Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. நல்ல நடவடிக்கை இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை குற்றம் சொல்வது அவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்குள் களவு எடுக்க வந்தது இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்காக , களவு எடுக்க வந்தது இடத்தில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை பாவிப்பதற்காக
  2. இந்தியர்கள் , தமிழர்கள் தங்களுக்கு கீழே ஒரு குழு மனிதர்களை வைத்திருந்து அவர்களை நசுக்கி ஒடுக்கி அதிகாரம் செய்து இன்பம் அடையும் கேவலமான மனநிலை கொண்டவர்கள். அவர்களின் இந்த கேவலமான மனநிலை தான் சாதி அமைப்பை அவர்கள் வைத்திருக்க விரும்புகின்றது. யாழ்பாணத்து பல்கலைகழகத்தில் புதிய மாணவர்கள் மீது மேற்கொண்ட சித்திரவதைகளும் இந்த கேவலமான மனநிலையில் தோற்றியதே.
  3. கோஷான் சே, எஸ்.கருணானந்தராஜா எல்லோரும் முதலே சொன்னோம் தானே அவர் சாமியார் மனிதர்கள் போன்று இறக்க மாட்டார்.
  4. இந்த யுரியுப்பர் பெண்கள் இருந்த வீட்டிற்குள் புகுந்து அம்மா , மகளை அவமதித்து மிரட்டினார் என்று தானே கைது செய்யபட்டார். இப்படியே விசாரணை செய்யாமல் இலங்கையில் வைத்திருக்லாமோ நான் நினைத்தேன் அரசியல் காரணங்கள் என்றால் மட்டும் தமிழர்களை அப்படி வைத்திருப்பார்கள் என்று இதை தான் ஜேவிபி நீக்க மறுக்கும் பயங்கரவாத தடை சட்டம் என்கிறார்களா
  5. நான் அறிந்தது சிறைச்சாலையில் சிங்கல சிறை கைதிகள் தமிழ் சிறை கைதிகளை படு கொலை செய்தனர் சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது படுகொலைகள் தமிழர்கள் வீடு எரித்தல் நடத்தி இருக்கின்றார்கள் படிக்க வந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்து இன்பம் அடையும் யாழ்பாணத்து பல்கலைகழக மாணவ காட்டுமிராண்டிகள் அவர்களைவிட ஒன்றும் மேலனவர்கள் இல்லை. இந்த மாணவ காட்டுமிராண்டிகளிடம் பெரும்பான்மை அல்லது அதிகாரம் இருந்தால் சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்த அதே கொடுமைகளை தான் செய்வார்கள்
  6. சரியாக கண்டு கொண்டீர்கள் இது தமிழ் ஏப்பிரல் ஒன்று தினம் செய்தி இவர் சாமியார் மனிதர்கள் போன்று இறக்க மாட்டார் இறப்பில்லாதவர்
  7. புட்டினின் நாடகம் தான் புட்டினை கொல்லும் சதியாக கார் குண்டு வெடிப்பு இருந்திருந்தால் பல ரஷ்ய அதிகாரிகள் சிறையில் அடைக்கபட்டும் கொலை செய்யபட்டும் இருப்பார்கள். பெலரஸ் ஆட்சியில் உள்ள புட்டினின் பொம்மை கண்டணம் தெரிவிக்கவில்லை
  8. இப்படி சக மாணவனை சித்திரவதை செய்து என்ஜோய் பண்ணுகின்ற காட்டுமிராண்டிகள் படிக்கின்ற நாட்டில் நல்ல பொலிஸ் இராணுவத்தை மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்.
  9. புத்தன் அண்ணா இப்போ து அரசியல் விஞ்ஞான துறையில் மேலும் பட்டம் பெறுவதற்காக தமிழ் சிங்கள பாட்டாளிகள் தலைவன் அநுரகுமார திசாநாயக்க என்ற நூலை ஆய்வு செய்து எழுதி கொண்டிருக்கின்றார் என்பது தற்போதைய தகவல்
  10. யாழ்பாணத்திலோ கவரிமான் பரம்பரை என்று வீர வசனம் வெளிநாட்டில் தக்கன பிழைக்கும் என்று scientific theory யை தான் பவ்வியமாக தங்களுக்கு கடைபிடிப்பார்கள்
  11. அவர்களது சமத்துவ கொள்கை 😂 அப்படி சொல்லுகிறவர்கள் குல்லாய் போட்டு கஞ்சியும் குடிப்பார்கள்.
