Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்கள் என்பது மருத்துவ துறையில் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இறப்பு விகிதம் குறைந்து மனிதர்கள் தற்போது நீண்ட காலம் உயிர் வாழ்கின்றார்கள். முன்னேற்றம் கண்ட மேற்குலகநாடுகளில் இது இன்னும் அதிகமாகும்.
  2. ஓய்வூதியம் வரவேண்டும். ஓம் இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நானும் அறிந்திருக்கிறேன். நடைபெறுவது ஜேவிபி அநுரகுமார திசாநாயக்க ஆட்சி. ஓய்வூதியம் வேண்டாம் நாம் ஓய்வூதியம் இல்லாமல் வேலை செய்ய தயார் என்று தமிழ் அரச ஊழியர்கள் ஊர்வலம் போனாலும் போவார்கள் 😂
  3. என்ன இது ! இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்த போகின்றதா இந்த அரசு ?ஓய்வூதியம் அநாவசிய செலவா டொனால்ட் ரம் , எலொன் மஸ்க் கொள்கைகளாக உள்ளதே அடுத்த கட்டமாக இலங்கை அரச வேலை செய்பவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவார்கள்
  4. [ தமிழக மக்களும், தமிழகத் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை வாக்கு வீதங்கள் காட்டி நிற்கின்றன. நா.த.கவின் முதலாவது சட்டமன்றத் தேர்தலில் 1.10வீதத்தையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72வீதத்தையும், நாடாளுமன்றத் தேர்தலில் 8.19வீதத்தையுமே மக்கள் வழங்கியுள்ளனர்.] நொச்சி அய்யா இப்படி சொல்வதை பார்த்தால் சீமான் தமிழ்நாட்டில் ஊழல் மோசடிகள் இல்லாத நல்லாட்சி ஒன்றை அமைக்க தான் அரசியல் கட்சி ஒன்று நடத்தி வருகின்றார் என்று அவர் உண்மையாக நம்பிவிட்டார் என்றே தோன்றுகின்றது . என்னத்தை சொல்வது 😭
  5. அது என்றால் உண்மை தான். அநுரகுமார திசாநாயக்க வை காதலிக்கும் மக்கள் என்று தமிழர் ஒருவர் காணொளி தயாரித்துள்ளார்.
  6. நேபாளத்தில் பல்பொருள் அங்காடி கடைகளுக்குள் புகுந்து வாஷிங்மெஷின்கள், குளிர்சாதன பெட்டிகள், தொலைகாட்சிகள் , AC மெசின்களை கொள்ளையடித்தவர்கள் பொதுச் சொத்துகள் ,பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், முன்னாள் பிரதமர் வீட்டுக்கு தீ வைத்தவர்கள் அவர் மனைவியை எரித்தவர்கள் அடங்கிய Gen-Z Protests குழு நேபாளத்தை இனி சிறப்புற ஆட்சி செய்யும்.
  7. வெள்ளைகாரர்கள் என்றால் உயர்வு தானே. பூட்ரினும் வெள்ளை நிறம் சிங்களவர்கள் தமிழர் மாதிரி கறுப்பு எல்லோ
  8. பூட்ரின் உக்ரைன் மீது ஆக்கிரப்பு போரை நடத்தி வருவதால் மிகப் பெரிய செலவு இருக்கின்ற படியால் இந்த அற்புதமான புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இலவசமாக உலக மக்களுக்கு அவரால் வழங்க முடியவில்லை அதன் காரணமாக ரஷ்ய மக்களுக்கும் இந்தியா ஆபிரிக்க நாடுகளுக்கு மட்டும் இலவசமாக வழங்குவார் என்றும் தெரிய வருகின்றது. எனக்கும் இந்த தடுப்பூசி எடுக்க மிகவும் ஆசை என்ன செய்வது😭
  9. ஈழதமிழ் புரியன்மார்கள் ரஷ்ய விசிறிகளை பற்றி அர்த்த செறிவு கொண்ட ஒரு கேள்வி இது. அவர்கள் உண்மையிலேயே புரின் பக்தர்கள் கிடையாது புரினையோ ரஷ்யாவையோ அவர்கள் நம்பவும் தயாராக இல்லை அவர்கள் தங்கள் விடயங்களில் கண்ணாயிருக்கும் விண்ணர்கள். உண்மையிலேயே புடின் ரஷ்ய விசிறிகளாக இருப்பவர்கள் இந்தியாவில் வாழ்கின்ற இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள். பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு 🤣
  10. புரட்சிகர அம்சங்கள் பதாகை பிடித்தல் கொடி பிடித்தலோடு தற்போது தலையில் ஒரு சிவப்பு துணியும் கட்டி முழுமையான புரட்சிகர மக்களாகவே மன்னார் மக்கள் மாறிவிட்டனர்
  11. 😟 புதின் , ஷி ஜின்பிங் ,கிம் ஜாங் உன்னும் தாங்கள் வாழ்க்கை வாழ்வதற்காக உலகநாடுகளை ஆக்கிரமித்து மக்களின் உறப்புக்களை அபகரிக்க கூடிய பயங்கரவாதிகள்.
