Everything posted by Kapithan
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
அனுராவை மன்னிப்போம் மறப்போம் என்று கூறியவர்களின் பெயர்களை இங்கே உங்களால் கூற முடியுமா? விட்டால் குடுமி, தட்டினால் மொட்டை எனும் தங்களின் நிலைப்பாடு எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தி வராது என்பதுதான் பலரின் நிலைப்பாடு. புதிய சூழலுக்கு ஏற்ப எங்கள் தெரிவுகளும் பொருந்தி வரவேண்டும். தாங்களோ விட்டேன் கவிழ்த்தேன் பார் என்று நிற்கிறீர்கள்.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
நிர்மலனுக்கு வரலாறும் சமகால நிகழ்வுகளும் நேரெதிராகத்தான் புரிந்துகொள்வாரோ?
-
இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?
""இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு நாள் விஜயமாக வருகைத் தந்தமையினால், நேரமின்மை காரணமாக அரசத் தலைவர் உள்ளிட்ட சிலரை மாத்திரமே சந்தித்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அதனாலேயே, தமிழ் கட்சிகளை சந்திக்காது உடனடியாக நாடு திரும்பியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்."" அட ராமா,.... உந்த வடக்கன இன்னுமாடா நம்புறீங்க,., ? டேய் ...உந்த வடக்கன்ஸ் நிழல் கண்ட இடத்தில தின்று, தண்ணி காணுற இடத்தில பேள்கிற ஆட்களடா,....இவனுகளுக்கு எங்கேயடா நிரந்தர கொள்கையிருக்கு? போங்கடா போங்க ....போய் மீசையில் மண் ஒட்டியிருக்கா என்று கண்ணாடியில ஒருக்கா வடிவாப் பாருங்கோ,...😏
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்!
அம்மா பகவானின் ஆசியுடன் ஒருவர் களமிறங்குகிறார்? 🤣
-
பேச்சுவார்த்தைகள் வெற்றி - நிதியமைச்சு அறிவிப்பு
புதிய சனாதிபதி பதவிக்கு வரும்போது ஒரு Canadian Dollar =227 இலங்கை ரூபாவிற்கு ஈடாக இருந்தது. தற்போது அது Rs. 218 ஆக குறைந்துவிட்டது. அது மேலும் குறைந்து 1Canadian $ = Rs. 180 வரைக்க் செல்லலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
தங்களைப்போல இரண்டும் கெட்டான் மனிதர்கள் மதிப்பார்கள் என்பது சரியான வசனமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று சொல்லத்தான் விருப்பம். ஆனாலும் சொல்ல விரும்பவில்லை,....🤣
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
இந்தியனை யாராவது மனுசனாக மதிப்பானா? 😁
-
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்
அதில் இருக்கும் ஆட்களின் size ஐப் பார்க்கும்போது தாங்கள் கூறிய பேத்தைக் குட்டி என்பது மெத்தப் பொருந்துகிறது. 🤣 இந்தியா சொன்னதைச் செய்வதற்கு எதற்கு கூட்டம்?
