Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. பாகிஸ்தான் முஸ்லிம் என்ற அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாடு குண்டு வைப்பது பயங்கரவாதத்திற்கு பயிற்சி கொடுப்பது என்ன என்று தெரியாத தன்னை ஒரு அமைதி பூங்காவாக பராமரித்து வருகின்ற ஒரு நாடு அப்படியான செயல்கள் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவில் உள்ள புனித போர் போராளிகளின் அமைதி மீதான ஆர்வம் சொல்ல வேண்டியது இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசும் , இந்தியாவில் ஒரு முஸ்லிம் கட்சியும் , இலங்கை அரசும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தங்களது கண்டணங்களை தெரிவித்தது ஏற்று கொள்ள முடியாதது.
  2. இந்த குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுதாரி ஒரு டொக்டர் மற்றும் ஒரு பெண் டொக்டர் உட்பட வேறும் சில டொக்டர்கள் பயங்பரவாதத்துடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர் ஆசிய நாடுகளில் டொக்டர்மார் மருத்துவமனையில் மட்டும் தங்களது வேலையை பார்க்க வேண்டும். மதம், அரசியலில் அவர்கள் சொல்வதை மக்கள் ஒரு போதும் கேட்க கூடாது.
  3. இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும் என்று அவர் பேசும் மேடை பேச்சு காணொளி ஒன்று எனக்கு அனுப்பபட்டு பார்த்தேன். விளங்கியது நீங்கள் Island எல்லாம் அவரை பற்றி சொன்னது முழுக்க சரியே தான். ஆனால் தமிழர்களின் தீவிர ஆதரவு அவருக்கு உண்டு உதாரணத்திற்கு சில 👇 இளஞ்செழியன்... இதன் பொருள்: இளம் --இளமையான: அதாவது மனதாலும் தளர்வடையாத இளமை செழியன் : உன்னதமான மதிப்பு மிக்க நல்லொழுக்கம் உள்ள "மனதால் இளமை உடைய மாண்பு மிக்கவர்". இத்தகைய மாண்புகள் கொண்ட உங்கள் தலைமை வந்தால்தான் வீழ்ந்து தாழ்ந்து கிடக்கும் தமிழினம் தலைநிமிரும் ஐயா --- நீதியே பயப்படும் உங்களை பார்த்து ஐயா. நேர்மையின் வடிவமே! உங்களால் தான் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இறைவன் அருளால் நீங்கள் வாழ்க வளமுடன். --- தம்பி நீதிபதி இளஞ்செழியன் நீடூழி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் ஈழம் வாழ்க நன்றி வணக்கம்
  4. அந்த பெருமை கல்வி என்றால் ரியூசன் தான் என்று உங்களை பிடித்து ரியூசனுக்கு அனுப்பாத உங்கள் அப்பா அம்மா மற்றும் உங்களையும் சேர்தது என்று நம்புகின்றேன்.
  5. கருணையாவது கருணை கொலையாது போட்டு தள்ளிவிட்டு நிம்மதியாக தான் இருக்க வேண்டும் என்ற கொள்கை தான் இந்த ஆண் தாதிக்கு இருந்திருக்கும். 10 பேரை தான் இவன் கொலை செய்யமுடிந்தது. ஆனால் இவன் வேறும் கொலைகள் செய்திருக்கலாமோ என்று பொலிஸ் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்களாம் கொரோனா காலத்தில் யாழ்களத்தில் செய்தி படித்தனான் தடுப்பூசி போடுவதற்கு எதிரான கொள்கை கொண்ட யேர்மன் பெண் தாதி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்களுக்கு தடுப்பு மருந்தை குப்பை தொட்டிக்குள் எறிந்து விட்டு தண்ணீரை ஊசி மூலம் ஏற்றினாராம். அப்படி தண்ணீர் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் எத்தனை பேர் கொரோனாவுக்கு பலியானார்களோ 😟
  6. இந்த நடிகை அல்லது இந்த பெயர் கொண்டவர் மறைந்து விட்டார் என்று யாழ்களத்தில் படித்தாக நினைவு இருக்கின்றது.
