Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. கிந்தியா என்று எழுத்து பிழை என்று முதலில் நினைத்துவிட்டேன் 😂 காரணம் பின்பு இரண்டாம் தடவை இலங்கை தமிழர்கள் இந்தியாவின் என்று வந்தது பின்பு கிந்தியா என்று எழுத்து பிழை கிழவி 🤣 ஈழ தமிழர்களில் கிழவிகளே இல்லை தலைக்கு டை அடிச்ச அல்லது புர்க்காவால் மூடிய மார்க்கண்டேயரின் தங்கைகள் மட்டுமே உள்ளனர்.
  2. மண்பானை செய்பவர்களுக்கு பிரச்சனை இல்லை பூ மர கன்றுகள் வீட்டில் வைப்பதற்கு மண்பானை வாங்குபவர்கள் வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள். இலங்கை செல்கின்ற போது மண் பானையில் சமைக்க வைத்து கூடுதலான பணம் கொடுத்து சாப்பிட்டு நண்பர்களுடன் படங்கள் எடுத்து முகநூலில் போடுவது எல்லாம் சமத்திய சடங்கு நடத்துவது மாதிரி ஒரு கூத்து. Cinnamon Grand ல் இரவு சாப்பாடு மண் பானையில் சமைத்து கொடுக்கும் பகுதி ஒன்று உள்ளது.
  3. ஓரினச் சேர்க்கை முற்போக்கான சிந்தனை என்று இடது கையால சாகப்பிடுகின்றவர்களோ அல்லது வலது கையால் சாப்பிடுகின்றவர்களோ அப்படி ஒருபோதும் வாதிடவும் இல்லை அப்படி சொல்லவும் இல்லை . பத்திரிகையாளர்- அ.நிக்ஸன் அடிச்சுவிடுகிறார். சிவன் ஆண் கடவுளுக்கும் விஷ்ணு ஆண் கடவுளுக்கும் பிறந்த ஐயப்பன் கடவுள் காலத்தில் இருந்தே உலகில் இருந்து வருகின்ற உண்மையை தான்... அப்படியானவர்கள் மனிதர்களிடமும் இருக்கின்றார்கள் சக மனிதனாக அவர்கள் உரிமைகள் பாதுகாக்கபட வேண்டும் என்றே சொல்கின்றார்கள்
  4. ஓம் அது உண்மை தான் கிரீன்லாந்து டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும் ஆனால் விரிவான சுதந்திரத்தை சுயாட்சியை அனுபவிக்கிறது. ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகளை மேற்குலநாடுகள் வலிந்து கடத்தி வரவில்லை அவர்களாகவே வலிந்து விரும்பி வந்து சுதந்திர வாழ்வை அனுபவிப்பதுடன் ஒப்பிடலாம்
  5. இவருக்கும் அப்படியா ...பலருக்கு சாதாரணமாக நடப்பது தான். தெரியாத தகவலை அறிய தந்ததிற்கு நன்றி
  6. ஓம் என்ன செய்வது ஈழ தமிழர்கள் இளமையில் அக்களிப்போடும் திமிரோடும் விதைத்ததை கண்ணீரோடு இலங்கையில் அறுவடை செய்தார்கள் அவர்களில் வெளிநாடு வந்தவர்கள் 45 வயதில் கான்சர் 50 வயதில் ஹாட் அற்றாக் இறப்பு என்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள் 🙄
  7. கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம் | 🤣 இந்த மதவாதிகளின் செயற்பாடுகள் உலகில் மனிதர்களுக்கு எவ்வளவு இடையூறுகளை சேதத்தை விளைவிக்கின்றது என்பது நேரடியாக காண்கின்ற உண்மைகள்.
  8. அர்ச்சுனா பெண்களையும் மற்றவாகளையும் இழிவாக பேசியுள்ளார் 👎 அதே போன்று கஜேந்திரகுமாரும் அர்ச்சுனாவின் தாயாரை இழிவுபடுத்தி பேசியதையும் ஏற்று கொள்ள முடியாது.
