Everything posted by Kapithan
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
🤣 பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது என்பது முதுமொழி. இது 🥷பனங்காட்டுப் புலியாக்கும். ....🤣
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
ஏன் பேச விரும்பவில்லை? முட்டாள்களின் செயல்களைவிட, நல்லவர்களின் மெளனம் அதிக சேதத்தை விளைவிக்கும். 🤦🏼♂️ கந்தையருக்கு தான் என்ன சொல்கிறேன் என்பதே தெரியாமல்தான் கதை அளக்கிறார். ஜேர்மனியில் ஒருபோத்தல் தண்ணீர் கூட இலவசமாகக் கிடைக்காதபோது சிறீலங்கன் கடவுச்சீட்டு மட்டும் உவருக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டுமாம் 🤣 (கனடாவில் ஒரு Sri Lankan கடவுச்சீட்டு $380 (முன்னைய கடவுச் சீட்டின் பிரதியுடன்.) முன்னைய கடவுச்சீட்டு இல்லாவிட்டால் $480 )
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
புரியவில்லையே,........🤣
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
IBC Tamil மற்றும் விசுகர் தவிர்ந்த வேறெங்கும் இப்படிசெய்தியை காணக் கிடைக்கவில்லை. @விசுகு உப்பிடி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தான் எல்லவற்றையும் கவிட்டுக் கொட்டினீர்கள் 😏
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
சுமந்திரன் ஒரு எதிர்ப்பு அறிக்கை விடுவார் என எதிர்பார்க்கலாம். 🤣
-
சௌதி இளவரசரின் எழுச்சி - அமெரிக்காவுக்கு இணங்காத, அச்சமற்ற செயல்களால் நாயகன் ஆனது எப்படி?
சேறடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனி ஒரு படுகொலையோ அல்லது ஒரு ஆட்சிக்கவிழ்ப்பையோ எதிர்பார்க்கலாம். 😁
-
சௌதி இளவரசரின் எழுச்சி - அமெரிக்காவுக்கு இணங்காத, அச்சமற்ற செயல்களால் நாயகன் ஆனது எப்படி?
MBS க்கு ஆப்பு ஆயத்தம் செய்யப்படுகிறது. 🤣
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
- ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!
- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அடியேனும் கிறீஸ்தவன். எனவே தாங்கள் எப்படியும் மொத்திக்கொண்டே இருக்கப்போகிறீர்கள். புதிய மொந்தையில் பழைய கள். அம்புட்டுதே. 🤣- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
வேறு யாராவது போய்க் கதைக்கிறதுதானே அல்வாயன். அதுக்கு வழி இல்லையென்றால் வாய் கிழியக் கத்தி என்ன பிரயோசனம்? பேசாமல் போய்ப் படுங்கோ. 😁 இவற்றை முடிவுக்குக் கொண்டுவர ஏதாவது ஒரு தீர்வு வேண்டும் அல்லவா? அந்தத் தீர்வென்ன? அதற்காக யார் உழைப்பது?- ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
தமிழர்களைவிட சிங்களவர்கள் தெளிவாக உள்ளனர். 🤣- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- ஜெர்மனியை குறி வைக்கிறதா ரஷ்யா? ஐரோப்பாவில் மீண்டும் பனிப்போர் சூழல்
ஜேர்மனிக்கு எரிவாயு வருவது தடைப்பட்டதால் இலாபம் யாருக்கு நட்டம் யாருக்கு ? 😁 புதியதொரு வடிவில் சிலுவை யுத்தம் ஐரோப்பா மீது திணிக்கப்படுகிறது. இதனால் யார் இலாபமடைகின்றனர்?- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
இந்தியா,..🤣- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
பெர்சு, இது மிகவும் இலகுவானது. நான் கொடுத்த பணத்தைத் திரும்பவும் என்னிடம் தந்தால் விடயம் முடிவுக்கு வருகிறது. இல்லையா? இதில் இரண்டு விடயங்கள் உறுதியாகிறது. 1) தமிழனின் தலைக்கு மேல் துப்பாக்கி தொங்கிக்கொண்டு இருந்தால் மாத்திரமே அவன் நேர்மயானவனாக, தேசப்பற்றாளனாகப் இருப்பான். 2) போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்ட புலம்பெயர்ஸ் களில் போலிகளும் சந்தர்ப்பவாதிகளும்தான் அதிகம். உ+ம் ; Toronto, Scarborough, Staines Road ல் நடைபெற்ற கூட்டத்தில் அவசர நிதி சேர்ப்பு என்று கூறி பெருமளவான உணர்வாளர்களை அழைத்திருந்தார்கள. கூட்ட முடிவில் அனேகரிடம் காசு சேர்ப்பிற்கான பற்றுச் சீட்டுக்களடங்கிய புத்தகங்கள் கட்டுக்கட்டாக கொடுக்கப்பட்டது. நிதி வசூலிப்பும் வீடு வீடாக ஆரம்பமாகியது. அடித்தடுத்த ஓரிரு வாரங்களில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்த கிழமைகளில் கொடுக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களுக்கு பணத்தை திரும்பவும் தரப்போவதாகக் கூறி பற்றுச் சீட்டுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். இப்போது கொடுக்கப்பட்ட நிதிக்கான பற்றுச் சீட்டும் இல்லை, பணமும் இல்லை. இந்தத் துரோகங்களுக்கு யார் சப்பைக்கட்டு கட்டினாலும் அவர்களும் இந்த மோசடியின் பங்காளர்களே.- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