  7. கெளரி கிஷனி என்பவர் அயோக்கிய பத்திரிகையாளரின் கோள்விக்கு எதிராக பொங்கி எழுந்தது அவர் மீது தனி மதிப்பையே ஏற்படுத்துகின்றது 👍 இங்கே சின்மயி என்ற பாடகியை நினைத்து பார்க்கிறேன். நீண்ட காலம் மகிழ்ச்சியாக பாடி திரிந்து தனது திருமணத்திற்கும் வைரமுத்துவை அழைத்து அவர் காலில் மகிழ்ச்சி பொங்க விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்பு தான் புகழடைய வேண்டும் என்ற ஆசையில் பல வருடங்களுக்கு முன்பு சுவிச்சலாந்தில் வைத்து அவர் என்னை பாலியலுக்கு அழைத்தார் என்று குற்றம் சாட்டியது
  8. 😄 என்ன செய்வது எத்தனை காலத்திற்க்கு முஸ்லிம் மதம் உலகை ஆளும் என்று புலுடா விட்டு கொண்டிருப்பது சில வருடங்களுக்கு முன்பு மேற்குலகநாட்டு பெண்கள் எல்லாம் புர்க்காவை ஆசைபட்டு வாங்கி மூட ஆரம்பித்து விட்டார்கள் விரைவில் முஸ்லிம் மதம் ஆளபோகின்றது என்று தீவிர பிரசாரம் தங்களது ஆட்களிடம் செய்தார்கள் இப்போது சோர்ந்து போய்விட்டனர். ஓம் அவர்களிடம் போதிக்கபட்ட மத போதனை 😂
  9. எங்களில் சிலர் கமலா ஹாரிஸ்சை வட மாகாணத்தை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடியது போன்று அதை விட தீவிரமாக மதத்தை கொண்டாடுகின்ற தனது இனம் தான் பின்பற்றுகின்ற முஸ்லிம் மதம் என்று சொல்கின்ற இலங்கையில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள் அவர்கள் சோர்வடைந்து போகாமல் இருப்பதற்கு சந்தோசபட வைத்து நம்பிக்கை கொடுத்து உற்சாகபடுத்த தான் அவர்கள் பத்திரிக்கை அப்படி எழுதியுள்ளது. அவர்கள் சொல்ல வருவது அமெரிக்க நியூயோர்க் நகரமே முஸ்லிம் மதத்தின் கட்டுபாட்டின் கீழ் வந்துள்ளது.அடுத்து அமெரிக்க நாடு. அமெரிக்காவை முஸ்லிம் மதம் ஆண்டால் உலகையே முஸ்லிம் மதம் ஆட்சி செய்யும் 🤣
  10. அவர்கள் இறுதி இலட்சியமே முக்கிய முக்காத இடங்களில் எல்லாம் சிலைகள் வைத்து யாழ்ப்பாண அழகை நாசமாக்குவது தானே. சுத்தமான மலசலகூடம், குப்பைகள் ஒழுங்காக அகற்றும் ஏற்பாடுகளை செய்யட்டும்.
  11. அது படுபாதக கொலைகார இயக்கம் . ஜேவிபி சுத்தம் அது ஒரு நல்லாட்சி தரும் என்று தமிழர்கள் பிரசாரம் செய்வதால் அது உண்மையாகிவிடாது.
  12. பெண்கள் தமிழ்நாட்டில் நடமாட முடியவில்லை என்று சொல்லலாம் என்று பார்த்தால் குற்றவாளிகள் மூன்று பேரையும் பொலிஸ் பிடித்தது இவர்களுக்கும் விஜய் எடப்பாடிக்கும் மிகவும் ஏமாற்றமாக போய்விட்டது 😂
  13. இந்த குற்றவாளிகள் சிறைக்கு செல்ல சந்தர்பம் வராது போல் தெரிகின்றது. அமைச்சர் சொல்லியுள்ளாராம் இந்த செயல் பகிடிவதை அல்லது வன்முறையுடன் தொடர்புடையதாக இருக்குமானால் இப்படியான செயல்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  14. நீங்கள் சொன்னது சரி . இலங்கையில் தமிழர்களின் சன தொகை 2024 அதிகரித்திருக்கின்றது. அப்படியிருக்க பதற வைக்கும் தமிழர்களின் வீழ்ச்சி என்று காணொளியும் ஒன்று உலாவருகின்றது.
