Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. நீங்கள் இன்றைய கூடத்தில் நடந்த விடயங்களை வடிவா,.....நன்றாக அறிய முயலுங்கள். 🙏 அனைத்து திணைக்களங்களின் வரவுசெலவுகளை அர்சசுனா பட்டியல் இடடுள்ளார். அந்தந்த துறையில் உள்ளவர்களால் சொல்ல முடியவில்லை அதுமட்டுமல்ல பாராளுமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை எனவும் இங்கே ஒவ்வொரு துறையிலும் எப்படி செலவு செய்கிறீர்கள்?? என்பதை கேட்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு என்று அர்ச்சுனா கூறியுள்ளார் இதை அமைச்சர் சந்திரசேகரன் எற்றுக்கொண்டு இப்படி ஒருவர் இங்கே தேவை என்று சொல்லி உள்ளார் இதன் மூலம் அர்ச்சுனா வைத்தியசாலையில் உள்ளிட்டது தவறு இல்லை என்று உறுதியானது இந்த முறை தான் மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டம் ஒழுங்காக முறைப்படி நடத்துள்ளது என்று பலரும் கூறுகிறார்கள் குறிப்பு,...அர்ச்சுனா தனியாக சுயேட்சையாக. கேட்டு வெற்றி பெற்றது ஊழல்வாதிகளுக்கு துளியும். பிடிக்கவில்லை ஆனால் அடுத்த முறை அர்ச்சுனாவுடன் இன்னும் பலர் வெற்றி பெறுவார்கள் நீங்கள் இருந்து பாருங்கள் அர்ச்சுனா பலரின் ஊழல்களை தக்க சான்றுகளுடன் கணடுபிடிப்பார் அவர்கள் எல்லோரும் பதவிகளை இழப்பார்கள் இன்று பலருக்கு வேர்த்து உள்ளது 🤣
  2. இந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்து பதவியை பெற்றார்கள் லஞ்சம் வேணடி வேலை செய்தார்கள் அவர்களுக்கு சாவகச்சேரி மக்களால் தெரிவு செயயப்படட பாராளுமன்ற உறுப்பினர் இடைஞ்சாலக இருக்கிறார் அரசு ஊழியர்கள் வாயில் காவலர்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வெளியேறு என்பது நகைச்சுவை அர்ச்சுனா சாவகச்சேரி மக்கள் .....ஒரு தனி மனிதன் இல்லை சாவகச்சேரி மக்களை எப்படி வெளியேறு. என்று சொல்ல முடியும்?? 🙏
  3. உண்மை மக்கள் என்ன பின்னுட்டம் இட்டு உள்ளார்கள்?? பார்த்தீர்களா?? அர்ச்சுனா தான் சரியான ஆள். என்கிறார்கள் அர்ச்சுனா சொன்ன முக்கிய பெயிண்ட் இந்த கூட்டம் அரசு ஊழியர்களுக்குகாக இல்லை மாறாக மக்களுக்கு தனித்து நின்று வாதிடுகிறார். கஜேந்திரகுமார் இருக்கிறார் எந்த கதையும் இல்லை
  4. நான் அவனை நேரில் பார்த்தேன் கழுத்து பகுதியிலும் பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா. நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம். சுரண்டவில்லை
  5. இருக்கிறது எனது நண்பனுக்கு. வேலை செய்து கொண்டிருக்கும்போது மூக்கால். இரத்தம் ஒழுகியது மருவரிடம். காட்டி பரிசோதித்து இதயத்திலிருந்து சிறுநீரகத்துக்கு செல்லும் நாடி அல்லது நாளம் அடைத்து இருந்ததால் இரத்த போக்குவரத்து குறைத்து இருந்தது உடனும். மாற்றி விட்டார்கள் உடலில் மற்ற பகுதிகளில் நாடி,.நாள. அடைப்புகள். எடுக்க முடியுமா தெரியாது நான் லண்டனில் கனடாவில் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட. போய்யுள்ளேன். இவற்றுடன். ஒப்பிடும் போது ஜேர்மனி உயர்தரம். வாய்ந்தது 🙏🤣 குறிப்பு,..பொருமைக்கா சொல்லவில்லை உண்மை ஜேர்மன் மருத்துவம் சிறந்தது தான் 🙏
