Everything posted by Kapithan
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும், புரியும். ஆனாலும் சிறியருக்கு வலிக்கும் என்பதால் பட்டும் படாமலும் சொல்கிறீர்கள். புரிந்துகொள்கிறேன். கந்ஸ், உங்கள் எழுத்துக்களை இங்கே ஒருவரும் ஒரு கருத்தாகவே கருதுவதில்லை. ஆதலால் இதனையும் கடந்து போகிறேன். ✋
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
விடயம் மிக இலகுவானது. உங்கள் காணி தொடர்பான விபரங்களை உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கொடுத்து உங்கள் பிரதேசத்திற்குரிய Land Registry யில் தேடும்படு (Search) கூறுங்கள். காணி தொடர்பான விபரங்கள் உங்களிடம் இல்லையெனில், உங்கள் காணியைச் சுற்றியுள்ள காணிகளின் விபரங்களைக் கொடுத்தால் தேடுவது இலகுவாக இருக்கும். சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் செய்ய முடியாது. எனவே சாட்சாத் சட்டத்தரணிகளே ஊழல் / மோசடிகளின் அச்சாணிகள்.
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
""ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகின்றது. அதனைப் பார்த்து அரசு உட்பட அனைவருமே பயமடைந்து தான் தராகி சிவராம் கொலை வழக்கையும் புளொட்டையும் தொடர்புபடுத்திக் கருத்தைச் சொல்லி வருகின்றார்கள் என்றார்"" நடுங்கத் தொடங்கிவிட்டாரோ,.. 😁
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தமிழ் சிறியின் முழுநேரத் தொழிலே சேறடித்தல் என்றாகிவிட்டது கவலைக்குரியது. தேடித் தேடிச் சேறடிக்கிறார்,...... ☹️
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
""அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி"" வழங்கப்படாத அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தலாம்? எனவே இந்தச் செய்தியில் தெளிவு இல்லை. அல்லது இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள விடயம் சரியானால் இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி மோசடி செய்ததற்காக சட்டத்தரணியையும் சேர்த்து உள்ளே போட வேண்டும்.
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
""கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன்"" சாத் மிக விரைவில் மதம் மாறும் அறிகுறி தெரிகிறது. எதற்கும் அடக்கி வாசிப்போம்,...🤣
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
இது போலவே தங்களின் ஒவ்வொரு பார்வையும் ஆழ அகலமாக இருக்க வாழ்த்துக்கள். 👍 (நன்னாத்தானே ஸ்ஸொல்லிருக்கேன், உள்குத்து ஏன் வேண்டிருக்கு? 🤣)
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
தாங்கள் புலம்பெயர்ஸ் RSS ஆ? சொல்லவேயில்ல,....🤣 இதே விடயத்தைப் பலதடவை என்னால் கூறப்பட்டபோது எனக்கு சூட்டப்பட்ட பட்டம் துரோகி, சிங்களக் கைக்கூலி. 😁 அல்வாயனுக்கு யதார்தம் பிடிபடத் தொடங்கியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
உத நாஞ்சொன்னால் தேசத் துரோகி பட்டம் இலவசம். 😁 (உண்மையை யார் சொன்னாலும் ஏற்றாகணும் )
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
எல்லாவற்றையும் கிளறினால் இவரும் உள்ளே செல்ல வேண்டி ஏற்படுமோ,..😁
-
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு அமித்ஷா அனுமதி வழங்கினாரா? வோசிங்டன் போஸ்ட் தகவல்
- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
புலம்பெயர்ஸ் டமில் RSS வாதிகள் VS சுமந்திரன். உள்ளூர் RSS சந்தர்ப்பவாதிகள் vs சுமந்திரன் 🤣- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
மேற்குலகு இலங்கைத் தமிழருக்கு எழுத்தையும் கொடுத்து, பணத்தையும் கொடுத்தபோதும், புலம்பெயர்ஸ் இந்தியாவிற்கும் RSS ன் கோமியத்தைக் குடித்தால் , மேற்கு எங்களுக்குப் பின்னால் நிற்குமா ? இல்லையே,..?- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
மேற்கின் பின்னால் போவதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இந்தியாவின் பின்னால் செல்வதற்கு சமயத்தையும் சாதியையும் தவிர வேறு என்னத்தைச் சொல்ல முடியும்?- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
