Everything posted by Kandiah57
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சாணக்கியன் ஆறு மாதம் சுமத்திரன். ஆறு மாதம் என்று போவார்கள் 🤣😂. யாவும் கற்பனை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது 100% உண்மை இந்த தேர்தலில் அதிரடிப்படை. வந்த ஒரே இடம் மத்திய கல்லுரி மட்டுமே இல்லை வேறு இடமுண்டா??
-
எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய
அவரது கருத்தில் என்ன பிழை உண்டு”??? இதுவரை 173 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்று விட்டார்கள் இது எப்படி சாத்தியம்?? தமிழ் சிங்கள மக்கள் வாக்கு போட்டமையால் அல்லவா??? அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கலாம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேவையில்லை ஏனெனில் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து பத்து பேர் தெரிவு செய்து விட்டார்கள் ..இவர்களின் ஆலோசனைப்படி தான் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் அபிவிருத்தி,. போன்ற தீர்க்கப்படும். தனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சை மட்டுமே கேட்க மாட்டார்கள் நல்லது நடக்கும் என நம்புகிறேன் மக்கள் தமிழ் மக்கள் இந்தமுறை தான் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்கள் சும்மா நாங்கள் தும்புத்தடியை வைத்தாலும் தமிழ் மக்கள் வாக்கு போடுவார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது தமிழ் மக்களின் தீர்ப்பை மதியுங்கள். அதை விட்டுட்டு அனுர அலை யாழிலும் வீசுறது என்பது அறிவீனம் 🙏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவர்கள் மக்களின் தீர்ப்பை ஒருபோதும் மதிப்பது இல்லை ஜேர்மனியில் ஒரு கட்சி தோற்றால். உடனாடியாக. அக்கட்சியின். தலைவர் தோல்விக்கு பெறுப்பு எற்றுக்கொண்டு பதவியை விட்டு விலகி விடுவார் இது தான் அரசியல் இலங்கையில் நடப்பது வியாபாரம் அரசியல் இல்லை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அவர்களுடன் சேர்ந்து அமைச்சர்கள் ஆக முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். பிரதமர் முல்லைத்தீவு இல் வைத்து சொன்னார் இன்னொருத்தர் சொன்னார் டக்ளஸ் போன்ற தமிழர்கள் நாட்டை நாசமாக்கியுள்ளனர். என்று
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்ப. நீங்கள் நம்ம ஏரியாவா. ?? 🤣. யாழ் களத்தில் மூன்று பேர். வாழ்த்துக்கள் சார்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்ன நன்மை உண்டு ?? எதுவுமில்லை இது இப்ப நடத்தது சரியானது வரும் ஐந்து வருட ஆட்சியை அமைதியாக பார்ப்போம் 🙏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இங்கு வாக்குகள் பணத்துக்கு போடப்படவில்லை கள்ள. வாக்குகள் போடப்படவில்லை தமிழ் கட்சிகளுக்கு வாக்குகள் போடுவதால் எந்தவொரு பிரயோசனமுமில்லை என்பது மக்களின் முடிவு தமிழ் மக்கள் அனுரவை நேரடியாக தெரிவு செய்து உள்ளார்கள் ஆகவே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவார் தமிழ் கட்சிகளை தெரிந்தால் எதுவுமில்லை ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெறவும் வழி இல்லை காரணம் ரணில் ஐனதிபதியாக. இல்லை பெரும்பான்மை இல்லாத தமிழர்கள் இலங்கையில் ஆட்சி அமைக்க முடியாது ஆட்சி அமைக்க முடியாது விடின். இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்???? தமிழ் மக்களின் முடிவு மிகவும் சிறந்தது வாழ்த்துக்கள் 🙏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
போய் என்ன பலன்.?? இவர்களால் என்ன செய்ய முடியும்??? இவர்கள் அனைவரும் பாராளுமன்றம் சென்றாலும் செயல்கள் பூச்சியம் என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இருக்கலாம் ஐனதிபதி தேர்தலில் 27.000 வாக்குகள் கிடைத்ததாகவும் அது தன். வெல்ல பெரிதும் உதவியது என்றார் அனுர இந்தமுறை. ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கலாம் யாழ்ப்பாணத்தில் இடம் கிடையாது விடினும் தேசிய அளவில் அந்த 29. இடங்களில் ஒன்று இரண்டு இடஙகளை கைப்பற்ற உதவும் இதுபற்றி அடிக்கடி கத்தப்பு அண்ணை எழுதியுள்ளார்
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
சரி இனி எழுதவில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏 போன கிழமை கொழும்பான். கொழும்பில் கத்தோலிக்க தேவலாம் போனாதாக. எழுதிய ஞாபகம் அது தான் கேட்டேன் பாஸ். 🤣
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
கொழும்பான். இலங்கையிலா இல்லை வேறு நாட்டில்??
