Everything posted by ஏராளன்
-
பார்வை ஒன்றே போதுமே.......!
என்ர சிறுவயது நண்பன் சொன்னான் நீ தப்பிட்டாய், நான் சிக்கிற்றன் என்று!😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
டீசல் இல்லை, அனுமதி எடுத்தவர்களுக்கு மட்டும் தானாம் இப்ப குடுக்கினம். பெற்றோல் மண்ணெண்ணெய் வாங்கலாம்.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
நன்றி சுவி அண்ணா. பெண்களின் இரண்டாவது திருமணத்தை முன்னரெ எமது சமூகம் ஆதரித்திருக்கிறது என்பது எமது கிராமத்தில் அறுபது எழுபது ஆண்டுகளிற்கு முன் நடந்த பல இரண்டாவது திருமணங்கள் சான்றாய் இருக்கிறது.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
இனி பாக்க ஏலாது! நேரடியாக இரண்டாம் திருமணம் தான்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
அநேகமா யானை அழுத்தின அழுத்தில் ஆள் தப்பியிருக்காது என நினைக்கிறேன்.😢
-
பார்வை ஒன்றே போதுமே.......!
ஒரு மாதிரி ஒன்று சேர்ந்திட்டினம்.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
கதை அருமை சுவி அண்ணா, தொடருங்கள் தொடர்கிறேன்.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
என்ன சோதனையப்பா அக்காவுக்கு! நிம்மதியா நித்திரை கொள்ளவும் விடாதாம்😢 என்னவா இருக்கும்?🤔
-
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......!
எங்கட முதிர்கன்னிகளின் நிலையை கவிதையாக்கியமைக்கு நன்றி.
-
நம்ப முடியவில்லை..!
இது என்ன பறக்கும் காரா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்கண்ணை, வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கல்யாணி, தமிழ்சிறி அண்ணா. ஆனாலும் வயது 14 என்பது தான் இடிக்குது!
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியன் நுணாவிலான் இருவருக்கும் பிறந்ததாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சோறு தண்ணி இறங்கேலயா?!😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பழைய மன்னர் யாரோ திரும்ப வந்திட்டாரோ!
-
0-04-06-eb990158a359b088b86cef1b570d46d541954b170228b60c984181be17784843_bc78745ab2144279.jpg
From the album: ஏராளன்
-
கொஞ்சம் சிரிக்க ....
விவசாயி விக் கண்டால் மகிழ்வார்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஆங்கில வருடம் பிறந்தது சனிக்கிழமை 01/01/2022. மிகுதியில் 09/09/2002 ம் 11/11/2022 ம் வெள்ளிக் கிழமையில் வருகிறது.🤔
-
காதாலே பேசிப் பேசி கொல்லாதே..!
வங்கி நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்களுக்கு ஐபோனையும் வழக்கமான ஏனைய பயன்பாடுகளுக்கு அன்ரொயிட் போனையும் பயன்படுத்துவது நல்லது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணை எனக்கும் ஒரு மச்சாள் சொன்னாக ஐந்தாம் வகுப்போட அறிவு வளரேல என்று!🤭
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் வாலி, வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னி, வாழ்க வளத்துடன்.
-
கொஞ்சம் சிரிக்க ....
புது ஐடியா!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணைத் தடை.