  12. முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்துக்காக மதத்தை முஸ்லிம் இனம் என்றே சொல்லி கொண்டு முருங்கை மரத்தில் ஏறிநிற்பவர்கள் தான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்ற இலங்கை தமிழர்கள்.
  13. ஸ்டாலின் சீமான் விஜய் இணைந்து ஒரு சர்வகட்சி மகாநாட்டை கூட்ட வேண்டியது தான். அவர் உண்மையிலே சொல்ல வந்தது இலங்கை மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்கட்டும் பின்பு இரண்டு நாட்களுக்கு இந்திய மீனவர்கள் அங்கே வந்து களவு எடுக்க அனுமதிக்க வேண்டும்
  14. முழுக்க உண்மை. பதிலுக்கு குறைந்த காபன் உமிழ்வை மேற்கொள்ளுகின்ற காற்றாலை மின்சாரத்திற்கு எதிராக மன்னாரில் மக்களை தூண்டி விட்டும் வருகின்றனர்.
  15. இலவசமாக ஓசியில் எனக்கு திருமணம் செய்து வையுங்கோ என்று எதிர்பார்பதைவிட வாரத்தில் 4 நாள் தான் வேலை 3 நாள் வேலை இல்லை என்று ஆசைபடுவது மேலானது.
  16. மிகப்பெரியதொரு ஆசீர்வாதம் என்பது பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது மட்டுமல்ல அவர்களுக்கு பிறக்கின்ற முதல் பிள்ளைக்கு பிறந்த தின கொண்டாட்டத்தை மண்டபம் எடுத்து நடத்தி வைத்தால் மட்டுமே மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பது கிடைக்கும் என்று உடான்ஸ் புனித நூல் தெரிவித்துள்ளது.
  17. மானமுள்ள தமிழன் தன்மான தமிழன் என்று முழங்கிய வெறிநாடுகளில் உள்ள பல ஈழதமிழர்கள் நிலை இன்று அநுரகுமார திசாநாயக்கவின் காலடி மண் எடுத்து நெற்றியிலே பொட்டு வைப்போம், அவர் சொல்லுக்கே கட்டுபடுவோம் என்ற நிலயில் வந்திருக்கின்ற து 🤣
  18. உண்மை அதி உத்தம தலைவன் best and honest அநுரகுமார திசாநாயக்க ஊழல் செய்த தமிழ் அரசியல் தலைவர்களை எல்லாம் தண்டிக்க போகின்றார் யாழ்பாணம் வருகின்றார் வருகின்றார்.செம்மணிக்க சென்று கவுரவபடுத்த போகிறார் என்று தமிழர்களின் பிரசாரங்கள் மோசமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன
  19. சாலை விதிகளை பொருட்படுத்தாமல் ஓடினால் அல்லது தெரியாமல் ஓடினால் லொறியும் கவிழும். ஹொரவப்பொத்தானையில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் இழந்தனர் https://www.virakesari.lk/article/223640
  20. மக்கள் எழுச்சிக் கட்சி என்றும் ஒரு கட்சி இலங்கையில் உள்ளதா ? ஈழ மக்கள் எழுச்சி கட்சி, தமிழர் எழுச்சி கட்சி என்று இல்லாமல் மக்கள் என்று இருப்பதனால் இது சிங்கலவர்களை கொண்ட பெரிய கட்சியாக இருக்க வேண்டும். சிங்கல மொழி பேசுகின்ற மக்களை கொண்ட கட்சி ஒன்றுக்கு அருள் ஜெயந்திரன் ஒரு தமிழர் தலைவராக இருப்பது மகிழ்ச்சி.
  21. மேலே அந்த படத்தில் உள்ள முன்நோக்கி ஓடுவதாக பேய் காட்டுகின்ற நாடுகளோடு சேர்ந்து ஓடுவதற்கு பொருத்தமானவர் தான் டொனால்ட் ரம்ப். அந்த நாடுகளின் வண்டவாளங்களை கற்று தெளிந்து அதில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள் மேற்குலகில் வாழ்கின்ற ஈழ தமிழர்கள்.
  22. 👍 ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவீடன் பின்லண்ட் எல்லாம் மிகச் சரியான திசையிலேயே நகர்கிறன.
  23. 😂 விளங்கியது. இன்று இவரின் காணொளி ஒன்று அனுப்பினார்கள். விஜய் தனது மாகாநாட்டில் ஏன் ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை என்பது அது. விஜய் அப்படி பேசுவார் என்று இவர் எப்படி எதிர்பார்த்தார்! காணொளியை அப்படியே நீக்கிவிட்டேன்.
  24. இலங்கையில் இந்திய வாகனங்களை விரும்பி வாங்குவது இல்லையாம் அவர்கள் விரும்பி வாங்குவது ரொயோட்டா யாறிஸ் சுசுகி Wagon R போன்ற யப்பான் வாகனங்களை அப்படி இருக்க இலங்கை வாகன விபத்துக்களுக்கு காரணமாக இந்திய வாகனங்களை கட்டுரரையாளர் கொண்டுவந்திருக்க வேண்டியது இல்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.