Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
  2. https://avia-pro.net/news/armiya-izrailya-za-nedelyu-unichtozhila-vsyo-vysshee-rukovodstvo-hezboll இஸ்ரேலின் புலனாய்வுத் திறனைப் பார்க்க ஆச்சரியமாயும் பிரமிப்பாயும் இருக்கிறது.
  3. TNA யின் கீழேதான் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அதுதான் தமிழ்த் தரப்பை பலப்படுத்த உள்ள ஒரே வழி. உதிரிகளாக, சுயேட்சைகளாக, தனித் தனி அரசியற் கட்சிகளாக அல்லது TNA தவிர்ந்த வேறு எந்த விதமான கூட்டாக இருந்தாலும் அது தமிழர் தரப்பைப் பலவீனப்படித்துவதாகவே அமையும்.
  4. போலந்திடம் அணுவாயுத நாடு அல்ல. உங்கள் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
  5. இலங்கை சனாதிபதித் தேர்தல் தொடர்பான RAW வின் எதிர்வு கூறல் பிழைத்துவிட்டதே,..🤣 தேர்தல் நாள் இரவு கொழும்பில் அதிகமாக ஓடித் திரிந்தது இந்திய தூதரக வாகனங்கள்தானாம்.
  6. யாழ் பல்கலையில் உள்ள இரமநாதன் படத்துக்கும் ஆப்பு வரும். ஓகேயா,.🤣
  7. அரியத்தாருக்கு இடம் கிடைக்குமா? அல்லது பலிகொடுக்கப்பட்டாயிற்றா? 🤣 சிச்சுவேசன் சாங் 👍 என்ஜாய் மக்களே
  8. உங்க ஆளோ அல்லது எங்க ஆளோ,..... அனுரவின் வருகையுடன் புலம்பெயர்ஸ் கதை கந்தல்போலத் தென்படுகிறது,..🤣 இலங்கையில் இனப்பிரச்சனைக்கு முடிவு வேண்டும் என்று சுமந்திரன் ஆட்கள் முயன்றபோதெல்லாம் முட்டையடிக் கோஸ்ரி சகலவற்றையும் போட்டுடைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்று மிக விரைவில் உணர்வீர்கள்,..... இலங்கை அரசுடன் நிலத்தில் உள்ளோரும் சேர்ந்து புலம்பெயர்ஸ் எல்லாம் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்லப்போகிறார்கள. எதற்கும் ஆயத்தமாக இருங்கள்,... 🤣 இங்குள்ள பலர் இந்தியாவின் கோமியம்ஸ் பருகுபவர்கள் மற்றும் பருக ஆயத்தமாக உள்ளவர்கள். அவர்களது ஒரே இலக்கு சுமந்திரனை எப்படியாவது அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். Based on his religious belief . அதை வெளிப்படையாகக் சொல்ல இவர்களுக்குப் பயம். "இலங்கைத் தமிழர்களின் பிரதான எதிரி புலம்பெயர்ஸ்" என்றாகி 15 வருடங்களாகிவிட்டன. ☹️
  9. சாரி விசுகர்,. )திராணியைப் பற்றி என்னோடு கதைப்பதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று சொல்ல மாட்டேன் .....🤣) ஒரு சொல்வழக்கை புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு ஞாண் என் செயும்...😁
  10. பெருசு,... சும்மா அடிச்சு விடுகிறது போல, அவிழ்த்தும் விட வேண்டியதுதானே,..🤣
  11. ஏன்,......என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா இன்னும் சொல்லவில்லையா? 🤣
  12. யோப் பெருசு,.... நீங்களெல்லாம் உயிருடன் இருக்கும்போது பாவம் அந்த வீணாய்ப்போன ஓணான் மட்டும் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்,....ரெல் மீ ..ரெல் மீ,.......🤣
  13. பயம் வேண்டாம். UK யின் சீண்டல் இல்லாதவரை ரஸ்யாவிடம் இருந்து எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் இடம்பெறாது என நம்பலாம். (குறிப்பு : இந்தச் செய்தி மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. மூலச் செய்தியின் உண்மைத் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை.)
  14. விசுகரிடம் கேட்டால் அவர் உங்களுக்கு உதவலாம் 🤣 இதில் வஞ்சகம் என்ன இருக்கிறது? இது எல்லோருக்கும் பகிரங்கமாகத் தெரிந்த விடயமே? உந்த கூலிக்கு மாரடிக்கும் அடிமைக் கூட்டம் இந்தியா சொல்வதை சிரமேல் வைது நடவாமல், புலம்பெயர்ஸ் உசார் மடையர் சொற் கேளாமல், எப்போது சுயமாகச் சிந்திக்கிறதோ அப்போதுதான் தமிழினத்துக்கு விமோசனம்.
