Everything posted by Kavi arunasalam
-
கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசு
பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும் செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின் சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள். குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.. ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
- கருத்துப்படம் 14.12.2024
From the album: கிறுக்கல்கள்
- `உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்
பிரபாகரன் 1954, சீமான் 1966. சீமானுக்கு அண்ணன் என்ற வார்ததை மறந்து போச்சுதா?- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- கருத்துப்படம் 10.12.2024
From the album: கிறுக்கல்கள்
- சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
சிரியாவில் இருந்து வந்தவர்கள் நாடு திரும்ப விரும்பினால் ஆளுக்கு 1000யூரோக்களைக் கொடுத்து விமானத்தையும் ஏற்பாடு செய்யுங்கள் என எதிர்க்கட்சிகள் அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்கள். யேர்மனியில் ஏறக்குறைய ஒரு மில்லியன் சிரியர்கள் வாழ்கிறார்கள்.- பார் பேமிட் ஏன் வழங்கினேன்?; ரணில் விளக்கம்.
யார் யாருக்கெல்லாம் வழங்கினேன் என்று சொன்னால் குறைந்தா போய்விடுவார்?- விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு
ஊர்க்காவலுக்கு வைரவர் போன நேரம் பார்த்துச் செய்திருக்கிறார்கள்.- கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
காணாமல் போனவர்களுக்காகவும் மக்கள் போராடுகிறார்கள். அதெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டார்களா?- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
- கருத்துப்படம் 09.12.2024
From the album: கிறுக்கல்கள்
- சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
- கருத்துப்படம் 09.12.2024
From the album: கிறுக்கல்கள்
- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
- கருத்துப்படம் 08.12.2024
From the album: கிறுக்கல்கள்
- நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
அசாத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் புடின் அடைக்கலம் தருவார்.- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
ஊரில் சில பலசரக்குக் கடைகளில், ‘நாளை கடன்’ என்று ஒரு அறிவித்தல் இருக்குமே ஏறக்குறைய அதுபோலத்தான் இதுவும் ‘இன்று மாலை தெரிந்துவிடும்’ என்பதும்- விமர்சனம்: புஷ்பா 2 !
“வந்திச்சே பீலிங்ஸு வண்டி வண்டியா வந்திச்சே பீலிங்ஸு…”பாடலைக் கேட்கும் போது குடும்பத்தை விட்டிட்டு தனியாகப் பார்த்து மகிழலாம் என நினைக்கிறேன்.- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
- 07.12.2024
- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இவரும் ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சினை இப்போதுவரைக்கும் நீண்டிருக்காது. “நிரூபித்தால் எம்பி பதவியை துறப்பேன்“ என்று சொல்லிவிட்டு போட்டோவுக்கு நமட்டுச் சிரிப்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால் விடயம் அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.- கருத்துப்படம் 06.12.2024
From the album: கிறுக்கல்கள்
- மலரும் நினைவுகள் ..
எங்கள் காலத்தில் காலையில் பால்மா கரைத்து சூடாக்கித் தருவார்கள். மதியத்தில் ஒரு பணீஸ் (பண்) தருவார்கள். பாடசாலை முடிந்து போகும் போது, மகிழங்காய், மாங்காய், புளியங்காய் ….. என்று சத்துணவு சாப்பிடுவோம்.- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
சாணக்கியன் , விபரங்களை வெளியிடுங்கள் என்று பாராளுமன்றத்தில் கேட்கிறார். அருகிலே அமர்ந்திருக்கும் ‘பார்’ போற்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் ஏதும் நடக்காதது போல் தன் வேலையில் கவனத்தை வைத்திருக்கிறார். ஆசாமி ஒன்றும் லேசுப்பட்ட ஆள் இல்லை. இல்லாவிட்டில் பரவாயில்லை. நீங்கள் பச்சை குத்தியதாக எடுத்துக் கொள்கிறேன்.😃 - கருத்துப்படம் 14.12.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.