  6. ஆமாம் கழுத்து பகுதியில் வெட்டி சிறுநீரகத்துக்கு போகும் நாடி அல்லது நாளம் ஆக இருக்கும் அதற்குள் மிக மிக மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுப்பார்கள் மயக்கி விட்டு தான் செய்வார்கள் அடைப்பு எடுப்பது தான் நோக்கம் இலங்கையிலும் இருக்கும் முதலில் நோயாளர்கள் நன்றாக பரிசோதனைகளுக்கு உள்படுத்திய பின் தான் செய்வார்கள் இது தான் வருத்தம் இப்படி தான் செய்ய வேண்டும் என்று மருத்துவ குழு தீர்மானிப்பது உண்டு” இங்கே கொஞ்சம் பிழை விட்டு கண்டு பிடிக்கப்பட்டது என்றால் பல ஆயிரம் யூரோ நட்டடீடு மருத்துவர் கட்ட வேண்டும் நோயாளிக்கு இலங்கையில் சாக கொண்டாலும் கேள்விகள் இல்லை எனவே… துணிந்து விரும்பியபடி மருத்துவம் செய்யலாம் மற்றும் நான் அர்ச்சுனாவின். விசிறி,..ஆதரவளான். இல்லை மிகவும் பதிக்கப்பட்ட மக்களுக்கு கேள்விகள் கேட்க பயந்து துணிவு அற்ற மக்களுக்கு அவர் தனக்கு வரும் பாதிப்பை பொருள் படுத்தமால். குரல் கொடுப்பதை மட்டுமே வரவேற்கிறேன் அவரை எதிர்க்கலாம். ஒரு மூலையில் இருத்தி விடலாம் இந்த மக்களுக்கு யார் குரல் கொடுப்பது?? ஒருவருமில்லை அவரை ஒழுக்கப்படுத்தவும். பேச கற்றுக் கொடுக்கவும் முன் வருபவர்கள் மக்கள் இந்த மருத்துவ துறையால் படும் சொல்லொண்ணத் துன்பங்களை நீக்க எந்தவொரு வழியையும். சொல்லவில்லை 🙏 வணக்கம் அண்ணை
  7. கிருபன். நான் ஜேர்மனியில் மருத்துவம் பெறுபவன். இங்கு உள்ள வைத்தியர்கள் நோயாளர்களுடன். நடக்கும் முறையில் அரைவாசி வருத்தம் தீர்ந்து விடும் இலங்கையிலும் மருத்துவம் பெற்று உள்ளேன் மருத்துவர்கள் நோயாளிகளுடன். நடந்து கொள்ளும் முறை எனக்கு அறவே பிடிப்பதில்லை இங்கே யாழ் கள பெண் உறுப்பினர் விலாவாரியாக. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற. முறை பற்றி எழுதியவர். இலங்கை வைத்தியர்கள் பற்றியும் அதன் ஊழியர்கள் பற்றியும் இதற்கு மேல் நான் எழுத முடியாது 🙏
  8. எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக அது எனக்கு பிடித்து உள்ளது இந்த மக்களுக்குகாக இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசவில்லை ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள் கோமாளித்தனமானது தான் 100% ஒத்துக் கொள்கிறேன் ஆனால் நான் அதை பார்க்கவில்லை பார்க்க விரும்பவில்லை ஏன்? ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,..... கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும் வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை தனது மாமியாரயை திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள் பலமணி நேரத்தின் பின்னர் ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார் நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை எட்ட நின்று ஆக கொலோரேஸ். என்றாராம் அவர் போய் விட்டார் சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன் அந்த பெண் இறந்து விட்டார் அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை வாய் மூலம் சிறுநீரகம் வரை ஒரு சிறு குழாயை விட்டு கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள். மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது மீண்டும் நன்றாக வேலை செய்தார் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை இதுவரை எவருமில்லை இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம் அதற்கு நாங்கள் துணை போகலாமா. ???? 🙏
