Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. எதிர்வரும் மாவீரர் தினத்தில் இலங்கை சனாதிபதி காலிமுகத்திடலில், மதத் தலைவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒரு வாழைத்தண்டில் ஒரு சிட்டி விளக்கில், ஆயுதப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு அஞ்சலி செலுத்தினால் அத்துடன் UN விசாரணைகளும் உள்ளூர் அரசியல்வாதிகளின் பிரச்சனையும் முடிவுக்கு வரும். நிலைமை அப்படி மாறிக்கொண்டிருக்கிறது. இனிவரும் காலம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொற்பனமாக அமையும். அவர்கள் கத்தியில் நடக்க வேண்டி ஏற்படும். அப்போது யார் சரி யார் பிழை என்று தெரிய வரும்.
  2. பொய் சொல்வது தாங்கள்தான் சிறியர். சாணக்கியனுக்கும் சுமந்திரனுக்கும் Bar license கொடுக்கப்படவில்லியென்றோ அல்லது வேறு யாருக்கேனும் கொடுக்கப்பட்டதாக எந்த இடத்தும் நான் கூறியதாக நினைவில்லை. என்னால் இணைக்கப்பட்டது ஒரு Gazette Notification என்று நினைக்கிறேன். நான் பொய் சொன்னேன் என்று தாங்கள் கருதினால் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இன்னும் 38 வாகனங்கள் வரவேண்டி உள்ளதாம்.
  3. நாடாளுமன்ற உறுப்பினருக்கு இது ஒரு Law and Order சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனை என்று தெரியாதா? அதுசரி அவர் ஒரு இந்தியர்தானே .... இப்படிச் சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை. 🤣
  4. அறிவியல் விஞ்ஞானம், Common sense க்கும், எந்தவித ஆதாரமும் இன்றி கதை விடுபவர்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது இல்லை. கள்ளன் கள்ளன் என்று சுமந்திரனுக்கு கூக்குரலிடுவதும், RAW agent என்று என்னை எந்தவித ஆதாரமுமின்றி வெறுப்பின் அடிப்படையில் கூறுவதும் ஒன்றுதான். எவற்றிற்குமே ஆதரம் தேவை இல்லை. 🤣
  5. நான் கத்துகிறேன்,.....அரியநேந்திரன் கள்ளன் கள்ள வோட் போட்டவர்,...... இப்போது கணக்குச் சரியாக வந்திருக்குமே,. 🤣 என்ன,...ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் தேவையில்லை. சும்மா கத்தினால் அல்லது இரவில் அல்லது நேரங்கெட்ட நேரத்தில் நடமாடினால் போதும்,....அதுவே போதும் இவர்களுக்கு. திருந்துங்களேன்,... புலம்பெயர்ந்து அறிவியலில் விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வந்திருக்கிறோம். அதில் கொஞ்சமாவது எங்கள் மண்டையில் ஏற வேண்டாமா,..? 🥺
  6. எல்லாம் ஒன்றுதான் விசுகர். கூட்டிக் கழித்துப் பாருங்கள், கணக்கு சரியாக வரும்.
  7. எப்படியான ஆட்களுடன் மோதுகிறோம் என்பதற்கு இது ஒரு சாட்சி. https://www.facebook.com/reel/979372050232234?mibextid=ngobeXctTp5pD3Zm
  8. சுமந்திரனின் தவறுகளை யாரும் நியாயப்படுத்த முடியாது.
  9. உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும் அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். இரண்டு வாதங்களும் ஒத்துப்போகிறது அல்லவா? 🤣
  10. ரவிராஜின் வாக்குகளை பின்கதவால் திருடலாமென்றால் எனக்கொரு சந்தேகம்,..... அரியமும் வாக்குகளைத் திருடியிருப்பாரோ, .....😁
  11. சுமந்திரனின் இடத்துக்குப் போட்டி போடலாம் என்று சொல்கிறீர்களோ? 🤣 யதார்த்ததை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதுதான் எம்மினம் உய்ய உள்ள ஒரே வழ.
