Everything posted by விளங்க நினைப்பவன்
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
நியாயம் அவர்கள் செய்திகள் கேட்கவோ வாசிக்கவோ இல்லையோ ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்ற டொனால்ட் ரம்பின் கேவலமான வசைபாடலுக்கு எதிராக உலகம் திகிலுடன் எதிர்வினையாற்றி கொண்டிருக்கின்றது. 🤗 ஒகே
-
இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை
இந்த முகநூல் கோமாளிதனத்திற்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
நானும் விஜயலட்சுமி அண்ணியின் பேட்டி என்று ஆவலுடன் வந்தேன் 😏
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ரசோதரன் அண்ணா சொல்லி 4 மணித்தியாலம் முடியவில்லை பாதிக்கபட்ட ஒரு இனத்தை சேர்ந்தவர் ஒருஆக்கிரமிப்பாளன் சர்வாதிகாரியை எப்படி கொண்டாடுகிறார் மான்புமிகு புட்டின் வெற்றி நாயகன் புட்டின்
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
- தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
அது மட்டுமல்ல இல்லாத கட்டு பொய்களை உருவாக்கி பெரியார் தாயிடமோ இல்லை தங்கையிடமோ மோசமாக நடந்து கொள் அவர்களும் பெண்கள் தானே என்று சொன்னதாக பிரசாரம் செய்கின்றார். 👌 சிறப்பான விளக்கம்.- சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
இது நியாயம் அற்ற செயல். சீமான் மட்டும் வெளிநாடுகளில் இருந்து டொலர்களிலும் பவுண்ஸ்சிலும் பணத்தை அள்ளும் போது திமுக 200 ரூபாய்- 1பவுண்ஸ் 85 பென்ஸ் கோப்பி குடிக்கவும் காணாது. சம்பிரதாயபடி முதல் அண்ணியாக வந்தவர் விஜயலட்சுமி தானே மதிப்பு கூடியவர்- CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!
🤣 பாஜக தலைவர்அண்ணாமலையே சீமானின் ஏமாற்று தனத்தை சொல்லிவிட்டார் அரசியலுக்கும், திரள் நிதிக்கும் தான் தமிழ்.- சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
விதைத்திருக்கும் விஷம் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகின்ற சீமான் வெற்றி பெற்றது வெளிநாட்டு ஈழதமிழர்களிடம்- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இந்தியா சென்று வரும் தெரிந்தவர் சொன்னார். இந்தியாவில் இருந்த ஒரு தொழிலாளி குடும்பம் ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் கிடையாது அதனால் வேறு வேலை செய்து வாழ்க்கையை கொண்டு சென்றனர் உடல் இயலாமல் வந்துவிட்டது. கடுமையான வறுமை. வேறு வழி இல்லாமல் கணவன் 2 மகள்களும் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் கேட்கவே கடினமாக இருந்தது. இந்தியாவின் கேவலம் தெரியும் உறவே- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
ரசோதரன் அண்ண, வீரபையன் உறவே ஓய்வூதியமே இந்தியாவில் 3000 டொலர் என்றால் மாதாந்த ஊதியம் எவ்வளவு உயர்வாக இருக்க வேண்டும். ஆன்மிகம் நிறைந்த நாடு அல்லவா கடவுள் அள்ளி அள்ளி சம்பளம் வழங்குகின்றார்.- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
யாரிஸ் கார் brand new வாங்கும் போது அனேகமாக 1500 -2000 பவுண்ஸ் தள்ளுபடி (தமிழ்புது வருட தள்ளுபடி😀 ) தருவார்களாம் . 21 க்கு எடுக்கலாமாம்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியாயம் அவர்களுக்கு வந்த குழப்பம் தமிழ்பட நடிகர்கள் நடிகையின் படத்தை தங்களது சுய விபர படமாக யாழ்கள உறுப்பினர்கள் போடுகின்ற போது இதில் மட்டும் என்ன பிரச்சனை 🙄- 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
உலகத்தை பிடித்த ஏழரை சனியன் கொடுங்கோன்மை அரச தலைவர்களுக்கு மட்டும் கொண்டாட்டம் ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு👍 யுகே மற்றும் இதர மேற்குலகநாடுகளும் அதில் சேர வேண்டும்- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தமாசு தான் உறவு வீரபையன் மற்றவர்கள் சீமானை புகழ்ந்து சொல்லும் காணொளிகளை தருவார். இவரோ தற்பெருமை புழுகி திரியும் சீமான் பேசும் காணொளியையே தருகின்றார்🤣- நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!
சாவகச்சேரி நோக்கி திருப்பிய லொறியை பொருட்படத்தாமல் லொறியை சந்தியில் வைத்து அதிக வேகத்தில் overtake எடுத்துள்ளார் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நான் சொன்னது சரத் வீரசேகர என்ற சிங்கல அமைச்சர் இருந்து இனவெறி பேச்சுக்கள் பேசி சிங்கள மக்களை உசுப்பேற்றி கொண்டிருந்தார் அதே செயலை தமிழ்நாட்டில் செய்பவர் தான் சீமான் என்பதை சீமான் தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. அது அவர் விருப்பம். அவர் கன்னடர் இவர் தெலுங்கர் மற்றவர் கொல்டி என்று இனவெறி பேசி திரியும் மலையாள சீமான் தனது முதல் மனைவி கன்னடர் இரண்டாம் மனைவி தெலுங்கரையும் கொண்டவர் என்று அவரின் ஏமாற்றுதனத்தை தான் சொன்னேன்.- "கிளீன்......"
