பு ஏற்பட்டு இருக்காதா பார்வையை உருவாக்கும், ஏனெனில் வாசிப்பு ஒரு பரிமாணம் மட்டுமே. உ.ம். இப்போது youtube இல் இருக்கும் தெனாலி ராமன். தெனாலி ராமனுக்கு வேறு பார்வை, புரிதலை உருவாகும். வாசிப்பில் தெனாலி விகடன் (கவி) மாத்திரம் என்ற பார்வை மட்டுமே உருவாகும். இது உதாரணத்துக்கு.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
உங்கள் நூல்களில் வரவில்லை என்றால் அப்படி இல்லை என்பது தானே நீங்கள் சொல்வது. பின்பு ஏன் treaty ஐ நீங்கள் பார்க்க வேண்டும்? ஏன் அரசுகளில் இருக்கும் (கபட சிந்தனை) போல (மறைக்க) சிந்திக்க வேண்டும், அல்லது மறைப்பதை கண்டுபிடிக்க அல்லது குறைக்க சிந்திக்க வேண்டும், குறிப்பாக அணு ஆயுதத்துக்கு வரும் போது? நீங்கள் உங்கள் நூல்களோடு இருங்கள்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
உங்கள் நூல்களில் treaty ஏதாவது முழுமையாக இருந்ததா? அல்லது ஏதாவது ஒரு treaty ஐ முழுமையாக வாசித்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு treaty க்கும் விபரங்களின் தன்மை, அளவு வேறுபடும். இதில் விபரமாக இருக்கும் - எப்படி சரி பார்ப்பது என்ற முறை கூட. அநேகமாக அது மட்டும் தான் அல்ல என்பதும் இருக்கும் என்று நினைக்கிறன். இதில் உ.ம். செய்ம்மதி கண்காணிப்பு வார்த்தையால் முழு ருசியா / அமெரிக்காஅரச நிலபுலத்துக்கும். (இது ஒரு உ.ம். ஒன்றும் சொல்லாமல் (வேறு முறைகள், அல்லது குறிப்பிட்ட இடங்கள என்று சொல்லாமல் ) கருத்து (இதில்) சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவது.) இப்பொது ஈரானோடு நடக்கும் இழுபறியை பாபார்த்தால் இது வெளிப்டையாகத் தெரியும்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
சரி அப்படியே வைத்து இருங்கள். ஏனெனில், நீங்கள் தானே treaty விபரங்களை US, ரஷ்யா இடத்தில இருந்து ஒருவராக தீர்மானிப்பது. (இதில் சொல்லப்பட்டு இருபத்து மிக உயர்நிலை ஒப்பந்த அமைப்பு.) சிறு கேள்வி: எங்கு எது நிலைகொண்டுள்ளது என்பது தெரியாமல், எப்படி எந்த முறையாலும் சரி பார்ப்பது? இப்படியான ஒப்பந்தம், இந்த அளவு குறுகிய பக்கங்களில், இந்த அளவு குறுகிய விபரங்கள் மட்டுமா இருக்கும்?
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
(அணுஆயுத்தம் எனும் போது அணுஆயுதம் மட்டும் அல்ல, அவற்றை வழங்க கூடிய அமைப்புகளும் உள்ளடக்கம்.) us சொல்லுவது. United States Department of StateNew START Treaty - United States Department of StateTreaty Structure: The Treaty between the United States of America and the Russian Federation on Measures for the Further Reduction and Limitation of Strategic Offensive Arms, also known as the New...