  9. வடிகட்டிய ஆசாரவாதிகளுக்கு ஒரு போதும் சோசலிசத்தில் நாட்டம் இல்லை. இது புட்டின் என்ற மனிதர் மீதான தனிமனித வழிபாட்டில் பெறுதி. பிகு புட்டின் சோசலிஸ்டோ, கம்யூனிஸ்டோ கூட இல்லை. நீங்கள் சொன்ன போது தான் அவர் அப்படி சோசலிஸ ரஸ்ஸியாவின் என் று சொன்னதை கவனித்தேன் 🤣 அவர் கிண்டலுக்காக ஏகாதிபத்திய ஜார் மன்னர்களின் வாழ்க்கை வாழ்கின்ற பூட்டினால் ஆளப்படும் ரஷ்யா நாடு என்பதால் அப்படி சொல்லியிருப்பார் பூட்டின் சோசலிஸ்ட் என்றால் தோழர்கள் ரம்பும் எலன் மஸ்க்கும் சோசலிஸ்ட்டுகளே
  10. @ரதன் அமெரிக்கா மனிதன் ஒருவன் நிலவில் கால் பதித்தது என்பதை ரதனும் நம்பவில்லை 😂
  11. சுமந்திரனும் மற்றவர்களும் வாதாடியதால் வேலன் சாமி நல்ல சந்தோசமா வெளியே வந்து நிற்கின்றார் 😂
  12. இராணுவ பின்னணி கொண்டவர்கள் நியமனங்களுக்கு அரசுக்கு ஆதரவு அளிப்பது பின்பு தையிட்டியில் புத்த கோவிலுக்கு வந்து தானாக தடக்கி விழுவது
  13. வெனிசுலாவில் மண்ணின் மைந்தர் என்று தமிழில் சொல்லபடுகின்ற கம்யூனிஸ சோஷலிச சித்தாந்தத்தின் படி செயல்படுகின்ற சர்வாதிகாரி நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் மண்ணின் மைந்தர்களை நம்பாமல் ஆடம்பரமாக கியூபா நாட்டில் இருந்து பாதுகாப்புப் படைகளை கொண்டுவந்து தனது பாதுகாப்பிற்காக நிறுத்தி இருக்கிறார். வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலில் கியூபா பாதுகாப்புப் படைகளை சேர்ந்த முப்பத்திரண்டு பேர் தங்கள் உயிர்களை இழந்தனர் என்று கியூபா ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
  14. 🤣 புட்டின் ஒரு நம்ப தகாதவர் என்ற உண்மையை முதலே விளங்கி கொண்ட அந்த அறிவுஜீவிகள் யார் புட்டினின் ஈழ தமிழ் காதலர்கள் ஆனால் காதலனின் நாட்டின் பக்கம் தலை கூட வைத்து படுக்க மாட்டார்கள் மேற்குலகநாடுகளில் விரும்பி வாழ்பவர்கள்
  15. உக்ரேன் நாட்டின் இறையாண்மையை மீறி புட்டினால் ஆக்கிரமிக்கமுடியும் என்றால் ஏன் மற்றவர்களால் முடியாது
  16. மற்றது நிலவில் கால் பதித்தது உண்மை இல்லை என்பது மத நம்பிக்கையால் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த கடவுள் படைத்த நிலாவை கடவுளின் துதுவர் ஒரு முறை தான் பக்தர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்காக இரண்டாக பிளந்து காட்டினார் அப்படியான நிலவில் கடவுளால் படைக்கபட்ட கடவுளை கும்பிட்டு வாழவேண்டிய அற்ப மனிதன் கால் பதிப்பதாவது என்ற ஆழமான மத நம்பிக்கையே
  17. 👆 மேலே உள்ள டொராண்டோ பொலிஸ் செய்தியில் தமிழ் மருத்துவர் குற்றமற்றவர் என்று சொல்லபடவில்லை மேலும் பலர் பல பாதிக்கப்பட்டவர்கனாக இருக்கலாம் என்று பொலிஸ் நம்புகின்றது.
  18. ☹️ ரஷ்யா சர்வாதிகாரி புட்டின் தன்னை ஜார் மன்னர்களின் ஏகாதிபத்திய பரம்பரையை சேர்ந்தவன் என்றும் அவர்களை பற்றி பெருமையாக சொல்வதை அவதானித்திருப்பீர்கள்
  19. அண்ணர் அஞ்ஞாதவாசம் போய் விட்டு வந்திருக்கின்றார் போலும் தமிழீழம் மட்டுமே என்று கேட்ட புலம்பெயர் தமிழர்கள் பலர் இப்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஒற்றை ஆட்சி ஸ்ரீலங்காவை ஏற்று கொண்டதோடு அவர் தான் நிரந்தரமாக இலங்கையை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வாக்கெடுப்பு தேர்தலை இலங்கை முழுவதிலும் நடத்தபட வேண்டும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள்
  20. அநுரகுமார திசாநாயக்கவின் அதிரடி கைதுகள் என்ற பேய்காட்டல்கள் மட்டுமல்ல பத்து நாட்களில் கொழும்பை சிங்கபூராக மாற்றிய அனுரா வெளிநாட்டு வாழ்க்கை வாழும் இலங்கையர்கள் இன்று அநுரகுமார திசாநாயக்க கண்டிக்கு சென்றாராம் சிங்கல மக்கள் அவரை ஆயுள் உள்ளவரை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று கேட்டனராம் இப்படி பல தமிழில் வந்து கொண்டிருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.