-
கடன் மீள செலுத்த சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் - ரணில்
கடன். ஏன் பெற்றீர்கள். ???. அந்த பணத்தை என்ன செய்தீரகள்.?? வருமானம் வாராதா. துறைகளில். பணத்தை முதலீடக்கூடாது போர் ஒரு வருமானம் தாராதா துறை அதுவும் சொந்த நாட்டில் சொந்த குடி மக்களுடன் போரிடுவது கடன் பெற்று போரிடுவது மூட்டாள்தனமாகும் போர் வெற்றியா ?? இல்லை தோல்வியா?? தோல்வி தான் அதை முதல் வெளிப்பாடாய் சொல்லுங்கள் இந்த போர் நாட்டை வங்குரோத்து அடைய செய்துள்ளது ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது இன்னும் என்ன செய்யுமோ ?? தெரியாது ஆனால் போரின் தாக்கம் வரும் 50 ஆண்டுகளுக்கு தொடரும் புலிகள் இல்லை அவர்களின் போர் தாக்கத்தை கொடுத்து கொண்டிருக்கும் உங்கள் அனுபவம் வாழ்க. 🙏
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஒம் ஒம். அதேவேளை அனுர தேசியக்கட்சி ஆனால் சைக்கிள் மாநிலக்கட்சி அனுரவுக்கு கிடைக்கும் வாக்குகள். தேசிய மட்டத்தில். மேலதிக சீட்டுகளைப்பெற உதவும் சைக்கிள் தேசியமட்டத்தில். 5% க்கு குறைய. வரலாம். வாக்குகள் கூடவும் வாய்ப்புகள் இல்லை இது வடக்கு கிழக்கு இரண்டும் சேர்ந்த போட்டி அல்லவா?? எனவே ஆசனங்கள். 20. க்கு கிட்ட. வர வேண்டும்
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அந்த நடிகையா. ???. 🤣🤣🙏. பையன்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
எப்படி??? விளங்குங்கள். பார்க்கலாம் 🤣 மொத்த அங்கத்தவர்கள். எண்ணிக்கை எத்தனை ??
-
மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்களால் உடலுக்கு ஆரோக்கியமா? ஆபத்தா?
ஒம் ஒம் இந்த ஆய்வு மேற்கொண்டவர்கள் மிளகாய் சாப்பிட்டவார்கள். தான் இனி நீங்கள் இதை விட பெரிய அறிவாளியாக. வந்து இன்னும் இன்னும் பெரிய ஆய்வுகளை செய்ய வாழ்த்துக்கள் ஆனால் மிளகாய். சாப்பிட்டால் தான் கூடிய ஆயுளோடு வாழலாம்” 🙏
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
51 வாக்குகள். பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் 14. வாக்குகள். அனுர பெற்றுள்ளார்கள் கால மாற்றங்களுக்கு ஏற்ப வாக்குகள். பதிவு செய்யும் தமிழர்கள் இருப்பது கண்டு பெருமைகொள்ளலாம் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தமிழ் மக்களின் பிரச்சனை தீர்வதார்க்கான. ஒரு அறிகுறிகளாகும். வணக்கம் வாழ்த்துக்கள் 14-1= 13. என்னை தவிர மற்றைய. 13. பேருக்கும் நன்றிகள் பற்பல 🙏
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஒம. மிகசரியானது சிறப்பாக விளம்பரங்கள் செய்து மூலை முடுக்கியுள்ள அனைவரையும் போட்டியிட வைத்த ஜேர்மன் தமிழ்சிறிக்கு நன்றிகள் பல 🙏. மேலும் வாக்களித்தபடியே பரிசையும். வெற்றி பெறுபவருக்கு பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்குவார். என. நம்புகிறேன் 🤣🤝. இருந்த இடத்தில் இருந்தபடி உலகளாவிய போட்டியை. துணிவுடன். நேர்மையாக நடத்திய கத்தப்பு அண்ணைக்கும் இருகரம் 🙏குப்பி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நம்ம ஐனதிபதி அனுர கட்சி எத்தனையாமிடத்தில். உள்ளது??? 🤣😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அது நான் தான் என்ன செய்வது… அவசரப்பட்டுவிட்டேன். 🤣இன்றைக்கு பதில்கள் அளித்து இருக்கலாம்
-
1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்
15. -11-24 இன் பிறகு வழக்கை போடுங்கள் 🤣
-
புல்லை வெட்டுங்கோ
அமெரிக்கர்களும் ரம்ப் உம். அதை சீனா காட்டப்போகுது என்று நினைத்து விட்டார்கள் 🤣 வரி குறையும் பொருள்கள் மலியும் என்கிறார்கள் நடக்காது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அனுரவுக்கு