Everything posted by விளங்க நினைப்பவன்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
ச்ம்பந்தர் ,சுமந்திரன் இருவரையும் தவிர்க்க வேண்டும் என்று சொன்னாலே வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் பேராதரவு கிடைக்கும் என்ற காரணமாக இருக்கலாம்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நான் இலங்கையில் நின்ற போது காணாமல் ஆக்கப்பட்டோரின் சில உறவினர்களின் உறவினர் மற்றும் தெரிந்தவர்கள் எங்களிடம் அவர்கள் இன்னும் தங்களது ஆட்கள், பிள்ளை, கணவர் உயிருடன் இருப்பதாக நம்பி அனுமான சக்தி கொண்ட சாமிமார்களிடம் பணம் எல்லாம் ஏமாறுகிறார்கள், சிலர் யேசுவிடமும் போகிறார்கள் என்று தெரிவித்தனர். சிறப்பான கருத்தை தெரிவித்தீர்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இப்படி நல்லதை எவரும் சொல்வதில்லை . அவர்களின் துன்பத்தை தங்களது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்துபவர்கள் தான் இருக்கின்றார்கள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஐயோ பயங்கரமாக பயமுறுத்துகிறார்களே 😭 தற்போது ஈரானுடன் கூட்டு சேர்ந்த ஆண்கள் எல்லாம் தாடி வைத்து பெண்கள் எல்லாம் புர்க்கா கட்டாயமாக்கபட்ட ஷரியா சட்டம் ஆட்சி செய்கின்ற நவீன கம்யுனிச பேரரசு. நல்ல நாடுகளில் நன்றாக வாழ்ந்து கொண்டு எதற்காக பயங்கரமான கணவுகள் காணவேண்டும்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
வருகின்ற நல்ல நோக்கம் கொண்ட முயற்சிகளையும் எதிர்பதை பார்த்தால் உறங்கு நிலை உறுதி போல் உள்ளது ☹️
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
மேற்கு நாடுகளின் கொடியை கையில்பிடித்துக் கொண்டு போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உலகத் தமிழர் பேரவையினரின் படங்கள் மீது முட்டை வீசியது ,முட்டையை வீணடித்தது கண்டணத்துக்குரிய செயல்.
-
உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு
திகிலுடன் படித்து முடித்தேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேலே உள்ள படத்தில் சொல்லபட்டது உள்ளது உண்மை நிலை.ஆனால் குரங்கு சிங்கத்தை குமுற குமுற அடித்து அதன் கதையை முடித்துவிட்டது என்றல்லவா தமிழில் கதை சொல்கிறார்கள்😂
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓம் நீங்கள் உமாபதி வீடியோ (துவாரகா புகழ் ) பார்க்கவில்லை போல் இருக்கின்றது. ஹமாஸ் குமுற குமுற அடித்ததில் இஸ்ரேலின் கதை முடிந்து விட்டது 😂 இன்ஷா அல்லாஹ்
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் நினைக்கிறேன் அது கட்டுரையாளர் கிண்டலுக்காக சொன்னது என்று. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் - அப்படி சொல்லி தானே தமிழர்களிடம் காசு கொள்ளை அடித்தவர்கள்.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
அக்கா கல்யாணி உக்ரேனை ஆக்கிரமித்தது உங்கள் ரஷ்ய தலைவர் இல்லை, இஸ்ரேல் தான் என்றா சொல்லவருகிறீர்கள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை தமிழர்கள் இந்துக்கள். குறிப்பிடத்தக்க சிறப்பு அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் உள்ளனர். https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils யாழ்களத்திற்கு விசிட் பண்ணும் போது அவர்களில் சைவ மத பிரிவை சேர்ந்த சிலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்களில் முஸ்லிம் மதத்தை சோந்தவர்களில் சரி பிழை தேவையில்லை மதம் தான் எல்லாம் என்பவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை காணலாம்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நன்றி கொழும்பான் .நீங்கள் சொன்ன பின்பு நான் இப்போ தான் பார்த்தேன்🙄
-
துவாரகா உரையாற்றியதாக...
தோழர் நான் தெரிந்து கொண்டவரை எந்த பாதிப்பும் கூட்டமைப்புக்கு வராதாம்.துவராகா தான் கூட்டணியில் வேட்பாளராகி பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு அவர்கள் தயவை பெற வேண்டும். தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தான் துவராகா பரபரப்பு.
