Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. உங்களைப் போன்ற **** இதுவரை நான் கண்டதில்லை விசுகர். விடயத்தை புரிந்துகொள்ள முதலே கூறுபவர் யார் என்கிற அடிப்படையில் கருத்துக் கூறும் வன்மமும் முட்டாள்தனமும் உங்கள் அனுபவங்களைச் செல்லாக் காசாக்கிவிட்டது துரதிஸ்டவசமானது. 😏 முஸ்லிம் கட்சிகள் இதைத்தான் இதுவரை செய்துவந்தனர். நாம் போராடி அழிந்துகொண்டிருந்தபோது அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டனர். கல்வியிலும் வியாபாரத்திலும் அவர்கள் காலூன்றிவிட்டனர்.
  2. பலம் மிக்கவனுடன் இருந்தால்தானே கஞ்சியோ கூழோ குடிக்கலாம். அதுதான். வெடி வைத்தால் நெற்றிப்பொட்டில் விழ வேண்டும் என்பது இதுதானோ,..🤣 இன்றிலிருந்து தமிழ் சிறியர் Speed சிறியர் என அழைக்கப்படக் கடவது. 🤣
  3. 1) தேசியம் என்பது மக்களைத் திரட்டும் என்கிறார். அது உண்மையானால், சிதறு தேங்காய்ச் சில்லுகளாகச் சிதறியோர் தேசியத்துக்காக உழைக்காமல் தமது சுயநலத்திற்காக பிரிந்து போனார்கள் என்கிறார். ✅ 2) சும்மின் கட்டுப்பாட்டில் தமிழரசுக் கட்சி போய்விட்டது. தலைவர் சிறீதரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் அவர் ஒரு தலைமைத்துவம் இல்லாதவர் என்கிறார். ✅ 3) தமிழரசுக் கட்சிக்குள் தவராசா அணி எனப் பல அணிகள் உண்டு. ✅ தராசாவுக்கு சீற் கிடைக்கவில்லை என்றவுடன் அவரும் மகளிரணியும் தனியே கிளம்பிவிட்டனர் . என்பது நிறுவப்படுகிறது. அதாவது அவர்களுக்கு சீற் கிடைத்திருந்தால் அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். 🤣 4) தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி யால் ஒரு மயி,.ம் பிடுங்க முடியாது. ✅ 5) சங்கு ஊதக் கிளம்பியவர்களும் தேசியத்திற்காக சங்கூதவில்லை என்கிறார். தமக்குத்தாமே சங்கூதுனார்கள் என்கிறார். 6) ..... 7),..... 8),...... 9) ....... இறுதியில் நிலாந்தன் இந்தியாவின் வியூகங்கள் அனைத்தும் பிழைத்துவிட்டன என்று குமுறுகிறார், ஆற்றாமையால் அழுது வடிகிறார். சிறியருக்கு இப்போது திருப்திதானே,...🤣
  4. கட்டுரையின் தலைப்பு நிலாந்தன் மாஸ்டர் (மாஸ்ரர் உபயம் - தமிழ்சிறீ 😁) வெறுத்துப்போனார் என்று காட்டிக் கொடுக்கிறது. 🤣
  5. தமிழ்த் தேசியம் காக்கவா அவர்கள் கட்சி மாறினார்கள்? தேர்தல் சீற் கிடைக்கவில்லை என்பதால்தானே? இது கூட உங்களுக்குப் புரியாமல்தானா இத்தனை நாளும் அரசியல் கருத்தாடுகிறீர்கள்? 🤣
  6. ஆடறுக்க முன்னர் புடு,...கு விலை பேசாதீர்கள் பெருசு. அந்தாள் வந்து இன்னும் ஒரு மாசமும் ஆகவில்லை. அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? அது தவிர, பொறுப்புமிக்க ஒரு சனாதிபதி சட்ட நடைமுறைகளூடாகத்தான் நகர முடியும். ஆகவே கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே,..😁
  7. இங்கே உள்ள ஒருவருக்கு கோபம் வரப்போகிறது. 🤣 தீவுப்பகுதியில் நியாயமான தேர்தலை நடாத்த ஆவன செய்யும்படி டமில் கட்சிகள் அனுரவைக் கோர வேண்டும். இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் செய்ததை டமில் கட்சிகள் செய்ய வேண்டும்.
  8. சாத்தான். இவர்கள் எல்லோரும் நாடாளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டிற்காக வெளியேறுகிறார்கள். இவர்கள் ஒருவரும் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக வெளியேறவில்லை. இதைத் தாங்கள் கவனிக்கவில்லையோ? (ஐயனுக்கு போராட்டத்தின் வரலாறு தெரியாதோ?😁)
  9. “I am hereby calling for the death penalty for any migrant that kills any American citizen or a law enforcement officer,” He announced plans to “expedite the removals of these savage gangs” by invoking the Illegal Aliens Act, a law from 1798 that allows the president to declare an “invasion” and deport non-citizens. https://www.telegraph.co.uk/us/politics/2024/10/11/trump-aurora-speech-live-colorado/ 👆ட்ரம்பின் கூற்றின் சாரம் இதுதான். அமெரிக்கர்களைக் கொல்லும் பிற நாட்டவர்களை அமெரிக்கா தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதுதான் வரலாறு. ட்ரம்ப் அதை வெளிப்படையாகச் சொல்கிறார். பைடன் சொல்லவில்லை. செய்கிறார். அதுதான் வேறுபாடு.