  9. நீங்கள் என்னைப் பற்றி இப்படி சொல்வீங்கள். என்று நான் கனவிலும். நினைக்கவில்லை 🤣 சரி போகட்டும் விடுங்கள் ஈழப்பிரியன். அண்ணை நினைக்கவில்லை என்றால் சரி தான்
  10. இது பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ் கள உறுப்பினர்கள் எதுவும் சொல்லவில்லை ஏன்.?? அவர்களுக்கு இனி குழந்தைகள் பிறந்தால் குடியுரிமை கிடையாதா. ?? 🤣🤪🙏
  11. ஒம் இந்த சட்டத்தால் என்ன நன்மை?? அதாவது வதிவிட உரிமை உள்ளவர்களின். குழந்தைகள் குடியுரிமை பெற முடியாது என்பது மட்டுமே
  12. பொருமையுடன். என்னுடன் கருத்துகள் பரிமாறியமைக்கு நன்றிகள் பல 🙏. மேலதிக விளக்கத்திற்கும் நன்றி பொறுமையுடன்
  13. இந்த சட்டம் யாரை பாதிக்கும்?? பெற்றோர்கள் அமெரிக்கா குடியுரிமையுடன். இருந்தால் பிறக்கும் குழந்தை அமெரிக்கா பிரஜை தானே ! ஆகவே அவர்களை பாதிக்காது வதிவிட உரிமையுடன். அதாவது இந்தியா பாஸ்போர்ட் இல் விசா உள்ளவர்களை தான் பாதிக்கும் அவர்கள் குழந்தைகள் இந்தியார்கள் தான் ...சரியா???
  14. தமிழ் செம்மொழி தமிழ் உலகில் முதல் மொழி தமிழ்லிருந்து அனைத்து மொழிகளும் பிறந்தன. .... ..... ....... ..இப்படி சொல்லி கொண்டு எந்த உதாரணத்திற்கும். ஏன் ஆங்கிலத்தில் ஆங்கிலத்தையே எடுத்து காட்டுதல் வேண்டும்?? அதுவும் என் போன்ற ஆங்கில அடிப்படை அறிவு இல்லாதவர்களுக்கு 🤣🤣
  15. அவர் ...... சத்தியமூர்த்தி ஐனதிபதியால். பதவி நீங்கப்பட்டதாக. செய்திகள் சொல்கிறது,......உண்மையா ??? சரி விடுங்கள் பாஸ் உங்களுக்கு தமிழ் தெரியாது 🤣
  16. எனக்கு தெரியும்,.......ஆனால் இலவசம் என்று சொல்வதில்லை இலங்கையில் சொல்வது உண்டு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் நான் பாடசாலைகளை கட்டினேன் றேட்டு போட்டேன் .........வேலைவாய்ப்பு கொடுத்தேன் இவையெல்லாம் பிழையான. சொல்லாடல். என்பது எனது கருத்துகள் இலவசங்களை. மக்களுக்கு கொடுத்தோம் என்பதும் பிழை வேண்டும் போது வரி கொடுக்கும் போது இலவசமா. ?? இந்த வார்த்தை நன்கொடை. அல்லது அன்பளிப்பு. என்று மாற்றப்படவேண்டும். அல்லது உதவி எப்படி வரி அறவிட உரிமை இருக்கிறதே அதோபோல். வருமானம் குறைந்தவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது இது இலவசமா. ?? அதே நபர் படித்து நல்ல உழைக்கும் போது வரி என்று கட்டுகிறார்கள் அந்த வரி அரசாங்கம் பெறும் இலவசம் என்று சொல்லப்படுவதில்லை 🙏
  17. இல்லை ஜேர்மனியில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீடு செலுத்த வேண்டும் இது வரி இல்லை நான் 170. ....180 யூரோ மாதம் கட்டினேன் இப்போது பென்சன். எடுத்த பின்னும் 80 யூரோ மாதம் கட்டுகிறேன். ஒரு சுகதேகி கட்டும் பணம் அரசாங்கத்திற்கு ஒருவர் 67 வயதுக்கு உள் இறந்து போனால் அவர கட்டிய. லட்சக்கணக்கான பணம் அரசாங்கத்திற்கு 🙏 குறிப்பு,.....இதனை நினைக்க ஏதாவது குடிக்க வேணும் போல இருக்கிறது 🤣
