Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
எப்போது தோற்கும். ?? ஒரு நூறு வருடங்களுக்கு பின்னர். . . இரண்டு மாதம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் ஆகி விட்டது யுத்தம். ஆரம்பிக்கும் முதல் இருந்த பலத்துடன் ரஷ்யா இன்று இல்லை எனவே… ரஷ்யா வெல்லும் என்று சொல்ல முடியாது போர் வெற்றி தோல்வி இன்றி முடியலாம் இப்போது நிறுத்தப்பட்டால். போர் தொடருமாகின். ரஷ்யா வெல்ல போவதில்லை உக்கிரேன். வெல்லும் கண்டிப்பாக வெல்லும்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
1983 பின்னர் இனக்கலவரங்கள் நடபெறவில்லை,....30 ஆண்டுகள் தமிழன் திருப்பி அடித்தான். 2009 இருந்து 2024 வரை 15 ஆண்டுகள் இனக்கலவரம். நடக்கவில்லை முக்கிய காரணங்களில் ஒன்று தமிழன் திருப்பி அடிப்பான். என்ற பயம் மலையகம் கூட ஓரளவு பலம்பெற்றுவிட்டார்கள். அவர்கள் கூட திருப்பி அடிக்கலாம் -
நம்ப முடியவில்லை,...ஆனால் அண்மையில் நாமல் சந்தித்த அரசியல் பிரமுகர் சுமத்திரன். என்பது உண்மை,. படத்தை பார்த்தால் கிருபனந்த வாரியார். போல் இருக்கிறது 🤣
-
புடாபெஸ்ட் மெமோராண்டம். என்ற பெயரில் 5-12-94 இல் ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்கிரேனின் சுதந்திரம் மற்றும் இயையாண்மை மேலும் தற்போதுள்ள எல்லைகளுக்கு மதிப்பளிகிறோம் என்று இந்த குறிப்பானை. உத்தரவுவாதம் அளிக்கிறது இதில் உக்கிரேனுடன். சேரந்து. அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா கையெழுத்திட்டது ஆனால் மேற்படி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது ரஷ்யாவின். ஒரு பகுதி உக்கிரேன் எனில் உக்கிரேன். கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை மேலும் போரிஸ் பில் கிளிடன் பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர் உக்கிரேனிய ஐனதிபதி லியோனிட் குச்மா ஆகியோர் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்கள் அது உக்கிரேனின் ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள்,..உக்கிரேனியர்கள் தற்பாதுகாப்குக்காக தவிர உக்கிரேனுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களை எதனையும் பயன்படுத்தமாட்டார்கள்,......இந்த ஒப்பந்தம் கிரிமியா இணக்கும்போது ரஷ்யா மீறி விட்டது” 1877 இலும் ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது எப்போதும் உக்கிரேன். தனிநாடாக எற்றுக்கொண்டு உள்ளார்கள் உக்கிரேன். ரஷ்யாவில் ஒரு பகுதி இல்லை என்பதற்கு ஆதாரம் ஆகும்
-
அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
Kandiah57 replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
அவர்கள் வருவது உங்களுக்கு விருப்பமில்லையா?? 🤣🤣 அமெரிக்கா பற்றி பெரிதாக நினைத்து இருந்தேன் ஆனால் எரி மலை நிலநடுக்கம் வெள்ளப்பெருக்கு சூறாவளி தூப்பக்கி சூடு ...... ..இப்படி நிறைய கஸ்டங்களை அனுபவிக்க வேண்டும் இதை விட இலங்கை பாறுவாயில்லை 🤣😂🙏 -
அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
Kandiah57 replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
ஈழப்பிரியன். அண்ணைக்கு இப்ப தான் முதல் தடவையாக தெரிந்து கொண்டார் நாள் ஒன்றுக்கு மூன்று முறை ஆடுமா?? வயோதிபர்கள். வாழுவது கடினம் தான் ..... அதுவும் பீர். போன்ற பானங்களை. குடித்தால் நினைக்க பயமாக இருக்கிறது வாருங்கள்… ஜேர்மனிக்கு உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாத நாடு 🤣🤣🤣. சுவர்க்கம். என்று சொல்வது ஜேர்மனியை தான் 🙏😂 -
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
உதவாது,..அவர் அரச அதிபர் பதவியை பெற்றுக் கொண்டால் மட்டும் உதவும் எப்போதும் அரசு அரசுடன் தான் உறவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு,. . . ஆனால் அதற்காக தோல்வி எற்படும். என்பதற்குகாக போட்டி இடமால். விட முடியாது -
சம்பந்தன். ........