  12. கட்டப்பட்டிடுப்பது ஆடா அல்லது மாடா என்றே தங்களுக்குப் புரியாதபோது, எழுதியிருப்பது கயிற்றைப்பற்றியா அல்லது மாட்டைப்பற்றியா என்பது எங்கே உங்களுக்குப் புரியப்போகிறது. விட்டுத் தள்ளுங்கள் சிறியர். 😁
  13. உங்கள் சொற்படி அரியருக்குப் போட்டிருந்தால் புத்திசாலிகள் என்று சொவீர்களோ,.🤣
  14. சொன்னால்தான் தாங்கள் என்ன நம்பவாபோகிறீர்கள்? இல்லையல்லவா. பிறகேன் கேட்கிறீர்கள்? குவழைக்குள் தேனீரை ஊற்ற வேண்டும் என்றால் குவழை வெறுமையாக இருக்க வேண்டும். குவழை நிரம்பியிருந்தால் அதனுள் தேனீரை ஊற்றுவதால் பயனில்லை. தங்கள் மனம் சுமந்திரன் என்பவர் மீதான வெறுப்பால் நிரம்பியுள்ளது. எதைக்கூறினாலும் அதில் இருக்கும் உண்மையும் நியாயமும் உங்கள் கண்களுக்குப் புலப்படாது.
  15. சிரியருக்கு அரியரின் படுதோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. 🤣
  16. பெரும்பாலான மக்களுக்கு அரசியல் தெரியும். அதனாலதான் தனிப் பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவளிக்கவில்லை. மக்களுக்குத் தேவை தூர நோக்குடைய அரசியல் தலைமைத்துவமே. உணர்ச்சி அரசியலோ அல்லது சொல் புத்தி அரசியலோ அல்ல.
  17. எங்களில் பலருக்கு ஓதப்பட்டது என்ன என்பதைவிட ஓதியவர் யார், அவரின் பின்னணி என்ன என்பதுதான் முக்கியம். ஏனென்றால் இவர்களது விமர்சனங்கள் ஆய்வில் இருந்து வருவது இல்லை. மாறாக வெறுப்பில் இருந்து வருகின்றன. ()
  18. வரலாற்றில் இந்தியா ஒருபோதும் ஒருவருக்கும் நம்பிக்கையாக இருந்தது இல்லை. வங்காளதேசத்திலும் அப்படி, மாலைதீவிலும் அப்படி, இலங்கையிலும் அப்படியே. எம்மை இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதை எப்போது நிறுத்துகிறோமோ அப்போதுதான் எமக்கான வாசல் கதவுகள் திறக்கும்.
  19. அவரது ஆலோசனைக் குழுவில் 6 தமிழர்களும் மூன்று முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.
  20. எனக்கு அனுப்பியவர் ஒரு JVP ஆதரவாளர். அதனால் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.
  21. இறுதியில் அவரது பெயர் இருப்பதை அவதானிக்கவில்லையோ,. ரசோதரனுக்கு எல்லாவற்றிற்கும் அவசரம்,..😁 பொரியலில் எனக்கு விருப்பம் ஆனால் அவியலில் அல்ல,🤣
  22. வடக்கு கிழக்கு உட்டபட நாடு முழுவதும் JVP தனக்குரிய அபேட்சகர்களை நிறுத்தப்போவதாக ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது.
  23. அனுர JVP யில் இணைந்தது 1987களில்,...ஏன் என்று புரியுமென நினைக்கிறேன்.
  24. பதட்டப்படாதீர்கள் விசுகர். நீங்கள் வியாபாரி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். 😁 நேராகவே இந்தியாவிற்காக உழைத்த எல்லோருக்கும் நன்றி, அத்துடன் இந்தியாவின் சொல்லுக்கு அரோகரா என்று கூவுங்கள் என்று கூறுங்களேன். நேர விரயம் தடுக்கப்படும். 😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.