Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. கல்வியறிவு என்றால் என்ன என்பது தொடர்பாக திரு செல்வின் அவர்கள் தெரிவித்த கருத்தை இங்கே இணைத்திருக்கிறேன். தலைப்பிற்கும் இதற்கும் தொடர்பில்லாவிடினும் உபயோகமான காணொளி. https://www.facebook.com/JaffnaJet/videos/1189968685601502/?mibextid=ngobeXctTp5pD3Zm
  2. ஆபிரகாம் சுமந்திரன் என்பது அவரின் முழுப்பெயர் அல்ல. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் என்பதுதான் அவரது முழுப்பெயர். 😁
  3. Bar license பிரச்சனையை மறைக்கிறதுக்கு பயபுள்ள எப்பிடி ஓடுது பார் (இதிலும் "பார் " தானா 😁) விரைவில் இந்திய அரசியல் வியாதிகள் எங்கள் அரசியல் வியாதிகளிடம் பாடம் எடுக்க வேண்டி வரலாம்,..🤨
  4. தவறான புரிதல். உண்மையான தேசியவாதிகளை நான் ஒருபோதும் "டமில்" என்று விளித்ததில்லை. போலித் தேசியவாதிகளை மட்டும்தான் அவ்வாறு விளித்திருக்கிறேன். 👍
  5. யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீர் தர மறுத்த, கிளிநொச்சி பூரகவும் Bar நடாத்தும் டமில்த் தேசியவாதி சிறீதரன் அனுரவுடன் எதைப்பற்றிக் கதைத்திருப்பார் ......Bar License? 🤣
  6. சுமந்திரன் தேசியம் கதைத்தவரா? 🤣 அடுத்த மாவீரர் தினத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவில் யார் விளக்கேற்றுவது என்பதில் அனுரவுக்கும் சிறீதனுக்கும் இடையில்தான் போட்டியாம்,.. 🤣
  7. Bar license எடுத்துக் கொடுத்தது மறைந்த சுவாமி பிறேமானந்தாவின் வடமராட்சி ஆச்சிரமத்தின் உரிமையாளரின் மகளுக்காம். அவருக்கு ஏற்கனவே அங்கே வேறு பார்களும் உண்டாம். 🤣
  8. இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டால் Switzerland போலவா வடக்கு கிழக்கு வரும்? காக்கா கறி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னிகிருஸ்ணன் குரலா வரும்,....🤨
  9. மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை. இந்தியனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்றால் அதன் அர்த்த்ம் இந்தியன் எங்கள் எசமானர் என்று தானே. அப்படியனால் சிங்களம் தமிழனுக்கு கொடுக்கும் அடி சரியானதுதான் .
  10. கவி அருணாசலம் அவர்களின் எழுத்தின் ஓட்டத்தை மெச்சுகிறேன். தாங்கள் சொல்ல விரும்பிய விடயத்தை மிகத் தெளிவாக ஒரு தெளிந்த நீரோட்டம் போலக் கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் 👍
  11. அத ஏன் கேட்பான் ........🤨 Grater Toronto Area GTA வில் உள்ள Brampton நகரம்தான் இன்று நரகமாக நாறிக்கிடக்குது. இது அவர்களின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் சொல்லவில்லை. Canada வில் இந்தியர்களை நாறடித்ததில் இந்திய International Students ன் பங்கு அளப்பரியது. இதனைக்கும் Indian International Students இதனை கடந்த 5 வருடங்களுக்குள்ளாகச் செய்து முடித்தார்கள். தாங்கள் இன்னொரு நாட்டில் இருக்கின்றோம் என்கிற உணர்வே அவர்களுக்கு இல்லை. உண்மையில் இந்தியர்களுக்கு வெட்கம் என்கிற உணர்வு கிஞ்சித்தும் இல்லை என்பது என் அனுமானம். தாங்கள் மேற்கத்தய நாகரீகத்திடம் தோற்றுவிட்டோம் என்கிற உணர்வால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் அவர்கள் தங்களை ஒருவரும் கேள்வி கேட்க முடியாது என்கிற நினைப்பில் தங்களைத் தாங்களே நாறடிக்கிறார்கள்.
