Everything posted by Kavi arunasalam
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
- கருத்துப்படம் 11.11.2024
From the album: கிறுக்கல்கள்
- சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அழகிகளுடன் ‘ஹில்மா’ பண்ணிட்டு எதுக்காக கழுதையில் ஏறினார் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை.- 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
இங்கே கவனிக்க வேண்டியது, பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால், அவர் பின்னால் அவன் போய்விடுவான். சிங்களவன் அடித்தான் பொதுமகன் வடக்கு/கிழக்குக்கு ஓடி வந்துவிட்டான். கொஞ்சக் காலம் கழித்துத் தயங்கித் தயங்கி மீண்டும் போனான். திரும்பவும் சிங்களவன் அடித்தான். ஓடிவந்தான். பொதுமகனுக்கு இந்தப் பரமபதம் விளையாட்டு நன்றாகப் பழகிவிட்டது. அரசியல் கட்சியில் முக்கியமானவர்களில் இருவர் தோற்றுப் போயினர். தங்கள் இருப்பைத் தக்க வைக்க ‘தமிழ் ஈழம்’ தான் தீர்வு என்றார்கள். ஆயுதம் இளைஞர் கைகளுக்குப் போனது. அப்பொழுதும் பொதுமகன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவன் தனது வேலையையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மகனும் துப்பாக்கியைத் தூக்கிவிட்டான் என்றவுடன் பொதுமகனும் தனிநாடுதான் தீர்வு என்றான். அதுவும் வரலாறு காணாத இழப்பைத் தந்துவிட, ‘உலகநாடுகள் சும்மாவிடாது’ எனச் சொல்லிக் கொண்டு திரிந்தான். உலக நாடுகளுடன் தாங்கள் கதைக்கிறோம் என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்டதற்கு இணங்கி அவர்களைத் தெரிவு செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்க பொதுமகன் போய்விட்டான். இப்பொழுது போதைப் பொருட்கள், வாள் வீச்சுகள் நடுவில் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்த பொதுமகனிடம், சிங்களவனே நேரில் வந்து, “உனக்கென்ன பிரச்சினை இருக்கிறது? நான் தீர்த்து வைக்கிறேன். மறந்தும் தனிநாடோ சுயாட்சியோ கேட்டு விடாதே. வெளிநாடு போனவனின் பணம் தேவைப்படுகிறது. கொண்டுவரச் சொல்லு இந்த நாடு சொர்க்கபுரி ஆகிவிடும்” என்கிறான். இப்பொழுதெல்லாம் பொதுமகனுக்கு தனிநாடு என்ற கனவு வருவதில்லை. சுயாட்சி என்றால் என்ன என்பதுவும் அவனுக்குத் தெரியவில்லை. பேசாமல் சிங்களவனுக்குப் பின்னால் போய் நிற்கிறான். பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால் அவர் பின்னால் அவன் போய்விடுவான்.- தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
- கருத்துப்படம் 11.11.2024
From the album: கிறுக்கல்கள்
- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
- கருத்துப்படம் 11.11.2024
From the album: கிறுக்கல்கள்
- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
- கருத்துப்படம் 11.11.2024
From the album: கிறுக்கல்கள்
- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
- கருத்துப்படம் 10.11.2024
From the album: கிறுக்கல்கள்
- புல்லை வெட்டுங்கோ
பார்க்கலாம், புல்லை வெட்டுறதா? ‘புல்லா’ வெட்டுறதா என்பதை 14ந்திகதிக்குப் பிறகு பார்க்கலாம். கோபத்தோடு அவ சொன்னாலும் உங்களுக்கு அன்பா கலந்த அதட்டலாகத் தெரியும் கற்பனை அருமை- எழுத்தாளர் ஷோபாசக்திக்கு தன்னறம் இலக்கிய விருது - 2024
ஷோபா சக்திக்கு வாழ்த்து- “ஈழத்து சௌந்தரராஜன்” என்கிற வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் காலமானார்
டி.எம்.சௌந்தரராஜன் 1965இல்தான் பருத்தித்திறைக்கு வந்திருந்தார். அவரது இசை நிகழ்ச்சி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில்தான் நடைபெற்றிருந்தது. அன்னாருக்கு அஞ்சலி- வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் (ஈழத்து சௌந்தரராஜன் (பாடகர்)
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
- கருத்துப்படம் 09.11.2024
From the album: கிறுக்கல்கள்
- இராசவன்னியரின் மகன் திருமணம்
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு இருவரும் ஒருவரில் பாதி என்று இன்புற வாழட்டும் பல்லாண்டு- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
- கருத்துப்படம் 08.11.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 07.11.2024
From the album: கிறுக்கல்கள்
- இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார்
அஞ்சலிகள்- மு.பொன்னம்பலம் (முபொ) எழுத்தாளர்
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
நாங்கள் வழிபடுவதே பாலியல் சின்னம்தானே. கோயில் கோபுரங்கள் முழுதும் பாலியல் சிலைகள்தானே. மதங்கள் மனிதர்களை நல் வழிப்படுத்தவே இருக்க வேண்டும். அர்த்தநாதீஸ்வரர் இருப்பது இந்து மதத்தில்தனே ஆனாலும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் ஆண்கள்தானே முடிவெடுக்கிறார்கள். விழாக்களில் கூட ஆண்கள் ‘சூட்’ அணிந்திருப்பார்கள். பெண்கள் சேலை அணிந்து வருவார்கள். அன்று கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறினாள். இன்று நிலமை அப்படி அல்ல. எந்த மதமானாலும் நல்லதை ஏற்க வேண்டும். அல்லதை களைய வேண்டும் - கருத்துப்படம் 11.11.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.