Everything posted by Kapithan
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
யாழ்ப்பாணத்தாரின் அடி மடியிலேயே கைவைக்கும் சிறியரை நான் வன்மையாகக் கண்டிக்கும்,...🥱 நாலைந்து வருடங்களுக்கு முன்னர் அவரை கனடாவில் பார்க்கப் போயிருக்கும்போதே அவருக்கு மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தது. இப்போது நிலைமை அவருடைய வயதுக்கு ஏற்ப இன்னும் இயலாமையை கூட்டியிருக்கும் என நினைக்கிறேன்.
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்?
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் காழ்ப்புணர்வை வெளிக்காட்டியதற்கு காட்டியதற்கு நன்றி. 🙏 அவரது நோக்கம் சரியானதாக இருக்கலாம். ஆனால் கடந்த சில மாதங்களில் வெளிப்பட்ட அவரது முதிர்ச்சியற்ற செயல்கள் அவர் மீதான மதிப்பைக் கூட்டுவதற்குப் பதிலாக, நீண்டகால நோக்கில் அவர் ஒரு அபாயகரமான ஆளாகக் காட்டி நிற்கிறது. அதுதான் எனது அனுமானம்.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
மக்களைக் குழப்புவதற்காக மேற்கொள்ளப்படும் திருகுதாளம் இது. இந்த திருவாளிக் கூட்டம்தான் தமிழ்த் தேசியத்தைக் காக்குமென்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனம்?
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
எப்போது போனார்? அது உண்மையானால் ஏன் அவரைக் கைது செய்யவில்லை? இதற்கு பூதக்கண்ணாடி வைத்துக் காரணத்தைத் தேட வேண்டியதில்லை.
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
வடிவாகக் கவனியுங்கள். அவர் கடிதத்தில் கூறியதெல்லாம் இந்தியத் திட்டங்கள். அவர் வடபகுதி மக்களின் கூட்டாளியாகக் காட்ட முயற்சிக்கிறார். அனுர சரியான ஒன்றைச் செய்ய விரும்பினால் EPDP உட்பட துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அத்துடன் டக்கியரை சூளைமேடு(?) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையொட்டி அவரை நாடு கடாச வேண்டும். 🙄
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் இறுதியில் அவரது நிலை அப்படித்தான் முடியும்.
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
அங்கொடை மருத்துவமனையில் அவருக்கு ஒரு கட்டில் ஆயத்தம் செய்யப்படும். 🥺
-
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
எதிர்கால இனம்பற்றிய தமிழ் நிலம் பற்றிய சிந்தனை இல்லாமல் வெற்று உசுப்பேத்தல் மட்டும் செய்யும் அதிதீவிர தமிழ்தேசிய புலம்பெயர்ஸ் முட்டாள் கூட்டத்திற்கு அங்கே தமிழரின் நிலமும் மக்கட் தொகையும் இல்லாவிட்டால் தமிழ்த் தேசியம் அழிந்துவிடும் என்பது புரிவதில்லை.
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
இது தமிழர் எல்லோருக்கும் பொதுவான குணம், உங்களையும் சேர்த்துத்தான் சொல்லுறன்,...🤣 அவர் ஒரு செல்லாக் காசு 😁
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
1) 3) ✅ 2) வேட்பாளர் நியமனத்தில் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாதபோது ஒருவரை+ ஒரு கட்சியை மட்டுமே விமர்சிப்பது தவறான முன்னுதாரணம்.
-
கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் - கருணா அம்மான்
ந்விநாயக மூர்த்தி முரளிதரன் போன்றவர்கள் அரசியல் செய்ய வேண்டுமா இல்லையா என்பதை தென் தமிழீழத்தவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மண்டையன் குழுவினர் அரசியல் செய்யலாம், நாம் அதை ஏற்கலாமென்றால் முரளீதரனுக்கும் சந்திரகாந்தனுக்கும் என்ன குறைச்சல்?
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
வாழ்த்துக்கள் 🙏
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
பிழையான பாதையில் இருந்து சரியான பாதைக்கு வந்தது நல்ல விடயம்தானே? மண்டையன் குழுவினர் நல்லவர்களாக மாறிவிட்டனர். சித்தார்த்தன், செல்வம் எல்லோரும் மாறிவிட்டனர் ஆனால் மற்றவர்கள் மாறினால் உங்களுக்குப் பிடிக்காதோ? தற்போதைய சூழலில், கருணா பிள்ளையான் என எல்லோரும் ஒன்று சேர்ந்தால் கூட நான் அதை வரவேற்பேன்.
