Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயார் என்பதற்கான எந்த அறிகுறியையும் தான் காணவில்லை என்று உக்ரைக் ஆதரவு கூட்டணியின் வீடியோ மாநாட்டிற்கு பின்பு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கிறார். மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்ய தலைமையை தொடர்ந்து கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
  2. புதிதாக புது மியுசிக் போட மற்றவர்களால் இயலவில்லை அதனால் தானே அவர் பாடலை களவெடுத்து அப்படியே போடுகின்றனர்
  3. புடின் உக்ரேனை இணைக்க ஆசைபட்டதை பார்த்து ட்ரம் கனடாவை இணைக்க ஆசைபட்டதை பார்த்து இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆசை வந்து சிந்து பகுதி மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று சொல்லியுள்ளார். இலங்கையுடன் இணைந்து தான் தான் வட கிழக்கு உள்ளது. அகன்ற இந்தியா காண வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவுடன் இலங்கை வடகிழக்கை இணைக்கும் அகன்ற இந்தியா 🤣 ஆசை பிஜேபி தவைர்களுக்கு இருந்ததாக சொல்கின்றார்கள். ஜேவிபியும் இந்தியாவுக்கு இந்த நோக்கம் இருப்பதாக சொல்லி இருக்கின்றதாம். --- @Kandiah57 ஐரோப்பிய பாதகாப்பு மிகவும் முக்கியம் அதுவும் ரஷ்யா போன்ற மோசமான ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து
  4. யாழ்பாணத்தில் சுவாமி ஞானபிரகாசர் பிறப்பின் முப்பொன் விழா
  5. ஐயப்பன் கடவுள் திருமணம் ஆகாதவர் என்றபடியால் இந்திய பெரியவர்கள் தீர்க்க தரிசனத்துடன் கடவுளுக்கு செய்த பாதுகாப்பு ஏற்பாடு தான் பெண்கள் உள் நுழைய முடியாது மற்றது பெண்களுக்கு மாதவிடாய் வரும். அந்த முடிவை நீதிமன்றம் அவமதித்ததால் தான் இப்படி 😭
  6. அப்போ விஜய் அரசியலை விட்டு விலகும் சாத்தியம் இருக்கின்றது இலங்கை பாராளுமன்றத்தை அதிரவிட்ட வீர தமிழன் அர்ச்சுனா போன்ற ஒரு வீரதமிழன் தமிழ்நாட்டிற்க்கும் வேண்டும் என்று அங்கே உள்ள வீர தமிழர்கள் ஆசைபடுகின்றார்களாம் 😂
  7. வங்கி முகாமையாளர் உயர் அதிகாரிகள் ஒரு சிலரை இலங்கையில் தெரிந்து இருக்கின்றேன் அவர்களுக்கு உடம்பு வளையாது 😂 ஏதாவது போய் எடுத்து வர கொடுக்க Peon இருக்கிறார்.
  8. அர்ச்சுனா தான் யார் என்பதை வெளிபடையாக காட்டி பின்னரும் அவரை புகழ்ந்து ஆதரிப்பவர்கள் இருக்கின்றார்கள் 😟
  9. புலம்பெயர் தமிழர்கள் என்றால் அர்ச்சுனாவின் பாராளுமன்ற பேச்சை இரசித்து சந்தோசபடுபவர்களாக இருக்கின்றனர். இறங்குங்கோ நீங்கள் தான் சரி 😂
  10. அது மட்டுமல்ல இந்தியர்கள் பிளைட் பிடித்து வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து கஷ்டபட்டு அமெரிக்கா செல்கின்றனர். விசாவுக்கு கட்டுபாடுகள் ட்ரம் விதித்த போது இந்தியர்கள் கதறி அழுதார்கள்
  11. இது பற்றி பேசி கொண்டிருந்த போது ஒரு நண்பர் சொன்னார் புத்தர் எங்கள் கடவுள் தான் என்று இனி தமிழர்கள் கும்பிட தொடங்க வேண்டும். அவர்களும் புதிதாக புத்தர் சிலை வைப்பதை கைவிட்டுவிடுவார்கள். இந்தியாவில் இருந்து வந்த அனுமானையும் ஐயப்பனையும் கும்பிடுகிறவர்கள் இதை செய்து பார்க்கலாமே.
