2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
அவுஸ்திரேலியா ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் கால்நடை வைத்தியராக தகுதி பெற்று வெளியேறும் மாணவர்கள், தங்கள் உடைகளைக் களைந்து போட்டோ எடுத்து நாட்காட்டியாக வெளியிடுவது சில வருடங்களாக நடந்து வருகின்றது. இம்முறை 40 மாணவர்கள் இந்த நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். அவர்களது படங்கள் நிறைந்த 2025இன் நாட்காட்டி இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. விலை ஒன்றும் அதிகம் இல்லை. வெறும் 11 டொலர்கள்தான். இந்த நாட்காட்டியின் விற்பனையால் கிடைக்கும் பணம் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக்கு வழங்கப்படும்.
பார்த்ததாகவும் இருக்கும். நன்கொடை அளித்ததாகவும் இருக்கும்.
நாட்காட்டி இங்கே கிடைக்கிறது. https://www.vetsuncovered.com
இல்லை, பார்ததால் போதும் என்றால் https://www.dailymail.co.uk/news/article-7488703/Vet-kit-Student-animal-doctors-make-naked-calendar.html