இந்தியா,.....🤣 உலகத்திலேயே மிகவும் இழிவான, பிற்போக்குத்தனங்களையும் போலித்தனங்களையும் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு Olympic ஒரு கேடா,..? 😏 No golds for India: Why the world’s most populous country punches below its weight at the Olympics By Esha Mitra and Lex Harvey, CNN 6 minute read Published 9:33 PM EDT, Wed August 14, 2024 Sharath Kamal Achanta and V. Sindhu Pusarla, flagbearers of Team India, wave their national flag during the opening ceremony of the Olympic Games in Paris on July 26, 2024. Maja Hitij/Getty Images New DelhiCNN — The competition was tight until the very last shot. India’s Abhinav Bindra was level with his closest rival going into the final round of the men’s 10-meter air rifle at the 2008 Summer Olympics in Beijing. Then, with a near-perfect shot, Bindra won India’s first-ever individual Olympic gold. It was a historic achievement that many in India hoped could prove a turning point for the giant country following many decades of underperformance at the Olympics. But 16 years, four Summer Games and just one additional gold medal later, those dreams have largely failed to materialize. India, home to more than 1.4 billion people, is the world’s most populous country, according to the United Nations. In 2022, India surpassed Britain as the world’s fifth largest economy, and last year became one of just four countries to successfully land a spacecraft on the moon. And it’s led by an ambitious prime minister who has widespread influence on the global stage. But when it comes to the Olympics, India punches below its weight. https://www.cnn.com/2024/08/14/sport/india-no-golds-olympics-intl-hnk-spt/index.html- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
1) கூடவே நின்ற உங்களுக்கு கொடுத்தவனைவிட அதிகமாகத் தெரிந்திருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு சரியானதுதானே. 2) போராட்டத்திற்காக நேர்மையுடன் பங்ளிப்புச் செய்தவர்கள் யார் என்று எல்லோரும் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் தாங்கள் சேவையாளர்களைப் பாதுகாக்கிறேன் என்கிற போர்வையில் திருடர்களைப் பாதுகாக்கிறீர்கள். சாதாரண பொதுமக்களுக்கே யார் நல்லவன் யார் கெட்டவன் என்று தெரிந்து கொள்ளும் அறிவு இருக்கும்போது தாங்கள் கொள்ளையடித்தவர்கள் சார்பாக சப்பைக்கட்டுக் கட்டுவது சிரிப்பை வரவைக்கிறது. 😏- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
1) சாமானியன் கூறிய சம்பவம் இலங்கையில் நடந்ததாகத் தெரிகிறது. அங்கே பணத்தைச் சார்த்தவருக்கு உள்ள தெரிவு என்ன? நிலத்தில் இருப்பவர்களை புலத்தில் கொள்ளையடித்தவர்களுடன் ஒப்பிடும் கைங்கரியமே அயோக்கியத்தனமானது. 2) நான் கொடுத்த காசுக்கு என்ன நடந்தது என்று கேட்பவன் தறுதலை,..🤣 நீங்கள் யாரைப் பாதுகாக்க முனைகிறீர்கள்?- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
அந்தக் கடைக்காறரை எனக்கு கண்ணிலேயும் காட்டக்கூடாது. கடையில் வேலை செய்வோரை நடாத்தும் விதம் அப்படி. GTA Square ல் உள்ள ஒரு நகைக்கடைக்காறர் M,.S எனத் தொடங்கும் பெயர் கொண்ட நிறுவனம், போராட்ட காலங்களில் கழுதைக்கு பணம் அனுப்பும் முகவராகச் செயற்பட்டுக்கொண்டிருந்தவர். இறுதி யுத்தத்தின்போது அனுப்பும்படி கொடுக்கப்பட்ட பணத்தில் ஒருபகுதியைச் சுருட்டிக்கொண்டார் என்று கதை. அவருடைய மகளின் திருமண் கொழும்பில் நடைபெற்றது. பிரதம விருந்தினர் ராசபக்ஸ குடும்பம். 🥺 கேள்வி கேட்டால் பதில் நீ துரோகி என்பதாக இருக்கிறது. உங்கு தேசியத்திற்காகக் குரல் கொடுக்கும் பலருக்கு உண்மை நிலவரம் துலாம்பரமாகத் தெரியும் . ஆனால் அவர்கள் வாயே திறவார்கள,..🤣- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.