  18. இந்த பணம் எப்படி கிடைத்தது ....சரி கடன. என்றால் யார் அதை அடைப்பது அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பிரதமர் ஐனதிபதியா ?? இந்த கடனை அடைப்பதில். மக்களுக்கு தொடர்புகள் இல்லையா?? இலவசம் எனில. ஏன் வரி அறவிடவேண்டும். இலவசம் என்பதற்கும் உதவி எனபதற்கும. வித்தியாசம் இல்லையா ?? அதாவது சமூக நல உதவி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நல்ல சுகாதார வசதிகள் கொண்ட இருப்பிடமில்லை சம்பளம் மிக மிக குறைவு அவரகளுக்கு ஏதாவது இலவசமாக கொடுக்கலாம். இல்லையா?? அல்லது நியாயமான சமபளம். வழங்கலாம்
  19. உங்களை வேலைக்கு அனுப்பி அல்லது வேலைவாய்ப்பு தந்து வரி அறவிடலாம். என்று தான் தந்தவர்கள். ஆனால் நீங்கள் ஏமாற்றிக் கொண்டு ஒடி விட்டீர்கள் 🤣🤪🤣 நீங்கள் பிரான்ஸ்சில். வரிசைகட்டுவதில்லையா. ?? மற்றும் இந்த கொடுபனவுகளை இங்கே இலவசம் என்று அழைப்பதில்லை ஆனால் இலங்கையில் ஏன் இலவசம் என்று அழைக்கப்படுகிறது?? இங்கே எங்கள் சந்ததி. இப்போது உதவிகளை கோர வாய்ப்புகள் இல்லை அவர்கள் கட்டும் வரியில் தான் ஜேர்மன்காரருக்கு உதவிகள். வழஙகப்படுகிறது 🤣🤣🤣🤪
  20. திட்டங்கள் ஒழிக்கபடவேண்டியதில்லை இலவசம் என்பது தவிர்க்கப்பட வேண்டும் ஏனெனில் அவை மக்களின் பணம் தான் நான் எழுதியதில். பிழை விட்டு விட்டேன்
  21. இதை பல தடவைகள் பாராளுமன்றம் போன சுமத்திரன். சொல்லலாம் உலக நாடுகளின் அனைத்து தலைவர்களுடனும். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் கதைத்த ஒரே நபர் சுமத்திரன் சொல்லலாம் இலங்கையிலுள்ள அனைத்து தூதுவர்களுடனும். அடிக்கடி கண்டு பேச்சுவார்த்தை நடத்தும் சுமத்திரன் சொல்லலாம் பாராளுமன்றத்தின் வாசல்படிகளையே கால். பதிக்காதா. நீங்கள் எப்படி சொல்லலாம்????🤣🤪
  22. ஜேர்மனி இரண்டாவது உலக மாக யுத்தத்தின். பின் இலங்கையை விட கேவலமாக இருந்த நாடு அந்த நேரம் இலங்கை சிறந்த நிலையில் இருந்தது ஜேர்மனிக்கு வாருங்கள் இனத்தை. பெருக்க. உதவுங்கள் என்று கேட்ட போது இலங்கை மறுத்து விட்டது துருக்கி இத்தாலியை தவிர எல்லா நாடுகளும் மறுத்து விட்டன ஜேர்மன் தலைவர்களின் திட்டமிடப்பட்ட திட்டங்கள் தான் ஜேர்மனியை இன்றைய நிலைக்கு கொண்டுவந்தது. ......நல்ல நிலையில் இருந்த இலங்கையால் ஏன் மேலும் வளர முடியவில்லை??? இதுவரை இலங்கையிலுள்ள இருந்த தலைவர்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரம் உயர வகுத்த திட்டங்கள் என்ன?? நடைமுறைப்படுத்தப்படுத்திய திட்டங்கள் என்ன??? நான் அறிய எதுவும் இல்லை ஆனால் ஜேர்மன் தலைவர்கள் கடந்த காலத்தில் நிறைய செய்துள்ளனர் ஆகையால் தான் ஜேர்மனி வசதியான நாடு இலங்கையாலும். முடியும் ஆனால் செய்யமாட்டார்கள். சாதாரண மக்களுக்கு தொழில் அற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் எற்படுத்தி கொடுக்கும்போது இலங்கை வளர முடியும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.