  12. எனக்கு ஒரு உறவினர் அனுமான் பக்தர் ஒரு 10 வருடமாக தான் அவர் அனுமார் கும்பிட தொடங்கியவர் . அதீத சக்தி கொண்டவர் அனுமான் கடவுள் நீ வந்து பாரேன் என்பார். எனக்கு தெரியும் தானே இராமாயணம் கதையில் வருகின்ற குரங்கு பாத்திரம் தான் இந்த அனுமான் என்பது 🤣 - ---- இலங்கையில் பரவலாக உள்ள ஐயனார் கடவுள் வேறு. இந்திய கேரளாவில் இருந்து அறிமுகபடுத்தபடும் ஐயப்பன் கடவுள் வேறு. ஐயனார் கடவுளுக்கு இரண்டு மனைவிகள். ஐயப்பன் கடவுள் திருமணம் ஆகாதவர். அதனால் தான் இந்திய பெரியவர்கள் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து கட்டுபாடுகளை வைத்திருந்தனர்.
  13. நீங்கள் பின்பு தான் ஆரம்பித்தீர்களா அறிந்து கொள்ள தான் கேட்கின்றேன். முன்னைய காலங்களில் எல்லாம் ஐயப்பர் அனுமார் இலங்கையில் கிடையாது என்றார்களே
  14. ஓம் கழிவுகளை எரித்து நீராவி ஆற்றல் மூலம் மின்சாரம் பெறலாம் என்று சொல்லபடுகின்றது. பிரச்சனை கழிவை எரிப்பதன் மூலம் வருகின்ற மீதேன் வாயு CO₂ வை விட மோசமானது தானே... அப்படி இருக்க நிலகரி மின்சாரத்தையே குறைக்க வேண்டும் என்று விட்டு... இலங்கை மன்னாரில் காற்றாலை மின்சாரமே சுற்றாடலை மாசுபடுத் திவிடும் என்கிறார்கள்.
  15. சவுதி அரேபியா மதீனா மெக்கா புனித யாத்திரை சென்ற குறைந்தது 45 இந்திய பக்தர்கள் டீசல் லொறியுடன் பேருந்து மோதியதில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கடவுளை கும்பிட்டு முடித்த பின்பு தான் இது நடைபெற்றுள்ளது. 10 சிறுவர்கள் 18 பெண்கள்.😟
  16. கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றிய விளக்கம் இந்திய தமிழ் படங்களில் வந்திருக்கும்.
  17. இப்போ இந்தியா இலங்கையில் ஆன்மீக சகாப்தம் நடைபெறுகின்றது அத்துடன் ஆன்மீகத்தில் உலகிலேயே சிறந்தது இந்தியாவா அல்லது இலங்கையா என்ற போட்டியும் அப்படி கவலபடவே பயப்படுவதற்கோ எதுவும் இல்லை. ஐயப்ப கடவுள் பக்தர்களை காப்பாற்றுவார்
  18. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்றால் இதர முஸ்லிம்கள் பெரும்பாலோர் அதை கண்டிக்க மாட்டார்கள். குண்டு வைத்த முஸ்லிம் மத வெறி குழுவை பாதுகாத்து முண்டு கொடுத்து இது வேறு சக்திகளின் சதி வேலை அல்லது அமெரிக்க இஸ்ரேல் கூட்டு சதி என்பார்கள் . இது முதலில் நிறுத்தபட வேண்டும். முஸ்லிமாக இருந்தும் தலிபான் ஆப்கானிஸ்தான் அரசும் இந்திய ஒரு முஸ்லிம் கட்சியும் இந்த குண்டுவெடிப்பை கண்டித்தது நல்ல செயல். மற்றவர்களும் அது போன்று எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
  19. இனி அடுத்தது இந்தியாவில் உள்ள அனுமார் கோயிலுக்கு புனித யாத்திரையாக பிரகடனம் அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுததல் 😂 இராமனின் மளைவி சீதையின் கோவிலுக்கு அரச காணியை ஏற்கெனவே தானமாக கொடுத்து விட்டனர்
  20. என்ன இது இவரும் தப்பாக இலங்கை அரசும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இந்திய முஸ்லிம் கட்சி போன்று தற்கொலை குண்டுவெடிப்பை கண்டிக்கின்றார். இது பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக உலகத்திற்கு காட்டுவதற்காக இந்தியா தனக்கு தானே வைத்த குண்டு எல்லோ
  21. நீங்கள் இந்த கோணத்தில் யோசிக்கின்றீர்கள். கிணறுகளை பார்த்தனான் கயிறு கட்டி இறங்கி குளக்கும் ஆசை ஒன்றும் வர வில்லை பயம் தான் வந்தது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.