-
துவாரகா உரையாற்றியதாக...
உதயன் s பிள்ளை சொன்னது 100 % உண்மை. விளக்கத்திற்குத் தாம்லே என்றால் விளக்கத்திற்கு தான் என்பது தானே 🙄 அந்த அம்மையாரும் இந்திய நலனுக்காக தானே பயன்படுத்தினா.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
நீங்கள் ரஷ்ய நாட்டு சர்வாதிகாரி புதினை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறீர்களோ அது மாதிரி தான் அவரும் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டில் உள்ள சீமானை ஆதரிக்கிறார்.
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
இந்த குஷ்பு என்பவர் குறிப்பிட்டது அவமரியாதையான நோக்கம். கண்டிக்கபட வேண்டியது.. இந்த குஷ்பு மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது பேச்சாளராக இருந்திருந்தால் யாழ்களத்தில் அவர் நிலைமையே வேறு 🤣 ஆளுக்கு ஆள் போட்டி போட்டு கொண்டு அவா எப்போதும் அன்பானவர், அவாஅன்பாக சொன்ன சேரி என்ற வார்த்தையை தவறாக விளங்கி கொள்ளலாமா என்று அவரை நியாயபடுத்த கடுமையாக பாடுபடுவார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நியாயம் அவர்களே, என்ன மாந்தர்கள் மேற்கினை தொழுதிருப்பார்களா 🤣 மேன்மையான நிலையை அடைந்து சிறப்புடன் வாழ்ந்து கொண்டு கொள்ளைகாரன் அயோக்கியன் என்று திட்டி கொண்டு எல்லோ சிலர் திரிகிறார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கவலை தான் ஆனால் ஹமாஸ் பல மடங்காக வாங்கிகட்டியிருக்கு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஹமாஸ் ஆதரவு இவர்கள் தான்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்த குழந்தைகள் , தாய்மார்கள் ,வயதான பெண்கள் உட்பட 240 பேரில் 50 பேரை விடுதலை செய்வர்களாம். பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீன பயங்கரவாதிகள் விடுதலை செய்யபட வேண்டுமாம். ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டியவர்களே.
-
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நலமோடு இருப்பவர்கள் கூட கண்ணை மூடிக்கொண்டு இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் பயிற்ச்சியும் இலலாமல் ப்ரீ டயபடிக் என்ற சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலைக்கு வந்துவிடும் அபாயம் உள்ளதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எனக்கு உங்களுடன் கதைக்க பிடிக்கும் என்றா நினைத்தீர்கள்? எனக்கும் அதே மாதிரி தான். அதனால் தான் உங்கள் நாஸிய கருத்தை நேரடியாக quote selection செய்யாமல் கொப்பி பண்ணி போட்டு இந்த நாஸிய கருத்து எங்கே இருந்து பெற்று மூளை சலவை செய்யபட்டது என்பதையும் குறிப்பிட்டேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹிட்டலர் அந்த காலத்தில் இவர்களை விட்டு வைச்சது தப்பு ஒட்டுமொத்தமாய் தேடி தேடி அழிச்சு இருக்கனும் கள்ள யூதர் அடைக்கலம் கொடுத்த நாட்டை சொந்தம் கொண்டாடுது...] மேலே உள்ள நாஸிய கருத்து ஹிட்லரும் அவரது நாஸிகளும் இனங்களின் மீது கொலைவெறி கொண்டவர்கள், சீமானும் அதே மாதிரியானவரே என்று சொல்லபடுவது உண்மையாகிறது. யூதர்கள் மீதான இந்த கொலைவெறி கருத்து சீமானால் ஈழதமிழர்களுக்கு பாடம் சொல்லிகொடுக்கபட்டதே.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர் கனடா பிரசை என்ற பெயர் தாங்கி மத கட்டளையை நிறைவேற்றுபவர். [ஐந்து பிள்ளைகளும் செவ்வாய்கிழமை எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என முகாமைத்துவ ஆலோசகரான அவர் தெரிவித்துள்ளார்]
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முரண்நகை இதேபோல் மேற்கு என்றால் அடிப்போம் என்ற கொள்கை ஆனால் அதே மேற்கில் தான் இன்ப வாழ்கை அனுபவித்து வாழ்ந்து இறப்போம் என்ற உறுதியான கொள்கையும். முரண்நகைக்கு இன்னொரு தமிழ் பெயரும் உள்ளது😂