புலம்பெயர்ஸ் டமில் தேசியவாதிகள் திருடர் கூட்டமென்றும் RSS ன் கோமியக் கூட்டம் என்றும் RSS ன் அடி வருடிகளென்று ஏற்றுக்கொண்டாயிற்றா,..? 🤣- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
தேசியம் என்ன புலம்பெயர்ஸ் வியாபாரிகளின் ஏகபோக உரிமையா ? தேசியத்தைக் கூறி புலம்பெயர்ஸ் திருடர் கூட்டம் மட்டும் வயிறு வளர்த்தால் மட்டும் போதுமா,.? அங்குள்ளவர்களும் சிறிது பசியாறட்டுமே. என்ன வந்துவிடப்போகிறது,....🤣- இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
உவங்கள் விட்டுப் பிடிச்சிருக்கிறாங்கள். 🤣 இந்தியாவை உலக அரங்கில் வைத்து சேறடிக்கும் வேலையை கனகச்சிதமாகச் செய்கிறார்கள். வந்தே பாரத்,.... சாரி, ரங் ஸ்லிப்பாயிடிச்சு ........வந்தே மாதரம்,... .🤣- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
சுமந்திரனை எரிப்பதா புதைப்பதா என்பதிலிருந்து தமிழரசுக் கட்சியை எரிப்பதா புதைப்பதா என்று வந்திருப்பது நல்ல வளர்ச்சியின் அறிகுற,..🤣 சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் அரசியலில் வருவது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் தலைமை நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். மத்திய கிழக்கில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்திருப்பதாக கதையடிபடுகிறது. உண்மை பொய் தெரியவில்லை.- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றத்தில் முதலில் அதிர்ச்சி அடைந்தது இந்த புலம்பெயர்ஸ் டமில்ஸ் வியாபாரிகள்தானாம். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து விட்டார்களாம். இப்போது புலம்பெயர்ஸ் களிடையேதான் அனுரவை யார் முதலில் சந்திப்பது என்பதில் போட்டியாம், .........🤣 இவர்கள்தான் வியாபாரிகளாச்சே,..😏- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
செய்தி : புலம்பெயர்ஸ் டமில் தேசியவாதிகள் அனுரவைச் சந்திக்க இப்போதே போட்டிபோடத் தொடங்கிவிட்டார்களாம். யார் முதலில் அனுரவைச் சந்திப்பது என்பதில் அவர்களுக்கிடையே போட்டியாம் .....🤣- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
யே யே யே,..... அவரும் ஒரு வேட்பாளரே ஒட்டுமொத்த புலம்பெயர் ஸ் வியாபாரிகளும் சுமந்திரனை எதிர்க்கக் காரணம் என்ன? பதில் இதோ,...👉 ""ஆபிரஹாம்"" சுமந்திரன் எத்தனை காலத்திற்குத்தான் ஊரை ஏமாற்ற முடியும்? டமில் தேசியவாதிகளின் வேட்டி கழன்று அம்மணமாகக் காட்சி தருகிறார்கள். 🤣- உகண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் முதலீடு செய்துள்ள பணத்தை மீட்பதற்கான சட்டங்கள் இயற்றப்படும் - தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்
சாதா அரசியல்வாதிகள் போல பேசுகிறார் 😏- தேர்தல் செலவுக்கான செலவு அறிக்கையை அரியநேத்திரன் சமர்ப்பிக்கவில்லை!
மங்கு சனி பொங்கு சனியாகி சங்கு சனியாகிறது,.🤣- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
இதற்கு என்ன அர்த்தம்? 😏 நீங்களும் உங்கள் தம்பிமாரும்+கந்தையரும்(😁) மட்டும்தான் தமிழ்த் தேசியர்கள், மற்றையோர் எல்லோரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று நிறுவ முற்படும் உங்கள் முயற்சி பலனளிக்காது.- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
இவ்வளவு காலமும் தாங்கள் என்னை எவ்வாறெல்லாம் கூறியிருக்கிறீர்கள். அப்போதெல்லாம் உங்களை மரியாதைக் குறைவாக நான் எழுதியதே இல்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லை இருக்கிறதல்லவா? எனது கண்ணியத்தைத் தாங்கள் பலவீனமாக நினைக்கக் கூடாதல்லவா? அதுதான் உங்கள் கசப்பு மருந்தை உங்களுக்கே சிறிது பருகக் கொடுத்திருக்கிறேன். அம்புட்டுதே. குறிப்பு : தற்போதும் உங்கள் மீது மட்டுமல்ல யாழ் களத்திலுள்ள எல்லோரிலும் மரியாதை வைத்திருக்கிறேன். அதைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். சுபம். - கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.