-
சுமத்திரன். என்ன சொன்னார் ?? எந்த மொழியில் பேசினார்கள். சிங்களம்??? சுமத்திரன். போய் சந்திக்கவில்லை .....வந்தவர்களை வரவேற்று பேசினார் இதுக்கெல்லாம் நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன் தமிழரசு கட்சியின் யாப்பு என்ன செல்கிறது??
-
உங்களுக்கு என்ன பிரச்சனை ?? புரியவில்லை நானும் கருப்பு தான் என்று எழுதி விடாவா?? எனது அம்மா கருப்பு தம்பியும். கருப்பு .....எல்லாம் நிறம்கள். தான் எந்த நிறத்தையும். சிறந்தது உயர்ந்தது என்று நான் சொல்லவில்லை நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள் நன்றி வணக்கம்… 🙏
-
உள்ளதை தான் சொன்னேன் கருத்துகள் எழுதும் போது கொஞ்சம் யோசித்து எழுதவும் அவர் நான் கருவல். என்று சொல்லலாம் என்றால் எனது நிறத்தை நான் ஏன் சொல்ல கூடாது ?? உங்கள் கருத்துகள் பைத்தியக்காரத்தனமானது முட்டையில் மயிர் புடுங்குவது போன்றது கருத்து கள உறவுகளை மோதி பார்க்கும் செயல் ஆகும்
-
கிட்டத்தட்ட என்னுடைய கதை தான் ஆனால் நான் கருவல். இல்லை தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கலாம் வேறு இங்கே காதலிச்ச அனுபவம் உண்டா ?? அல்லது உங்களை யாரும் காதலிச்சார்களா ?? 🤣😀😂
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சம்பந்தனுக்கு விழ வேண்டிய பேச்சு எல்லாம் ....இப்போது மாவைக்கு கிடைக்கிறது 🤣😀 -
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மாவைக்கு விசர் இல்லை சுமத்திரன். மீது நடவடிக்கைகள் எடுத்தால் மாவை தான் சிறையினுள்ளே இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣 சுமததிரன். ஒரு பொய்யை பல தடவைகள் சொல்லும் போது அது உண்மை ஆகி விடும் அவர் பொய்யை உண்மை ஆக்குவார்.......உண்மையை பொய்யாக்குவார். இலங்கையின் பிரபல சட்டத்தரணி ஐனதிபதி சட்டத்தரணி சுமத்திரன். இந்த சுமத்திரன் மீது எப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்??? 🤣🙏 -
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சிங்களவர் போட்டி இட்டால் பிரச்சனை இல்லை எத்தனை சிங்களவரும் போட்டி இடமுடியும் ஒரு தமிழன் போட்டியிட்டால். தமிழனே எதிர்க்கிறன். ......இவ்வளவு எதிர்ப்பு வெளிநாடுகளில் பிறமொழி பேசுவோர் அதிகம் வாழும். பகுதிகளில் ஒரு தமிழன் போட்டி இடும்போது கூட கிடைக்கவில்லை -
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஒரே ஒருவர் தான் ஐனதிபதி இல்லையா?? அப்படியென்றால் ஏன் பல சிங்களவர் போட்டிஇடுகிறார்கள்.......??? இந்த அரியேத்திரன். ஒரு சிங்களவன். என்று கற்பனையில் இருங்கள்’ உங்கள் வருத்தம் தீர்ந்து விடும் தேர்தலில் எவரும் போட்டி இடலாம் நீங்கள் வெல்ல முடியாது போட்டி இடாதீர்கள் என்பது அடிப்படை உரிமை மீறிய செயல் -
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,....... இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம் .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம். பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம். சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் சுயாட்சி கோருகிறோம். ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை -
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
வயோதிபர்களுக்கு அப்படி தான் இருக்கும் 🤣🤣🤣🙏 -
இதில் ஏன் பலம் கட்டினார்கள்?? கடல் ஏரி குளம் நதிகள் உண்டா?? அல்லது வேறு தெருக்களின் மையமாக உள்ளாதா.?? எதுவும் இல்லை ....எனவே… தான் உழைப்பு தான் காரணம் என்று சொன்னேன் ??? 🤣🤣🤣