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
யாழ் களத்தில் எல்லோருடைய சாயமும் வெளுக்கிற நேரம் சிறியர். கொஞ்சக் காலம்தான் விட்டுப் பார்ப்போமே,... 😁
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
வெள்ளையடிக்க் குத்தகையையும் சாணியடிக்கும் குத்தகையையும் ஒன்றுசேரக் குத்தகை எடுத்துள்ளார் திருவாளர் சிறியவர்கள். 🤣
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
எனது கேள்விக்கு இது பதில் இல்லையே? 🤨
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
பய புள்ள கோத்து விடுது பார்,..🤨
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
ஒரேயடியாக காலில் விழுந்துவிட்டானய்யா,....🤣
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
மண்டையன் குழுத் தலைவரை மன்னிக்கலாமா மன்னிக்கக் கூடாதா? அதைத் தெளிவாகக் கூறுங்கள், அதிலிருந்து தொடருவோம்,.....சொதப்பல் கதை ஒன்றும் வேண்டாம். சரியா,......🤣
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
சாத்தான் குட்டிச் சாத்தான் ஆகிறது,....🤣
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
அதே அதே,......🤣
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
மண்டையோடு பொருத்தமான சின்னமாக இருக்கும். 🤣
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
மாட்டிக்கினாரு ஒத்தரு அவரக் காப்பாத்தணும் கத்தரு,.....😭😁 வரலாற்றில் தமிழினத்தால் அதிகம் பாவிக்கப்பட்ட சொல் துரோகி,..🤣
-
வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
பனங் கறுக்கும்: பாளை தள்ளாத் காலப்பகுதியில் பனை மரங்களின் ஓலைகள் மிகவும் ஐதாக நெருக்கமின்றிக் காணப்படும். பாளை வெளித் தள்ளும் காலப்பகுதியில் (Season) பனை மரங்கள் பனங்காய்களால் நிரம்பி பனை மரமே கறுத்துப்போய் கறுப்பாகக் காணப்படும். பால் சுரக்கும் என்பது பால் : பதநீர் / கள்ளு சுரக்கும் . பாளை வெளித்தள்ளும் காலத்தில்தான் பதநீர் / கள்ளு இற்க்க முடியும். இது எனது கற்பனை/யூகம் மட்டுமே. 😁
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
உங்களுக்கு ஒன்று புரியவில்லை போலுள்ளது விசுகர்,..? அடுத்தவன் வீட்டுக் கட்டிலறையில் நடப்பதை உற்று உற்றுக் கவனிப்பது நாகரீகமற்ற செயல் என்பது நானுட்பட பலரின் நிலைப்பாடு. தாங்களோ இல்லை, எட்டிப் பார்க்கலாம் என்கிறீர்கள். அவ்வளவு தான் இந்த இரு பகுதியினருக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு. இங்கே கூறப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் ஒரு Minor சிறுமியுடன் இதே விடயத்தை நடாத்தியிருந்தால் நான் அவரை Saudi Arabia வுக்கு அனுப்பும்படி கூறியிருப்பேன். ஆனால் இங்கே தொடர்புபட்டவர்கள் இருவரும் வளர்ந்தவர்கள். அத்துடன் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் முடியாது. இல்லை, நான் சொல்வதுதான் சரிதான் என்று தாங்கள் சொல்வீர்களானால்,.... உங்களுக்குப் புரிகின்ற மொழியில் தங்களுக்குக் கூறுவதானால்,...." அந்தச் சம்பவத்தையிட்டுத் தங்களுக்கு வயித்தெரிச்சல் "" என்றுதான் என்னால் கூற முடியும். 🤣
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இதற்கும் மேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லையா? விசுகருக்கு தான் இப்பவும் சின்னப்பிள்ளை என்று நினைப்பு. பொறுப்பில்லாமல் எழுதுகிறார். விளையாட்டுக்காறப் பிள்ளை,.....😁
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இந்த விடயம் இரு தனிநபர்களின் பாலியல்சார்ந்த விருப்பு வெறுப்பைப் பற்றியது. அதைப்பற்றிக் கதைப்பதற்கு நாங்கள் யார்? எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதே விதமான சம்பவங்கள் காலங்காலமாக உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக எதுவும் இல்லையே நாங்கள் கதைப்பதற்கு?
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இங்கே உள்ள பலர் இன்னும் கற்காலத்தில் வாழ்வதாகத் தெரிகிறது. உங்கள் குடும்பங்களில் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றால் அதை செய்தியாக்கி பத்திரிகைகளில் வலம் வர எத்தனைபேர் விரும்புவர்?
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
அவசரப்பட்டுட்டியே குமாரு,.....🤣
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
யார் யாரோடு ஓடிப்போனது என்பதெல்லாம் ஒரு செய்தி? 🤮