பாடசாலை அதிபர்களுக்கு பணம் கொடுப்பதே ஏற்று கொள்ள முடியவில்லை அதில் வேறு கிளீன் என்ற புரட்சிகர சேசலிச திட்டங்களுக்கு. ஏன் அண்ணா முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்க புரட்சிகர தமிழர்களிடம் பாடசாலை அதிபர் கேட்கலாமே- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Island சீமானின் உண்மையை நன்றாக சொல்லியுள்ளார் . ஹிற்லர் போன்ற இராணுவ வல்லமையோ வீரமோ இல்லாத கோழை சீமான். ஆனால் தனது சொந்த நல்வாழ்வுக்காக நச்சு கருத்துக்களை மக்களிடம் விதைப்பதிலும் கோயபல்ஸ் பாணி பொய்கள் மூலம் பொய் வரலாறுகளை கட்டமைப்பதிலும் மனித வெறுப்பு அரசியல் மூலம் கல்வியறிவற்ற இளவயத்தினரிடையே நஞ்சை விதைப்பதிலும் சீமான் வல்லவர். தமிழ்நாட்டில் இவரது இனவெறி முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை.வெளிநாட்டு ஈழதமிழர்களிடம் நஞ்சை வெற்றிகரமாக விதைத்துள்ளார் - தமிழ்நாட்டு சிங்கள சரத் வீரசேகர தான் சீமான்- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
ஓம். மது போதையோடு தாடிகாரரின் ஆணவமும் வெளிநாட்டுகாரன் தான் சொல்வதை இவர்கள் கேட்க வேண்டும் என்பது எலான் மஸ்க்கும் இப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தாங்கள் சொல்கின்ற AFD என்ற இனவெறி கட்சியை தான் யேர்மன் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அது மாதிரி வெளிநாட்டு தாடிகாரர் மீது நடவடிக்கை தேவை- ஜெர்மனியில் கோர விபத்து! போராட்டக்காரர்கள் மீது பாய்ந்த கார்
இது அப்பாவி மக்கள் மீதான ஜிஹாத் தாக்குதல்களின் தொடர்ச்சியாகும். 24 வயதான அகதி விண்ணப்பம் கேட்ட ஆப்கானிஸ்தானியர் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் காரை ஓட்டிச் சென்று மோதி 30 பேரை காயப்படுத்தி உள்ளார். சிலர் படுகாயமடைந்துள்ளனராம் 😟- ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
இவர்கள் எப்படி? ரஸ்யா போய் இறங்கியவர்கள்?? இலங்கையில் உள்ள ஒருவர் முறைப்படி துதரகம் மூலம் விண்ணபித்து செல்வது அல்லாமல் முகவர் மூலமாக பெரும் தொகை பணம் கொடுத்து விமானம் மூலம் மேற்குலக நாடுகளுக்கு போக முயற்ச்சித்தால் அந்த முகவர்கள் முதலில் அவர்களை பெரும்பாலும் ஆபிரிக்க அல்லது வேறு ஒரு நாட்டிற்கு கொண்டு சென்று நீண்ட நாட்கள் அங்கே தங்க வைத்திருந்து பின்பு தான் அனுப்புவார்களாம். ரஷ்ய புட்டின் அரசிடம் பெட்டி வாங்கிய இந்த முகவர் இந்த அப்பாவிகளிடமும் மேற்குலக நாட்டுக்கு அனுப்புகிறேன் என்று பணம் வாங்கி கொண்டு கொலைகளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ரஷ்யாவில் நீங்கள் இறங்கியதும் அங்கே எமது ஆள் வந்து உங்களை பொறுப்பு எடுத்து மேற்குலக நாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பார் என்று சொல்லி ஏமாத்தி இருப்பார். பழைய காலங்களில் தமிழர்கள் ரஷ்யா சென்று அங்கே இருந்து தான் மேற்குலநாடுளில் செற்றிலானவர்கள் அதையும் முகவர் இவர்களிடம் ஏமாற்றுவதற்காக சொல்லியிருக்கலாம். மேற்குநாடுகளில் வாழ்கின்ற ஈழ தமிழர்கள் இலவச ரிக்கட், கொற்றல் தங்கும் செலவு பணம் கொடுத்தாலும் ரஷ்யாவுக்கு விடுமுறைக்கு கூட அங்கே போக மாட்டார்கள்- கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
தமிழ்நாட்டு சகோதரி சரியா சொல்கின்றார்- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
உங்கள் சிங்கப்பூரரின் பாஸ்போர்ட் உலகின் முதலாவது சக்தி கொண்ட பாஸ்போட்டாக 2025 ல் வந்துள்ளது👍 யப்பான், தென் கொரியா 2 வது இடத்திலும் அவுஸ்ரேலியா , யுகே 6 இடத்திலேயும் கனடா 7 வது இடத்திலும் அமெரிக்கா 9 இடத்திலும் வந்துள்ளது.- பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை!
பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தன்னுடைய தம்பிகள் தன்னை விட்டு விலகிச் செல்லலாம் பிரபாகரன் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் கண்டிப்பாக பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளாராம். அப்போ தனது தலைவர் என்று இவர் சொல்வது பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் விலகிச் செல்லலாம் - தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
Important Information
By using this site, you agree to our Terms of Use.