Everything posted by Kapithan
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
நவம்பர் வருகிறதல்லோ,....... அனுரவையும் வெருட்டி வைக்க வேண்டுமல்லோ,......😁
-
சுமந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கும் தமிழரசு கட்சியின் மகளிர் அணி
சும் தமிழரசுக் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இது நன்மைக்கா தீமைக்கா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
ஒரு குழப்பமான ஆளய்யா விசுகர் நீங்கள். சுமந்திரன் சாணக்கியன் என்றால் அப்போது மட்டும் ஒற்றுமை என்றால் Kg என்ன விலை என்பீர்கள்,... 🤣
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
1993ல் இருந்த சூழல் தற்போது இல்லை. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியும் அதனை இலகுவாக அடையக்கூடிய வசதிகளும் 1990 களில் இல்லை. அது தவிர தற்பொழுது ஈரானிடம் பத்திற்கும் மேற்பட்ட அணுக்குண்டுகள் இருப்பதாக நம்பபடுகிறது. மற்றயது, கோவிற்றுக்குப் பிந்திய உலக பொருளாதார நிலை. போர் ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய மசகு எண்ணை விலையேற்றம் போன்ற காரணங்களால் மத்திய கிழக்கில் முழுமையான ஒரு யுத்தத்தை எவரும் விருமப்போவதில்லை. ஆனாலும் உசார் மடையர்களால் உலகம் நிரம்பியிருப்பதால் எப்பவும் எதுவும் எங்கேயும் நடக்கலாம்.
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
@விசுகு பெடியவருக்கு -1 என்பது அரிவரியில் இருந்து கண்ணிலேயும் காட்டக் கூடாது போல,....🤣
-
திருவண்ணாமலை: பட்டியல் பிரிவு பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பா?
""உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி"" இந்தச் செய்தியும் இந்தியாவிலிருந்துதான் வருகிறது,....😁
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
ஏன் போட்டியிட்டுத்தான் பாருமன்,.....🤣
-
தலைமையை ஏற்குமாறு சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை!
சிறியருக்கு சுமந்திரன்-24 பீடித்துக்கொண்டுவிட்டதோ,..🤣
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
- தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
சொந்தப் புத்தியையும் கொஞ்சம் பாவியுங்கோ புண்ணியமாகப் போகும். கரகாட்டக்காறன் செந்திலை நினைவுபடுத்துகிறீர்கள்,...🤣- ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
இந்தப் பத்திரிகையைப் பார்த்தவுடன் எனக்கு வந்த முதலாவது கேள்வி இதில் சுமந்திரனுடைய படம் மட்டும் messing. ஏன்? அடுத்து, சிறீதரனுடைய படத்தைப் பெரிதாக ப் போட்டிருக்கிறார்கள் ஏன் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் எனக்கு இதன் பின்னணி பற்றிய அறிவு பூச்சியம். விரைவில் ஏதும் அறிய வரலாம்.- ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
நித்தியாதரனுக்குப் பின்னணியில் யார்? 🤨- உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!
காணாமல் போகாவிட்டால்தான் ஆச்சரியமாய் இருந்திருக்கும்.- ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
நித்தியாதரனுக்குப் பின்னணியில் யார்? 🤨- சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
விசுகரின் பிரதான தொழிலே -1 இடுவதுதான். நிர்வாகம் அவருக்குப் பிரத்தியேகமாக ஒரு தொகை -1 ஐக் கொடுத்துள்ளதோ தெரியவில்லை,....🤣- தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
தவராசா இந்தியாவின் சொற்படி தேர்தலில் நிற்கப்போகிறார். 🤣 ரவிராஜின் மனைவி என்பதைத் தவிர வேறு எந்த அடிப்படையும் இல்லாதவர். நல்ல விடயம்தானே,.,.👍 ஒன்ம் பிரயோஜனம் இல்லாத அமைப்பு எமக்கு எதற்கு?- சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
விபு க்களை திரும்பவும் வன்முறைக்குள் தள்ளியது ஒரு குறிப்பிட்ட புலம்பெயர்ஸ் மட்டுமே. அவர்கள் விபு க்களின் கையில் அதிகாரம் செல்வதை விரும்பவில்லை . இவர்கள் எல்லோரும் இந்தியாவின் சொற்படி இதனை நடாத்தி முடித்திருந்தார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். என்னதான் குத்தி முறிந்தாலும் நாங்கள் இலங்கை அரசுடன்தான் பேச வேண்டும் என்பது உந்த உசார் மடையர் கூட்டத்தின் புத்தியில் ஏறுவதில்லை. 😏- உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
- உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
- திருகோணமலையில் கூட்டிணைந்து போட்டியிட ஆயர் முன்னிலையில் இணங்கியது தமிழரசு - அம்பாறை விடயத்தினை உரையாடித் தீர்க்குமாறும் அறிவுரை!
சிறியருக்கு மறதி அதிகமோ,...😁- தீர்மானம் எடுக்க முடியாது ; தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றம் !
1) தொடர்ந்து புலம்பெயர் தரப்பின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து துறைசார்ந்த நபர்களின் கூட்டு ஒன்றுடன் இணைந்து சுயேட்சையாக களமிறங்குவது பற்றி கவனம் செலுத்தியிருந்தது. 2) பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் சங்குச் சின்னத்தினைப் தனியொரு அரசியல் தரப்பு பயன்படுத்துவதில்லை என்றும் தீர்மானம் எடுத்து அறிவித்திருந்தது 3) சங்குச் சின்னத்துக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உரிமையாளராகியிமையும் பொதுச்சபைக்கு அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது. யுவர் அர்ரென்சன் மை லாட் 👆 அரியநேந்திரனுக்குச் சங்கு ஊதப்பட்டுவிட்டது என்று கூறியபோது பதறியடித்தவர்கள் எல்லோரும் மேடைக்கு வரவும் 🤣- சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
இலங்கையின்வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ✅ ஆனால் இந்தியாவின் கைத்தடிகளாகச் செயற்பட்டால் ஒன்றுமே நடக்காது. 🥺- உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!
இலங்கை சனாதிபதி தனது பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது. முன்னாள் ஆயுததாரிகளைக் கொண்டு இந்தியாவோ அல்லது ஈஸ்ரர் குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புபட்ட தரப்புக்கள் இந்தியாவுடன் சேர்ந்து இவரைக் கொல்ல முயற்சிக்கும் அபாயம் மிகவும் அதிகமாக இருக்கிறது. பழி வழமைபோல விடுதலைப் புலிகளின் மேல் போடப்படும்.- திருகோணமலையில் கூட்டிணைந்து போட்டியிட ஆயர் முன்னிலையில் இணங்கியது தமிழரசு - அம்பாறை விடயத்தினை உரையாடித் தீர்க்குமாறும் அறிவுரை!
யார் யாரின் கைத்தடியாகச் செயற்படுவது என்பதில்தான் போட்டி,...... இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கும்வரை தமிழனுக்கு விடிவு இல்லை. 😏- விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்!
நல்ல விடயம் 👍 - தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.