  12. உலகத்தில் நான் போக விரும்பாத விமான நிலையம் - மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம். (அதற்காக மற்றய இந்திய விமான நிலையங்கள் திறமோ என்று கேட்கக்கூடாது. ஏனென்றால் வேறெந்த இந்திய விமான நிலையத்திற்கும் நான் செல்லவில்லை. ) இந்தியர்களின் உண்மையான முகத்தை அங்கே பார்க்கலாம். 🤮
  13. அப்படி ஒரு நிலைமை முன்னர் இருந்தது. எனது தந்தை கல்விகற்ற கல்லூரியில் ஆபிரிக்க நாடுகளில் இருந்தெல்லாம் வந்து கல்வி கற்றிருக்கிறார்கள.
  14. ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் MP க்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்குவதுடன், ஆசிரியத்துவத்திற்கான அடிப்படைத் தகுதியை கடுமையாக உயர்த்த வேண்டும். இது ஒரு நல்ல ஆரம்பமாக அமையும்.
  15. இலங்கைத் தமிழ் சிங்களம் இரண்டுக்குமான முதன்மையான எதிரி/பரம வைரி இந்தியாவே. தமிழரின் இரண்டாவது பிரதான எதிரியாக இதுவரை இருந்து வந்தது சிங்கள இனவாதிகள். மூன்றாவது எதிரியாகத் தற்போது வெளிக்கிளம்பியிருப்பது புலம்பெயர்ஸ் வியாபாரிகள் கூட்டம். சிங்களம் இறங்கி வந்தாலும் புலம்பெயர் வியாபாரக் கொள்ளைக் கூட்டம் இலங்கை இனப்பிரச்சனையை கொதிநிலையில் வைத்திருக்கவே விரும்பும்..
  16. நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனாலும் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களை தவற விட முடியாது. தற்போது இலங்கையில் இட்பெற்றிருக்கும் மாற்றம் எம் வாழ்நாளில் தற்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியான வகையில் பாவிக்க வேண்டும். சிங்களத்தின் பிற்போக்குவாதிகளும் தமிழ்ப் பிற்போக்குவாதிகளும் தங்களுக்குள் ஒன்று சேரத் தொடங்கியிருக்கிறார்கள்.
  17. தற்போதைய சூழலில் எல்லோரும் ஒன்று சேர்வதுதான் தமிழருக்கு உள்ள ஒரே தெரிவு.
  18. சாரி நிலாந்தன், ஓடாத குதிரைக்குப் பந்தயம் கட்டித் தோற்ற தங்கள் ஆதங்கம் புரிகிறது . குதிரை ஓடாது என்பது மட்டுமல்ல, அது ஒரு நொண்டிக் குதிரை, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட, குருட்டுக் குதிரை என்பது பொதுமக்களுக்குத் தெரிந்தது தங்களுக்குப் புரியாமல் போனதுதான் கவலைக்கிடமானது. சாரி,....சாரி,...நிலாந்தன். அது ஓடாத குதிரையல்ல, கோவேறு கழுதை. அது புரியாமல் அதில் அரியநேந்திரனை ஏற்றி ஊரூராக இழுத்துவந்து பலிகொடுத்துவிட்டு இப்பொழுது குதிரை, ...ச்சாரி கழுதை பந்தையத்தில் ஜெயிக்கவில்லை, பார்வையாளர்கள் அதில் பந்தையம் கட்டவில்லை என்று அழுது என்ன பிரயோஜனம்? 😁
  19. தக்க நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மிகவும் சரியான முடிவு. (ஸ்ராலின் நோய்வாய்ப்பட்டுருக்கிறார் எனும் வசந்தி உண்மையாக இருக்குமோ 🤨) 👍
  20. Hon. M. A. Sumanthiran, M.P. Party Illankai Tamil Arasu Kadchi (ITAK) Electoral District / National List Jaffna Date of Birth : 09-02-1964 Civil Status : Married Religion : Christianity Profession / Occupation : Attorney-at-Law Contact Details On Non-Sitting Days 0112559352 On Sitting Days 0112366314 sumanthiran_m@parliament.lk Political Career Academic Qualifications B Sc (Physics), LLM (Internet and Electronic Law); O./L A/L முடித்திரிருந்தால்தான் பொதுவாக மேற்படிப்பு படிக்கலாம் என்பதால் அந்த விபரத்தை இங்கே இணைக்கவில்லை. 🤣 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.