  15. முட்டாள் கூட்டம் சொன்னால் கட்டாயம் செய்யவேண்டும் என்று சட்டம் ஏதுமில்லையே கந்தையர். நாங்கள் பாடகர் சிறீநிவாசுக்கு முட்டையடிக்கத்தான் தகுதியான முட்டாள் கூட்டம் என்று சுமந்திரனுக்கு எங்கே புரியப்போகிறது. அதற்கு இன்னும் காலம் இருக்கு. 🤣
  16. 1) உந்த முட்டாள் கூட்டத்தை நம்பி அரசியலுக்கு வந்தது. 2) உந்த முட்டாள் கூட்டத்திற்கு தன்னால் ஏதாவது செய்யலாம் என நம்பியது. 3) உந்த முட்டாள் கூட்டம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அறியாதது. 4) உந்த முட்டாள் கூட்டத்தை இன்னும் நம்புவது
  17. இன்று September 26ம் திகதி. இந்தச் செய்தி வெளி வந்ததோ September 08. அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன் Editor Sep 8, 2024 - 11:13 ஆக அதரப் பழசான செய்தி ஒன்றைத் தூசு தட்டிக் கொண்டுவரப்பட்டு இங்கே பசைபூசி ஒட்டிவிடப்பட்டுள்ளது. நுணாவிலான் இன்னமும் கலண்டர் பார்க்கவில்லையோ,.....🤣
  18. அப்படியென்றால் பிழம்பால் இணைக்கப்பட்ட தகவல் உண்மை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
  19. 1) அரியநேத்திரன் ஒன்றும் பின் கதவால் வரவில்லை.புலிகள் நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒருவராகவுமே இருந்ததாலேயே அவர் களமிறக்கப்பட்டார். பதில்; உங்கள் நம்பிக்கையை/விருப்பத்தை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. 2) அத்தோடு இன்றுவரை அரியநெத்திரனை எவருமே பின் கதவால் வந்தவரென்று சொல்லவில்லை. பதில்) அரியர் பலியாடு ஆனபடியால் அவர் பின்கதவால் வரவேண்டியதேவை அவருக்கு இல்லை. பலியாட்டை இழுத்துத்தான் வருவார்கள். பலிகொடுப்பவர்கள்தான் பின்னால் வருவார்கள்’. ஆனால் 3) ஆனால் சுமந்திரன் சாணக்கியனை தமிழரசுக் கட்சியிலிருந்த பல மூத்த உறுப்பினர்களே பின் கதவால் வந்தவரென்று பல தடவைகள் கூறிவிட்டனர். பதில் ) அதே தமிழரசுக் கட்சியின் மிக மூத்த உறுப்பினரே அவர்களை உள்ளே கொண்டிவந்ததாக பலர் புலம்பித் திரிகிறார்கள். 4) இது ஏதே நாங்கள் தான் இப்போ காவித்திரியும் செய்தி மாதிரி எங்களைச் சாடுகிறார்கள். பதில்: ஆதாரமில்லாத ஒன்றை எத்தனை முறை திரும்பத் திரும்பச் சொன்னாலும் அது உண்மை ஆகாது. அத்துடன் பிறர் ஆதாரம் இல்லாமல் கூறும் ஒன்றை தாங்கள் ஆதாரத்துடன் காவித் திரிந்தால் அது சரியான செயல். இல்லாது போனால் அது வதந்தியே. 5) படித்த வர்க்கத்தின் பட்டம் எப்படிப் பறக்கிறது பாருங்கள். பதில் : உண்மையைக் கூறுவதற்கு கல்வித் தகைமை தேவையற்ற ஒன்று.
  20. எந்தவித ஆதாரமும் இல்லாமல் tamilwin சகட்டுமேனிக்கு அவிழ்த்து விட்டுள்ளது. அதாவது, கைது செய்யப்பட வேண்டியவர்களைக் கைதுசெய்யாமல் தடுத்துள்ளது என்பது வேண்டுமென்றே சீனாவின் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுவதற்காக கூறப்பட்டுள்ளது என்று யூகிக்கிறேன். கைது செய்ய விரும்பாவிட்டால்/முடியாவிட்டால் விமான நிலையம் ஊடாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்திருப்பார்கள் அல்லவா? குறிப்பு; புதிய அரசு தன்னைப் பலப்படுத்துவரை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளாது. அது நீதி மன்றம் ஊடாகவே நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.