  12. இதற்கு பின்பு நடந்த யாழ்பாணம் DCC கூட்டத்தில் அர்ச்சுனா தனிபட்ட சண்டைகள் பிடித்து கொண்டிருக்கிறார் என்று கூட்டத்தை விட்டு வெளியேறினாராம் சிறிதரன் அர்ச்சுனாவுக்கு மிகச்சரியாக விதிக்கபட்ட பாராளுமன்ற தடைக்கு சிறிதரன் எதிர்ப்பு தெரித்து மன்னிப்பு கேட்டது பற்றி அர்ச்சுனாவிடம் பத்திரிக்கையாளர் கேட்டபோது தான் இதுவரை பாராளுமன்றத்தில் பேசிய போது எவரும் என்னை ஆதரிக்கவில்லை இப்போது சிறிதரன் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காகவே அப்படி செய்துள்ளார் என்று சொல்லியுள்ளார் உண்மையும் அது தான் . சிறிதரன் பற்றி அர்ச்சுனா நன்றாகவே விளங்கி கொண்டுள்ளார்
  13. நல்லது அவர்கள் என்ன சொன்னார்கள் பேச்சுவார்த்தையில் இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக தானாம் நிறுத்த முடியும்.தாங்கள் களவு எடுக்க வருகின்ற போது பாதிப்பு ஏற்பாடம இருக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம்🤣
  14. சிறப்பு 👍 அது உங்களது நாட்டிலாம் 😄 அடிப்டை கல்வியையே ஆங்கில மூலம் கற்பிக்கும் தமிழ அரசியல் கட்சி தலைவர்களை கொண்ட து தமிழ்நாடு அவசியமான நோக்கம் அண்ணா அப்படியானவற்றை செய்யாவிட்டால் தீவிர சிவபக்தன் எங்கள் ஈழதமிழ் மன்னன் இராவணன், சிவனிடம் தியானம் செய்து பலம் பெற்றவன் என்று புராண புலுடாக்களை எழுதி புல்லு அரிப்பது போன்ற நிலை தான் ஏற்படும்
  15. செய்திகள் கூறுகின்றன 🤣 👇 இராவணன் ஒரு தீவிர சிவபக்தன் சிவனிடம் தியானம் செய்தே பலம் பெற்றதாக இந்த புராணண கற்பனை எந்த செய்தி பத்திரிக்கையில் செய்தியாக வந்தது ?
  16. அர்ச்சுனா பெண்கள் மீது மேற்கொண்ட அதே இழிவான செயல் அவரது கட்சியை சேர்ந்த பெண் மீதும் மேற்கொள்ளபட்டுள்து கண்டனத்துக் குரியது
  17. இதை வெளிநாட்டில் நேரிலேயே கண்டோமோ 😂 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் உண்மையான தமிழனாக பிறந்தவன் அரியநேத்திரனுக்கு தான் வாக்கு போட வேண்டும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சிங்கலவனுக்கும் வாக்களிக்க முடியாது என்று நெருப்பு பறக்க பேசி கொண்டு திரிந்த தமிழர்கள் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதும் தமிழர்களை காக்க வந்த கதாநாயகனாக நீதி மகனாக அவரை கட்டமைத்து புகழ் பாடினார்கள். தமிழ் தேசிய கோட்பாடு என்றால் என்ன என்பதும் விளங்க தொடங்கியது 🤣
  18. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு பெரும் பாலும் தனது தவறு தான் காரணம் என்பதை அர்ச்சுனா ஏற்று கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கின்றாராம். யாழ்பாணத்து மேயராக வர இருந்தவர் 🙄 கந்தையா அண்ணா சொன்ன கவுசல்யாவை அரசியலில் இருந்து அருச்சுனா விலக்கி வைத்துள்ளாராம்
  19. அண்ணா பல கடவுள்கள் வைத்திருந்து துன்பபடுகின்ற மக்களுக்காக நல்ல நோக்கில் ஒருவனே தேவன் என்று பத்துமாத்து பண்ணினார். ஆனால் ஈழத்தில் அர்ச்சுனா தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை கருத்துக்களை இலங்கை பாராளுமன்றத்தில் அள்ளி வீசியதால் அவரது பாராளுமன்ற பேச்சுகளுக்கு தடை வந்தது, அந்த தடையை எதிர்த்து சிறிதரன் பேசியது கேவலமான சுத்துமாத்து
  20. 😭 வாக்கு போட்ட சொந்த நாட்டு மக்களிடமும் பக்கத்து நாட்டு புதிய பிரதமரிடமும் பைத்தியம் என்ற பட்டத்தை மிகவும் குறுகியகாலத்தில் பெற்று கொண்ட பாட்டாளிகளின் தலைவன்
  21. [ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏 கண்ணை மூடிக்கொண்டு போடுவது இவர் வந்தால் இது எல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும் ஏன் பொது சொத்துக்களை எரிக்க வேண்டும் காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? மனிதன் சுவாசிக்க. O2 இல்லை காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? ] 👍 நல்ல நோக்கம் கொண்ட நல்ல கருத்து அமெரிக்காவில் என்றால் என்ன யேர்மனி அவுஸ்ரேலியா கனடா இலங்கை என்றால் என்ன தனியார் சொத்துக்கள் பொது சொத்துக்களை எரிக்கவோ அழிக்கபடவோ கூடாது. இனவெறி கொண்ட மோசமானவர்களுக்கு வாக்களிக்க முதல் சிந்திக்க வேண்டும்
  22. கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். ] அண்ணாவை பற்றி பலர் நன்றாக சொல்லி அவர் பற்றி படித்த போது அவர் இல்லாத ஒருவரை ஒருவனே தேவன் என்று சொன்னது உறுத்தலாக இருந்தது உங்கள் மூலம் விளக்கம் கிடைத்தது
  23. [இப்ப‌ அனுராவின் ஆட்சி என்ப‌தால் முறைகேடு செய்தால் த‌ண்ட‌னை வேறு மாதிரி இருக்கும்...................... ] நீதி நெறி தவறாது ஆட்சி செய்தல் என்பதின் மறுபெயர் அனுரகுமார திசநாயக்க ஆட்சி என்று முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் சங்கம் செய்த கடுமையான பரப்புரைகள் பூமராங் போன்று திரும்பி வருகின்ற போது யாழ்களத்திலும் படிக்க வேண்டி இருக்கின்றது 😭 இதை தான் புத்தன் அண்ணாவும் வேறு திரியில் கிண்டல் அடித்தார் மனுநீதி கண்ட சோழ‌னுக்கு பிறகு நம்ம தோழன் அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.