Everything posted by Kavi arunasalam
-
‘கள் விடுதலை மாநாடு’ மேடையில் ‘கள்’ அருந்தி சீமான் ஆதரவு - பரபரப்பு பேச்சு
- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சைமன், பிரபாகரனைச் சந்தித்தது உண்மை. ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கையில் பிரபாகரனின் வலது கை எங்கே என்ற கேள்வி ஒன்று வருகின்றது.- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
- கருத்துப்படம் 20.01.2025
From the album: கிறுக்கல்கள்
- அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
- கருத்துப்படம் 20.01.2025
From the album: கிறுக்கல்கள்
- நாய்க்கும் தெரிந்திருக்கின்றது
நாய்க்கும் தெரிந்திருக்கின்றது அவசர உதவியை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. துருக்கி நாட்டின் தலைநகரமான இஸ்ரான்புல்லில் ஒரு தெருநாய், இறக்கும் தறுவாயில் இருந்த தனது குட்டியை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறது. தெருநாய்களை அழிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தனது குட்டியை காப்பாற்ற ஒரு தெரு நாய் முயன்றதைப் பார்க்கையில் மனது சிரமப்படுகிறது. அந்த நாய் ஈன்ற குட்டிகளில், இரண்டு குட்டிகளைத் தவிர மற்றையவை இறந்து விட்டன. அதில் ஒன்றைத்தான் இப்பொழுது அந்தத் தாய் நாய் தனது வாயில் கவ்வியபடி கால்நடை மருத்துவமனைக்கு வந்திருக்கிறது. “தாய் நாய் தனது குட்டியை கொண்டு வந்து எங்கள் கதவின் முன் வைத்தது. அதைப் பரிசோதித்துப் பார்த்த போது நாய்க்குட்டியின் இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தோம். நாங்கள் அதற்குத் தீவிர சிகிச்சை கொடுத்து காப்பாற்றி இருக்கிறோம். தனது குட்டிகளுக்கு ஊட்டுவதற்கு தாய் நாயின் பால் போதாது. அது பலவீனமடைந்திருக்கிறது. தற்போது அந்த நாயின் இரு குட்டிகளுக்கும் மருத்துவ உதவி கொடுத்து பராமரிக்கின்றோம்” என்று கால்நடை மருத்துவரான Baturalp Oghan துருக்கிய ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். https://www.instagram.com/omotolanky/reel/DE5luBbRgHQ/- ஒலியும் ஒளியும்…..: T.கோபிசங்கர்
இந்த இடத்தில் வரும் என எதிர்பார்த்தேன் இங்கே வந்திருந்தது😀- ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்
- குழந்தை ம.சண்முகலிங்கம் (நாடகம்)
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- எம்.ஜி.ஆரின் 108 ஆவது ஜனன தினம் இன்று
நேற்றுப் போல் இருக்கிறது, எம்ஜிஆரின் 100வது ஆண்டு விழாவுக்கு எம்ஜிஆர் மாதிரி வேசம் போட்டு சீமான் மேடையில் தோன்றிய காட்சி.- ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
- கருத்துப்படம் 17.01.2025
From the album: கிறுக்கல்கள்
- மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
- கருத்துப்படம் 16.01.2025
From the album: கிறுக்கல்கள்
- தேவையானவை
உண்மையைச் சொல்லுங்கள். இத்தோடு தொலைந்தது என்றுதானே எண்ணியிருந்தீர்கள். கண்ணதாசன் அனுபவித்து எழுதியிருந்தார். ..இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் எதிலும் மயக்கமடா..”- இங்கிவனை யான் பெறவே
இது சுருக்கமா? கர்ணன் துரியோதனனுக்குத் துரோகம் செய்து விட்டான்தானே?- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
எம்ஜிஆருக்காக இரண்டு பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருக்கின்றார். அதில் ஒன்று இது. நீதிக்குத் தலை வணங்கு திரைப்படத்தில் புலமைப் பித்தன் பாடலுக்கு எம்எஸ்வி இசை அமைத்திருப்பார்.- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
- கருத்துப்படம் 13.01.2025
From the album: கிறுக்கல்கள்
- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. எம்எஸ்வியின் இசை, ஜெயச்சந்திரன் குரல் எல்லாமே சிறப்பாக இருந்தாலும், பாடலை அந்தாதியில் கவிஞர் கண்ணதாசன் அழகாக எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப் பட்டதால் பாடல் மனதில் அழகாகப் பதிந்து விட்டது. இதேபோல்தான் “ஆடி வெள்ளி ஓடி வந்து…” பாடலும், இதை சற்று வித்தியாசமாக கண்ணதாசன் எழுதியிருப்பார். நாயகன் பாடி முடிய இறுதிச் சொல்லலெடுத்து நாயகி பாடுவாள். ஆக, நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்தான். ஜெயச்சந்திரனின் குரலை நான் முதன் முதலில் கேட்டது இந்தப் பாடலில்தான்,- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தாரளமாக. இந்தப் படத்தை அவதாராக சின்னதாக்கிப் பார்க்க நானும் ஆவலுடன் இருக்கின்றேன் ஒரு மனிதன் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு இயக்கம் நடத்தி ஒரு நூற்றாண்டைக் கடந்தும் பேசப்படுகின்றார் என்றால் ஏதோ இருக்கத்தானே வேண்டும். தேடுங்கள் கிடைக்கும்- புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
- கருத்துப்படம் 12.01.2025
From the album: கிறுக்கல்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
“தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…” என்ற தியாகராஜ பகவதரின் அப்பட்டமான ஒரு கொப்பிதான் “ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா..”Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.