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
(உடனடியான கேள்வி, என் திறந்த வெளியில் விமானங்கள் தரித்து வைக்கப்பட்டு இருந்தன என்று.) இவை அணு ஆயுத, குண்டுகளை கொண்டுசெல்லக்கூடிய விமானங்கள். இந்த போர்மானங்கள் குளிர் யுத்த முடிவு ஒப்பந்த படி (treaty), திறந்த வெளியில் (open hanger) இல் தரிக்கப்பட்டு இருக்க வேண்டும் (செய்ம்மதியாலும், நேரடியாகவும், தரவு பரிமாற்றத்தாலும்) சரி பார்பதற்கு; ருசியா சில சரிபார்க்கும் அம்சங்களை இடைநிறுத்தி இருந்தாலும். அதனாலேயே இவை திறந்த வெளியில் தரிக்கவைக்கப்பட்டு இருந்தன, சண்டை களத்தில் இருந்து கிட்டத்தட்ட 7000 மைல்களுக்கு அப்பால், பாதுகாப்பும் குறைவு. இப்போது இவை தாக்கப்பட்டு இருப்பது, குறித்த குளிர் யுத்த முடிவு ஒப்பந்தமும் (treaty) உம் முடிவுக்கு வருகிறது. ருசியா வேறு ஒப்பந்தங்களையும் கைவிடக் கூடும். இது மேற்கின் (உதவியுடன்) விளையாட்டு. எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
-
"சாம்பலாகிய யாழ் பொது நூலகமும் [01/06/1981] காதலும்"
எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை யார் வடிவமைதார்கள் என்று தெரியுமா? ஏனெனில், இஸ்லாமிய கட்டிட அமைப்பு செல்வாக்கும் ஊடுருவி உள்ளது. சீக்கிய பொற்கோயிலின் கட்டிட அமைப்புக்கும், இந்த நூலகத்துக்கு ஒற்றுமை இருக்கிறது, கட்டிட அமைப்பில். சீக்கியருக்கு, குருநானக், இந்து , மற்றும் இஸ்லாம் சமய நம்பிக்கைக்கு அடிப்படையில் சீக்கிய மத நம்பிக்கைகளை உருவாக்கினார். இந்துவில் உள்ள சாதி அமைப்பை புறந்தள்ளி.
-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பொதுவாக எல்லோருக்கும், விடயம் இருந்தால் சொல்லவும் அதிகாரிகள், அரசியல் தலைமையை உரிய காரணதுடன் மேவலாம் என்பது யதார்த்தம் இந்திய அரசில், யாப்பின் படி. V.P. மேனன் (என்ற மிகவும் மூத்த அதிகாரி) அவர் வாயால் (கொள்கை ஆக்கத்தில்) சொன்னதே இருக்கிறது. ஆனால், அது இனிமேலும் தேவை இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. ஆனால், சொல்லபடுவது யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதி. இந்த விடயத்தில், இந்திய அரசில் அதிகாரிகள் அரசியல் தலைமையை மேவ முடியாது என்று சொன்ன எவருக்கும், இந்த விடயம், அதன் வரலாறு போன்றவற்றை பற்றி எந்த அறிவும் இல்லை என்பது வெளிப்படை. இந்திய சனநாயகத்தின் தனித்துவம் பற்றியும் தெரியாது, அறியாது மேற்கில் இருந்து கனவு காண்பது. அதை பற்றி சுருக்கமாக சொல்லியும், அவர்களின் பொத்தாம் போது கற்பனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது. சிலர் இங்கு எதிர்பார்பது conformance ஐ, ஆனால் விடயம் அறியாமல். அதற்கு நான் இணங்கப்போவதில்லை என்பதில் தெளிவு. இங்கு எல்லோருமே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்திய அரசில் அதிகாரிகள் உரிய காரணத்துடன் அரசியல் தலைமையை மேவலாம் என்பது தான் யதார்த்தம்.
-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இது பொதுவானது விடயம் அறியாமல் கதைப்பது. எதை கதைக்கிறோம் என்று தெரியாமல் கதைப்பது, வசதிக்கு ஏற்றவாறு. சும்மா விடயாம் இல்லாமல், சிலர் பொத்தாம் பொதுவான கனவு கண்ட கதை (கனவு கூட காரண காரியம் இருக்கும்). இறுதி கட்டம் என்று சொல்லியும் என்பதன் கருத்து கூட தெரியாமல், வசதிக்கு ஏற்வாறு புரட்டுவவது. அதுக்கும் பரிகாசம் தேவையாய் இருப்பது, ஏனெனில் விடயம் இல்லை. ஏன் இந்திய அதிகாரிகள் மந்திரி / அமைச்சரை தடுக்கலாம் என்பதன் யாப்பு விளக்கம். அதிகாரிகள் - முன்பு சொன்னது போல - அதிபரால் மட்டுமே நீக்கப்பட முடியும் - அதாவது அதிபரின் (குடிஅரசு தலைவர் ) பிரதிநிதிகள் - அதிபர் (குடிஅரசு தலைவர் ) பீடம் குறிப்பது கிட்டத்தட்ட முடியை - British Raj இந்திய அரசாங்க சட்டத்தில் இருந்து, இந்திய குடியரசு யாப்புக்கு சிறு மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்டது. 