Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 🎉 ஸ்ரீ லங்காவின் புதிய பண்டிகை – டிசம்பர் 12, 13 & 14! 🇱🇰 https://www.youtube.com/shorts/rkdwz1WDazA அநுரகுமார திசாநாயக்க ஆதரவு தமிழ் தேசியவாதிகள் படு பிஸி 😂
  2. யுரியுப்பர் IShowSpeed டனை தாய்லாந்தில் விஜய் இரசிகர்கள் துரத்தி சென்று ரிவிகே என்று கோசமிட்ட காணொளி பார்த்தேன். விஜயை Chief Minister of India என்றனர் 🤣
  3. தமிழர்களுக்கு என்று பொங்கல் இருக்கின்றது . தமிழ் முஸ்லிம்களுக்கு ரமடான் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் சிங்களவர்களுக்கு பெரகரா என்று இருக்கின்றது ஆனால் ஸ்ரீ லங்கனுக்கு என்று கொண்டாடுவதற்கு என்ன இருக்கின்றது என்று கவலைபட்ட அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் 12 , 13 மற்றும் 14 ல் கொழும்பில் பிரமாண்டமான ஸ்ரீ லங்கன் தினம் கொண்டாட இருக்கின்றார். 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாம்.
  4. வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கொழும்பில் அப்பாட்மெற் வாங்கவும் யாழ்பாணத்தில் புது வீடு கட்டவும் , கொலிடேஸ்சில் செல்வதற்கும் 10 - 12 வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டார்கள். அதற்கு அநுரகுமார திசாநாயக்க ஆட்சி வேண்டியது இல்லை.
  5. டொக்டர் அர்ச்சுனா தனது உதவியாளரை தங்கம் என்றார் இப்போ தங்கம் என்றால் அப்படியாகிவிட்டது. சுவிச்லண்டில் குளிர் ஊடைகளும் அணிந்து கொண்டு சுற்றி திரிகின்றார் பின்னணியில் ஒரு பாட்டு அர்ச்சுனா அர்ச்சுனா தலைவனின் பிள்ளை நீயடா உன் குரலில் இரத்தம் கொதிக்குது நீதி எரியுது ...
  6. ஒம் 👇இந்த காணொளியில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த விஜய் பாதுகாப்பாகவே வளர்ந்து பாதுகாப்பாகவே தமிழ்நாட்டின் முதல்வாரக வருவதற்கு ஆசைபடுவதை மாரிதாஸ் விளக்குகின்றார். இந்த 👇காணொளியில் தமிழ்நாட்டின் முதல்வாரக வந்து தமிழர்களை ஆட்சிசெய்ய விரும்புகின்ற விஜயின் மனைவி பிள்ளைக்கு இந்திய குடியுரிமை வாக்கு போடும் உரிமை கிடையாது என்பதை மாரிதாஸ் விளங்கபடுத்துகின்றார். https://www.youtube.com/shorts/i11EiNz_jIo
  7. பராளுமன்ற எம்பி அர்ச்சுனாவும் ஐரோப்பா சுற்றுலா பயண யுரியுப் காணொளிகள் பல வெளியிட்டு கொண்டிருக்கின்றாராம் 🤣
  8. எனக்கும் இது கவலையாக தான் இருந்தது தமிழ் பிரதேசத்தில் சிங்களம் தெரியாது என்று ஒரு தமிழன் ஜப்னா சுரேஸ் ஏமாற்றி இருக்கிறானே தக்‌ஷியை தாங்கள் திட்டம் போட்டு ஏமாற்றினோம் என்று தான் செவ்வந்தி சொல்லியுள்ளாள்.தக்‌ஷி சொல்லியிருக்கிறா தனக்கு நேபாளத்தில் இருந்து ஐரோப்பா செல்ல ஜேகே பாய் ஏற்பாடுகள் செய்வார் என்று சொல்லபட்டதாம். ஐரோப்பா செல்ல என்றால் முதலாவது யுகே அல்லது சுவிஸ் பிரானஸ் தானே 😂
  9. 41 உயிர்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் பிள்ளையை பறி கொடுத்த ஒரு தாய் சொல்கின்றார் யாருமே விஜயை இவ்வளவு கிட்ட நெருங்கி பார்க்க முடியாது இந்த பெருமையை பிள்ளை எங்கள் குடும்பத்திற்கு வாங்கி கொடுத்திருக்கிறான் . என்ன அதற்கு நஷ்டஈடாக எங்கள் பிள்ளையை நாங்கள் பறிகொடுத்துள்ளோம் திரையில் தோன்றும் கடவுள் விஜயை நேரில் நெருங்கி பார்பதற்காக தனது உயிரை தியாகம் செய்தான் தனது மகன் என்று பெருமைபடுகின்ற விஜய் இரசிகைகள் 😞 😟 ஆனால் இந்தம்மாவுக்கு 3.4 மில்லியன் இந்திய ரூபா கிடைத்திருக்கின்றது
  10. இப்போ ஊடகவியலாளர்கள் யுரியுப்காரர்களாகவும் வந்துவிட்டார்கள் தானே கற்பனைகளை மேலும் நன்றாக வளர்க்க ஊக்குவிப்புகள் செய்துவருகின்றார்கள்.