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
இளம்பிறை எப்படியானவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கும் தாங்கள், சுமந்திரனில் மட்டும் குற்றம் பிடிக்க விளைவதன் நோக்கம் என்ன? நீங்கள் நேர்மையானவராக இருந்தால் இருவரிலுமல்லோ பிழை காண வேண்டும்? ஏன் கஸ்ரமாக இருக்கிறதா? 🤣 மாற்றம் ஒன்றே மாறாதது. 🤣
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
சாதி சமய வெறியர் என்கிற எனது கருத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? நல்லூர்க் கோவிலை உடைத்து மலசல கூடம் கட்ட வேண்டுமென்ற சித்தார்த்தின் கூற்றை என்னால் ஆதரிக்க முடியாது. ஆனால், சித்தார்த் தனது சாதியினர் எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டனர் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று கூறினார். அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? அவரது கோபத்தின் பின்னால் இருக்கும் நியாயத்தை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? சுமந்திரனது பிழைகளை நான் ஒருபோதும் சரியென்று வாதிட்டதில்லை. அவர் மட்டுமல்ல வேறு யாராக இருந்தாலும் பிழையைப் பிழை என்று சுட்டும் நேர்மை எனக்கு இருக்கிறது. ஆனால் ஒரு சாதி சமய வெறியர் என்பது யாழ் களத்திலுள்ள எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரியும். நிலைமை அப்படி இருக்க தாங்கள் அதை மறுப்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
சாதி, சமய வெறியரான, பிரதேசவாதியான இளம்பிறை எல்லாம் ஒரு ஆளென்று அவருக்கு ஒரு பேட்டி,..😏
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
தமிழ்க் கட்சிகள் மட்டுமா? புலம்பெயர் ஸ் எங்கே போனார்கள்? அவர்கள்தான் இலங்கைத் தமிழரின் 2009க்குப் பிந்திய அவல நிலைக்குப் பிரதான காரணம்.
-
கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை - சத்தியலிங்கம் தெரிவிப்பு
பிச்சை வேண்டாம் என்று யோசித்தாலும் அதைப் பிச்சையிடுபவனிடம் "எனக்குப் பிச்சை வேண்டாம் "" என்று சொல்ல வேண்டுமல்லவா? தேர்தலில் போட்டியிட்டு தமிழீழம் பிடிச்சுக் கொடுக்கத் தெரிந்த உவையழுக்கு ஒரு விலகல் கடிதம் கொடுக்கவா தெரியாது? போட்டியிட இடம் கிடைக்கவில்லை என்றவுடன் கழன்று ஓடும் ஒட்டுண்ணி, பிச்சைக்காறக் களுசடைக் கூட்டத்தை நம்பித்தானே இத்தனை இளைஞர் யுவதிகளும் இரத்தம் சிந்தினர்? 😏
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
அவசரத்திற்கு உங்களுக்கு நான் உதவி செய்தேன் கந்தையர் . ஆதலால் உங்கள் சொத்தை எனக்கு எழுதித் தாங்கோ ... சரியே,......🤦🏼♂️ எப்ப சொத்தை எழுதுவதாக உத்தேசம்?
-
இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்
இருக்கலாம். கட்சிகளுக்கு நன்கொடை வழங்குதல் எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே,.....ஆனால் இலங்கையில் நன்கொடையின் பெரும் பகுதியை அரசியல்வியாதிகள் ஏப்பமிட்டுவிடுவார்கள். 😁
-
வடக்கில் போதைப்பொருள் மற்றும் மண் கடத்தலை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்!
தலையாரிகளே திருடர்களாக .......🤣
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
உங்கள் தெளிவூட்டலுக்கு நன்றி. 🙏
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
தாங்கள் ஒருபோதும் அப்படிக் கருதியதில்லையா?
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
தூர வைக்கச் சொல்லவில்லை ஆனால் துரோகிகள் என்கிறீர்களே,....🤣