  15. இரண்டு குற்றங்களுக்க மாணவ குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் மாணவர்களை வதைத்த குற்றம் பலவந்தமாக மதுபானம் பருக்கிய குற்றம்.
  16. வைகோவும் சீமானும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிபிடித்து கொண்டனர் என்ற செய்தியை படித்து நானும் யோசித்து கொண்டிருக்க இப்படியும் ஒரு செய்தி.
  17. அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சில் புளகாங்கிதம் கொண்ட வெளிநாட்டு தமிழர்கள் சிலர் அவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருங்கோ என்று நல்லுர் கடவுளை பிரார்த்தனையும் செய்கின்றார்கள். அதற்காக இன்னும் விரதம் தான் அவர்கள் இருக்கவில்லை. டொனால்ட் ரம் இன்னொரு தடவை தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவரே விரும்புகின்றார். ஆனால் இங்கே வெளிநாட்டு தமிழர்கள் தோழர் நல்லாட்சி செய்ய காலம் போதாது அவர் இரண்டாம் மூன்றாம் தடவையும் ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்பி இப்போதே சொல்ல தொடங்கிவிட்டனர்.
  18. சைக்கிளில் வந்த அவர் பாகிஸ்தானில் எல்லை மூடப்பட்டு இருந்ததால் விமானத்தில் இந்தியா டெல்லி வந்து பின்பு சைக்கிளில் நாகப்பட்டினம் வந்து கப்பல் எடுத்து சைக்கிளுடன் காங்கேசன்துறை வந்துள்ளார்.
  19. நான் கவிதையில் வீக் ☹️ ஆனால் ஈழ தமிழர்கள் அவர் கவிதையை மிகவும் இரசிப்பார்கள் இப்போ இவர் யாழ்பாணத்தில் சொன்ன கவிதை என்று வட்சப்பில்வந்தது. 👇 மண்ணின் மீது தண்ணீர் இருக்கின்றது மண்ணுக்கு கீழே கண்ணீர் இருக்கின்றது இது தான் யாழ்பாணம். அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவின் அரவணைப்பில் இருந்த இந்த சின்மயி என்ற பாடகி நீண்ட காலம் மகிழ்ச்சியாக பாடி திரிந்து தனது திருமணத்திற்கும் வைரமுத்துவை அழைத்து அவர் காலில் மகிழ்ச்சி பொங்க விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்பு தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து இப்படி ஒரு குற்றசாட்டை சுவிச்சலாந்தில் நடந்ததாக வைத்தார். இவா ஒரு பிராமணர் என்ற காரணத்தால் இந்தியாவில் சிலர் ஆதரித்தனர். இது எவ்வளவு சுத்துமாத்து என்பது அங்கே உள்ள ஈழதமிழர்களுக்கு தெரியும்.
  20. பிரான்ஸில் இருந்து வெளிகிட்டு சைக்கிளில் யாழ்பாணம் வந்து சோந்த பிரான்ஸ் தமிழர் சாதனை பற்றி வட்சப்பில் தகவல் உலா வருகின்றது . பாகிஸ்தானில் எல்லை மூடப்பட்டு இருந்ததால் விமானத்தில் இந்தியா டெல்லி வந்து பின்பு சைக்கிளில் நாகப்பட்டினம் வந்து கப்பல் எடுத்து காங்கேசன்துறை வந்துள்ளார். Tamil Plusபிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் வந்த இளைஞர் இலங்கை முழுவதும் 120 நாட்கள் வானில் பயணம் செய்து முழு இலங்கையை சுற்றி பார்ப்பது சாதனையா நாங்களே 2 அரை மூன்று கிழமை விடுமுறைகளில் சில திட்டமிட்ட இடங்களை சுற்றி பார்த்துவிடுகின்றோம் . வேறுபாடு இவர்கள் தாங்களாகவே வானை ஓட்டி வானிலே உறங்கி அதிலேயே சமைத்து சாப்பிட்டார்கள் நாங்கள் ஓட்டுனருடன் வானை வாடகைக்கு அமர்த்தி ஹொட்லில் படுத்து சாப்பிடுவதால் உடல் களைப்பு சோர்வு இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.