  11. விஜய் ஆட்கள் சொல்கின்ற படி என்றால் உங்கள் பிறந்த நாள் விழாவில் இறந்தவர்கள் காயப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . மண்டபக்காரரும் அவரது பாதுகாவலர்களுமே குற்றவாளிகள். விஜய் கூட்ட நெரிசலை விரும்பாதவர் என்று சொல்லபடுகின்றது அதனால் தான் முன்பு அவரது கூட்டம் ஒன்றில் மர தூண்களுக்கு கிரீஸ் தடவி வைத்திருந்தார் இரசிகர்கள் அவரை நெருங்காத படி. ஆனால் குறுகி காலத்தில் கட்சி ஆரம்பித்து மக்கள் கூட்டத்தை கட்டி ஆள்வதற்கு முதலமைச்சராகி விட வேண்டும் என்ற பேராசை மட்டும் உள்ளது. மக்கள் கூட்டத்தை விரும்பாதவர் மக்களுக்கு முதலமைச்சராகலாமா விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் அரசு தடை செய்திருந்தால் இருக்கின்றதே விஜை கட்சியின் வளர்ச்சியினால் கலக்கம் பொறாமை கொண்ட ஆளும் கட்சி செய்த சதி சர்வாதிகார செயல் விஜய் கருவூருக்கு வருவதை தடைசெய்தது. 👆 இத தான் நிச்சயமாக நடந்திருக்கும்
  12. கரூரில் பொலிஸ் காலை 10:30 பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி கொடுத்தது . காலையில் இருந்தே விஜய் சினிமா இரசிகர்கள் திரள தொடங்கிவிட்டனர். அவர் தனது இரசிகர் கூட்டத்தை அதிகரிக்க திமிட்டமிட்டு தாமதமாக 3 மணிக்கு நாமக்கல் என்ற ஊரில் இருந்து புறப்பட்டார். இரவு 7:15 தான் கரூர் பிரச்சாரத்திற்கு வந்து சேர்ந்தார்.
  13. ஆரம்ப காலங்களில் தமிழ் பிரதிநிதிகள் தான் இரத்தை எடுத்து இளைஞர்களுக்கு நெற்றியில் பொட்டாக வைத்து ஊசுப்பேற்றினார்களாம் அதனால் அவர்கள் எய்தவன் 🏹 என்பதில் வருவார்கள்.
  14. தாமதமாக வந்த விஜய் தான் காரணம் என்பதில் என்ன சந்தேகம் இன்று விஜய் கரூருக்கு வந்து தான் அறிவித்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் கொடுப்பதாக இருந்ததாம். ஆனால் பின்பு அவர் வரவில்லை. சொன்னதை கொடுத்தால் நல்லது.
  15. விளிம்புநிலை தமிழ் மக்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற நேர்மையான தலைவர் அவர் இதற்குள் வரமாட்டார்.
  16. 🤣 சிறப்பு வெனிசுவேலா மக்களின் பொருளாதார நிலைமை எப்படி என்பது உலகிற்கே தெரிந்ததே
  17. ஆனால் முன்னே சென்ற வாகன சாரதி வலதுபுறம் திரும்புவதற்காக எதிர்வரும் வாகனத்திற்கு வழிவிட்டு காத்திருந்தவர் கைது செய்யபட்டுள்ளார். இந்த விடயத்தில் எமது ஆட்களும் உயர்வானவர்கள் இல்லை சிறுவர்களை sunroof ல் நிற்கவைத்து மற்றவர்களுக்கு காட்டுகின்றார்கள்.
  18. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறந்த அறிவுரை பழமொழி. செய்தியில் உள்ள மோசடிக்கார தம்பதியினர் போல் அல்லாத நல்ல மக்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சட்டபூர்வமான முறைபடி வருமானத்தில் புத்தம் புதிய கார் வாங்கி தாராளமாக ஓடலாம். தன்னால் முடிகின்ற பல ஆயிரம் டொலர்களுக்கு புத்தம் புதிய கார் ஒன்று வாங்குவது ஒன்றும் பிரச்சனைக்கு உரியது இல்லை. தங்கள் சக்திக்கு மீறி பேராசையால் நடிகர் விஐயின் வீடு மாதிரி வீடு வாங்க வேண்டும் என்று பழைய வீட்டை சில மில்லியன் டொலர்களுக்கு வாங்கியே பிரச்சனைபடுகின்றனர்.
  19. ETA விசா இணையத்தளத்தில் விண்ணப்பித்து எடுத்து கொண்டு போன போதும் அப்படி எடுக்காமல் போனால் விமான நிலையத்திலேயே கட்டணம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம் என்று இருந்தது தானே நாங்கள் சிங்கல அதிகாரி என்ன மனநிலையில் நிற்பாரோ திருப்பி அனுப்பிவிட்டாலும் என்று தான் இணையத்தளத்தில் முதலே விண்ணப்பித்து விசா எடுத்தோம். ஆனால் இனி கட்டாயம் முதலே இணையத்தளத்தில் விண்ணப்பித்து விசா எடுக்க வேண்டுமாம்.
  20. 🤣 இந்த தொலைபேசி உரையாடல் பதிவு நானும் கேட்டேன். இவரிடம் இருந்து கிடைத்த கிடைக்க தொடங்கிய ஏமாற்றங்கள்.
  21. அவர்களுடைய அந்த புத்தகத்தில் வாழை மரம் பற்றி ஏதாவது சொல்லபட்டிருக்கின்றதா அப்படி சொல்லபட்டிருந்தால் வாழை மரத்தின் நிலை பரிதாபம் தான் ☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.