  10. இத்தனை வருடங்களாக தமிழரசுக்கட்சி இளைஞர்களின் இரத்தம் குடித்ததுதாணே மிச்சம்? கொஞ்சக்காலம் சுமந்திரனிடமிருக்கட்டும். அவர் இரத்தம் குடிக்கிறாரா அல்லது மூத்திரம் குடிக்கிறாரா என்று பார்ப்போமே,.😁
  11. எல்லாவற்றையும் ஒரு சேரத் தோண்டினால் அனுரவிற்கு கிளைமோர் ஒன்று பார்சல் செய்யப்படும். பழி விபு க்கள் மீது. எனவே அவர் அவசரம் காட்ட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டினால் இறுதியில் கதிர்காமர் , பிறேமதாசா வரைப் போக வேண்டி வரும். அப்போது அகப்படுவது இந்தியாவாக இருக்கும். 😁
  12. அற்புதன் கொலையை விசாரித்தால், கொலையும் செய்துவிட்டு கட்சிக் கொடியையும் போர்த்திய அற்புதனின் டலைவர் எல்லோ உள்ளுக்குள் போக வேண்டி வரும். இந்தியா அனுமதிக்குமா? 🤨
  13. 90 % ஆட்களில் ஒரு யோக்கியனைக் காட்டுங்கள்? சுமந்திரன் பிழை என்றா ஒன்று சுமந்திரனை வெளியேற்ற வேண்டும் அல்லது எல்லோரும் ஒன்றாக வெளியேறி ஒரே தலைமையின் கீழ் போட்டியிட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லையே,..... அப்படியானால் இவர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒரே நோக்கம் நாடாளுமன்றக் கன்ரீனில் சாப்பிடுவதுதான். இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தமுறை தமிழ்த்தரப்பு ஒரே கூரையின் கீழ் களமிறங்க வேண்டிய நேரம். அதில் சந்திரகாந்தன் முரளீதரன் உட்பட. ஆனால் உந்த களிசறைக் கூட்டம் என்ன செய்கின்ற? உந்தப் இந்திய அடிவருடி, சாதி வெறி,!சமயவெறிக் கூட்டம் எல்லாம் தமிழ்த் தேசியத்திற்காக உழைப்பார்கள் என்று நம்பும் முட்டாள்களை என்ன செய்வது?
  14. சாதி வெறியர்களும் சமய வெறியர்கள் மட்டும் இருக்கலாம். 😁
  15. 1) கோபம் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதல் காரணமாக வரவில்லை. தேர்தலில் சீற் கிடைக்காத காரணத்தால் வருகிறது. 🤣 2) உமாகரன் எப்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அதிருப்தியைக் குத்தகைக்கு எடுத்தார். 3) யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மட்டும்தானா தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்? 4) டமிலரசுக் கட்சியின் உயிர் வாழ்க்கையே தமிழரை முட்டாள்களாக வைத்திருப்பதில்தான் தங்கியிருக்கிறது. 🤣
  16. யாரப்பா அது 🤣 அப்படியே மாம்பழத்தை வெட்டி அவருக்கு வாய்க்குள்ள தீத்திவிட்டிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். 🤣
  17. புலவர், உண்மையில் மாவையர் சொன்னதை முழுமையாகக் கேட்டீர்களா? கேட்டிருந்தால் அதனை இங்கே இணைத்திருக்க மாட்டீர்கள். 🤣 மாவையரின் பேட்டியின் சாராம்சம். 1) நான் ஒரு தோல்வியுற்ற தலைவர் 2) இத்தனை வருடங்களாக அரசியலில் இருந்தபோதும் என்னால் ஒரு மசி,....த்தானும் பிடுங்க முடியவில்லை 3) தவராசா தலைமையிலான அணிக்கும் தமிழரசுக் கட்சியின் கொள்கைக்குமிடையே வேறுபாடு எதுவும் இல்லை 4) எதிர்காலத்தில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டும் என விரும்புகிறேன் 5) தவராசா ஆட்கள் தங்களுக்குத் தேர்தலில் நிற்பதற்குச் சந்தர்பம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் மாத்திரமே கட்சியில் இருந்து வெளியேறினார்கள். 6) தமிழரசுக் கட்சி முற்றுமுழுதாக எனது கட்டுப்பாட்டில் இருந்து வேறு ஒருவரின் கைகளுக்குச் சென்றுவிட்டது. 7) தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி போலியாக மக்களைப் பலிகொடுக்கும் விளையாட்டு தொடரும். மேலதிக இணைப்பு. (உபயம் - கப்பித்தான்) தவராசா ஆட்களுக்கு நாடாளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டில் நல்ல விருப்பம். 🤣 நல்ல விடயம்தானே. எத்தனை காலத்திற்குத்தான் மக்களை ஏமாற்றுவார்கள்?
  18. இந்தப் பாரத்தை எப்படி பின் ரயர் தாங்குகிறது? கொஞ்சமாவது ரயர் நசிந்திருக்க வேண்டாமா? எனவே ...இது றலி சைக்கிளுக்கான விளம்பரமே,....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.