7:40 இல் இருந்த்து 9:40 வரை அம்பேத்கார் செய்தது சொல்லப்பட்டு இருக்கிறது. (இதுவே யாப்பு காரணம் அதிகாரிகள், அரசியல் தலைமை (மந்திரி, அமைச்சர், பிரதமர) முடிவுகள் அல்லது விடயங்களை உரிய காரணங்களுடன் தடுக்கலாம், மாற்றலாம், நிராகரிக்கலாம் ... என்பதற்கு) ஒருவர் தன்னையே தான் பரிகாசம் செய்யும் நிலை தெரியாது இருப்பவர்களை பரிகாசம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
presentation செய்த பாக்கிஸ்தான் விமானப்படை அதிகாரி சொல்லி இருந்தார் - multi domain operation ஐ ஆரம்பித்ததாக. (இப்படி இந்திய விமானப்படை எதையும் சொல்லவில்லை) இதில் பாகிஸ்தான் மேலாண்மையை தீர்மானித்தது multi domain operation, அதனுடன் இணைக்கப்பட்ட multi domain electronic warfare . (ஏனெனில், பார்வைக்கு அப்பால் இருந்த தூரத்தில் இருந்து தாக்கி, இலக்குகள் வீழ்த்தப்படது / அழிக்கப்பட்டது) இந்த multi domain operation கருது கோள் சீனாவால் விருத்தி செய்யப்பட்டது. இந்திய (ஊடகங்கள்) சொல்வது போல 1-2 கிழமையில் புதிய தொழில்நுட்ப்பதை புகும் முடியாது முடியாது. முக்கியமாக, இந்தியாவோடு ஒப்பிடும் போது, மிக குறைந்த விலையில், பாக்கிஸ்தான், மிக கூடிய விளையான (மேற்கு, ருசியா) மாணங்களையும், மற்ற ஆயுதங்களையும் துவாம்சம் செய்த்து உள்ளது, பாகிஸ்தானுக்கு மிக குறைந்த இழப்புகளுடன். முன்பு சொன்னது போல, இது ஒரு அம்சம் அல்ல. பாக்கிஸ்தான் விமானப்படை / அரசு / அரசாங்கம் உடனடியாகவு , அமைப்பு அடிப்படையிலும் வினைத்திறனை கட்டி எழுப்பியுள்ளது (சீனாவிடம் வாங்கனாலும், உண்மையில் அந்த குறிப்பிட்ட ஜே-10, சீனா - பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு, உற்பத்தி), பாகிஸ்தானுக்கு ஏற்றவாறு.
-
ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
நெறிமுறயை மேற்கு எப்போதாவது கடைபிடித்ததா அதுக்கு வரும் போது? இன்று வட கொரியாவை மேற்கு தாக்காத காரணம் என்ன? அனல், ஈரானை தாக்குவோம் என்று நிற்பதும். இந்தியாவுக்கு ஆயுதம் வழங்குவது, வழங்கும் போக்கை காட்டுவது மேற்கு, குறிப்பாக us. ஏனெனில், மிகவும் உயர் மட்டத்தில் சீனாவுக்கு எதிரான சமப்படுத்தும் அரசாக நோக்குவது. அத்துடன் , குறிப்பாக, இந்தியா இப்போதும் அதன் மதி காலனித்துவத்தில் இருந்து விடுபட முடியாமையும். அதாவது காலனித்துவதில் இருந்த, உருவாக்கிய மட்டங்களை (hierarchy) ஐ விரும்புவதும்.
-
நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்...
அப்படி மங்காமல் இருப்பதும் ஒரு நடிகரின் / நடிகையின் திறமையில் ஒன்று. உடனாக தேடி எடுத்து, ஆயினும் இதை முறையான பே ட்டிகளிலும் சொல்லி உள்ளார். (அதே போல தமிழின் மீது பற்று இல்லாவிட்டாலும், திறமை, சிந்தனை உள்ளவர்கள் இருப்பார்கள்)
-
ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
முன்பு மற்ற திரியில் சொல்லி இருக்கிறேன். இப்பொது உதோயோக பூர்வமாக. கார்கிலில் கணடறியப்பட்டதை கூட முழுமையாக சரி செய்யாத நிலை. இது ஒரு முக்கிய காரணம் வேறு வேறு நாடுகளில் இருந்து இந்தியா கொள்வனவு செய்து, அவற்றை ஒருங்கணைக வேண்டும் என்பது இந்தியா கொள்கை. இதை சிலர் மேற்கு சாய்வாக எடுப்பது.